தமிழ்த் தாய் வாழ்த்தே, இதயம் தான்! இதயப் பகுதியை வெட்டி.. எறியவுமில்லை! உறியவுமில்லை!:)🤦♂️ முழு வணக்கப் பாயிரமும் பாட 9 mins ஆகும்! மொத்தம் 52 அடிகள்! அதுவரை நிற்க முடியாது:) அதான் ”முழுமுதல்” பகுதி மட்டும் வரி சீரமைத்த ’மங்கல’ வாழ்த்தாக 55 sec/ 7 அடி சுருக்கிப் பாடப்படுகிறது!
தமிழ்த் தாய் வாழ்த்தே, இதயம் தான்! இதயப் பகுதியை வெட்டி.. எறியவுமில்லை! உறியவுமில்லை!:)🤦♂️ முழு வணக்கப் பாயிரமும் பாட 9 mins ஆகும்! மொத்தம் 52 அடிகள்! அதுவரை நிற்க முடியாது:) அதான் ”முழுமுதல்” பகுதி மட்டும் வரி சீரமைத்த ’மங்கல’ வாழ்த்தாக 55 sec/ 7 அடி சுருக்கிப் பாடப்படுகிறது! https://t.co/wkS5MYGBoi
தமிழ்த் தெய்வ வணக்கத்தில்.. *ஹிந்து மதப் போற்றல் இல்லை! *ஹிந்துக் கண்டனம் தான் உண்டு!:) சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ளாதீர்!😂 *வேதம் Total Waste *ஆரியம் அழிவு *வடமொழி கெடுமொழி *இலக்கணம் இல்லா வீண்மொழி *மனு ஸ்மிருதி நீதி அல்ல *வேத பாராயணம் வீண்! x.com/vanathibjp/sta…
தமிழ்த் தெய்வ வணக்கத்தில்.. *ஹிந்து மதப் போற்றல் இல்லை! *ஹிந்துக் கண்டனம் தான் உண்டு!:) சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ளாதீர்!😂 *வேதம் Total Waste *ஆரியம் அழிவு *வடமொழி கெடுமொழி *இலக்கணம் இல்லா வீண்மொழி *மனு ஸ்மிருதி நீதி அல்ல *வேத பாராயணம் வீண்! x.com/vanathibjp/sta… https://t.co/toGNf2pY3Y
பரம்பொருள் என்றால் பகவான் அல்ல!😂 *பொருள்= Material *பரம்= ஆதி/உயர்வு பரம்பொருள்= Beginning Material/ ஆதி Pagavan எல்லையரு பரம்பொருள்.. என்று பாடலில் வருவதால் 'பகவான்' என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளாதீர்!:) உங்கள் பகவான், வெறும் பொருள் அல்ல!😂ஆத்மா! x.com/vanathibjp/sta…
பரம்பொருள் என்றால் பகவான் அல்ல!😂 *பொருள்= Material *பரம்= ஆதி/உயர்வு பரம்பொருள்= Beginning Material/ ஆதி Pagavan எல்லையரு பரம்பொருள்.. என்று பாடலில் வருவதால் 'பகவான்' என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளாதீர்!:) உங்கள் பகவான், வெறும் பொருள் அல்ல!😂ஆத்மா! x.com/vanathibjp/sta… https://t.co/MElejKiOkX
தமிழ்த் தாய் வாழ்த்தில் வரும் 'பரம்பொருள்' எந்த ஸ்வாமியும் அல்ல!😂 உலகம் தோன்றிய நாள் முதலாய் மாறாமல் இருப்பது Primordial Matter, அணு! Atom! அது போல், தமிழ் மொழியும்.. பிற மொழிகளாக மாறினாலும் மூல ஆற்றல் மாறாது, அழியாது! Law of Conservation of Energy! x.com/vanathibjp/sta…
தமிழ்த் தாய் வாழ்த்தில் வரும் 'பரம்பொருள்' எந்த ஸ்வாமியும் அல்ல!😂 உலகம் தோன்றிய நாள் முதலாய் மாறாமல் இருப்பது Primordial Matter, அணு! Atom! அது போல், தமிழ் மொழியும்.. பிற மொழிகளாக மாறினாலும் மூல ஆற்றல் மாறாது, அழியாது! Law of Conservation of Energy! x.com/vanathibjp/sta… https://t.co/vQw45BBuFo