Search results for #கில்லி
#கில்லி அப்போ சோசியல் மீடியா இல்லாத காலத்துல வந்ததால தப்பிச்சது, இப்போ வந்திருந்தா அது பீஸ்ட்,லியோ விட அதிகமா அடி வாங்கிருக்கும். அவ்ளோ கன்டட் இருக்கும் படத்துல
#GOAT படப்பிடிப்பில் தளபதி விஜய்யை சந்தித்த கமலா திரையரங்க உரிமையாளர் விஷ்ணு கமல், #கில்லி பட ரீ-ரிலீசின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். 'கில்லி' பாடல்களை தொடர்ந்து ஒளிபரப்பிய விஷ்ணு கமலுக்கு #விஜய் நன்றி தெரிவித்தார். #GhilliReRelease #Ghilli @kamala_cinemas @onlynikil
@KamalaCinemas திரையரங்கம் உரிமையாளர் #கில்லி திரைப்படத்தை சிறப்பாக திரையிட்டு தளபதியின் @actorvijay சொந்தங்கள் அனைவரின் வேண்டுகோள் இணங்க பாடல்களை ஒன்ஸ்மோர் செய்து ரசிகர்களின் மனதை குளிர வைத்த அவர்களுக்கு #ThalapathyVijay நன்றி தெரிவித்தார் எல்லாப் புகழும் தளபதிக்கு
#GOAT படப்பிடிப்பின் போது விஜய்யை சந்தித்த கமலா திரையரங்க உரிமையாளர் விஷ்ணு கமல், 'கில்லி' பட ரீ-ரிலீசின் வெற்றிக்கு வாழ்த்தினார் #கில்லி பட பாடல்களை தொடர்ந்து ஒன்ஸ்மோர் ஒளிபரப்பியதற்காக விஷ்ணு கமலுக்கு, விஜய் நன்றி தெரிவித்தார். #GhilliReRelease #Ghilli @kamala_cinemas
திருச்சி BHELEC cinemas-la #கில்லி படத்துக்கு 2 shows increase பண்ணிருக்காங்க 🥵🔥 Saviour of TN Theaters #Thalapathy Vijay 🙏🏻💯 #GOAT #TVK #Ghilli
உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும். ~ 34 : 10 தனலட்சுமி டு சரவணவேல் in #கில்லி 😂 Lol 😂 😁😁
மிக பெரிய சாதனை 🥳🙌🏻 தமிழ்நாடு & கர்நாடகா-ல #லால்சலாம் படத்தோட மொத்த வசூல #கில்லி முறியடிச்சிருச்சு 🥵💪🏻🔥 #Ghilli #TVK #GOAT
புதிய சாதனை படைத்த கில்லி ரீ ரிலீஸ்.. தியேட்டரில் 'வைப்' செய்த லெஜண்டுகள்! tamil.filmibeat.com/news/vidyasaga… #Vidyasagar #Dharani #Ghilli #கில்லி