Search results for #மகாராஷ்டிரா
மே 1 #குஜராத்_தினம் மே 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 1960ல் இதே நாளில் #பம்பாய் மறுசீரமைப்பு சட்டத்தின்படி, பம்பாய் 2 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. #மராத்தி பேசும் மக்களுக்கு #மகாராஷ்டிரா மற்றும் #குஜராத்தி மொழி பேசும் மக்களுக்கு #குஜராத் என்று பிரிக்கப்பட்டது. #GujaratDay
Many 1st #MaharashtraDay #மகாராஷ்டிரா_தினம் என்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மே 1ம் தேதியன்று #மகாராஷ்டிரா மாநிலம் உருவான நாள் கொண்டாடப்படுகிறது.
உச்சகட்டத்தில் ‘பவார்’களின் ‘பவர்’ சண்டை! தாக்ரேக்களின் தலை தப்புமா? மாற்றம் தருமா மகாராஷ்டிரா? tamil.oneindia.com/news/chennai/t… #LokSabhaElection2024 #SharadPawar #MaharashtraPolitics #Thackeray #மகாராஷ்டிரா
ஆஹா சீன் மாறுதே.. "அனுதாப அலை.." மகாராஷ்டிர அரசியலில் பெரிய ட்விஸ்ட்! பாஜகவுக்கு சிக்கல்? பரபர தகவல் tamil.oneindia.com/news/mumbai/sy… #SharadPawar #UddavThackeray #AjitPawar #MaharashtraPolitics #மகாராஷ்டிரா
காங்கிரஸ் கட்சிக்கு ஷாக்.. “இனி பிரச்சாரம் செய்ய மாட்டேன்”.. போர்க்கொடி தூக்கிய முஸ்லீம் தலைவர்! tamil.oneindia.com/news/mumbai/se… #loksabhaelection2024 #election #bjp #congress #லோக்சபாதேர்தல்2024 #பாஜக #காங்கிரஸ் #மகாராஷ்டிரா
அளவுக்கு அதிகமான மின் கட்டணம்; பெண் ஊழியரை வெட்டிக் கொன்ற கூலித்தொழிலாளி! - அதிர்ச்சி சம்பவம் #மகாராஷ்டிரா vikatan.com/crime/msedcl-t…
பாழடைந்த கிணறு.. பூனை ரூபத்தில்? 5 பேர் அடுத்தடுத்து பலி!! link : itamiltv.com/5-youths-died-… #5youthsdiedwentsavecat #5பேர்அடுத்தடுத்துபலி #cat #dilapidatedwell #maharashtra #பாழடைந்தகிணறு #பூனை #மகாராஷ்டிரா
சிவசேனா தலைவராக மாட்டேன்..ராஜ் தாக்கரே பேச்சால் மகாராஷ்டிரா சிஎம் ஏக்நாத் ஷிண்டே நிம்மதி பெருமூச்சு! tamil.oneindia.com/news/mumbai/i-… #loksabhaelection2024 #maharashtra #லோக்சபாதேர்தல்2024 #மகாராஷ்டிரா
மலைபோல மகாராஷ்டிராவை நம்பிய பாஜக.. மண் அள்ளிப் போடுதே Lok Poll கருத்து கணிப்பு! tamil.oneindia.com/news/mumbai/lo… #Lokpoll #Maharashtra #BJP #பாஜக #மகாராஷ்டிரா
இவர்களோடு #காங்கிரஸ் கட்சியின் ஓட்டுக்கள் #குஜராத் #ராஜஸ்தான் #மத்தியபிரதேசம் #பஞ்சாப் #ஹரியானா #சத்தீஷ்கர் #உத்தரகாண்ட் #டெல்லி #மகாராஷ்டிரா வடகிழக்கு மாநிலங்கள் இவற்றில் கொஞ்சமும் மாறாது கிடைக்கின்றது, இதுவும் #MKStalin க்கும் #ArvindKejriwal க்கும் துணையானால் என்னாகும்? 3/4
#மகாராஷ்டிரா #GeneralElections2024 -க்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன! உங்கள் நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் கூடுதல் விவரங்கள் பற்றி அறிய👇 @ECISVEEP @TNelectionsCEO @SpokespersonECI @MIB_India @PIB_India @airnewsalerts @DDNewslive
#மகாராஷ்டிரா #GeneralElections2024 -க்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன! உங்கள் நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் கூடுதல் விவரங்கள் பற்றி அறிய👇 @ECISVEEP @TNelectionsCEO @SpokespersonECI @MIB_India @PIB_India @airnewsalerts @DDNewslive
விவசாய தற்கொலைகளை ஊக்குவிக்கும் ஒரே அரசு நமது @narendramodi யின் @BJP4India அரசுதான்... பாஜக வின் இரட்டைக்குழல் ஆட்சியின் பலனை ஆண்டுக்கு 2000 க்கும் மேற்பட்ட விவசாயகுடிகளின் தற்கொலையில் சாதித்துள்ளது... உதாரணம் #மகாராஷ்டிரா
ஷாக்! பெண் மீது மளமளவென விழுந்த அரிசி மூட்டைகள்! ஜெட் வேகத்தில் செயல்பட்டு மீட்ட ஊழியர்கள்.. வீடியோ tamil.oneindia.com/news/mumbai/ri… #maharashtra #navimumbai #supermarket #மகாராஷ்டிரா #நவிமும்பை
#மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் #INDIA கூட்டணியின் #BharatJodoNyayYatra நிறைவுவிழாபொதுக்கூட்டத்தில் #எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் பாசிச சக்திகளிடமிருந்து இந்தியாவை பாதுகாக்க ராகுல் காந்தியின் கரங்களை வலுபடுத்துவதன்தேவையையும் விலக்கிபேசினார் Nagal AmbethValavan
#மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் #INDIA கூட்டணியின் #BharatJodoNyayYatra நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் #எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் பங்கேற்றுள்ளார். @thirumaofficial @RahulGandhi
மகாராஷ்டிராவில் பாஜக வெல்வது ஈஸி இல்லை.. ‘டஃப் ஃபைட்’ கொடுக்கும் ‘இந்தியா’ கூட்டணி.. ABP கணிப்பு! tamil.oneindia.com/news/mumbai/co… #Congress #BJP #LokSabhaElection2024 #OpinionPoll #Maharastra #மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா: மீண்டும் மராத்தா ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்! tamil.oneindia.com/news/mumbai/ma… #Maharashtra #MaharashtraAssembly #MarathaReservation #மகாராஷ்டிரா
#மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்தவரை பாஜக எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டுள்ளார் #BREAKING_NEWS