Search results for #குணா
குணா திரைப்படத்தை மீண்டும் திரையில் கான ஆசை. கில்லி படத்தை போல திரையிட பட வேண்டும்...#குணா #viralvideo #கமல்ஹாசன் #கமல்
கமல் மூளையே மூளை.. குணா பட டைட்டிலில் வந்த சூலம்.. இதுக்குப் பின்னாடி இவ்ளோ பெரிய கதை இருக்கா? tamil.filmibeat.com/news/gunaa-tit… #கமல்ஹாசன் #குணா #kamalhaasan #gunaa
#குணா 😂😂😂
@dr_vellore கமல்ஹாசன் ஒரு நடிப்பு பைத்தியம் தான் 30 வருடங்களுக்கு பிறகு எடுக்க வேண்டிய படங்களை முன்பே எடுத்து முடித்து விட்டார் உதாரணம் #குணா
அதே ஃபீல்.. அதே எமோஷன்.. - தெலுங்கிலும் பட்டய கிளப்பும் மஞ்சும்மல் பாய்ஸ்! விவரம் : tinyurl.com/4nzxkpjj #ManjummelBoys | #ManjummalBoysTelugu | #GunaCave | #KamalHaasan | #குணா | #Guna #News7Tamil | #News7TamilUpdates
#குணா :- அண்ணனுக்கு உண்டான காயம் அது தானாவே ஆறிடும்... ஆனா அந்த #உபிகளுக்கு அதுனால உண்டான காயம் ஆரவே ஆராது? அபிராமி :- அதையும் எழுதணுமா? #குணா :- இல்ல வேணாம்.. அபிராமி அபிராமி?
#குணா :- அண்ணனுக்கு உண்டான காயம் அது தானாவே ஆறிடும்... ஆனா அந்த #உபிகளுக்கு அதுனால உண்டான காயம் ஆரவே ஆராது? அபிராமி :- அதையும் எழுதணுமா? #குணா :- இல்ல வேணாம்.. அபிராமி அபிராமி? https://t.co/Of7HkUglKJ
சிந்தியாவுக்கு எதிராக.. மாஜி பாஜக தலைவர்! ம.பியின் குணா தொகுதியில் பெரிதாக பிளான் போடும் காங்கிரஸ் tamil.oneindia.com/news/india/who… #loksabhaelections2024 #குணா #குஜராத் #பாஜக #காங்கிரஸ் #லோக்சபாதேர்தல்2024
அன்பே சிவம் போலவே குணாவும் காலம் கடந்தும் கொண்டாடபடுது #குணா படத்தில் நெறைய இனிய தருணங்கள் ❤️ ஜனகராஜ் மிக பிரமாதமாக நடித்திருப்பார். அந்த ஹீரோயினுக்கு வருவது Stockholm syndrome. நன்றி பாரதி பாஸ்கர் மற்றும் ராஜா அவர்கள் ❤️❤️ Just #KamalHaasan things
@polimernews அவர் பேச்சைக் கேட்டுட்டு மக்கள் #குணா 😀😀😀😀😀😀😀😀😀😀😀 ஆகாம இருந்தா சரி.
"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது".. வந்தே பாரத் ரயிலில் 'குணா' பட பாடலை பாடி வைப் ஆன மாணவிகள்..!! #குணா ஃபீவர் #Gunaa | #KanmaniAnbodu | #KamalHaasan @ikamalhaasan ❤️
மனித காதல் அல்ல ❤️❤️ Tshirt 👕 #குணா ஃபீவர் #KamalHaasan #Ulaganayagan #Guna
குணாவின் இடம்பெற்ற கண்மணி பாடல் இப்போ உள்ள கல்லூரி பெண்கள் கொண்டாடும் வியக்கும்💪💯☀️ #குணா #KamalHaasan❤️ #Ulaganayagan #Guna @ikamalhaasan
தி இந்து அலுவலகத்தில் #குணா ஃபீவர் #கமல்ஹாசன் ❤️ @ikamalhaasan
ஹியூமன்ஸ் உணர்ந்து கொள்ள இது ஹியூமன் காதல் அல்ல! அதையும் தாண்டி புனிதமானது!!!! புனிதமானது!!! #ManjummelBoys #Guna #குணா #தமிழ் #tamil #Malayalayam
@imravee அவனால poor ஆன pepole ஏராளம். குடுத்த வாக்க காப்பாத்த வக்கில்லா Publicity எச்ச நாய் Next movie collection and vj fans kl 🔥சம்பவம் கமல் #ManjummelBoys #குணா 🔥சம்பவம் தாங்காம stomach 🔥 ல உருட்டுது Already Expected,told Same சுட்டு உருட்டு, வடை😁 எவ்ளோ கேவல எச்சயா இருக்கான்🤦
மனிதர் உணர்ந்து கொள்ள… இது மனித காதல் அல்ல… அதையும் தாண்டி புனிதமானது… #குணா ஃபீவர் இன்னும் விடல... #கமல்ஹாசன் ❤️ @ikamalhaasan
@baba_rajkumar #குணா பட பாடலோடு வந்த நேரடி மலையாள படம் தமிழ் நாட்டில் மட்டுமே 60+ கோடிகள்... ஆனா எக்ஸ்டெண்டட் கேமியோ காரன் நடிச்ச... ல் சலாம் ₹20 கோடி கூட தொடலைங்கிறது எவ்ளோ கேவலம் தெரியுமா? 🤣😄