தேவதை...நிவி @itzweena
உங்களை குறைத்து மதிப்பிடும் அளவு நீங்கள் சளைத்தவர் இல்லை irealveena.com உங்கள்ட்விட்கள்ஆர்டிகளாகுமிடம் Joined June 2013-
Tweets3K
-
Followers938
-
Following140
-
Likes401
@Koki_ofl வாழ்க்கை பயணத்தில் நம் கோபத்தினால் பல உறவு வேர்கள் அறுபடத் துவங்குகின்றன. கோபம் நமது உறவுகளுடன் சேர்த்து சமூகத்தில் நமக்கு இருக்கும் தொடர்புகளையும், நற்பெயரையும் கூட சிதைத்து எறிகிறது. முடிந்த அளவுக்கு கோபத்தை மனதில் இருந்து விடுவிப்போம்💕 #கோபத்தின்_இழப்பு
கனவு பெரியதாக இருக்கும்போது "லோன்" அதைவிடப் பெரியதாக இருக்க வேண்டும்...
இனிமேலும் தங்கிட முடியாமல் தயங்கி நிற்பவர்களிடம், இவ்வுறவை மேற்கொண்டு தொடர முடியாததற்கான எல்லா பழிகளையும் பிழைகளையும் தானே ஏற்றுக்கொண்டு விடுவிப்பவர்கள் அன்பின் கருவி.
இன்னும் சில நாட்களில் சுவருடன் இருந்த நட்பை முறித்து கொள்ள போகிறது காலண்டர்
என்னுடைய அம்மாவின், மற்றொரு ஓவிய முயற்சி. திருமலை நாயக்கர் மஹால். - திரு.மனோஹர் தேவதாஸ் அவர்களது படத்தைப் பார்த்து வரைந்தது. - அம்மாவுக்கு மகிழ்ச்சி அளித்த விஷயம், இந்தப் படத்தை வரைந்த ஓவிய மேதை, திரு.மனோஹர் தேவதாஸ், அவர்கள், அம்மாவிடம் மொபைலில் பேசிப் பாராட்டிய தருணம். -
நல்ல வேல தலைல சுட்டான் கைல எங்கேயும் சுட்டு இருந்தா என்ன ஆகுறது ...😂😂😂 என்னடா சீரியல்ஆ இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா😱
மிகச்சிறந்த த்ரெட் அவசியம் படிக்கனும்
எல்லா உரிமையும் இருந்த ஒருவரின் நலம் பற்றி, பின்னொரு நாளில் மூன்றாம் நபரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும்போது கண்ணாமூச்சி ஆடி முடித்திருந்தது காலம்.
'உன்னைப் பழிவாங்கி எனக்கென்ன ஆகப்போகுது? போய்த்தொலை, நல்லாயிரு' என்பதுதான் அன்பெனும் குரூரத்தின் பெருங்கருணை.
அடுத்தவர்களில் வலியை உணர முற்படுவோம் கடைசி வரை முற்படுவோம்...
கற்பனையில் வாழ்வதாய் கற்பனையில் வாழ்கிறோம்.
சற்றும் எதிர்பார்க்காத நேரத்திலெல்லாம் எல்லா கொடுமைகளும் நடந்தேறி விடுகிறது....
தமிழ்நாட்டை பாஜக ஆண்டிருந்தால் உலகின் முதல்மாநிலமாக மாறியிருக்கும் - பொன்னார். ஒரேயடியாக இந்தியாவை முதல் நாடாக்கி விடுங்கள்.இவர்களிடம் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது?
தனிமை என்பது நீ அளிக்கும் எனக்கான தண்டனை மட்டுமன்று நான் அளிக்கும் உனக்கான பாராட்டும் கூட.
கார்ப்பரேட்களுக்கு தரப்படும் வரிச்சலுகை, மானியம், tax forgone என்ற பெயரில் தள்ளுபடி செய்யப்படும் லட்சக்கணக்கான கோடி வரி, வசூலிக்கப்படாமல் விடப்படும் வாராக்கடன்... இவையும் மக்கள் வரிப்பணமே! அந்த லட்சக்கணக்கான கோடிகளை ஒப்பிட்டால் ஏழைகளுக்கான இலவசங்களுக்கு செலவிடப்படும் தொகை கொசுறு.
இனி சிவக்குமார் முன்னாடி போகாம ஆண்டிரியா முன்னாடி போகுறது நல்லது
ஷூட்டிங் முடிச்சிட்டு, கேரவான் ல படுத்துக்கிட்டே கோட்டைக்குப் போய் 'சர்காரை' புடுச்சிரலாம்ன்னு நெனச்சா முடியுமா? ரசிகனை இளிச்சவாயனா நெனச்சா இதான் கதி.

டீ @teakkadai1
114K Followers 6K Following
செங்காந... @kumarfaculty
45K Followers 6K Following மரமே கோவில்! மழையே தெய்வம்!! சிகரங்களை அடைய சிறகுகளுக்காக காத்திராதே! பாதங்களைப் பயன்படுத்து!!
Evancho Chas @EvanchoCha88019
6 Followers 391 Following
பாட்டு �... @malarvaam1
293 Followers 2K Following காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தான மிச்சம் .!!
கலைப்பி... @Vijay19862110
36 Followers 326 Following
Mpsamy @Mpsamy70971855
10 Followers 184 Following
Aravindan @almighty_twitz
488 Followers 968 Following இயற்கை விரும்பி. நல்ல ரசிகன். கொஞ்சம் கோவம். அளவுகடந்த பாசம் அது தான் என் பலம், பலவீனம். open talk. பிடிச்சிருந்தால் பாலோ பண்ணுங்க.
mahendran Pudukkottai @mahendransomu2
449 Followers 4K Following
ஜெய் 🤘🏽... @JayanRajini
434 Followers 3K Following #ThalaivarRajini #RajaSir #ThalaivarKalainger #Sachin
🚬Mrͥ.RoͣcͫKy�... @kalaipriyanviji
74 Followers 282 Following உன் அருகாமைக்கு ஏங்கித் தவிக்கும் எனக்கு, சிறை கம்பிகளாய் என் வீட்டு ஜன்னல்... (விஜய் தோனி ரசிகன்)
சிறுவன் @Krishna65432063
2 Followers 204 Following
இன்ப தூ�... @Dharshan1412
333 Followers 111 Following ஆரம்பத்தில் சுவாரஸ்யம் அளிக்கும் எந்த உறவுகளும் இறுதிவரை அதைத் தருவதுமில்லை தொடர்வதும் இல்லை...
Mathavan @Mathava04
182 Followers 5K Following
DOSS @dossuks
89 Followers 1K Following
Mani @Mani66457283
12 Followers 445 Following
KDA @ArulDanabal
96 Followers 2K Following
Jey @wptrue
413 Followers 3K Following 6+ yr Exp. Webdeveloper, SEO, Webhosting expert, Google ads, Search Console WordPress, Amazon AWS Lightsail, Cpanel, Plesk, VPS & Dedicated servers
Satz♥️ @Sathish_TS
1K Followers 2K Following Information is wealth 😈 தமிழன் என்று கர்வம் கொள் 🔥💪 90's kid. #Introvert #DreamBoy #SatzClickz SysAdmin🖥 ௐ🦚
மணி @Official_Twits
869 Followers 2K Following
Pandiaraj @kpandiansky2
20 Followers 782 Following
மணி சண்�... @manithan_yes
98K Followers 2K Following ச.மணி, superintendent of police, perambalur district
V.J @Jansi_Rani_V
3K Followers 452 Following நீங்கள் அறிவாளி என்பது உங்கள் அறிவால் மட்டுமல்ல, சுற்றி இருப்பவரின் முட்டாள்தனத்தால் தான்... ( விஜய், சிஎஸ்கே ரசிகை )
அருள் ச�... @vijay_prasath
45 Followers 201 Following உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
காதல் த�... @2SFCk7i3JCROXRn
3 Followers 14 Following
சக்தி @a3eU8OuDG3MSiM8
13 Followers 133 Following
gireeswar @giree_VMS
29 Followers 235 Following
hijaz mohamed @hijazmr
19 Followers 74 Following
Chellaswamy @Chellaswamy10
194 Followers 3K Following
VNR @jmsivankin
105 Followers 197 Following
G.Mariselvam @g_mariselvam
18 Followers 417 Following
Sivamurugan.k @Sivamur60031423
4 Followers 101 Following
🔥ஞ்ச பக�... @D_Vinoth420
50 Followers 868 Following Am sexy lazy lovely Boy. என்னுடைய பதிவுகள் ரசிப்பதற்கு மட்டுமே!!!
Rajesh Sivan @rajeshpillai1
1K Followers 3K Following விருப்பம் உள்ளவர்கள் வீசி சென்ற மலர்களும், வெறுத்தவர்கள் வீசி சென்ற கோடாலிகளுமே , என் பலம் ™ #BelongsToTamilianStock
தென்றல் @saathesh
439 Followers 4K Following
Rakesh Chinnasamy @Rakeshc_
29 Followers 793 Following
டேனியப்... @minimeens
79K Followers 5K Following ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்
செங்காந... @kumarfaculty
45K Followers 6K Following மரமே கோவில்! மழையே தெய்வம்!! சிகரங்களை அடைய சிறகுகளுக்காக காத்திராதே! பாதங்களைப் பயன்படுத்து!!
V.J @Jansi_Rani_V
3K Followers 452 Following நீங்கள் அறிவாளி என்பது உங்கள் அறிவால் மட்டுமல்ல, சுற்றி இருப்பவரின் முட்டாள்தனத்தால் தான்... ( விஜய், சிஎஸ்கே ரசிகை )
சுதன்.த�... @sudhansts
17K Followers 1K Following அச்சம் தவிர்! ரௌத்திரம் பழகு! இளைபாறுவதற்கு ஏற்ற இடம் #ட்விட்டர்# #தஞ்சாவூர்#
கவி தா🇮�... @kavitha129
77K Followers 5K Following Proud of my only son💪 யானார்க்கும் குடியில்லை கும்மிக்கு எனையழைக்காதீர் Beware of me I BITE if I'm provoked💃🏾 Politics💪🏾History💪🏾Rights 💪🏾Rationalist💪
பெங்களூ... @sabarinatht
439 Followers 2K Following யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்
புகழ் @mekalapugazh
53K Followers 572 Following Thank God You Showed Me Periyaar. Atheist..மனம்புண்படுமென்போர்தவிர்க்கவும் My dp is to show my gratitude..My RTs for discussion only..belongs to Dravidian Stock
Raja Rajan Sundaramoo... @psrajarajan
20K Followers 361 Following The opinions expressed here are my personal views & do not represent the positions, strategies, or opinions of my employer or any political party.
ட்விட்ட... @Kingkohli_18
9K Followers 675 Following நான் கருத்தா பயோ வச்சு அத பார்த்து திருந்தித்தான் நீ நாட்டுக்கு கவர்னர் ஆகபோறியாக்கும்? மூடிகிட்டு போவானா வந்துட்டான் என் பயோ பார்க்க....
Flint Lockwood @anonymoussoulll
539 Followers 245 Following Online வருவேன்.. வேடிக்கை பாப்பேன்.. போய்டுவேன்.. அவ்ளோதான்..
சிங்கார... @SINGARA_VELAN7
5K Followers 495 Following இவர்கள் ஏன் இப்படி என்பதை விட, #இவன்கள் இப்படித்தான் என்று நினைத்து விலகி விடுவது நிம்மதி😎
🏹paul walker🔥 @devilman8055
387 Followers 585 Following
𖤐தத்து�... @kirukan_offcial
5K Followers 893 Following கவலையேதும் எனக்கு இல்ல பங்கு.. பங்கு..😉 நான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு.. கிங்கு..🤴🏻 BGMI ID : 5361747594
RAJA VARMAN @Thulasirajavarm
6K Followers 2K Following
தனி ஒரு�... @writter_iq08
3K Followers 741 Following எனக்கு யாரும் வேட்டு வைக்க முடியாது...... எனக்கு நானே வச்சுக்கிட்டாதான் உண்டு..♡♡♡ தல பேவரைட்💕
S P S தில்க... @senthilkumr9242
99 Followers 28 Following மதம் எதுவாக இருந்தாலும் மனிதன் நண்பனாக இருக்கவேண்டும் இப்படிதான் நா இருப்பவன்
கலா @Kala2016
36K Followers 462 Following இறைவன் விருப்பம் நல்லதே நடக்கிறது நல்லதே நடக்கிறது இறைவா நீர் எனக்கு அளித்த அனைத்திற்கும் நன்றி நன்றி நன்றி
தமிழரசன... @Tamilarasane94
2K Followers 4K Following தமிழுக்கும் அமுதென்றுபேர்! - அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...
அரட்டை420 @arattai420
5K Followers 2K Following சிந்துசமவெளி நாகரிகத்தின் துறைமுக நகரில் பிறந்து தற்பொழுது தேம்ஸ் நதிக்கரையோர வசிப்பிடம். Proud NHS staff 💙
உத்தமபு... @Uttamaputtirann
508 Followers 243 Following A mind needs books as a sword needs a whetstone, if it is to keep its edge. That’s why I read so much. My tweets in My ❤!
SAKTHI @SakthiBalu010
2K Followers 908 Following
வர்ஷா @varshanila
421 Followers 486 Following எல்லாரையும் போல வாழ நினைக்கும் ஒரு சாதாரண தமிழச்சி.கர்வம் திமிர் அறவே அற்றவள்.
MANIKANDAN M @MONEYCANDAN
779 Followers 2K Following
Power ⚡ @powerthazan
2K Followers 1K Following Vanity is guilt | My logic is undeniable | Electrical Engineer
கிறுக்க... @PktKrishna
2K Followers 1K Following
Anu @anukar81
1K Followers 2K Following Logo Designer, Day Dreamer, Mother of a Teen, Design lead at https://t.co/UfurcjFlwY, https://t.co/oq1ucKLb2H, https://t.co/7uaaw2p1SU
ராஜேஷ்க... @vavrajesh
757 Followers 230 Following
✯சண்டிய... @BoopatyMurugesh
62K Followers 1K Following நீ போகும் பாதையெல்லாம், நியாயங்கள் சபையேறும்...!
jeeva @nalaananth
3K Followers 7K Following
படித்து... @iampadithurai
54K Followers 510 Following மாவட்ட துணைச் செயலாளர் - அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு - சேலம் மாநகர் மாவட்டம் Admin - @pokkishamshop
நான் @VigneSafeeq
3K Followers 224 Following கண்ணாடி என் நண்பன் ஏனென்றால், நான் அழும்போது அது சிரிப்பதில்லை - சார்லி சாப்ளின்
பீட்டர்... @PEETER_MAMA
18K Followers 3K Following 3 types of people in life •who help you in difficult times •who leave you in difficult times •who put you in difficult times