santhoshpremvinfred @premvinfred
PHYSIOTHERAPIST & MARKETING MANAGER / DMK NRI RIYADH HEAD / ADDITIONAL HEAD IN NON RESIDENT INDIAN TAMIL ASSOCIATION IN SAUDI ARABIA Saudi Arabia Joined August 2011-
Tweets858
-
Followers70
-
Following321
-
Likes787
@WhatsApp am writing to request an urgent review of my WhatsApp account ban. My phone number is: +966552485960 Country: Saudi Arabia My account is currently showing as banned. I believe this may have been triggered by mistake or due to misunderstanding. I use WhatsApp only for personal communication with family and friends. I am also a paying Meta subscriber (6 SAR monthly plan), and I always try to follow all WhatsApp Terms of Service. I kindly request you to: 1. Please review my account and restore access. 2. Please let me know what exact reason caused the ban so I can avoid it in future.
விசிக (VCK Thol.Thirumavalavan ) மற்றும் ஐயூஎம்எல் (IUML. IUML Tamil Nadu State) அமைச்சர்பதவி பெற்றதற்கு வாழ்த்துகள். ஆனால், உங்கள் வெற்றி என்பது திமுக கூட்டணியின் வாக்குகளால் கிடைத்தது என்பதை மறக்க வேண்டாம். தனியாக நின்று வெற்றி பெற்று அதிகாரம் பெற்றிருந்தால் அதை இன்னும் அதிகமாக பாராட்டியிருப்போம். இப்போது நீங்கள் பின்பற்றுவது எட்டப்பன் அரசியலின் நடைமுறையைப் போல தெரிகிறது. திமுகவினர் இன்னும் வலிமையாக இருக்கிறோம்; அதில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த தேர்தலில் எந்த கூட்டணியும் இல்லாமல் தமிழ்நாட்டில் நேருக்கு நேர் சந்திப்போம். இந்த தோல்வியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் விரைவில் மீண்டும் மக்கள் மத்தியில் வலிமையாக திரும்பி வருவோம். அப்போது மீண்டும் எங்களை தேடி வர வேண்டாம். நன்றி அனைவருக்கும். @highlight @mkstalin @Udhaystalin @pudugaiabdulla
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு நம் அரசியல் பிரதிநிதித்துவத்தின் ஆணிவேரையே அறுக்க தூக்கியிருக்கும் ஆயுதம்தான் #Delimitation. 'தென்மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைத்துவிடுவோம். சில வட இந்திய மாநிலங்களின் துணைகொண்டு, தான் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிவிடலாம்' என்று நினைக்கிறது பா.ஜ.க. இந்த சூழ்ச்சியை முறியடிக்க கழகத்தலைவர் அவர்கள் ஆணையின் பெயரில் மதுரையில் மசோதா நகலை எரித்து நம் எதிர்ப்பைக் காட்டினோம். சுயமரியாதைக்குப் பெயர்பெற்ற தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பா.ஜ.க.வின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பற்ற வைத்த உரிமைத் தீ இந்தியாவெங்கும் பரவட்டும்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #SayNoToNDA #DMK4TN
@DMKNRIWing திராவிடத்தால் வாழ்ந்தோம்
சவுதி அரேபியாவில் எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகளை எல்லையின்றி வழங்கி வரும் திராவிட மருத்துவர் சந்தோஷ். #VoteForDMK
#Live: திருநெல்வேலி தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை #VoteForDMK youtube.com/live/I-jWJ-UYc…
சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை @Udhaystalin! #VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும்
பொங்கட்டும் மகிழ்ச்சி; வெல்லட்டும் தமிழ்நாடு! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து மடல். தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது. கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் இயற்கையும் அரசு நிர்வாகமும் பருவம் தவறாமல் பணி செய்ததன் விளைவாக, விளைநிலங்கள் செழித்து, உழவர்களுடைய உழைப்பின் விளைச்சலையும், அதற்குரிய பலன்களையும் அதிகமாக்கியிருப்பதால் அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் துணையாகவும் அரணாகவும் நின்றது உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு. பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது. ஏழை - பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது. பெண் - ஆண் என்ற பாகுபாடு கிடையாது. எல்லாருக்குமான திருநாள் பொங்கல். எல்லாருக்குமான அரசு, திராவிட மாடல். ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா இரண்டாவது பேரலையின் கடுமையான தாக்கம், அதனைத் தொடர்ந்து நிரந்தரக் கொரோனா போல தாக்கிக் கொண்டே இருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் தமிழ்நாட்டின் மீதான வஞ்சகம், அவ்வப்போது எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள் என எல்லாவற்றையும் கடந்து, தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதை ஒன்றிய அரசின் துறைகள் வெளியிடும் புள்ளிவிவரங்களும் தரவரிசைகளுமே உறுதிப்படுத்துகின்றன. ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதுடன், ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியையும் உறுதி செய்துள்ளது. நிரந்தரத் தடைகளை ஏற்படுத்த முயலும் சக்திகளைக் கடந்து, நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்குத் தருவதுதான் திராவிட மாடல் அரசின் உன்னத நோக்கமாகும். திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாம் பட்டியலிட்டுச் சொல்வதைவிட, அதனால் பயனடைந்து வரும் மக்களும், இத்தகைய திட்டங்களால் தமிழ்நாடு கண்டுள்ள வளர்ச்சியை உணர்ந்துள்ள பல்வேறு துறைகளின் பிரமுகர்களும் தங்களின் உள்ளத்திலிருந்து பேசுவதை, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’, ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’, ‘உலகம் உங்கள் கையில்’ உள்ளிட்ட நிகழ்வுகளில் கண்டோம். இதுதான் திராவிட மாடல் அரசு கட்டி எழுப்பியுள்ள இன்றைய தமிழ்நாடு. எனினும், இது போதாது என்பதே உங்களில் ஒருவனான என்னுடைய எண்ணம். இன்னும் பல உயர்வுகளை நாம் அடைந்திட வேண்டும். அதற்கேற்ப நம் அரசு உழைத்திடும். உழைக்கின்ற மக்களின் உணர்வுகளை மதித்திடும். 1 கோடியே 30 இலட்சம் குடும்பத் தலைவியருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வாயிலாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வரும் திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ 2 கோடியே 23 இலட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது. தமிழர் திருநாளில், தமிழர்களின் வீடுகள்தோறும் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள இந்தப் பொங்கல் தொகுப்பைப் பெற்றுச் செல்லும் தாய்மார்களின் மலர்ந்த முகமும் அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் நல்வாழ்த்துகளும்தான் திராவிட மாடல் ஆட்சிக்கான நற்சான்று. தமிழ்நாட்டின் பத்தாண்டுகால இருளை விரட்டி, விடியலைக் கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி அமைவதற்கு ஓயாது பாடுபட்டவர்கள் நம் உடன்பிறப்புகள். அந்த உடன்பிறப்புகளின் மனதிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதால்தான் கழகத்தின் மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி -பேரூர் கிளைகள் சார்பில் மாநிலம் முழுவதும் பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கழகத்தினர் நடத்துகின்ற பொங்கல் விழாக்கள் பற்றிய செய்தி ஒவ்வொன்றையும் நான் ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன். கழகத்தினருடன் பொதுமக்களும் இந்தப் பொங்கல் விழாக்களில் பங்கேற்று, திராவிடப் பொங்கலைக் கொண்டாடி வருவதைக் கண்டு உள்ளத்தில் மகிழ்ச்சி ததும்புகிறது. பொங்கல் விழாவையொட்டித் தலைமைக் கழகம் அறிவித்தவாறு, கழகத்தினர் சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை, தொடர்ந்து நடத்தி வருவதுடன், கோலப் போட்டிகளும் மிகப் பிரம்மாண்டமான முறையிலே நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கோலப்போட்டிகளில் பங்கேற்கும் மகளிர் வண்ணக் வண்ணக் கோலங்களை வரைந்து, சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், திராவிட மாடல் அரசு தொடரட்டும் என்ற வாசகங்களை எழுதுவதும், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அதிலும் மகளிர் நலன் காக்கும் திட்டங்களையே வண்ணக் கோலங்களாக வரைந்து, பார்வையாளர்களின் கண்களை ஈர்த்து, நெஞ்சில் பதிய வைப்பதும் அருமையான நிகழ்வுகளாகத் தொடர்கின்றன. உங்களில் ஒருவனான என்னுடைய கொளத்தூர் தொகுதியிலும் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்டத்தில் துணை முதலமைச்சர் தம்பி உதயநிதி பங்கேற்ற பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் கழக நிர்வாகிகள் நடத்துகிற ஒவ்வொரு பொங்கல் விழாவும் தமிழ் மணத்துடனும் தமிழர் பண்பாட்டுத் திறத்துடனும் கொண்டாடப்படுகின்றன. கழகம் நடத்துகின்ற பொங்கல் விழாக்களில் வழங்கப்படும் அன்பான பரிசுகள், அனைத்து நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், அல்லும் பகலும் அயராது பணியாற்றும் உடன்பிறப்புகளின் கைகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதை உங்களில் ஒருவனாக உரிமையுடன் தெரிவித்திடக் கடமைப்பட்டுள்ளேன். தமிழரின் தனிப்பெரும் திருவிழாவாக பொங்கலைக் கொண்டாடும் பண்பாட்டு மரபை மீட்டெடுத்ததில் திராவிட இயக்கத் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோருக்கு முதன்மையான பங்கு உண்டு. மாநகரம் தொடங்கி சிறு கிராமம் வரை தமிழர்களின் மரபை உணர்த்திடும் வகையிலான கலை - இலக்கிய நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் ஆகியவற்றை நடத்துவதை திராவிட அரசியல் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் முக்கால் நூற்றாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறது. தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றான, ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வைப் பார்ப்பதற்கு உங்களில் ஒருவனான நான், உங்களால் தமிழ்நாட்டு முதலமைச்சரான நான் ஜனவரி 17-ஆம் நாள் அதாவது, தை மாதம் 3-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூருக்கு நேரில் செல்கிறேன். அந்த அலங்காநல்லூரில் உலகத்தரத்திலான ஏறுதழுவுதல் அரங்கத்தை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அவரது நூற்றாண்டு நினைவாக அமைத்துத் திறந்ததும் நமது திராவிட மாடல் அரசுதான். தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தமிழர் பண்பாட்டு நிகழ்வான சென்னை சங்கமம் நிகழ்வை, இந்த ஆண்டும் பொங்கல் விழாவின்போது கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் தங்கை கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னின்று நடத்துகிறார். தமிழர்களின் கலைத்திறனைக் காட்டும் பாரம்பரியக் கலைகள் அரங்கேறும் சென்னை சங்கமம் நிகழ்வையும் உங்களில் ஒருவனான நான் ஜனவரி 14 அன்று தொடங்கி வைக்க இருக்கிறேன். சென்னை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் சென்னை சங்கமம் 2026 கலைவிழாக்களில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, நம் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புறக் கலைவடிவங்களையும் கலைஞர்களையும் ஆதரித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். தை முதல் நாளில், தமிழர்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும். அந்த மகிழ்ச்சி நம் அனைவருக்கும் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்கட்டும். சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், உடன்பிறப்புகளின் உழைப்பினால் கழகத்திற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் - தைப்பொங்கல் வாழ்த்துகள்! அன்புடன் மு.க. ஸ்டாலின் திருவள்ளுவர் ஆண்டு 2056 மார்கழி 29 13-01-2026
தமிழ் என்ற உலக மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம். தமிழ் தான் நம்மை ஒற்றுமைப்படுத்தும். மொழியுரிமைக்காக தங்கள் உயிரையேத் தந்த தியாக மறவர்களைக் கொண்ட இயக்கம் நம் இயக்கம். நமக்கு இருப்பது மொழிப்பற்று, இனப்பற்று. அது என்றும் வெறியாக மாறாது. நம் அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல. ஒரு இனத்தின் அரசு. 🖤❤️ #அயலகத்_தமிழர்_தினம் #WorldTamilDiasporaDay
"தலைவர் is back"
தலைவர் Unstoppable!
கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை! உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150
தலைவரே.. Welcome back! ♥️
நலம்பெற்று வீடு திரும்பினேன்🙏🏻 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள் - மக்கள் பிரதிநிதிகள் - நீதியரசர்கள் - அரசு அதிகாரிகள் - திரைக் கலைஞர்கள் - என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு
Thalaiva welcome back …
நலம்பெற்று வீடு திரும்பினேன்🙏🏻 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள் - மக்கள் பிரதிநிதிகள் - நீதியரசர்கள் - அரசு அதிகாரிகள் - திரைக் கலைஞர்கள் - என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு
நலம்பெற்று வீடு திரும்பினேன்🙏🏻 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள் - மக்கள் பிரதிநிதிகள் - நீதியரசர்கள் - அரசு அதிகாரிகள் - திரைக் கலைஞர்கள் - என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்து, நான் விரைந்து நலம்பெற உறுதுணையாய் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும்! உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன்!
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு பால் வளத்துறை அமைச்சர் திரு.@Manothangaraj அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றோம்!
கடந்த மூன்றரை ஆண்டு காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றும் பொன்னான வாய்ப்பினை கழகத்திடம் பரிந்துரை செய்து பெற்றுத் தந்த எங்கள் எதிர்காலம் மாண்புமிகு.தமிழ்நாட்டு துணை முதல்வர் அவர்களைச் சந்தித்து நன்றி கூறினேன் ❤️🙏
இன்று மாலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போது..
பொதுக்குழு உறுப்பினர்களின் மனந்திறந்த கருத்துகள், இந்திய அரசியலையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் தீர்மானிக்கும் தீர்மானங்கள் எனப் பல சீரிய நிகழ்வுகளோடு கழகப் பொதுக்குழு கூடல் மாநகரில் கூடவுள்ளது. நாம் என்ன செய்ய வேண்டும்? நம் கடமை என்ன? நம் இலக்கு எது? என்பதை இறுதிசெய்வோம்! 2026-இல் கழகத்தின் வெற்றியை, தமிழ்நாட்டில் #DravidianModel நல்லாட்சி தொடர்வதை உறுதிசெய்வோம்! மதுரையில் சந்திப்போம்! #LetterToBrethren
Ab Inban @maniarinban
3K Followers 632 Following வீழ்வது நாமாக இருப்பினும் - வாழ்வது தமிழாக இருக்கட்டும். Dravidian stock. அரக்கன்.
Dr. Mohideen Saleem @mohideensaleem
75 Followers 663 Following Senior Banking Executive in Saudi Arabia | Financial Markets | Saudi–India Business & NRI Affairs | Views on markets, leadership & economic trends
MADHAN S @madhan_s2724
5K Followers 5K Following 'வையத் தலைமை கொள்' - மானமுள்ள சுயமரியாதைக்காரன் 🏴🚩💥 ♕︎Always with love Annan @Udhaystalin ♕︎🖤❤️💪🔥 I Belong to the Dravidian Stock🖤❤️💥
Umarashraf @Umarashraf____1
667 Followers 7K Following Fear is nothing more than an obstacle that stands in the way of progress.
Ahmed Imthias | EXCEL... @aimthias
571 Followers 465 Following General Manager @EXCELIYA | 42+ Years in Saudi Arabia 🇸🇦 | Training & Skills Development | Planning • Projects • Construction • Management | Community Leader
DMK GURUJI @Guruji_rv
2K Followers 4K Following District Deputy Coordinator DMK IT Wing (HR) - Vilupuram North (Vice President)
Kimberly Horn @HornKimber1753
91 Followers 3K Following
Silambarasan @simbu16
206 Followers 575 Following #CEERSaudiArabia #ProcurementSupplyChain #PhDEVStrategy #AdventureTRAVELLER
Serena Gabriel @serena0147
41 Followers 963 Following Crypto Queen |CNBC Contributor| #1 Broker (Return Trust Funds) |Philanthropist| Business Investor/Advisor | Venture Capitalist | World 1stFemale Trader Educator
Teneta @Teneta444026
7 Followers 324 Following
Jahir Hussain @JahirHu14082207
3 Followers 44 Following
selvaraj Selva @selvarajSe24762
5 Followers 51 Following
Massager @UnknownBoyn2021
2K Followers 1K Following Massage is a therapy that uses various touch techniques. It revives the broken-down system of your body and opens up the mind, cradling you into a deep relaxati
amrutheenazar @Amrutheen3
259 Followers 555 Following
S.தளபதி வ... @VizakMussi28
2K Followers 3K Following சமூகநீதி|அரசியல்|தமிழன்| MKS42026|D-Stock. I am Proud INDIAN
فارس اليامي @f1029289897
20 Followers 89 Following
RR K @RRRResidence
10 Followers 388 Following
அன்பு ம�... @anbu_manohar
2K Followers 3K Following தமிழ், Belongs to the Dravidan Stock, 🇮🇳 Chennai / Kovai, KSA. Interested Sports & Movies
அறம் @aram250783
74 Followers 2K Following குறள் விளக்கம்: ஒருவருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
Puraiyur Welfare Trus... @puraiyur
375 Followers 3K Following Darpan ID: TN/2020/0265349 CSR00017431 Mission: To provide standard and quality education to the students of Puraiyur Panchayat Union Middle(Govt) School.
Sathiyavathi @sathiyavathi7
89K Followers 32K Following 𝙈𝘽𝘼 / 𝙎𝙖𝙡𝙚𝙨 𝙥𝙚𝙧𝙨𝙤𝙣𝙣𝙚𝙡 / 𝙏𝙚𝙖𝙘𝙝𝙚𝙧 / 𝙎𝙤𝙘𝙞𝙖𝙡 𝘼𝙘𝙩𝙞𝙫𝙞𝙨𝙩 / 𝙋𝙤𝙡𝙞𝙩𝙞𝙘𝙖𝙡 𝙙𝙞𝙘𝙩𝙖𝙩𝙤𝙧 /
Anas தமிழ்�... @anasnagoor_mecc
17K Followers 6K Following அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால். இணைச்செயலாளர் அயலக திமுக குவைத், Belongs to Dravidian stock,DMK🖤❤️
Mohamed Abulhassan @MohamedAbulha19
344 Followers 701 Following
Robert78 @Robertrg7878
1 Followers 32 Following
Kanthan Ammu @KanthanAmmu2
2 Followers 61 Following
dr.valluvan @drmvalluvan
511 Followers 2K Following The sky is the limit for achievements if all the cited elements are honest, unselfish, society conscious, and patriotic.
Cryptocurrency @coinmoh
700 Followers 2K Following Which altcoins should you invest in? What’s driving the price of bitcoin? How much Ethereum should you allocate to your portfolio? These questions grow more imp
desi wojak @DesiWojak
24 Followers 100 Following hello guy im desiwojak your pal from the hood i can relate to your day to day problems which will help you cope up with your dippression as im you
Grimmy NFT @GrimmyNft
889 Followers 4K Following #NFT enthusiast and collector for Mental Health NFT Projects #ETH and #SOL projects only #DayTrader and only Upgood
பிரசாந்... @prasanthjohn9
246 Followers 2K Following இனத்தால் திராவிடன்// மொழியால் தமிழன் // சுயமரியாதைக்காரன் // சமூகநீதி// 🖤❤️
Annadurai Kannan @annaduraik1987
85 Followers 626 Following
Thameen @Thameenstar
78 Followers 1K Following Working with Royal Saudi Airforce.Belongs to Dravidian stock🖤❤️
பெருமாள... @asaithambib2015
1K Followers 1K Following
Er Kajamohideen Meera... @ErKajamohideen
89 Followers 769 Following Operations Manager | Non Resident Indians Welfare | Jeddah Tamil Sangam | Social Service | Dravidian Stock | Toast Master |
NRTIA China @NRTChina
496 Followers 844 Following NRTIA China 驻华印度泰米尔纳德邦人民联盟 Non Resident Tamil Indians Association(China). Bridging Business, Culture & Friendship between TamilNadu(India) & China 🇨🇳❤️🇮🇳
Priya BhavaniShankar @priya_Bshankar
727K Followers 45 Following In a world where you can be anything, be kind ❤️
Rathna kumar @MrRathna
358K Followers 836 Following Director - #MeyaadhaMaan #Aadai #GuluGulu #29TheFilm Writer - #Master #Vikram #LEO #Sardar2 #KaratheyBabu #AA23
Red Giant Movies @RedGiantMovies_
408K Followers 30 Following The official twitter handle of Red Giant Movies.
VISHNU VISHAL - VV @TheVishnuVishal
1.7M Followers 580 Following I am no longer accepting the things I cannot change. I am changing the things I cannot accept.
Master Mahendran 🔱 @Actor_Mahendran
235K Followers 181 Following From #TamilNadu ❤️ Master🤜🤛Bhavani My next #Musasi #Amigogarage #Arrtham #Ripupbury #Karaa #Arindam #Iyalvathukaravel #MSD veriyan 🔥 Vegetarian 💓 fit 😉
Pradeep Ranganathan @pradeeponelife
350K Followers 96 Following Actor ,Director,Writer You made me what I am.
vipul @vipulifs
5K Followers 103 Following Diplomat, Ambassador of India to Saudi Arabia & former Ambassador to Qatar (personal views, RTs don't mean endorsement)
மீனம்மா @meenamma325
2K Followers 391 Following தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் நின்னை சரணடைந்தேன்
ʝαɳ 🤍 (Lowkey M... @JaN_PhoeniiX
2K Followers 473 Following Melodies fill my silence | Happy vibes 🤍🤍
Ab Inban @maniarinban
3K Followers 632 Following வீழ்வது நாமாக இருப்பினும் - வாழ்வது தமிழாக இருக்கட்டும். Dravidian stock. அரக்கன்.
Mohamed Hussain Malim @HussainMalim
44 Followers 155 Following Incharge, Non Resident Tamil Indian Association, Bahrain | Founder, Bharathi Tamil Sangam, Bahrain | Ex Vice Chairman, Pearl & Gold Committee, BCCI, Bahrain
BilalAliyar @aliyarbilal
18K Followers 893 Following
Govi Chezhian - த�... @Govichezhian
3K Followers 338 Following Minister for Higher Education |Govt. of Tamil Nadu | MLA from Thiruvidaimaruthur Constituency Thanjavur District | State Vice-President of DMK Traders' Wing
Muthamilarignar Pathi... @muthamilarignar
1K Followers 4 Following
Chennai International... @cibfindia
165 Followers 6 Following The fourth edition of Chennai International Book Fair (CIBF) is all set to happen from January 16 to 18, 2026 at the Kalaivanar Arangam, Chennai, India.
Sun News @sunnewstamil
3.1M Followers 28 Following Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.
Ahmed Imthias | EXCEL... @aimthias
571 Followers 465 Following General Manager @EXCELIYA | 42+ Years in Saudi Arabia 🇸🇦 | Training & Skills Development | Planning • Projects • Construction • Management | Community Leader
Raj ✨ @thisisRaj_
12K Followers 4K Following Politics, News, #SocialJustice, #MKStalin யாதும் ஊரே யாவரும் கேளிர்
Dravidathaal Naan @DravidathalNaan
2K Followers 3 Following #திராவிடத்தால்நான் | திராவிடத்தால் உயர்ந்தவர்கள் | உலகெங்கிலும் ஒலிக்கும் தமிழர்களின் குரல் | திராவிடம் தந்த சாதனை மனிதர்கள்
وزارة الموا... @HRSD_SA
4.1M Followers 24 Following الحساب الرسمي لوزارة الموارد البشرية والتنمية الاجتماعية The official account of the Ministry of Human Resources and Social Development | لخدمتكم @HRSD_Care
Tamil Nadu School Edu... @tnschoolsedu
70K Followers 3 Following Official Twitter handle of Department of School Education,Tamil Nadu
Dr. Suhel Ajaz Khan @SuhelAKhanIFS
6K Followers 854 Following Career Diplomat. Additional Secretary, Ministry of External Affairs. Former Indian Ambassador to Lebanon, Saudi Arabia & Yemen. Personal account.
TN DIPR @TNDIPRNEWS
144K Followers 1 Following Official Account of the Department of Information and Public Relations (DIPR), செய்தி மக்கள் தொடர்புத் துறை #Government_of_Tamil_Nadu | #தமிழ்நாடு_அரசு
Vice-President of Ind... @VPIndia
1.7M Followers 2 Following Official X account of Shri C. P. Radhakrishnan, Hon'ble Vice-President of India
Tamil Virtual Academy @TVA2001
11K Followers 11 Following பல நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
India in Kuwait @indembkwt
69K Followers 191 Following Official account of Embassy of India, Kuwait. 24x7 helpline whatsapp numbers and email IDs are in the pinned post.
Non Resident Tamil In... @nrtiakuwait
130 Followers 75 Following
C.V.Ganesan -தம�... @cvganesan1
27K Followers 155 Following MLA-Tittagudi Constituency, District Secretary - Cuddalore West DMK, Ex-MP, Ex-District Chairman.
KR Periakaruppan த�... @OfficeOfKRP
41K Followers 47 Following Official Account of KRP, Ex - Minister for Co-operation GoTN, Former MoHR&CE GoTN. Ex - Tiruppatthur MLA, Sivagangai District Secretary - #DMK
E V Velu - தமி�... @evvelu
94K Followers 151 Following Former Minister for Public Works, Highways & Minor Ports. Government of Tamilnadu.
V. Muraleedharan @MOS_MEA
42K Followers 89 Following
Dr. S. Jaishankar @DrSJaishankar
4.2M Followers 37 Following External Affairs Minister of India. Member of Parliament (Rajya Sabha) from Gujarat State.
Ashokha Varshini @ashokhavarshini
48K Followers 1K Following 'Running' successfully in a newsroom near you
NCB INDIA @narcoticsbureau
96K Followers 147 Following Official handle of 𝙉𝙖𝙧𝙘𝙤𝙩𝙞𝙘𝙨 𝘾𝙤𝙣𝙩𝙧𝙤𝙡 𝘽𝙪𝙧𝙚𝙖𝙪 𝙤𝙛 𝙄𝙣𝙙𝙞𝙖 -Nodal 𝓒𝓸𝓸𝓻𝓭𝓲𝓷𝓪𝓽𝓲𝓸𝓷 Authority for Drug Law Enforcement in India
DMK_Updates @DMK_Updates
36K Followers 3K Following Belongs to the Dravidian stock 🏴🚩 Tweets Are Personal 📢 Stay tuned for More DMK 👀👇 Updates | Politics | Truth | Trend🔴
Vanathi Srinivasan @VanathiBJP
331K Followers 631 Following Former National President - @BJPMahilaMorcha | Former Member of Tamil Nadu Legislative Assembly - Coimbatore South
selvaraj Selva @selvarajSe24762
5 Followers 51 Following































