பீகார் பஸ்.....🚍 பஸ் குறித்த டைம் கிடையாது... எப்ப வேணாலும் வரும் போவும், பஸ் ticket full ஆனால்தான் கிளம்பும்.... பஸ்சுல ஆடு,மாடு கூடவே ஏத்துவாங்க..... பஸ் 40 கிலோ மீட்டர் பயணத்துக்கு ₹130 ரூபாய்,🙄 சென்று சேர 4 மணிநேரமாகும்
நான் பல ஆண்டுகளுக்கு முன் பீகார் போயிருந்த பொழுது, ஆரா என்ற ஊருக்கு சென்றுவிட்டு மாலை 4:00 மணிக்கு திரும்ப பஸ் ஸ்டாண்டுக்கு வந்த போது திரும்பி செல்ல ஒர் பஸ் ஸும் இல்லை. விசாரித்த பொழுது ஏதோ ஒரு பண்டிகை நேரமானபடியால் எல்லா பஸ்களும் வாடகைக்கு சென்று விட்டதாகவும் அன்று முழுவதும் பஸ் இருக்காது என்று சொல்ல பட்ட படியால், அங்கிருந்து ரயிலில் உபி பார்டருக்கு சென்று இன்னொரு ரயில் பிடித்து நடு இரவில் நாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றோம். மறக்க முடியாத அனுபவம். அதிலும் ரயிலில் ஜெனரல் கோச் சில் நின்று கொண்டிருக்கும்போது, ரயில்வே போலிஸ் வந்து டிக்கெட் பரிசோதனை செய்து பணம் வசூல் செய்தார்கள்!!!
@mkselvaMKS 100/100 உண்மை..
@mkselvaMKS இந்தியாவில் தமிழ்நாட்டில் தமிழானகாக பிறந்தால் தான் உலகின் முதன்மையான நாடுகளிலும் வசிக்கும் மக்களுடன் குறைவாக உணர மாட்டோம்.
@mkselvaMKS இவ்வளவு அருமையான பேருந்துகளா? நான் எதிர் பார்க்கவே இல்லை.
@mkselvaMKS Please share it until reach the person who claim it.
@mkselvaMKS தமிழ்நாடு பீகாரை விட மேல் என்று பெருமை பட்டு கொள்வது 50 மார்க் வாங்கினவன் 30 மார்க் வாங்கியவனை பார்த்து பெருமை போட்டுக்கொள்வது மாதிரி அல்பத்தனம் 😂ரெண்டுமே கம்மி மார்க் தான் தம்பிகளா
@mkselvaMKS அப்படியே நம்ம குஜராத் மாடல் எப்படின்னு ஒரு காணொளி போடுங்க
@mkselvaMKS 100% உண்மை நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்திற்கு சென்று வந்தேன் அங்கேயும் இதே நிலைமைதான்.... தமிழ்நாட்டை குறை சொல்பவர்கள் வட மாநிலங்களுக்கு போய் வாருங்கள்....