Search results for #HBDDeva
#HBDDeva to my fav music director, @ungaldevaoffl please come to France sir 🥹 ready to pay 200€
#HBDDeva to my fav music director, @ungaldevaoffl please come to France sir 🥹 ready to pay 200€
என் ஸ்வாச காற்றில் எல்லாம் உன் ந்யாபகம்… உன் ந்யாபகம் One of my most Fav songs …♥️♥️ #HBDDeva
தேவாவை கொண்டாட காணா இல்லாமல் எப்படி!! சாமானியனின் சாமானியத்தை சங்கீதம் கொண்டு பாடியவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்💐💐💐 பி.கு.: தவிர்க்கவே முடியாம இன்னும் நாலு பாட்டு கூடுதலா பொடவேண்டியதா போயிடுச்சு. 😜😜😜 #HBDDeva
தேவாவை கொண்டாட காணா இல்லாமல் எப்படி!! சாமானியனின் சாமானியத்தை சங்கீதம் கொண்டு பாடியவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்💐💐💐 பி.கு.: தவிர்க்கவே முடியாம இன்னும் நாலு பாட்டு கூடுதலா பொடவேண்டியதா போயிடுச்சு. 😜😜😜 #HBDDeva https://t.co/FoI1CCLf54
முதன் முதலில் பார்த்தேன்.- Deva sir's finest work, and this song ruled the charts in the 1990s. Hariharan has a golden voice, and the lyrics are the icing on the cake. இருதயம் முறைப்படி துடிக்கவில்லை! இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை! #HBDDeva
முதன் முதலில் பார்த்தேன்.- Deva sir's finest work, and this song ruled the charts in the 1990s. Hariharan has a golden voice, and the lyrics are the icing on the cake. இருதயம் முறைப்படி துடிக்கவில்லை! இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை! #HBDDeva https://t.co/O07gCLyPJa
Wishing the man of fiery music, legendary Deva sir, a very happy birthday 🔥🎶 #HappyBirthdayDeva #HBDDeva #Deva
எனக்கென பிறந்தவ ரெக்கை கட்டி பறந்தவ இவ தான் ... .... ... #தேவா #HBDDeva #HappyBirthdayDeva
உதயம் தியேட்டர்ல என் இதயத்த தொலைச்சேன் #தேவா #HBDDeva #HappyBirthdayDeva
கொஞ்சநாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன் தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன் #தேவா #HBDDeva #HappyBirthdayDeva
செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி #தேவா #HBDDeva #HappyBirthdayDeva
இந்த பாடல் பிடிக்காதோர் உண்டா..? #HBDDeva