சென்னைக்கு மரினா எப்படி சிறப்போ, அது போல் தான் Googleக்கு வெப்மாஸ்டர்கள். எங்களுடன் சேர்ந்து இந்திய மொழி சுற்றுச்சூழலை உருவாக்கவும், கற்று கொள்ளவும் உங்களிடம் இருக்கும் ஆர்வத்தை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம் #WMConf2019 #Chennai #India 🇮🇳 @googlewmc @GoogleIndia @GoogleDevsIN
@googlewmcindia @googlewmc @GoogleIndia @GoogleDevsIN சென்னைக்கு மெரினா எப்படி சிறப்போ! அதுபோல் தான் Google- க்கு வெப்மாஸ்டர்கள். எங்களுடன் சேர்ந்து இந்திய மொழி சுற்றுச்சூழலை இணையதளங்களில் உருவாக்கவும், கற்று கொள்ளவும் உங்களிடம் இருக்கும் ஆர்வத்தை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். small corrections
@googlewmcindia @googlewmc @GoogleIndia @GoogleDevsIN This kind of SEO sessions with Google are very good for SEO industry in India as they will be clearing myth from SEO .. Hope it helped seos in Chennai
@googlewmcindia @googlewmc @GoogleIndia @GoogleDevsIN @googlewmcindia கூகுள் அந்த மெரினாவை எப்படி குப்பைகளை கொட்டி நாசாமாக்குகிறார்களோ அப்படிதான் back links களை காசு கொடுத்து வாங்கி கூகுளை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த தமிழ் வெப்மாஸ்டர்கள் ..அது தெரியாமல் பாராட்டுகிறாயே நண்பா
@googlewmcindia @googlewmc @GoogleIndia @GoogleDevsIN original photo pls via mail