Search results for #ezcoding
ஒரு வீடியோவை jpg போட்டோக்களாக மாற்ற ஒரு ப்ரோக்ராம் தேவைப்பட்டது. இதோ உங்களுக்காக. இதன் பின் இந்த போட்டோக்களில் உள்ள இமேஜ் அனாலிசிஸ் செய்ய வேண்டும். அது பின்னொரு நாளில். #video #ezcoding #Python #ImagePick
ஒரு paragraph or sentence என்ன நோக்கத்தோடு எழுதப்பட்டது என்று ஆராய்வதே சென்டிமென்ட் analysis. இதை எப்படி 2 line AI program மில் கொண்டு வருவது? உதாரணம், I love it, great என்றெல்லாம் இருந்தால் positive. வேறு மாதிரி இருந்தால் negative. மொத்த பாராவும் compound analysis. #ezcoding
வேறு சாதனங்களுக்கு அந்த OEM எப்படி data எடுப்பது என்று கேட்கவும். Car இல் நிறைய செய்யலாம். இந்த program ஐ save பண்ணவும். வெறும் 8 லைன் தான். இதில் நான் iforest அல்கோரிதம் use பண்ணி இருக்கிறேன். இதை எப்படி ஒரு excel file வைத்து பண்ணுவது என்று அடுத்து பார்க்கலாம். 3/3 #ezcoding
முதலில் புதிதாக இருக்கும் போது master CSV data create பண்ணி அதை இப்போது எடுக்கும் CSV data வுடன் இதில் கொடுக்க anomalies கிடைக்கும். என் வீட்டில் 80% IOT சாதனங்கள் என்பதால் இது எப்போதும் run ஆகும். computer/ printer களில் SNMP install செய்யவும். 2/3 #ezcoding
Anomalies Detection 2 data களுக்கு இருக்கும் diff ஐ சொல்லும். (எ.கா ) Battery முதலில் 100% போக போக குறையும். இதை தான் இந்த ப்ரோக்ராம் கண்டுபிடிக்கும். இந்த data வை normalization பண்ணி 40%க்கு கீழ் போனால் Battery கவனிக்க வேண்டும் என்று message அனுப்பலாம். 1/2 #ezcoding
8 வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு ப்ரோக்ராம் நிறுவனத்தில் உள்ள அனைத்து computer,printerகளையும்analyzeசெய்து எந்த கம்ப்யூட்டரில்/பிரின்டரில் அடுத்த 15 நாளில் வரும்problem களை தினமும் காலையில் ஒரு ரிப்போர்ட் கொடுக்கும்.இந்த predictive analysisபற்றி பார்க்கலாம் 2/2 #ezcoding
1.இன்னும் 2 மாதத்தில் உங்கள் கார் battery/engine அல்லது fridge/washing machine or other appliancesபழுதாகும் என்று கண்டறிய முடியுமா? 2.உங்கள்cctv footageவைத்து உங்கள் வீட்டுக்கு புதிதாக வந்த நபரை அறிய முடியுமா? 10 line AI programஆல் முடியும்Anomaly detectionமூலம். 1/2 #ezcoding
7. இப்போது model ready. நாம் predict பண்ண வேண்டிய test data வை கொடுத்தால் salary prediction ready. 8. இந்த model சரியா என்று evaluate பண்ண வேண்டும். MSE அதிகம் என்றால் model சரியில்லை. குறைவாக இருந்தால் model ஓகே. 4/4 #ezcoding
6. இந்த வேலைக்கு என்ன model என்பதை நாம் select செய்ய வேண்டும். அது சரியான விடை தரவில்லை எனில் வேறு model select பண்ண வேண்டும். இங்கே நமக்கு தேவை prediction ஆகவே regression மாடல். அந்த model ளுக்கு நம் training data வை கொடுக்க வேண்டும். 3/4 #ezcoding
இங்கே நாம் future salary predict பண்ண போகிறோம். 5. இந்த 2 variable ஐயும் training and test set ஆக பிரிக்கிறோம்.முதலில் சில data மூலம் train பண்ணி அந்த ட்ரைனிங் மூலம் நமக்கு தேவையான எதிர்கால salary ஐ predict செயகிறோம்.(80% training 20% test என்பது ஒரு நல்ல மாடல்) 2/4 #ezcoding
1. தேவையான libraries 2. Data (maybe excel) or simple as in the picture 3. மொத்த data or excel ஐ ஒரு data frame variable லில் 4. எதை predict செய்ய போகிறோமோ அதை ஒரு variable லிலும் அதற்கு இதெல்லாம் துணையாக இருக்குமோ அதையெல்லாம் வேறு variable லிலும் வைக்க வேண்டும் 1/4 #ezcoding
Part 2 ஒரு simple data. No excel. வெறும் 4 data, present salary, country , experience, future salary. இதில் 4 data. இதை train பண்ணி ஒரு future salary predict செய்கிறோம். மீதி அடுத்த பதிவில் பார்க்கலாம். 3/3 #ezcoding
இதில் நாம் எடுத்திருப்பது regression model. ஏன் ? எல்லா data வும் சரியாக இருந்து ஒரு prediction பண்ண வேண்டும் என்றால் regression தான் சரியான மற்றும் simple model. Part 1 இது தேவையான library யை இன்ஸ்டால் செய்து import பண்ணவும் 2/3 #ezcoding
இந்த படத்தில் இருக்கும் program போல 8 part தான் எல்லா AI /ML program மும். இது basic version. 2 வது part ஆன data மட்டும் தலைவலியை தரும். collection, cleaning , labeling, etc என்று. அது மட்டுமே தனி subject. 6 வது part model selection. 1/3 #ezcoding
#1 க்கு 3 steps உண்டு Import Data Clean the Data Split data to training sets & Testing sets. #2 க்கு 3 steps Build Model Train Model Make predictions #3 க்கு 2 steps Calculate metrics Make verdict ஒவ்வொன்றாக பார்க்கலாம். 2/2 #ezcoding
AI ஐ முடிந்தவரை எளிமையாக பார்க்கலாம். இதில் ப்ரோக்ராம் எழுதுவது மிகவும் easy. Machine Learning குக்கு நமக்கு தேவை data. ML process ஐ 3 ஆக பிரிக்கலாம். 1. Data Pre-Processing 2. Modelling 3. Evaluation மொத்த ML / AI program மும் பின் வரும் 8 lines தான் 1/2 #ezcoding
pandas library எளிதில் excel files களைprocess செய்ய import செய்து கொள்ளவும். அதன் பின் read_excel லில் உங்கள் பைலை கொடுக்கவும். அவ்வளவுதான். இனி நாம் இந்த பைலை ப்ரோக்ராம் மூலம் process செய்யலாம். AI ல் முதல் அடி data collection. அடுத்து trimming. இதற்கு தான் excel. 2/2 #ezcoding
அவ்வப்போது எடுக்கும் text notes ஐ audioஆக மாற்ற எளிதில் கேட்கலாம் அல்லவா? இதோ text ஐ mp3ஆக மாற்ற எளிய python program import pyttsx3 book=open(r"book.txt") book_text=book.readlines() engine = pyttsx3.init() for i in book_text: engine.say(i) engine.runAndWait() #ezcoding
இந்த mail உங்கள் outbox ல் இருக்கும். நேரம் வந்ததும் send ஆகும். ஒரு program நீங்கள் விரும்பிய நேரத்தில் run பண்ண task scheduler -> create basic task. உங்கள் ப்ரோக்ராம் செலக்ட் செய்து பின் daily, weekly or time set பண்ணவும். 2/2 #ezcoding

Ezzat Abed @EZcoding_
3 Followers 7 Following Your Friendly Neighborhood Programmer 💻 | On a mission and looking for other dedicated programmers📈
ezcoding @ezcoding1
0 Followers 0 Following