கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே உள்ள ஸ்ரீ தேவராஜா திடலில் கலைஞர் அரங்கத்தில் மாவட்ட அவைத்தலைவர் திரு.T.A. நாகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று மார்ச் 1-ல் கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்தநாள் விழா குறித்தும், கழக ஆக்க பணிகளை குறித்தும், 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் “இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்” ஒவ்வொரு குடும்பத்தினருடன் சில நிமிடங்கள் அமர்ந்து கழக அரசின் சாதனைகள், பட்ஜெட் அம்சங்களை விளக்கி உரையாடல் நிகழ்த்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி சிறப்புரையாற்றினோம். @arivalayam @Udhaystalin
2
19
31
655
0
Download Image