Search results for #தேர்தல்
எம்.எல்.ஏ. #அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தலைமை #தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ-க்கள் #கடிதம்..!! dinakaran.com/mla-offices-pe…
#ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய விவகாரம் : #தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய #பரிந்துரைகள் என்னென்ன? #VVpat #SupremeCourt #VotingMachine #DinakaranNews dinakaran.com/vvpad-evm-supr…
#சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை #மே 1ம் தேதி முதல் பாதுகாக்க #தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!! dinakaran.com/symbols-machin…
@sunnewstamil ஒரு தொகுதிக்கு மட்டுமே 40 லட்சம் என்றால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளுக்கு எத்தனை கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளார்களோ? 😡 எல்லாம் #தேர்தல் #பத்திரமனந்தையா மகிமை
6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அண்ணாமலையின் அமோக வெற்றி நிச்சயம் அலைகளை உருவாக்குகிறது! மாதிரி கருத்துக் கணிப்புகளில் பலமான வாக்குகளைப் பெற்றுள்ளதால், #அண்ணாமலைக்கு வெற்றி நிச்சயம்! 🎉🗳️ #தேர்தல் அப்டேட் #அரசியல் பரபரப்பு 🚀👏 கோவையில் @annamalai_k வெற்றி உறுதி
6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அண்ணாமலையின் அமோக வெற்றி நிச்சயம் அலைகளை உருவாக்குகிறது! மாதிரி கருத்துக் கணிப்புகளில் பலமான வாக்குகளைப் பெற்றுள்ளதால், #அண்ணாமலைக்கு வெற்றி நிச்சயம்! 🎉🗳️ #தேர்தல் அப்டேட் #அரசியல் பரபரப்பு 🚀👏 கோவையில் @annamalai_k வெற்றி உறுதி
யோவ் அண்ணாமலை ..😀 ஏமிரா இதி...👇 #தேர்தல் #2024elections
யோவ் அண்ணாமலை ..😀 ஏமிரா இதி...👇 #தேர்தல் #2024elections
#மதம், #சாதி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் #மோடி வெறுப்பு பேச்சு : பாஜக தலைமைக்கு #தேர்தல் ஆணையம் நோட்டீஸ் #PMModi #ElectionCommission #DinakaranNews dinakaran.com/minister_union…
பிரதமர் #நரேந்திரமோடியின் வெறுப்பு பேச்சு: பா.ஜ.க.வுக்கு இந்திய #தேர்தல் ஆணையம் நோட்டீஸ் #PMModi #ElectionCommission #DinakaranNews dinakaran.com/pm-modi-electi…
#மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய #மனு மீது ஒருவாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் #தேர்தல் ஆணையம் தகவல் dinakaran.com/manickamthakur…
VideoLink;youtu.be/XSvvkBlm1O8?si… கேப்டன் விஜயகாந்த் #தேர்தல் #தமிழகவெற்றிக்கழகம் #dmdk #BJP #Vijaykanth #TamilNadu #tamilactors #TamilCinema #dmk #Thalaivar171
#மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள #மைக்ரோ கண்ட்ரோலரில் எந்த #மாற்றமும் செய்ய முடியாது: உச்சநீதிமன்றத்தில் #தேர்தல் ஆணையம் விளக்கம் dinakaran.com/evm-vvpad-supr…
#தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம் தொடர்பாக சிறப்பு #புலனாய்வுக்குழு விசாரணை கோரி #உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..!! dinakaran.com/electionpaper_…
#தேர்தல் பத்திர முறைகேடு: எஸ்ஐடி #விசாரணை கோரி வழக்கு dinakaran.com/election-bond-…
மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..! tamil.goodreturns.in/world/why-indi… #maldives #mohammedmuizzu #china #india #மாலத்தீவு #தேர்தல் #இந்தியா #சீனா
பாஜக 400 சீட்டுக்களை வெல்லும் வழி...😀👇 #தேர்தல் #400சீட்டுகள் #பாஜக
#JUSTNOWSALEM உங்கள் ஊர் உங்கள் செய்தி உடனுக்குடன் உங்களைத்தேடி வர எங்களை பின் தொடருங்கள்! 👇👇👇 Official Facebook Page :facebook.com/Justnowsalem.i… #தேர்தல்- பிற மாநில தொழிலாளர்களுக்கும் விடுமுறை! #Salem | #tamilnadu | #Salemdistrict | #Salemcity | #SalemNews | #news