@dir_ramkumar மிகவும் பிடித்த நகைச்சுவை படம்... ஆனால் இந்த படத்தை வெறும் நகைச்சுவை படம்னு மட்டும் கடந்து விட முடியாது. பிற்போக்கு தனத்தை "படம்" பிடித்து காட்டிய படம். முனிஷ் காந்தை எங்க இருந்து புடிச்சீங்கன்னு தெரியல, ஆனால் அவர் தான் படத்தின் மிகப்பெரிய தூண். Re watch போட வேண்டியது தான்.
@dir_ramkumar வேலைச்சுமையால் வெறுப்படைந்து மனம் வெறுத்த காலத்தில், என்னை மிகவும் ரசிக்கவைத்த படம். ரொம்ப பிடிக்கும். பெரிய அரசியலையே அழகா காமெடியோட சொல்லிருப்பிங்க. குறிப்பா முனீஷ் அண்ணன் அட்ராசிட்டி+கோமளம்பட்டி ஜமீன்+காளியண்ணன் கேரக்டரெல்லாம் ரொம்ப அருமையா இருக்கும். விஷ்னு+நந்திதா வேறரகம்❤
@dir_ramkumar One of the best movies I've watched. Specially #Muneeskanth
@dir_ramkumar Sir u r delaying a lot after world's best thriller "Ratchasan" but when u r back plz come back like ur previous films.. don't compromise for anything..
@dir_ramkumar Not just the movie, the songs are always on my car playlist.. I was playing “kadhal kanavey…” while claiming the Ooty hills… damn divine😇❤️❤️❤️ @RSeanRoldan love u… ♥️
@dir_ramkumar ரெண்டே படம் Mundaasupatti Ratchasan அப்பறம் எங்க போனீங்க
@dir_ramkumar 10th year of mundaspatti... 6 year of ratschan Adhutha movie epa bro varum🙄😤 Dhanush movie apuram Vishal movie...edhumae nadakala...tamil cinema la evalo periya blockbuster koduthum movie pana mudiyama iruka talented director...entha kodumai tamil cinemavai piditha tharithiram
@dir_ramkumar 2 நாளுக்கு முன்னாடி தான் மறுபடியும் பாத்தேன்… போர் அடிக்குறப்பலாம் பாப்பேன் ❤️🤩
@dir_ramkumar ஐயா ஐயாவே.... நீங்க தானே அந்த இயக்குனரு.... இதே மாதிரி நல்லா சிரிப்பு வர் ர மாதிரியே படம் கொடுங்க.... அருமை....👌🏻👍🏻💐 சத்தமா சிரிச்சு பாத்த படம்....🫡👌🏻🤗
@dir_ramkumar Sir Youer Best Comedy Movie Sir Youer Next Movie Waiting Sir
@dir_ramkumar I watched this film 57 times. My stress buster movie. Please do more films like this
@dir_ramkumar One of my favourite movie.😍🙌 Brilliant story and script..!!❤️🔥🤝 All The Best for your next film🎥 @dir_ramkumar 🥰🤝
@dir_ramkumar Anna yenga na iruka ratshasan mari oru padam kuduthutu ipdi ivlo gap yen na... Waiting for your next project na
@dir_ramkumar @Kaka_offic One of my all time favourite movies. Brilliant story and script!
@dir_ramkumar When will u give us an entertainment like this. 😍
@dir_ramkumar One of my Life time favourite movie. Thanks for great movie
@dir_ramkumar In my college period unexpectedly went to this movie omg fully laughed especially that munishkanth character still now I laughed if seen.Songs also very good...
@dir_ramkumar Nethu Thaanga 5th Time Paathen #mundasupatti 😍😍😍😍
@dir_ramkumar (ராட்சசன்)இயக்குனரே அடுத்து என்ன படம் எடுக்கிறீர்கள்?
@dir_ramkumar @dir_ramkumar You're such an inspiration sir form short film to making two wonderful and totally contrast movies which would make everyone is this both movie done by you,I would like work with you as an ad sir but I couldn't find an way to approach you.Please guide me through sir
@dir_ramkumar Bro U Will Remember Kugalur Gobichettipalayam
@dir_ramkumar எனக்கு மிகவும் பிடித்தமான, மற்றும் அதிக முறை நான். திரும்ப திரும்ப பார்த்து ரசித்து சிரித்த திரைப்படம்
@dir_ramkumar Ramkumar sir. Mundasupatti is super movie: nice screen play, songs and comedy. After ratchasan what happened. We are awaiting to celebrate you.
@dir_ramkumar Very nice movie.. I watched in therete in college time' with college pulligos..😂🔥