தண்ணீர் குடிப்பதில் தான் நமக்கு பிரச்னை. ஆனால் காபி, டீ ஆகட்டும், ஜூஸாகட்டும் இஷ்ட்டப்பட்டு அருந்திக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த திரவங்களிலும் நீர் தானே இருக்கிறது? நாம் ஏன் தண்னீருக்கு மாற்றாக இவற்றைப் பருக கூடாது? #Water #Hydration #Health | bit.ly/42llURi
0
0
0
8
0