Search results for #வாழ்வியல்
உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக~ பிடிச்சவங்க உங்க கூடவே இருக்கணும்னு நினைக்காதீங்க~ 🦋அவங்க அவங்களுக்கான சுதந்திரம் என்பது ரொம்ப முக்கியம்🦋 #வாழ்வியல் 💞🫰🏻
ஒருவர் உங்களை பிடிக்கும் என்று சொல்லி விட்டால் வாழ்க்கை முழுவதும் பிடிக்கும் என்று நினைத்து விடாதீர் இன்று பிடிப்பவர்களுக்கு நாளை பிடிக்காமலும் போகலாம் இப்போழுதெல்லாம் மனிதர்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை அல்பிஅவரங்கா வேல்டு டா 😓💘🚶 #வாழ்வியல்
எப்பவும் சந்தோஷமா இருக்கணும்னு மட்டும் நினைக்காதீங்க வாழ்க்கை சமச்சீரா போகணும்னா சந்தோஷமும் இருக்கணும் கஷ்டமும் இருக்கணும் #வாழ்வியல் ❤
உறுதியானவர்களாக நீங்கள் இருக்கலாம்~ உங்களையும் உடைக்கும் ஒரு நாள் வரும்~ மீளமுடியாமல் அதன்பின் மீட்கப்படுவதே வாழ்க்கை!! #வாழ்வியல் ❤
@pavioffcl இல்லம் இனிதாக அழகிய பாடல் #வாழ்வியல்
ஒருவர் மீது உண்மை அன்பு இருக்குமாயின் பொருளோ பணமோ பிற உறவோ ஒரு போதும் அந்த அன்பை பிரித்திடாது பிரிந்து சென்றால் அந்த அன்பில் உண்மை இல்லை #வாழ்வியல்
காதலே பாசமோ அன்போ அக்கறையோ கோபமோ தாபமோ ஏக்கமோ எதுவாக இருந்தாலும் உச்சகட்டத்தில் உடைந்து தான் போகும்...!! #வாழ்வியல் ❤
"செத்துறலாம் போல இருக்கு..!" ஆனாலும் செத்து போக முடியாத சூழல்..~ இதுக்கு நிசமாவே செத்தே போயிடலாம்..~ #வாழ்வியல் 😔🚶🚶🚶
🇰🇬🟢⚪ அடுத்த தலைமுறையினருக்கான #வாழ்வியல் பேரியக்கம் | #நாம்தமிழர் 🌾🎋🇰🇬
🌞☀️🌧️⛈️💧💦 வெயில் காலங்களில் அதிக மழை இருக்காது | அப்பப்போ கோடை மழை பெய்தால் மட்டுமே குளீர்ச்சி உண்டு | எனவே, காடுகளில் தண்ணீர் வற்றும்போது , செல்லக்குட்டிகள் நகரங்களுக்குத்தான் வரும் | எனவே , அனைவரும் வீட்டு வாயிலில் தண்ணீர் வையுங்கள் | #வாழ்வியல் அனைத்து உயிர்களுக்குமானது 🌞
🇰🇬🟢⚪🐯🐅🌾🎋 அடுத்த தலைமுறையினருக்கான #வாழ்வியல் | #நாம்தமிழர் பேரியக்கம் 🐅🐯🌾🎋⚪🟢🇰🇬
உணர்தலும், ரசித்தலும் கூட வாழ்வின் அழகை மேம்படுத்தும்.. #வாழ்வியல்.. #GUKI1693
ஒன்னுக்கொன்னு ஆதரவு..! உள்ளத்திலே ஏன் பிரிவு..! பொன்னும் பொருள் போகும் வரும்..! அன்பு மட்டும் போவதில்லே..! #வாழ்வியல் ❤ #இளையராஜா 🎧✨
🇰🇬🐅🐯🟢⚪🌾🎋 அடுத்த தலைமுறையினருக்கான #வாழ்வியல் பேரியக்கம் | #நாம்தமிழர் 🎋🌾🐯🐅⚪🟢🇰🇬