Shankara Narayanan @msg2shankar
தமிழ்.... Tirunelveli Joined December 2014-
Tweets135
-
Followers110
-
Following252
-
Likes988
This suppression of press freedom makes the TVK govt no different from previous ones
#BIGNEWS | புதிய தலைமுறை இருட்டடிப்பு #PuthiyathalaimuraiTV | #Puthiyathalaimurai | #PTNews
இவர் பெயர் : ரவி தேஜா இவருக்கு தமிழே தெரியாது. ஆனா இவர் தான் இந்த தொழில் துறை அமைச்சரின் அனைத்தையும் முடிவு செய்பவர். தமிழக முதலீட்டாளர்கள், தொழில் முதலீட்டாளர்கள் ஒன்று தெலுங்கு பேச தெரியனும் இல்லை ஆங்கிலம். எல்லாம் எங்க தலையெழுத்துடா.. இதில் ஆளப்போரான் தமிழன்… கீர்த்தனாவுக்கு நேற்று ஆந்திராவில் இருந்து ஆதரவு வந்ததும் அதன் வழியே.. விஜய் முதலில் தமிழகத்தை யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதை விளக்க வேண்டும். ஒரு பக்கம் அவர் டெல்லிக்கு ஆந்தராவில் கொள்ளை அடிச்சுட்டு திரியும் விஷ்ணு ரெட்டியை கூட்டிக் கொண்டு சுற்றுகிறார். இதில் அணில் ரெட்டினு ஒருத்தன் வேற. இந்த பக்கம் கீர்த்தனா தமிழ் சுத்தமா தெரியாத ஒருத்தனை வச்சு தமிழக தொழில் வளர்ச்சி பற்றி முடிவு எடுக்கிறார்.. இதில் இரண்டு தொழில்சாலைகள் ஆந்திரா பக்கம் போய்விட்டது இவர்கள் ஆட்சிக்கு வந்த பின். இது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. உருப்படுமா!
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு! ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
VIJAY, TVK And The rise of fake political narratives. Social மீடியா முழுக்க தவெக பத்தின போலித் தகவல்களும், AI படங்களும், ஓவரா பில்டப் பண்ணப்பட்ட அரசியல் கதைகள் எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சிருக்காங்க @the_hindu நாளிதழ்... 👏
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics. youtube.com/watch?v=AidinJ…
பொன்ராஜ் மீது 2 வழக்குகள் பதிவு - பழிவாங்கும் வேலையை தீவிரப்படுத்தியது விஜய் தரப்பு.. நேற்று ஜனநாயகன் திரைப்படம் லீக் செய்த விவகாரத்தில் விசாரனை கைதியாக உள்ளவர் மீது குண்டாஸ் போட்டனர். இது மாற்று அரசியலா ? இவனுக பெரிய சைக்கோ கும்பல்… கரூர் விசயத்தில் முதலில் விஜய்க்கு ஆதரவாக பேசிய எடப்பாடி பழனிசாமியை இன்று அழிச்சு அந்த கட்சியை உடைத்து தன் பக்கம் இணைக்கை துடிக்கிறான் என்றால் - இவர்கள் மன நிலை எப்படியானது என்பதை யோசிக்கவும். விமர்சனமே இல்லாதபடி அடக்கி ஒடுக்கவோம் என துடிக்கிறானுக.. எல்லா பக்கமும் இவனுக எதோ முழு அங்கிகரிக்கப்பட்ட ரவுடி போல வலம் வரானுக.. மைனாரட்டி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவது அவசியம்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொழிக்கும், நிலத்துக்கும், வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்த தமிழ்ப்பேரினத்தின் அறிவுசார் சொத்தாகத் திகழும் ஒப்பற்றப் பேராளுமை! தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்குமான கருத்தியல் காப்பரணாகத் திகழும் தமிழ்த்தேசியம் எனும் தன்னிகரற்ற தத்துவத்தைப் பன்னெடுங்காலமாகத் தூக்கிச் சுமந்து, சமகாலத் தமிழ்ப்பிள்ளைகளுடைய தோள்களுக்கு மாற்றிவிட்டிருக்கிற போற்றுதற்குரிய பெருந்தகை! இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டி, நெறிப்படுத்தும் முன்னத்திஏர்! தனது கருத்தியல் வலிமையால் வரலாற்றுப்புரட்டுகளையும், பொருந்தா திரிபுவாதங்களையும் முற்றாக உடைத்தெறிந்து, தமிழ்த்தேசிய இனத்தின் தனித்துவத்தையும், தமிழ்த்தேசியத் தத்துவத்தின் தனிச்சிறப்பையும் பறைசாற்றும் பேராசான்! திருக்குறள் எனும் பொதுமறையை அறிவுக்கொடையாக உலகுக்கருளிய தமிழ்ப்பேரினத்தின் அறிவுமரபின் தொடர்ச்சியாகவும், அறம்சார்ந்த பொதுவாழ்வுக்கு இலக்கணமாகவும் திகழும் போற்றுதற்குரிய பெருந்தமிழர்! தமிழினத்தின் உயர்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு போராடிய மகத்தான மக்கள் போராளி! எங்களுக்கு உளவியல் பலமாக இருந்து எங்களை உத்வேகப்படுத்தி இன்னும் இன்னும் வேகமாக ஓடச் செய்திடும் எங்களின் முன்னோடி! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்! தமிழ்த்தேசியப் பேராசான்! தமிழ்த்தேசிய இனத்தின் பெரியார் அப்பா பெ.மணியரசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் தமிழ்த்தேசிய இனம் பெருமிதம் கொள்கிறது. தமிழ்த்தேசியப் பிள்ளைகள் நாங்கள் புத்துணர்ச்சியும், பூரிப்பும் அடைகிறோம்! இன்னும் பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்துவதில் உளம் மகிழ்கிறேன்!
Just NTK things
Despite losing deposits in all the constituencies they contested, a few Naam Tamilar Katchi candidates in Salem have come up with an environment-focused initiative by deciding to plant saplings matching the number of votes they secured in the elections. NTK candidates polled a
In Tirunelveli, TVK gave ticket to RS Murugan who has been found to have done illegal quarrying beyond the allowable limit and also a big time highways contractor. Now this report that TVK is distributing Rs 1000 and Rs 1500!
Illegal 'cash-for-votes' in Tirunelveli constituency: TVK: Rs 1,000 and Rs 1,500 DMK: Rs 1,000 AIADMK: Rs 1,000 TVK is currently distributing cash in areas where it expects strong support. With a weak distribution network, supporters of candidate have allegedly sought help of
Illegal 'cash-for-votes' in Tirunelveli constituency: TVK: Rs 1,000 and Rs 1,500 DMK: Rs 1,000 AIADMK: Rs 1,000 TVK is currently distributing cash in areas where it expects strong support. With a weak distribution network, supporters of candidate have allegedly sought help of village leaders. DMK & AIADMK hve almost completed distribution.
NTK Manifesto is too GOATed 🥶📈 #NTK_Manifesto_2026
#NewsUpdate | அமெரிக்க சார்பை குறைக்க Windows-க்கு குட்பை சொன்ன பிரான்ஸ்! #SunNews | #France | #UnitedStates
அதிகார ஆதிக்க மனநிலையில் விளிம்பு நிலை தூய்மை பணியாளர்களை தாக்கிய முன்னாள் மேயர் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு தேவையா? @NaamTamilarOrg #கனவு_கன்னியாகுமரி #மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar
வாழ்வாதாரத்திற்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் சாலையோரத்தில் 20 ஆண்டுகளாக தள்ளுவண்டியில் தேநீர் விற்றுக்கொண்டிருந்த ஆதரவற்ற முதிய தம்பதிகள் சுப்பையா பிள்ளை - வள்ளியம்மை. மனச்சான்றற்ற ஆதிக்க அதிகார மனநிலையில் சட்டப்படி அவர்களுக்கு தரவேண்டிய மாற்று இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்காமல் அவர்கள் வாழ்வாதாரத்தை ஒரே நாளில் அழித்து, தற்கொ*க்கு தள்ளியது நாகர்கோவில் மாநகராட்சி. அந்த மாநகராட்சியின் நிர்வாக திறனற்ற , அறமற்ற முன்னாள் மேயர் தான் இன்று கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர். இத்தகைய ஒருவர் கன்னியாகுமரிக்கு தேவையா? @NaamTamilarOrg #கனவு_கன்னியாகுமரி #மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar
#NEWSUPDATE | ஸ்டாலின், காங்கிரஸ் உடன் பாஜக ரகசிய உடன்பாடு...- மம்தா பானர்ஜி #MamataBanerjee | #MKStalin | #DMK | #Congress | #Tamilnadu | #TMC | #WestBengal
மு.க.ஸ்டாலினுடன் பா.ஜ.க. ரகசிய உடன்பாடு - மம்தா பானர்ஜி பகிரங்க குற்றச்சாட்டு.! #MamataBanerjeeCM | #WestBengal | #Politics | #PolimerNews
சாத்தான்குளம் காவல் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் 9 பேருக்கும் மரணத்தண்டனை விதித்தது மதுரை நீதிமன்றம். மரணதண்டனையானது மேல்முறையீட்டில் ஆயுள் தண்டனையாக மாறக்கூடும். ஆனால், அதிகாரத்திமிரில் எளிய மக்கள் மீது கை வைக்க நினைக்கும் அத்தனைக் காவல்துறை அதிகாரிகளுக்கும் இத்தீர்ப்பு ஒரு எச்சரிக்கை!
First apologise for spreading a fake survey where you concluded NTK will only get 2% in parliamentary elections
Consistent feedback from multiple surveys is of the NTK vote dropping to below 5%. #TamilNaduElection2026
வெட்கித் தலைகுனியுங்கள் @mkstalin ! ஒரு தொலைக்காட்சியின் நெறியாளர் மண்டை உடைந்து இரத்தம் சொட்ட சொட்டச் செல்கிற காட்சியைப் பார்த்து வெட்கித் தலைகுனியுங்கள். சொந்தக் கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்த வக்கற்ற உங்களுக்கெல்லாம் முதல்வர் பதவி ஒரு கேடு! சேங்கை மாறன் தலைமையிலான திமுக பொறுக்கிகள் விவாத நிகழ்வில் செய்த வன்முறை! பொறுக்கித்தனம்!
தமிழ்நாடு மின்கட்டணம் தொடர்பாக DIPR வெளியிட்ட பொய் செய்திக்கு அறப்போர் இயக்கத்தின் அறிக்கை வெளியீடு டிசம்பர் 16, 2024 அன்று தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூரவ செய்தி தொடர்பு துறை தமிழ்நாடு மின் கட்டணம் குறித்த ஒரு அப்பட்டமான பொய் செய்தியை வெளியிட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் வீட்டுக்கு விநியோகம் செய்யும் மின்சார கட்டினம் குறைவாக உள்ளதாக DIPR வெளியிட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதும் ஒரு முழு பூசணிக்காயை மறைக்க தமிழ்நாடு அரசு எடுத்த அப்பட்டமான முயற்சி இது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். அந்த செய்தி உடனடியாக பல ஊடகங்களிலும் செய்திதாள்களிலும் இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் குறைந்த மின்கட்டணம் போல செய்தி வெளியிடப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக அறப்போர் இயக்கம் மின்சார கட்டணத்தில் ஒவ்வொரு பிரிவிலும் தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்பதற்கான விரிவான ஆய்வறிக்கையை இத்துடன் வெளியிடுகிறோம். DIPR தன் செய்தி வெளியீட்டில் இது திமுகவோ அரசோ சொல்லவில்லை என்றும் அரவிந்த் வாரியார் என்னும் ஆய்வாளர் சொன்னதாகவும் தெரிவித்து இருந்தனர். அரவிந்த் வாரியார் என்பவர் X தளத்தில் கிட்டத்தட்ட 4000 பேர் பின்பற்றும் கேரளாவை சேர்ந்த ஆசிரியர் என்பதும் இது போல அரசு தகவல்களை தொகுத்து அவர் பக்கத்தில் போடுவதும் தெரிந்தது. அதில் அவர் 100 யூனிட் வரை பயன்படுத்தும் வீட்டு விநியோகம் மின் கட்டணம் தொடர்பாக மட்டுமே தமிழ்நாடு குறைவான கட்டணம் என்பதை தெரிவித்து இருந்தார். ஆனால் அதை திரித்து இந்தியாவிலேயே வீட்டு விநியோக மின் கட்டணங்களில் தமிழ்நாடு தான் குறைந்தது என்று DIPR வெளியிட்டுள்ளார்கள். வீட்டு விநியோக மின்சாரத்தை பொறுத்தவரை மாதம் 100 யூனிட் வரை பயன்படுத்தும் பிரிவில் மட்டுமே தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. மற்ற எந்த பிரிவிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லை. மாறாக மாதம் 800, 1000 யூனிட் பயன்படுத்தும் பிரிவுகளில் மிக அதிக கட்டினம் வசூலிக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. இந்த பிரிவுகளில் நம்மைவிட கிட்டத்தட்ட 29 மாநிலங்களில் மின்கட்டணம் குறைவாக உள்ளது. . மேலும் 100 யூனிட் தவிர அனைத்து பிரிவுகளிலும் மின் கட்டண தரவரிசையில் தமிழ்நாடு சரிந்து வருகிறது. மாதம் 200 யூனிட் பயன்படுத்துபவர்கள் மின்கட்டணத்தில் 2019-20இல் 4வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2023 இல் 9 வது இடத்திற்கு சரிந்தது. முதல் ரேங்க் என்பது குறைவான மின் கட்டணம். மின் கட்டணம் ஏற ஏற நாம் மற்ற மாநிலங்களை விட தரவரிசையில் கீழே சென்று கொண்டு உள்ளோம். மாதம் 400 யூனிட் பயன்படுத்துபவர்கள் மின்கட்டணத்தில் 2019-20இல் 12வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2023 இல் 18 வது இடத்திற்கு சரிந்தது. தமிழ்நாட்டில் இந்த பிரிவில் உள்ளவர்கள் யூனிட்டுக்கு ரூ 5.69 கட்டுகிறார்கள். மாதம் 600 யூனிட் பயன்படுத்துபவர்கள் மின்கட்டணத்தில் 2019-20இல் 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2023 இல் 24 வது இடத்திற்கு சரிந்தது. தமிழ்நாட்டில் இந்த பிரிவில் உள்ளவர்கள் யூனிட்டுக்கு ரூ 7.29 கட்டுகிறார்கள். மாதம் 800 யூனிட் பயன்படுத்துபவர்கள் மின்கட்டணத்தில் 2019-20இல் 15வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2023 இல் 29வது இடத்திற்கு சரிந்தது. தமிழ்நாட்டில் இந்த பிரிவில் உள்ளவர்கள் யூனிட்டுக்கு ரூ 8.22 கட்டுகிறார்கள். மாதம் 1000 யூனிட் பயன்படுத்துபவர்கள் மின்கட்டணத்தில் 2019-20இல் 16வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2023 இல் 30 வது இடத்திற்கு சரிந்தது. தமிழ்நாட்டில் இந்த பிரிவில் உள்ளவர்கள் யூனிட்டுக்கு ரூ 8.78 கட்டுகிறார்கள். உண்மை இப்படி இருக்க தமிழ்நாட்டின் செய்தி தொடர்பு துறை தமிழ்நாட்டில் 1௦௦ யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் சராசரியாக ரூ 113 ருபாய் தான் மின் கட்டணமாக செலுத்துகிறார்கள் என்று ஒரு மிகப்பெரிய பொய்யை சொல்லி உள்ளது. மேலும் நமது ஆய்வறிக்கையில் மற்ற பிரிவுகளான கமெர்ஷியல், சிறு, நடு மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் பிரிவுகள், விவசாயம் போன்றவற்றையும் ஆய்வு செய்துள்ளோம். அனைத்து கமெர்ஷியல் பிரிவுகளிலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக கட்டணம் வசூல் செய்யும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. முக்கியமாக பெட்டிக்கடை போல மாதத்திற்கு வெறும் 300 யூனிட் பயன்படுத்தக்கூடிய பிரிவில் தமிழ்நாடு இந்தியாவிலியே மிக அதிகமான கட்டணத்தை வசூல் செய்யும் மாநிலமாக உள்ளது. தரவரிசையில் 37வது அதாவது கடைசி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதே போல மற்ற கமெர்ஷியல் பிரிவுகளிலும் அதாவது மாதத்திற்கு 750, 1500, 3000, 4500, 6000, 7500 யூனிட் பயன்படுத்தும் பிரிவுகளிலும் தமிழ்நாடு மிக அதிக கட்டணம் வசூலிக்கும் மாநிலமாக உள்ளது. தரவரிசையில் 30 முதல் 37வது இடத்தில் தான் உள்ளோம். கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் தரவரிசையில் தமிழ்நாடு சரிந்து கொண்டே போவதை அறிக்கையில் காணலாம். இதே போல நடுத்தர தொழில் நிறுவனங்கள் (medium industries) பிரிவுகளிலும் தமிழ்நாடு அதிக மின் கட்டணம் வசூல் செய்யும் மாநிலமாக உள்ளது. இந்த பிரிவிலும் தமிழ்நாடு வேகமாக சரிந்து 27 மற்றும் 30 வது இடங்களில் உள்ளது. விவசாய மின் இணைப்பு பிரிவுகளில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் எந்த மின்கட்டணமும் இல்லை. இந்த பிரிவுகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. பெரு நிறுவனங்கள் பிரிவுகளிலும் தரைவரிசையில் 19 முதல் 25 வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு இத்துடன் சேர்த்து இணைத்துள்ள அறப்போரின் ஆய்வறிக்கையை பார்க்கவும். இப்படி ஓரிரு பிரிவுகள் தவிர மற்ற அனைத்து பிரிவுகளிலும் தமிழ்நாடு அரசின் மின் கட்டணம் நாட்டிலேயே மிக அதிகமாக வசூல் செய்யும் மாநிலங்களில் ஒன்றாக இருந்தும் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே வீடு விநியோக மின்கட்டணத்தில் குறைவானது என்று உண்மைக்கு புறம்பாக DIPR பத்திரிகை செய்தி வெளியிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே மின் கட்டணத்தால் அவதி படும் மக்களின் வெந்த புண்களில் வேலை பாயக்கும் செயல் ஆகும். மேலும் இந்த ஆய்வு 2023 வரையில் தான். இந்த வருடம் மீண்டும் மின்கட்டணம் உயர்வு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நிலக்கரி இறக்குமதி போன்ற ஊழலால் இழந்த பணத்தை அதானி போன்ற ஊழல்வாதிகளிடம் இருந்து மீட்க வேண்டும். தமிழ்நாடு அரசின் நிர்வாக திறமையின்மையாலும் ஊழலுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் திமுக அரசு உள்ளதாலும் ஊழலால் இழந்த பணத்தை ஊழல்வாதிகள் இடமிருந்து மீட்காமல் மக்கள் தலையில் மின்கட்டனமாக வைக்கிறார்கள். இதை கண்டித்து அறப்போர் இயக்கம் வருகிற ஜனவரி 5 காலை 9.30 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம். தமிழ்நாடு அரசு உடனடியாக மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். Full report link: arappor.org/wp-content/upl… Video explaining the report youtu.be/wHNm2gv8cPY?si… Tamil release about the report arappor.org/tn-electricity…
Parthiban @Whatbro_X
2K Followers 3K Following புகழை தேடாதே; மதிப்பை உருவாக்கு..🙌🏻 Live, Smile, Let Live..🖤
ரௌத்திர... @PandiGa52935464
6K Followers 2K Following
Alagu raja @Alaguraja537864
0 Followers 12 Following
shanmugapriya @priyateenu
899 Followers 906 Following
Madhan Prakash @Madhanprakash_G
52 Followers 178 Following
Cartoonist Venba @vadivuarunbabu
2K Followers 1K Following
Techie @Techie_HD
7K Followers 2K Following 'Ancora imparo' #web #techie #js #react #angular #nextJs chennai↔️Trichy↔️bengaluru
Deepan Kd @94Deepan
69 Followers 131 Following
தமிழாழி... @acpkalaiselvan
4K Followers 5K Following நான் தமிழ் தேசியவாதி, சீமானின் தம்பி, தேசியத்தலைவர் பிரபாகரனின் பிள்ளை.....
AbhiLasH.H @abhilash00789
3 Followers 150 Following
திருப்ப... @kowmaram
3K Followers 6K Following தமிழன்-தமிழ்தேசியன் கட்சிகள்/தலைவர்கள் தொடர்பாவோ பூட்டையாட்ட வேண்டாம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு வாழ்க தமிழ் வளர்க தமிழ்
Rajasekaran @Rajasekaranec
11 Followers 151 Following
Fgh Fgh @FghFgh70380676
0 Followers 5 Following
ARUN VIGNESH @Aresh242
11 Followers 92 Following
காடுவெட... @MMurukeh
527 Followers 1K Following பொருளாதாரம் அரசியல் அதிகாரம் இம்மூன்றில் எந்த ஒன்றை இயந்தாலும் நான் அடிமையே
புகழேந்... @MuhammadhAadhil
2K Followers 3K Following இசுலாமியன் தமிழன் 💛❤️💛❤️💪🏼💪🏼|வணக்கத்துக்கு உரியவன் இறைவன் ஒருவனே | மழித்தலும் நீட்டலும் வேண்டாம் உலகம் பழித்தது ஒழித்து விடின்..
Baskar Sethupathy @RaskalBaskar
483 Followers 344 Following தமிழ் ❤️ #Datascientist👨🎓#Platformengineer #LiverpoolFC⚽ Madurai 🇮🇳 , Paris 🇫🇷, The Hague 🇳🇱
எல்லாளன... @67ApY7unC7JwfMs
3K Followers 4K Following தமிழன்| தமிழ்த் தேசியவாதி |Belongs To Tamilian Stock| கடவுள் மறுப்பாளன் | Atheist |
Dr.M.Babu @Babu57931130
292 Followers 571 Following VetdoctorBabu Belongs to TAMIZH Stock தமிழன், தமிழின தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
கௌதம் க�... @Gowtham75503491
208 Followers 1K Following நான் முதுகலை வணிகவியல் பட்டதாரி நான் பிறப்பால் தமிழன்
jaganathan @jaganat25052567
113 Followers 258 Following
Sheriff Ali Ibn El Kh... @mindgage
6K Followers 6K Following
வந்தான்... @VandhaanOruvan
20K Followers 6K Following பிறப்பால் #தெலுங்கன்.. உணர்வால் #தமிழன்.. Stand with #BelongsToTamilianStock-s https://t.co/FeuKLqoWKJ https://t.co/TZgBmi8yM6
வ.கோமதி�... @bRP9KJSi7mdnpfQ
131 Followers 168 Following
Pravingpk @Pravingpk1
15 Followers 351 Following
virat_prem @prempmkcet
60 Followers 150 Following
PrabhaHar P @KnapStarPrabha
47 Followers 227 Following
Rajesh Kannan T @rajeshkannanrkt
14 Followers 60 Following
சத்தியப... @ksprabakaran27
75 Followers 88 Following நேர்மையாய் இருக்கப் பிடிக்கும்...துரோகம் செய்ய மாட்டோம்..செய்ய தெரியாது...
Siva Bala @sivabalakrish
9 Followers 141 Following
Ranjith SV @Ranjith_sv5
33 Followers 190 Following
vinod m vinu @vinodkumar18295
28 Followers 224 Following
QueenDash @QueenDashCom
22 Followers 95 Following The chess data platform. FIDE rankings, live tournaments, 140 years of results, and your own games analysed by Stockfish. All in one place. ♟️📊
Pawnalyze @pawnalyze
1K Followers 46 Following Chess analytics: tournament predictions and simulations, game and position complexity analysis.
2700chess @2700chess
44K Followers 27 Following Live chess ratings, rankings, profiles & charts for ALL FIDE players. 10M+ games, highest records, play vs. computer, Stockfish, top tournaments, FIDE history.
Chess Numbers India @chess_insights
3K Followers 85 Following Chess noob. IIT Delhi 2016. INSEAD 2021. Former consultant. Spending less time following chess these days - trying to build a company in the real world!
SujÆ - சுஜெ�... @sujays
2K Followers 877 Following Tweets written by half a dozen monkeys on typewriters. RTs are endorsements. Views are not personal
DeveshChess @DeveshsK_
762 Followers 87 Following Chess Enthusiast—Player—Online Chess Coach. I speak my mind bluntly and freely about Chess, Politics. Love Reading Books, streaming chess soon! Link Below 👇
Dr Jawahar Mahadevan @thamizh_naadan
1K Followers 430 Following Tamil Nationalist ❤️💛 MD Internal Medicine 🩺
GK ツ @GK_official2
5K Followers 3K Following Editor | 3D Artist | Animator Politics | Sports | Music | Books | நாம்தமிழர் 🐯 | தமிழ்த்தேசியன் | Admin - ntkfortn_official Youtube - https://t.co/g95pkYA2La
tamilvote4tamilsonly @Dheerangounder1
1K Followers 101 Following
SEEMANISM @Seemanism
41K Followers 66 Following நாம் தமிழர் கட்சி 🐯 தமிழ் தேசியம் 🔥 Here you can see real SeeMANism. 💛❤️ Belongs To Tamilian Stock. 💪
குவிரன் @kuviran2
9K Followers 4K Following தமிழ்த்தாய் வாழ்க | தலைவர் வாழ்க | மென்பொருள் பொறியாளர் | தமிழ் பேரினத்தில் பிறந்தவன் | முப்பாட்டன் முருகன் வழிபாடு | சோழ தேசத்துக்கு சொந்தக்காரன்|🐅
Kishore Kulandhaivelu @390Krish
1K Followers 213 Following ஆடை வடிவமைப்பாளர் I Design Manager@Reliance Retail,Bangalore I Belongs to Tamilan Stock I தமிழ் ❤️
கார்த்த... @Kaarthikaichelv
16K Followers 523 Following மாநிலச் செயலாளர், தமிழ் மீட்சிப் பாசறை, நாம் தமிழர் கட்சி | Belong to the Thamizh Stock | வேங்கை வலையொளி
Plip Plip 2.1 @plipplip_2_1
369 Followers 23 Following Plip Plip 2.0's official Version 2.1 Page! இங்கு அணில் வறுவல் கிடைக்கும்
Jayen Thakker @JayenThakker
22K Followers 103 Following I Help you master data with daily tips & insights | Data Analytics Expert Book 1:1 mentoring call https://t.co/Da65NzJ0uO #SQL | #Tableau | #PowerBI
TamilSeyon🏴�... @TamilSeyon
2K Followers 618 Following "தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் "✊✊✊தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை தன்மானம் ஒன்றே தான் எங்கள் செல்வம் ✊✊✊
Dk @Vivasayi_
113 Followers 232 Following
சுந்தர்... @SGreen83444
194 Followers 371 Following மாவட்டச் செயலாளர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி தொகுதி, திருவாரூர் தெற்கு. ஆரியமும் திராவிடமும் தமிழர்க்கு தீது. #BelongsToTamilianStock
Kamali @IndividualWalk
1K Followers 138 Following
paari @PaariTamizhan
2K Followers 136 Following ich bin 26 jahre alt, prolly listening to Seeman speech
ரௌத்திர... @PandiGa52935464
6K Followers 2K Following
NTK Fact Check @NTK_factcheck
2K Followers 25 Following சரியானது வென்றே தீரும்!! This page is managed By NTK Supporters...
Prathap A @prathapvoice
1K Followers 17 Following Advocate | Speaker | Political Analyst Founder: Voice Of Tamilnadu Media அறிவு | நன்னடத்தை | சுயமரியாதை
Gabriel Devadoss @DevadossGabriel
10K Followers 332 Following
Savukku Shankar @SavukkuOfficial
358K Followers 3K Following The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel. https://t.co/KdGJ6rWENH
Rajdeep Sardesai @sardesairajdeep
8.4M Followers 795 Following Citizen 1st :Blessed. Only 'ism' is humanism. Newsman, Father, Friend.. New book 2024: The Election That Surprised India. Pre order here: https://t.co/Ag1ebxe8hn
சுதன் NTK @SuthanNayagam
16K Followers 3K Following From Kanniyakumari🏹,In Poland🇵🇱 #BelongsToTamilianStock நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளன்🐅 தமிழ் தேசிய அரசியல்💛❤ #Seeman #சீமான் #மண்ணின்_காவலன்_சீமான்
VS @VS_Tamilnadu
70 Followers 920 Following
Arun Raj @Arunraj03
11K Followers 882 Following | தமிழன் | நாம் தமிழர் | சாட்டை | | Author -'Who is Seeman' | Saattai | | Liverpool FC | Books-Sports-Films |
shanmugapriya @priyateenu
899 Followers 906 Following
Sr Nadar @NadarSr
120 Followers 62 Following
நூ.சே அம�... @Amsath_18
4K Followers 371 Following நெறியாளர் | எழுத்தாளர் | இயக்குனர் | AMSATH TALKS & AMSATH VIEWS & MEDIA1தமிழ் | Tamil Nationalism🔥 தீமைக்கும் நன்மை செய் ...
Prashanth Rangaswamy @itisprashanth
732K Followers 4K Following Slowly is the fastest way to get to where you want to be ! +91 9655555970
காளி @kali15061996
11K Followers 4K Following தமிழ்😍/ தமிழன்✊💪/ தமிழ்த்தேசியம்❣️/ அனைத்து உயிர்களுக்குமான அரசியலை நோக்கி பயணிப்பவன். | 🆔 @kathir15061996.
Lakshmi Subramanian @lakhinathan
75K Followers 1K Following Journalist by passion. Chief of Bureau, Chennai @TheWeeklive. Self-made. Dreamer, believer & a doer to be an achiever. Politics, cinema & Subbu keep me going.
Madhan Prakash @Madhanprakash_G
52 Followers 178 Following
Techie @Techie_HD
7K Followers 2K Following 'Ancora imparo' #web #techie #js #react #angular #nextJs chennai↔️Trichy↔️bengaluru
Thinakaran Rajamani @thinak_
25K Followers 2K Following Journalist | Tamil | Focused on Human Rights, Crime, Health, Politics & Environment | RTI | MA Journalism & Mass Comm.




































