Search results for #நடக்கும்
கோவை சேலம் மார்கமாக சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் அடுத்து இந்த சாலையில் வரப்போகின்றன ( எனது கணிப்பு) இப்படி இருந்தால் கடினம். வேலூர் வழியில் சென்றால் கோயம்பேடு அனுமதி உண்டு. விடியா மாடல் என்ன செய்யப்போராங்களோ??? #நடக்கும்
கோவை சேலம் மார்கமாக சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் அடுத்து இந்த சாலையில் வரப்போகின்றன ( எனது கணிப்பு) இப்படி இருந்தால் கடினம். வேலூர் வழியில் சென்றால் கோயம்பேடு அனுமதி உண்டு. விடியா மாடல் என்ன செய்யப்போராங்களோ??? #நடக்கும்
#பிரம்ம #முகூர்த்தத்தில் #எழுந்தால் #நடக்கும் #அதிசயம்! | Special Benefits of Waking up Early #sleep #brahmamuhurtam #தூக்கம் #பிரம்மமுகூர்த்தம் #சத்குரு #தமிழ் | #Tamil #காணொளி #வீடியோ #ரீல் #ரீல்ஸ் #Reel #Reels
#ஆண்டுதோறும் #நடக்கும் #அதிசயம்! சிக்கலில் சிங்காரவேலர் சக்தியிடமிருந்து வேல் வாங்கிய பின் சிங்காரவேலர் திருமுகத்தில் வியர்வைத் துளிகள் வரும் கண்கொள்ளாக் காட்சி! கந்தா போற்றி கடம்பா போற்றி கார்த்திகை மைந்தா போற்றி 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
#நடக்கும் 2026 லும் #திமுக அமோகமாக வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்... இது நடந்தே தீரும்.. #DMK @arivalayam @CMOTamilnadu @mkstalin @DMKITwing @Office_of_Udhay @SvgDistrict @OfficeOfKRP @Anbil_Mahesh @gokula15sai
#குர்ஆன் 31:19 'நீ #நடக்கும் போது #நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது #குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் #வெறுக்கத்தக்கது #கழுதையின் குரலாகும்' (என்றும் அறிவுரை கூறினார்).
#மக்களுக்கு நன்றாக #தெரியும், யாரிடம் எதை சொன்னால் #நடக்கும் என்று, வீட்டு உபயோக #சிலிண்டருக்கு #ரூபாய்_200 குறைப்பு. #உஜ்வாலா சிலிண்டருக்கு, #மானியம்_400_ரூபாயாக உயர்வு. அண்ணாமலையால என்ன பண்ண #முடியும் என்று கேட்டவர்களுக்கு இவர் சாதாரண மலை இல்லடா.. #அண்ணாமலை
@JuniorVikatan காலத்தின் கட்டாயம் நிச்சயம் #நடக்கும்...
@KanimozhiDMK ஆனா ஒன்னு உங்களுக்கு இந்தி எதிர்ப்பு, சிறுபான்மை, மதம் அது தான் அரசியல். மக்கள் கிட்ட இருக்குற அடிப்படை பிரச்சினைகள் பற்றி கவலையில்லை. எம் மக்களும் ஒருநாள் யோசிக்க தான் போராங்க. #நடக்கும் படுகொலைகள் மற்றும் சாராய சாவுகள் உங்க கண்ணுக்கு தெரியல இல்ல
@Vishnu1310 @Pradeep41933193 விஷ்ணு தயவு செய்து இந்த மாதிரி வார்த்தை கள் சொல்லவே வேண்டாம் ஒரு போதும் எதிர்மறையாக பேசவேண்டாம் #நடக்கும் #முடியும் #சரிவரும் இப்படி நம்பிக்கையான வார்த்தை பேசுங்கள் சூழ் நிலை எப்படி வேணும்னாலும் இருக்கட்டும் வாயின் வார்த்தைகள் பலிக்கும் நிச்சயமாக வெளிநாடு போவீர்கள்
🔥🔥🔥🔥💥💥🌱🌱🌱✌️✌️⚫⚪🔴 #தீய எண்ணங்களை எரித்து, #நல்ல எண்ணங்களை #வளர்ப்போம்.. #நல்லதே #நடக்கும் என்ற நம்பிக்கையில் #இனிய #போகிபண்டிகை #நல்வாழ்த்துக்கள். #வாழ்த்துக்கள் உடன்💐 #கு.#எழில்அரசன் B.E., @EPSTamilNadu @ADMKofficial @AIADMKOfficial @AIADMKITWINGOFL @JananiiSathish
@Dir_Lokesh #மாநகரம் திரைப்படம் : #இயக்குனர் #லோகேஷ்_கனகராஜ் அவர்கள்: எனக்கு புரிந்த படத்தின் கரு = #நல்லது #செய், #தப்ப #தட்டி #கேட்டு #சரி #பன்னு, #நல்லதே #நடக்கும். படம் அங்க இங்க அவன் இவன் னு குழப்பமாவே போச்சு , நிறைய கவணம்மா நம்மள படத்த பாக்க வைத்தது..... பிறகு தான் .............
இந்த படத்தில் இவர் நடிக்கிறார்(நடிக்கும்) என்றால் அதற்கான தகுதி விக்ரமுக்கு மட்டுமே உள்ளது மற்ற நடிகர்கள் #சிரிக்கும், #நடக்கும் என்று போட்டுக்கொண்டு வாங்க #ChiyaanVikram𓃵 #PS1 @chiyaan 🛐 #Cobra