-
Tweets26
-
Followers32
-
Following262
-
Likes139
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்
பெட்ரோல் டீசல் விலைய குறைக்க நடக்கப் போறியா..? இல்லங்க.. கேஸ் விலைய குறைக்க சொல்லி நடக்கப் போறியா..? இல்லங்க... விலைவாசி உயர்வுக்கு எதிரா நடக்கப் போறியா..? இல்லங்க... இளைஞர்களோட வேலைவாய்ப்புக்காக நடக்கப் போறியா..? இல்லங்க.. சாதி மத வெறிக்கு எதிரா நடக்கப் போறியா..? இல்லங்க...…
இதுவே தமிழ்நாட்டில் நடந்திருந்தால் சும்மா இருந்திருப்பீயா? பாதயாத்திரை போறேன் பாடையில் போறேன்னு இந்நேரம் கம்பு சுத்திட்டு இருந்திருப்ப..
#IPLUpdate | நாளைய இறுதிப் போட்டியின் மூலம் புதிய சாதனை படைக்கவுள்ளார் எம்.எஸ்.தோனி! #SunNews | #TATAIPLFinal | #CSKvGT | @msdhoni
#IplMoments | சிஎஸ்கே Fanbase-காகவே அவர்களோட விளையாட பிடிச்சுருக்கு...” -பெங்களூரு அணி வீரர் விராட் கோலி #SunNews | #ViratKohli | #CSKvRCB | @imVkohli
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி, நிலம் -தன்மேல் வந்தருளி, நீள் கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு, - #சிவபுராணம், #திருவாசகம், #மணிவாசகர் #சீர்கொண்டதிருவாசகம்
காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன். குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன்.
Open Challenge 🔥 #Leo ❤ #Kanguva🔄 @actorvijay
#திருச்சிற்றம்பலம் 🙏 மின்ன னைவினை தீர்த்தெனை ஆட்கொண்ட தென்ன னைத்திரு வண்ணா மலையனை என்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த அன்ன னையடி யேன்மறந் துய்வனோ. எம்பெருமான் ஆசியுடன் இந்நாள் இனிய நாள் ஆகுக நண்பர்களே #சிவாயநம 🙏
1..1..1.. நம்பர் 1 - இந்தியா..! #SunNews | #TeamIndia | #IndianCricketTeam
These days, fan made designs are on a different level.. #Thunivu 🥵
Happy Birthday Superstar #Rajinikanth Sir ! You are the best & keep inspiring us forever🤘 #HBDSuperstarRajinikanth @rajinikanth #Thalaivar #Jailer
#NEWSUPDATE | நடிகர் வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் - விஷ்ணு விஷால் #VishnuVishal | #ActorHariVairavan | #Vairavan
Open Challenge to Ajith Fans 👇 Biggest Fanbase in Kollywood? x.com/i/spaces/1myxn… #3DecadesOfVIJAYism #Thunivu #Varisu 🔄 @actorvijay ♥️ #AjithKumar
Who is Box office Samrat ? #Ajith 🔄. #Vijay ❤ #ThalapathyVijay #varisuUpdate #VarisuSecondSingle #ThunivuUpdate #Thunivu #30YearsOfVijayism
#CelebrityClicks | நடிகர் அஜித் குமாரின் லேட்டஸ்ட் கிளிக்! #SunNews | #AjithKumar
#SilambarasanTR vs #Dhanush - Who Wins? #VendhuThanindhathuKaadu vs #NaaneVaruvean
FTR @FelixTRajan
1K Followers 2K Following இடைநிலை ஆசிரியர் / கிராபிக் டிசைனர் / தி.மு.க ஆதரவாளன் / மதுரைக்காரன்Sri Raman @SriRama53404184
12K Followers 12K Following I am Sri Raman But Against Aryan stock பக்கா தமிழன். தமிழுக்காகவும்,தமிழ் நாட்டுக்காகவும். கடவுளும் தெரியும், பெரியாரிஸமும் தெரியும்வழிப்போ.. @porapokkil1
2K Followers 5K Following சொல் இனிது தமிழ் இனிது மனிதம் நேசிப்பவர்களுக்கு 🤝💗💞♥️ மானுட விரோதிகளுக்கு வச்சி செய்யப்படும் சங்கிகள் தயவு தாட்சண்யம் பாராமல் சிதைக்கப்படுவார்கள் ☠️☠️Co_host தட்ட�.. @thattampoochi
12K Followers 11K Following எல்லாருக்கும் வாழ வழியுண்டு♥️♥️ இயற்கை சூழலில் நாங்களும் வாழ்கிறோம் 😜😜 #ஒன்றியஉயிரினங்கள் #Love_for_all #Hatred_for_none #humanity_firstமூட்டை �.. @bedbugoff
5K Followers 5K Following நான் என்ன மனுசன் மாதிரி மூட்டையா தூக்குறேன். எனக்கு எதுக்குடா மூட்டைப்பூச்சினு பேர் வெச்சீங்க? #ஒன்றியஉயிரினங்கள்தண்ணி ப�.. @thannipaambu
4K Followers 3K Following மொழிவழி தேசியமாய் பிரிந்துள்ள நாம் இனவழி திராவிட மக்களாய் ஒன்றினைவோம்|திராவிட இனத்தான்|நாகர் மரபினத்தான்|இந்தியாவின் பூர்வக்குடிகள் நாங்களேபாக்டீர.. @Bacteria_Offl
69K Followers 50K Following தான்தோன்றி நான் என்பதற்கு ரசீது இருக்கு || Dravidian Stock || Casteless Collective || #மனுவாவது_மயிராவது 🖤❤️Sundararaju @Sundara08640660
2K Followers 4K FollowingTHIRUPATHI TELANGANA .. @KkcThirupathi
2K Followers 4K FollowingG K @gkrishnamurthi0
2K Followers 2K Following தென் நாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!விருதுந.. @tweet_KBS
5K Followers 4K Following Dravidian Stock | Mgmnt+Eng grad | Solution Architect | Fluent in Tamil, English, Hindi, French & Sarcasm 😈 | RTs are not endorsement | Bio name is a Pseudonym🔥ANNAMALAI🔥FORC.. @PorasKumar12
919 Followers 856 Following Coimbatore_north_bjp.என்றும் எங்கள் அண்ணன் @annamalai_k வழியில் தொண்டன்..திருச்ச.. @tirucitrambalam
2K Followers 1K Following தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றிகவியரசர.. @PoetKannadasan
14K Followers 13K Following எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது.சோ. துக்�.. @KjNarayanan
3K Followers 2K Following இந்தியன் என்பதில் பெருமை... மார்கெட்டிங் ஆலோசகர்... INTERIOR consultant. BJP யை ஆதரிப்பது எனது கடமை....சேகுவேர.. @seguvera95
5K Followers 4K Following விதைத்து கொண்டே இரு முளைத்தால் மரம் இல்லையென்றால் உரம்அருண் ப�.. @anbesivamarun
1K Followers 4K Following இந்திய தேசிய சிந்தனை உள்ள தமிழன். ஜெய்ஹிந்த். வந்தே மாதரம் .வெல்க தமிழ்.மஹா பெர�.. @MahaPeriyavaX
20K Followers 19K Following எனது காரியமெல்லாம் சநாதன தர்ம சாஸ்திரப்படி நீங்கள் நடக்க வேண்டும் என்று வலியுறுத்துவதுதான். - மஹா பெரியவாSundar Smart @SundarS53351877
18 Followers 359 FollowingDhinesh kumar @Dhinesh84289
0 Followers 38 FollowingDuraimurugan🎙️ @Saattaidurai
110K Followers 109 Following மொழியால் ,இனத்தால் தமிழன் | நாம் தமிழர் கட்சி கொள்கைப் பரப்புச் செயலாளர் | Youtuber, Content Creator @SaattaiOnlinePadma Priya @Tamizhachi_Offl
75K Followers 398 Following Microbiologist l Activist l Youth, Env & Education #vidhaividhaipom | State Dy Secy @DMKITwing வனம் செய்ய விரும்பு | 9025782604kishore k swamy 🇮�.. @sansbarrier
126K Followers 3K Following Former pseudo secularist who now is an unashamed NationalistNiranjan kumar @niranjan2428
96K Followers 858 Following journalist based at new delhi. RT's are not endorsements. strictly personal!! Reporting for https://t.co/6Q5IW8Z9fO நூலாசிரியர்: #ஏர்செய்தபோர்Madhan Karky @madhankarky
1.4M Followers 140 Following Tamil Lyricist, Dialogue Writer / Tamil Computing Researcher / Founder @KaReFoIndia & @iPaatti / Co-Founder @canvasspace @scriptickindia / Creator @kilikiworldஇந்திரா.. @IndiraniSudala1
21K Followers 2K Following அஇஅதிமுக கழக தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் 🌱Aarthipillai @Aarthipillai18
1K Followers 127 Following மாரியம்மாள் அவுலியா பாளை பகுதி மகளிரணி செயலாளர். நெல்லை மாநகர் அஇஅதிமுகIyan Karthikeyan @Iyankarthikeyan
110K Followers 528 Following Former Editor-in-Chief, https://t.co/3EOIm9eJDO , Tedx Speaker,40 under Forty awardee by Edex.TANGEDCO Official @TANGEDCO_Offcl
30K Followers 102 Following Official account of TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED (TANGEDCO) | Government of Tamil NaduDivya Duraisamy @divya_duraisami
44K Followers 1 Following "It's not about being good at something" - FanRadhakrishnan Parthib.. @rparthiepan
1.7M Followers 188 Following Learner and Lover of Tamil Cinema - Director , Actor, ProducerSri Raman @SriRama53404184
12K Followers 12K Following I am Sri Raman But Against Aryan stock பக்கா தமிழன். தமிழுக்காகவும்,தமிழ் நாட்டுக்காகவும். கடவுளும் தெரியும், பெரியாரிஸமும் தெரியும்திருமுர.. @kirupanandavari
5K Followers 2 Following என்னை ஆதரித்தருள் பரம ரகசிய சக்தி என்னை நம்பினாரை ஆதரியாது விடுமோ! ஐயம் வேண்டாம்! ~ பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்Tr Gayathri Srikanth @Tr_Gayathri
36K Followers 4K Following Puducherry DMK Women Wing Convenor | DMK IT Wing Dy. Coordinator | Teacher, Trainer, Transformer | Founder - Save Pondy & Iraivi - A forum for Women 🖤❤️✒️Writer SJB✒�.. @SJB56856832
18K Followers 3K Following 1991 ல் உங்கள் ஜூனியரில் செடி ஒன்று பூ மூன்று எனும் தலைப்பில் ஒரே இதழில் மூன்று சிறுகதைகளுடன் அறிமுகமான எழுத்தாளன்.கார்த்த.. @KARTHIKEYANK78
15K Followers 6K Following நரேந்திரனுக்கும் (மோடி) என் குடும்பத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.. மலைக்கோட்டை பகுதி கிழக்கு மாநகரம் தெற்கு மாவட்டம் திருச்சி..🖤❤shanmugamchinnaraj @shanmugamchin10
35K Followers 3K Following வாழ்க கலைஞர்; வாழ்க தளபதியார்; வாழ்க தமிழ்; வாழ்க திராவிடம்....ச.ஷாஜஹா�.. @AcuranTivi
20K Followers 6K Following திராவிட வாரிசு நாங்கள். கருப்பு சிவப்பு நீலம் ......ராஜலிங்.. @rajlingam78
35K Followers 4K Following கலைஞரிஸ்ட் ♠♥ அண்ணாமலை போன்ற ஆரிய அடிமைகளை அம்பலபடுத்துபவன் 🔥ஜீரோ நா�.. @Anti_CAA_23
29K Followers 6K Following பாசிச எதிர்ப்பாளன் | Fan of Kalaignar | MKS🔥 | Udhay na | RaGa✋ | Indian Muslim | 🖤❤️ | I.N.D.I.A 🇮🇳 | Tweets are Personal #HumanLivesMatterநாகரீக �.. @VetriKondanPDKT
12K Followers 1K Following என் இனம் திராவிடம்|என் சாதி திமுக|என் குல சாமிகள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், என் தந்தை| I Belongs to the Dravidian StockMagizh மகிழ�.. @magizh_
15K Followers 3K Following Dravidian Stock. Writer. Red&Black. Anthropology Student. Not belong to R1a1a1 Haplogroup. RT's are not endorsed. Views are Personal.Alstom India @AlstomIndia
99K Followers 603 Following Promoter of sustainable mobility, we develop and market the most complete range of systems, equipment and services in the #railway sector. #mobilitybynatureElon Musk @elonmusk
181.7M Followers 585 FollowingAnbalagan @anbu
14K Followers 3K Following AI Trader | Revolutionizing the trading market with artificial intelligence. Passionate about making trading accessible to everyone.Indhuchoodan @Indhuchoodan3
2K Followers 63 FollowingRaj Satyen - Say No T.. @satyenaiadmk
51K Followers 631 Following Secretary-AIADMK IT WING , Vice-President- TNOlympic Association , Co-Chairman- TNBasketball & President- TNRugby, Social Entrepreneur,Bibliophile.Kovai_Kabali @KABALI_DMK
9K Followers 2K Following திராவிட பற்றாளன். கருப்பு சட்டை கலகக்காரன். எதை பேச வேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன். @periyarDravidam #பெரியார்_திராவிடப்படைவழிப்போ.. @porapokkil1
2K Followers 5K Following சொல் இனிது தமிழ் இனிது மனிதம் நேசிப்பவர்களுக்கு 🤝💗💞♥️ மானுட விரோதிகளுக்கு வச்சி செய்யப்படும் சங்கிகள் தயவு தாட்சண்யம் பாராமல் சிதைக்கப்படுவார்கள் ☠️☠️Pradip LVK @Pradip_Lvk
59K Followers 600 Following பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.Savukku Shankar @SavukkuOfficial
266K Followers 2K Following The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel https://t.co/QqiJoa91nBJothimani @jothims
250K Followers 254 Following நாடாளுமன்ற உறுப்பினர்-கரூர்,சமூக, அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் | Member of Parliament-Karur | Social, Political Activist @ INC | Author of 3 booksSu Venkatesan MP @SuVe4Madurai
187K Followers 67 Following Member of Parliament (Madurai Constituency). State secretiate Member @TNCPIM. மதிப்புறு தலைவர் @தமுஎகசpa.ranjith @beemji
1.2M Followers 131 Following ஒரு தத்துவம் தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமே அன்றி மனித அதிகாரத்தைச் சார்ந்து அல்ல. மனித அதிகாரத்தை சார்ந்திருந்தால் அது தத்துவமே அல்ல- புத்தர்Dr. sundaravalli @Sundara10269992
159K Followers 276 Following அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய மாணவி.. சமூக நீதியை அடைவதற்கான களத்தில் எதனோடும் சமரசம் இல்லை... 🖤Dr sundaravalli Belongs To the dravidian stock🖤 💙❤️🖤Dr. T R B Rajaa @TRBRajaa
278K Followers 1K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | Minister for Industries Govt of #TamilNadu | #DmkMLA #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄U2 Brutus @U2Brutus_off
174K Followers 409 Following YouTube https://t.co/oSbkwJcrdg Facebook https://t.co/jXG2yMkdj6Dr.Senthilkumar.S @DrSenthil_MDRD
212K Followers 1K Following Radiologist. Member of Parliament- 17th Lok Sabha. DharmapuriBREAKING @Savukkumedia
#திருச்சிற்றம்பலம் 🙏 ஆட்டி னான்முன் அமணரோ டென்றனைப் பாட்டி னான்றன பொன்னடிக் கின்னிசை வீட்டி னான்வினை மெய்யடி யாரொடும் கூட்டி னான்குரங் காடு துறையனே எம்பெருமான் அருளாசியுடன் இந்நாள் இனிய நாள் ஆகுக நண்பர்களே #சிவாயநம 🙏
#திருச்சிற்றம்பலம் 🙏 கயிலை நன்மலை யாளுங் கபாலியை மயிலி யல்மலை மாதின் மணாளனைக் குயில்ப யில்பொழிற் கோழம்பம் மேயவென் உயிரி னைநினைந் துள்ளம் உருகுமே எம்பெருமான் அருளாசியுடன் இந்நாள் இனிய நாள் ஆகுக நண்பர்களே #சிவாயநம 🙏
@sunnewstamil @ChennaiIPL #CSK டிமே ஒரு பிராண்ட் இதுக்கு எதுக்குடா இன்னொரு பிராண்ட்
@KarthikGnath420 அடேய் முதலில் தமிழை ஒழுங்கா எழுத படிக்க கற்று கொள்ளவும் ! அதை பிடித்தால் உயிர் தான் போகும் !
#CelebrityClicks | நடிகர் அஜித்குமாரின் ஸ்டைலிஷ் க்ளிக்! #SunNews | #Ajithkumar | #VidaaMuyarchi
#Statement | கலைஞர் 100 விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு! #SunNews | #Kalaignar100 | @rajinikanth
#JUSTIN |கலைஞரின் கனவுத் திட்டம் பரிசோதனை! தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் வெள்ள நீரை, கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் ‘வெள்ள நீர் கால்வாய்’ திட்டமானது கடந்த திமுக ஆட்சியின் போது முதலமைச்சர் கலைஞரால் 21.02.2009 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த…
#சென்னை - 2015 Vs 2023 மழை அளவு 2015 - பருவ காலம் முழுவதும் சேர்த்து 340 mm 2023 - ஒரு நாள் மட்டும் 343mm உயிரிழப்பு 2015 - 310+ 2023 - 7 இழப்பு 2015 - 30,000 கோடி 2023 - முதல்வர் கேட்டிருப்பது 5000 கோடி மின் சீரமைப்பு 2015 - 18 நாட்கள் 2023 - 1 நாளில் 83% பகுதிகள் சாலை…
#BREAKING | அனைத்து சமூக மக்களும் தங்குவதற்கு இடம் கொடுப்பதாக பூந்தமல்லி பெரிய மசூதி அறிவிப்பு! #SunNews | #Poonamallee | #Mosque
இந்துமிலைந்தோன் புரம் செறுத்தான் வளை ஏந்து நல்வை குந்தன் இலங்கையர் கோன் சினந்தான் நறும் கோலமலி இந்திரன் ஈடார் வலன் செறுத்தான் அருளே மிகுந்த கந்தன் தொழும்பர் துயர் செறுத்தான் சர்வ காலமுமே. விளக்கம்: பிறைசூடிய சிவபெருமான் திரிபுரத்தை அழித்தான்; பாஞ்சசன்யம் எனும் சங்கைத் தன
#திருச்சிற்றம்பலம் 🙏 மஞ்சன் வார்கடல் சூழ்மங் கலக்குடி நஞ்ச மாரமு தாக நயந்துகொண் டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடை நெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே. எம்பெருமான் அருளாசியுடன் இந்நாள் இனிய நாள் ஆகுக நண்பர்களே 🙏🙏🙏 #சிவாயநம 🙏
நவவீரர் நவரத்தின கலிவிருத்தம் கந்தசஷ்டி முதலிய மாவிரத வழிபாடுகளில் வழுத்துமாறு சுவாமிகள் அருளிச் செய்த நவவீரர் நவரத்தினக் கலிவிருத்தம். கவிக்கொரு கற்பூர தீபமேற்றுக! 1. வீரவாகுதேவர் - மாணிக்கம் சீரறா முருக வேளுறை செழுமை ஆரறா நிலயவாரியிலமரேண் நாரறா வுழுவல் ஏறிடு நலிவின்
பிறர் வணக்கங் கண்டுமகிழ் பேய்மனமே வஞ்சக் கறைமனத்தர் தாமுமதைக் காட்டி – மிறைவிளைப்ப ராகலினுள் ளன்புடையா ரன்பினையே நன்குமதி மாகலைவே ளன்பும் வரும். விளக்கம்: பிறர் உன்னை வணங்குவது கண்டு மகிழ்ந்து பேய்போல் கூத்தாடும் நெஞ்சமே! வஞ்சகமாகிய குற்றம் மறைந்து இருக்கும் மனமுடைய தீயோரும்
பத்தர் குழாமும் சித்தர் குழாமும் சத்தி விசாகன் வித்தையுள் ஆமே. விளிக்கம்: பத்தர் கூட்டமும் சித்தர் கூட்டமும் ஞானசத்தியுடைய விசாகன் (முருகன்)அறிவினால் ஆகும்!
"அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன அவைதரு வித்தருள் பெருமாளே" உன் அடியார்களுடைய மனத்தில் என்னென்ன விருப்பங்கள் உள்ளனவோ அன்ன ஆசைகளை வரவழைத்து நிறைவேற்றி அருளும் பெருமாளே!
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்