எசப்பாட்டு @howtosaythat1
இளமை மாயையென சொல்லுரைத்துச் சென்றவனைப் பரிகசித்துக் கண்ணாடிமுன் புல்லரித்து நின்றேன். செல்லரித்துப் போனப் படத்திலும் என் உடலிலும் எள்ளிரைத்து நிற்கிறது காலம் Joined September 2013-
Tweets10K
-
Followers344
-
Following87
-
Likes101
These are stray digs attack videos from my TL, that I downloaded/bookmarked over the years.. If any dog lover says, Stray dogs are friendly, ask them to go through this thread to understand the reality, Viewer discretion strongly advised
பழைய வாழ்வை கிளறி நினைவுகளைத் தூண்டி கொஞ்சநேரம் என்னை அமைதியாக்கி விடுகிற படம். அரும்பரும்பா என் அன்றாட ஒலிப்பில் முதலில் இருக்கும் பாடல். நெல்லைக்காரனான என்னை இந்த ஒரு பாடல் 5 நிமிடத்தில் சென்னையிலிருந்து நெல்லைக்கு கொண்டு சென்று மீட்கும்.

@teakkadai1 இதற்கு எப்போது தான் விடிவு?? ☹️ x.com/Unmai_Kasakkum…
@teakkadai1 இதற்கு எப்போது தான் விடிவு?? ☹️ x.com/Unmai_Kasakkum…
நிமிடப் படம்ங்குறதால உங்க முழுவீச்சும் இதுல தெரியாதமாதிரி இருக்கு. இன்னும் கொஞ்சம் அழுத்தமான வசனங்களும் , வசனமே இல்லாத முகபாவங்களும் இதுல மிஸ்ஸிங். கேமராவும் ம்யூசிக்கும் படக் கருவை மிஞ்சி ஈர்க்குது. உங்க ட்ரேட்மார்க்கை தேடி ஏமாந்துட்டேன். :-)

சிறந்த எழுத்தாளர்கள் முதல் வரியைத்தான் அவர்கள் எழுதுவார்கள். அடுத்த வரியிலிருந்து, கதையோ கட்டுரையோ அவர்களை கைப்பிடித்து எழுதச் செய்யும் என்பது உண்மைதான். Believe or not, படம் வந்தபோது எங்கள் காம்பவுண்ட் சுவரில் புதுவசந்தம் காலனி என்று எழுதினேன். இன்றும் பெயர் புழக்கத்திலுள்ளது.

ஆம், விழிவீச்சில் இறையேயானாலும் இரைதான்.
இதுல ராஜபார்வை, அபூர்வசகோதர்கள் ல டிராயிங்லருந்து ஒரிஜினல் இமேஜா மாறும் சீன் மிஸ்ஸிங். பம்மல் கே ல வையாபுரி ஐயோ ஐயோன்னு கத்துறது ஆம்புலன்ஸ் சைரனா மாறுறதும் கமல் ஐடியாவாத்தான் இருக்கும். :)
இதுல ராஜபார்வை, அபூர்வசகோதர்கள் ல டிராயிங்லருந்து ஒரிஜினல் இமேஜா மாறும் சீன் மிஸ்ஸிங். பம்மல் கே ல வையாபுரி ஐயோ ஐயோன்னு கத்துறது ஆம்புலன்ஸ் சைரனா மாறுறதும் கமல் ஐடியாவாத்தான் இருக்கும். :)
5.5 But உயர்ந்த உள்ளம் :))
சீவலப்பேரி பாண்டி பூர்ணகலாவில் ரிலீஸ். பயங்கர கலவரம் நடந்துச்சு
சீவலப்பேரி பாண்டி பூர்ணகலாவில் ரிலீஸ். பயங்கர கலவரம் நடந்துச்சு
மழையைக் கையாள்வது நம் அரசுக்கு பாலபாடம். நேராய் எதிர்கொள்வோம் நீரை. நீரடித்து நீர் விலகாது. நீரும் விலகாதீர். :))
மழையைக் கையாள்வது நம் அரசுக்கு பாலபாடம். நேராய் எதிர்கொள்வோம் நீரை. நீரடித்து நீர் விலகாது. நீரும் விலகாதீர். :))
ரஜினியின் வசீகரிப்புலாம் லிங்காவின் பாராசூட் பல்டியோடு முடிஞ்சிடுச்சோன்னு தோணுது. முன்னாளில் ரஜினியின் தோல்விப்படமென்றாலும் காலம் கடந்து நினைவில் நிற்கும். அண்ணாத்த தர்பார் லாம் வந்துப்போன சுவடே இல்லை. ரஜினி இனி நடிப்பதை விட்டு படத் தயாரிப்பில் ஈடுபடலாம். அதன் வலி தெரியும்

மணல் தேசத்துள் புனல் புகுந்தது போல அனல் தணித்திட Anal செய்வோம் வா
மணல் தேசத்துள் புனல் புகுந்தது போல அனல் தணித்திட Anal செய்வோம் வா
பெண்ணே வா மாலையில் உயிர் கலப்போம் பாலையில் பயிர் வளர்ப்போம் :)))
பெண்ணே வா மாலையில் உயிர் கலப்போம் பாலையில் பயிர் வளர்ப்போம் :)))
விழிவழி கேட்கிறது சங்கொலி
ஈகோவுக்கெல்லாம் அப்பால் இன்முகத்துடன் இணைந்த முப்பா.
ஈகோவுக்கெல்லாம் அப்பால் இன்முகத்துடன் இணைந்த முப்பா.
இளையராஜா கையால் எழுதப்பட்ட இசைக்குறிப்பாம். நெஞ்சத்தை கிள்ளாதே பருவமே பாடலுக்காக... கையெழுத்தின் வேகத்தை பார்த்தால் அவர் எவ்வளவு பரபரப்பாக இயங்கியிருக்கிறார் எனப் புரிகிறது. @iParisal @kanapraba @__BoyHasNoName
நைந்துப் போயிருக்கும் திரைத்துணியை பைந்தமிழால் நெய்யும் சொற்களி சூரருக்கு ரசிகர்கள் தந்த பொற்கிழி இந்த இருபத்து ஐந்து. இன்னும் சந்தைப் படுத்துங்கள், சந்தடி இல்லாமல் சதம் தொட்டுவிடும்.
நைந்துப் போயிருக்கும் திரைத்துணியை பைந்தமிழால் நெய்யும் சொற்களி சூரருக்கு ரசிகர்கள் தந்த பொற்கிழி இந்த இருபத்து ஐந்து. இன்னும் சந்தைப் படுத்துங்கள், சந்தடி இல்லாமல் சதம் தொட்டுவிடும்.
பூ... நாம கொண்டாடித் தீத்துருக்க வேண்டியப் படம். விருதுநகர் சிவகாசி பகுதி வாழ்க்கையை 100% யதார்த்தமா எடுத்துருப்பார். 100 படம் எடுத்த மாதிரியான நேர்த்தி அதுல தெரியும். குறிப்பிட பகுதி வாழ்வுமுறையைச் சொன்னதுல இந்தப்படத்தோட ஒப்பிட்டா பாரதிராஜாலாம் நூறடி தள்ளி நிக்கணும்

An Old pic that still I like

சுபா... @ssuba_18
64K Followers 11K Following தொலைந்து போனவற்றை தேடித் தொலைந்தேன். கனவில் வாழ்கின்றேன். அனைத்தும் இருப்பதன்றி வேறு குறைகள் இல்லை. தேடல் தொடர்கின்றது இரண்டாம் ID @ssuba_18Tamil #பபு
டீ @teakkadai1
114K Followers 6K Following
மிருதுள... @mrithulaM
75K Followers 1K Following Wings are freedom only when they are wide open..On one's back they are a heavy weight.. /Anti BJPian & Proud DMKian/44/
இளம்பிற... @HilaalAlamTamil
20K Followers 456 Following நமக்குப் புலப்படுவது மட்டும் இயற்கையின் தன்மையல்ல; அது நம் தேடலுக்கேற்ற அதன் வெளிப்பாடு மட்டுமே-ஐசன்பர்க் | குவாண்டம் | Atheism | @HilaalAlam | @SpacesScience |
ஆனந்தி @gmuruganandi
13K Followers 3K Following சிறப்பிற்கான நிலைத்தன்மை;கற்றவை பெற்றவை வழித்துணை; மகிழ்ந்து மகிழ்வி!
சௌம்யா @arattaigirl
94K Followers 430 Following
shanthi @shanthi276320
3 Followers 157 Following
பச்சை இ�... @Poem_meandyou
593 Followers 1K Following இயற்கையும் காதலும் ஒன்றாய் கலந்தால் குயிலானை தட்டாணையில் கனவுகள் கட்டும்
sri....( 😍🤏🤞... @KeyanShant50670
24 Followers 200 Following
BASHA @bashamahaboob09
3 Followers 122 Following
sha @sha166263322216
5 Followers 425 Following
தீபா ( மன... @MDeepanzany
2K Followers 2K Following ஆசிரியை. மரம் காய்த்தால் கல்லடி விழும். கருத்தை எதிர்ப்போம் கருத்தாளர்களை அல்ல இனி என் பதிவுகள் தமிழ், யோகா, சமூகம் பற்றி மட்டுமே
Rajini @rajini198080
12K Followers 6K Following
😋 பொம்ப�... @_atoztoa_
347 Followers 304 Following 😁 கற்க கசடறக் கற்பவை கற்றபின்.. நிற்க அதற்குத் தக 😋
Salman @Sallu_syed__
16 Followers 653 Following
வழிப்பய... @Vazhipayani
168 Followers 1K Following அன்பை தருபவர்களை விட அனுபவத்தை தருபவர்கள் தான் வாழ்க்கையில் அதிகம்....
BOY @IndiranInd74755
32 Followers 1K Following
sk @shanthi2777493
7 Followers 64 Following
Arun @aruncreativehe1
10 Followers 1K Following
sakthivel @Sakthivel02
8 Followers 228 Following Just another human. Civil engineer in Govt of India by profession. Studied in College of Engineering , Guindy. Pluviophile , Nyctophilia , Nemophilist
spbarane @spbarane
12 Followers 678 Following
உத்தமன் @gurulak23259082
288 Followers 1K Following
பகலவன்�... @pagalavanoli
1K Followers 3K Following தீதும் நன்றும் பிறர்தர வாரா....யாதும் ஊரே யாவரும் கேளிர்...கற்றனைத்தூறும் அறிவு...
venkatesan @venkatesan20714
90 Followers 1K Following
Josef @Thadakathatthan
298 Followers 5K Following Bibliophile• Cognoscenti• Human•Being• Peace• L❤️ve• If I was funny, I would have a good Twitter bio• sourire toujours•
jintha mani @jintha_mani
21 Followers 976 Following
செந்தில... @Senthil3322
5K Followers 4K Following
தெற்றிப... @Thala90kid1
308 Followers 1K Following
Ravanan @Ravanan59211297
3 Followers 2K Following தவறு செய்வது தவறல்ல அதை தொடர்ந்து செய்வதுதான் தவறு.
காதலின்... @icekadal
350 Followers 2K Following
ღ கு.கார�... @karthickonar
479 Followers 311 Following 🌹👉🏻 தோல்வி கூட பிடிக்கும்😍 ஆனால் முயற்சிக்காமல் தோற்பது தான் சுத்தமா பிடிக்காது 😎தமிழ் பற்றாளன் 😍தமிழ்தேசிய பயணி 🌳முல்லை நில தமிழன் 👶கோன்குல மைந்தன்
Jambu @Jambu15796907
226 Followers 2K Following
𝒟𝒾𝓃𝒶𝓀�... @DinakarAnand123
460 Followers 1K Following 𝑪𝒊𝒗𝒊𝒍 𝑬𝒏𝒈𝒊𝒏𝒆𝒆𝒓 #Fan of @Suriya_offl😎@thisisysr😍
boopathi @Boopath52131450
13 Followers 307 Following
❤️NELLAI VASANTHI... @Vasanth56540556
9K Followers 2K Following இசை..இயற்கை. ..தமிழ்..கவிதை ..கதை..நகைச்சுவையின் ரசிகை.. பள்ளி கல்லூரிகளுக்கு தன்னம்பிக்கை பேச்சாளர்.சமூக ஆர்வலர்.. பேச்சாளர்...நடன ஆசிரியர்..அன்பு சூழ் உலகு.❤️
Karthik Arumugam @ImKarthee
374 Followers 2K Following மழையும் மலை சார்ந்த இடம் தரும் நிம்மதி வேறு எதுவும் தர போவது இல்லை
Uthaya senthil🇮�... @Uthayasenthil1
176 Followers 632 Following எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது எப்போதுமே பகலாய் போனால் வெப்பம் தாங்காதே
Selvi Selvi @SelviSe57071070
8 Followers 134 Following
வெய்யோன... @Veyyon_
147 Followers 853 Following எனக்கு நானே முரண்பட்டவன் நபர்களை கொண்டாடுபவன் இல்லை நபர்களை நிராகரிகப்பவனும் இல்லை
Chin @Chintwet
186 Followers 2K Following
Aditya @Adityaraj0201
105 Followers 723 Following போவும் போது என்னத்த கொண்டு போக போறோம் Enjoy.... Jus here for fun only...
Azhagesan P @awsazha
501 Followers 2K Following
சுபா... @ssuba_18
64K Followers 11K Following தொலைந்து போனவற்றை தேடித் தொலைந்தேன். கனவில் வாழ்கின்றேன். அனைத்தும் இருப்பதன்றி வேறு குறைகள் இல்லை. தேடல் தொடர்கின்றது இரண்டாம் ID @ssuba_18Tamil #பபு
SKP KARUNA - தம�... @skpkaruna
123K Followers 875 Following பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | “No culture can Live, if it attempts to be Exclusive” - Mahatma Gandhi
டீ @teakkadai1
114K Followers 6K Following
மிருதுள... @mrithulaM
75K Followers 1K Following Wings are freedom only when they are wide open..On one's back they are a heavy weight.. /Anti BJPian & Proud DMKian/44/
வாத்தி, T... @DrVaathi
42K Followers 601 Following Science | Sudden Techie | Dravidian Believer | Sanghis, Thambis & TVK Tarkuris Better Stay Away | Proud Floridan 💪
படிக்கு... @bharath_kiddo
33K Followers 2K Following பிறப்பால் மனிதன்*இனத்தால் திராவிடன்*மொழியால் தமிழன்*விருப்பால் முனைவர்*நினைப்பால் இயற்பியலாளன்* கல்விசார் உதவிகளுக்கு எப்போதும் செவிகள் தயார்.
இளம்பிற... @HilaalAlamTamil
20K Followers 456 Following நமக்குப் புலப்படுவது மட்டும் இயற்கையின் தன்மையல்ல; அது நம் தேடலுக்கேற்ற அதன் வெளிப்பாடு மட்டுமே-ஐசன்பர்க் | குவாண்டம் | Atheism | @HilaalAlam | @SpacesScience |
ஆனந்தி @gmuruganandi
13K Followers 3K Following சிறப்பிற்கான நிலைத்தன்மை;கற்றவை பெற்றவை வழித்துணை; மகிழ்ந்து மகிழ்வி!
சௌம்யா @arattaigirl
94K Followers 430 Following
ராஜா @rajabalanm
623 Followers 118 Following இளையராஜாவின் இசைக்கும், ஹரிஹரனின் குரலுக்கும் ரசிகன். பாடல்கள் பற்றிய கீச்சுகளே அதிகம் இருக்கும் :)
Ravi Chandar @ravikchandar
2K Followers 1K Following
தீபா ( மன... @MDeepanzany
2K Followers 2K Following ஆசிரியை. மரம் காய்த்தால் கல்லடி விழும். கருத்தை எதிர்ப்போம் கருத்தாளர்களை அல்ல இனி என் பதிவுகள் தமிழ், யோகா, சமூகம் பற்றி மட்டுமே
@raaja4ever @raaja4ever
2K Followers 228 Following
venkki.ram @venkkiram
3K Followers 1K Following வெங்கிராம் | தமிழிசை Tamil | Fitness | Tech | Singing & Photography enthusiast #venkkismule 🎙️ #venkkiclicks 📸 #venkkiviews 🎬 #பண்பாடிமகிழ் #PaadumParavaigal
Niranjan kumar @niranjan2428
105K Followers 932 Following Independent Journalist. @TheCapital01 Writing For #Vikatan TV panelist Ex @puthiyathalaimuraiTv நூலாசிரியர்: #ஏர்செய்தபோர் #இந்தியாவென்றது
Paadal Rasigan @PaadalRasigan
394 Followers 544 Following பாட்டு பைத்தியம் :) | Cricket | CSK | Badminton | Cooking | Slight OCD
Naveena @Naveena19101972
251 Followers 231 Following
Rajini @rajini198080
12K Followers 6K Following
Go Himachal @GoHimachal_
90K Followers 977 Following the heart of the Himalayas is Himachal and explore more Himachal with us :) DM for inquiries for stays and travel packages. +91 93170 77841 (WhatsApp),
Writer Ashok Kumar @lyricist_ak
948 Followers 499 Following Always Poet | Aspiring Lyricist | Unidentified Writer |
Nellai Seemaiyil @seemaiyil
2K Followers 147 Following Tirunelveli - South India Oxford❤️ Halwa City💕 #NellaiSeemaiyil❤️🔥 Updates on Infra & Development projects | Integrated #Tirunelveli | #Nellai
Deva... @rmdeva
2K Followers 515 Following இசையும், இளையராஜாவின் இசையும். இரண்டும் இரு வேறு உணர்வுகள்.
பல்கலைச... @Palkalaichelvar
1K Followers 20 Following 1999இல் தமிழ்த்தாயகக்கழகம் தோற்றுவித்தவர். அரசியலமைப்புகள் சாராத தமிழுணர்வாளர். Known as 'Palkalaichelvar' (in 'Thamizh', which means 'Gifted in many Arts')
Facebook @facebook
638K Followers 15 Following We believe people can do more together than alone and that each of us plays an important role in helping to create this safe and respectful community.
Meta @Meta
13.4M Followers 689 Following Connect with what you love to make things happen. It’s Your World.
Manushya Puthiran @manushyaputran
14K Followers 129 Following Poet, Publisher, Politician, Editor @Uyirmmai publication and magazine.
Madhan Karky @madhankarky
1.3M Followers 146 Following Tamil Lyricist, Dialogue Writer / Tamil Computing Researcher / Founder @KaReFoIndia & @iPaatti / Co-Founder @canvasspace @scriptickindia / Creator @kilikiworld
TechGlare Deals @Tech_glareOffl
142K Followers 11 Following Official Handle of https://t.co/G756RJWt7N .Follow for Best Online Deals Disclosure: https://t.co/ResBvNjhtE Telegram: https://t.co/SAKf3WJdnb
Ilaiyaraaja @ilaiyaraaja
179K Followers 0 Following Music Composer, Orchestrator, Conductor, Arranger, Song Writer, Singer, Writer, Producer...
கார்க்க... @iamkarki
51K Followers 431 Following Screenwriter | Lyricist | Author of tamil book 'GAME CHANGERS' | Penned down Director Vetrimaran's MILES TO GO
சினிமாக... @mayirepochu1
19K Followers 980 Following நல்ல சினிமா நல்ல இலக்கியம் நல்ல இசை என்று நல்லவைகள் மட்டும் நாடும் மனது.திரையுலகின் #ReadersDigest
Radhakrishnan Parthib... @rparthiepan
1.7M Followers 208 Following Learner and Lover of Tamil Cinema - Director , Actor, Producer
ஆனந்த வ�... @AnandaVikatan
714K Followers 14 Following The Largest Circulated Tamil weekly. Flagship Magazine of Vikatan group.
Royal Enfield Buddha @RoyalEnfieldu
16K Followers 20 Following Life can't thoughts, JUST LIVE. புத்தகங்கள், பயணங்கள், இயற்கை, இசை. Chess Brains TN, Gypsy Travelogs
பனித்து... @mymindvoice
30K Followers 324 Following தொலைந்ததால் கிடைத்தவள்! 🖤❤️Belongs to Dravidian Stock! Any opinions expressed are my own and do not reflect those of my employer.
சாப்ளின... @chevazhagan2020
8K Followers 7K Following விவசாயம் செய்யமாட்டாய் சோற்றுக்கு என்னைதான் நாடு'கிறாய் ராணுவத்தில் சேரமாட்டாய் அரணுக்கு என்னையே நாடு'கிறாய் தமிழ்நாடு என்றால் புட்டத்தில் தேள்கடிக்க ஓடுகிறாய்
நாடோடி �... @nadodi_fm
9K Followers 242 Following உங்கள் இசைப்பயணத்தில் என்றென்றும் நாடோடி! Any program related queries or questions Dm/ 📧 [email protected] Insta/telegram @nadodifm
ஜானகிரா... @saattooran
123K Followers 22K Following நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. @periyakulam @theerthapathi @vimala1927 @saattooran2