90s kid, சினிமாகாரன், வெட்டி பேச்சாளன், ASST DIR OF சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், குரங்கு பொம்மை, சுட்டு பிடிக்க உத்தரவு, மகாராஜா. chennai Joined September 2011
ஒரு நீதிபதி சுமோட்டோ வழக்காக தெருநாய்களுக்கு எதிராக தீர்ப்பு கொடுக்கிறார்.அதை எதிர்த்து, Elite மக்கள் போராடுகிறார்கள், tv news முதல் social media வரை trend ஆகிறது. ஆனா ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை திருடப்பட்டிருக்கிறது. இது ஒரு நியூசிசாக கூட மாறவில்லை. Somthing wrong.
#VoteChori
"ஆதாரங்கள் போதவில்லை" என்று வந்தவர்கள் வேண்டுமானால் காத்தாடியை 12ஆம் எண்ணில் வைத்து மகிழ்ந்துக்கொள்ளலாம். ஆனால் வாழ்ந்தவர்கள் உண்மையானவர்கள்.
#கீழடி_தமிழர்_தாய்மடி
அதிமுக ஆதிக்க ஜாதியின் நிழலில் வாழ்வதால் வள்ளிகும்மி போன்ற நிகழ்ச்சிகளை ஆதரிக்கிறது. ஆனால் அதே ஆதிக்க ஜாதியில் இருந்தாலும் சமூகநீதியை விரும்பும் மக்களின் விருப்பகட்சியாக திமுக இருக்கும்போது எதற்காக இப்படிபட்ட நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும்.. this is very bad @mkstalin sir.
அமைச்சர் @V_Senthilbalaji அவர்களே உண்மையாவே தமிழ்நாடு முழுக்க எல்லா டாஸ்மாக்கிலும் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாகத்தான் வாங்குறாங்க, ஃபுல் என்றால் 40 ரூபாய் அதிகம். என் தமிழ் அன்னை மீது சத்தியமாக. #டாஸ்மாக்_10_ரூபாய்_ஊழல்
கிட்ட தட்ட 100 ஆண்டுகளாக, ஒன்றிய அரசு இந்தியை மொழியை திணிக்க முயற்ச்சி பண்ணுது, ஆனால் @TVKVijayHQ அவர்களுக்கு இது புது பிரச்சனையாம். Do you know Why @PrashantKishor didn't sign against 3 language education policy. Pls learn politics.
#GetOutModi என்றால் வெளிய போங்க மோடி என்றும் பொருள் படும், ஆனால் @annamalai_k ஏன் வெளிய போடா மோடி என்று சொன்னாரு.. honarable @narendramodi sir pls check him.
இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்ற மிக முக்கிய தலைவர் முன்னாள் நிதியமைச்சர், RBI யின் முன்னாள் கவர்னர், நான் ரசித்த பிரதமர்களில் முக்கியமானவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களின் இறப்பு, இந்தியாவிற்கே இழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள். நிம்மதியாக செல்லுங்கள்.
Thiru @EvVeluTvmalai sir, திருப்பத்தூர் மாவட்ட தலைநகர் திருப்பத்தூரில் சரியான பூங்கா வசதியே இல்லை, ஞாயிற்றுக்கிழமையில் கூட கூட்டம் வரமுடியாத வகையில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. தயவு செய்து இதனை சரி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
2K Followers 1K Followingவாழ்வின் எல்லா நிலைகளிலும் மகிழ்வின் வண்ணங்களை இணைத்து கொண்டிருப்பவள்😍😍
அவன் பேரன்பின் நிழலில் ❤️
Digital Content Writer😇 இளம் ஊடகவியலாளர்✒️ Pattu Mummy
5K Followers 70 Following🎬 Film Critic | 🎥 Must-Watch Movies |
📖Breakdowns & Theories | ARR 🎶 |
Critic with no camp. Gypsy with a pen.
Cinema is where I rest my soul ✨
31K Followers 3 FollowingPurely dedicated for Film reviews across all languages. Get Regular reviews & OTT details. For Film Updates - @chrissuccess https://t.co/YMVhJiwzIL
14K Followers 1K Following#HIT3 Copyright Case Fighter ✊ - Next Hearing Oct 29 | Author of Agent V | Screenwriter | OTT Content Buff | Local Channel Head | @NameisNani FanGirl ❤
14K Followers 13 FollowingThe official page of the Tamil Nadu State Transport Department | For complaints and suggestions dial our Toll-free number 149
6K Followers 2K Following🎬 திரையுலக ரசிகன் | ❤️ காதல் & திரில்லர் | 🌍 உலக சினிமா
சினிமாவின் மாயாஜாலத்தை ஆராயும் ஒரு பயணம்! பரபரப்பான திரில்லர்களில் இருந்து இதமான காதல் கதைகள் வரை
11K Followers 1K FollowingIl Managing Director ll Pharmacist ll Views Are My Own ll Political Observer ll Follower Of Social Justice Warrior மரு. அய்யா ll Social Activist ll