Nellai Nagarajan @pt_nagarajan
Based in Tirunelveli | journalist @polimernews | Always a Reporter | views are personal | Story creator Tirunelveli Joined September 2016-
Tweets6K
-
Followers8K
-
Following111
-
Likes14K
வானிலை மையம் அறிவுறுத்தலின்படி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் ! எனவே கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அவசர தேவை இன்றி வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வேண்டுகோள்.
#திருநெல்வேலி மாவட்டம் மேலபாட்டம் அருகே பாமக நிர்வாகி செல்லப்பா மீது #பெட்ரோல்குண்டு வீச்சு ! தாலுகா போலீசார் விசாரணை...
கடையம் அருகே தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு குறித்து வனச்சரகர் கருணாமூர்த்திக்கு தகவல் கிடைத்ததின் பேரில் வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் சென்று விட்டார்
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலையில் மாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது....
மனிதர் அல்ல ஆசையை துறந்த புனிதர் !
மனிதர் அல்ல ஆசையை துறந்த புனிதர் !
34 வருடம் இயங்கிய பள்ளி, இன்று நிதி பற்றாக்குறையால மூடுவதா அறிவிப்பு ! 10 கி.மீ தாண்டினாதான், அடுத்த ஊர் பள்ளிக்கு செல்ல முடியும். ஆனா மக்கள்கிட்ட நிதி இல்லை ! ஆட்சியரும் பள்ளிக்கல்விதுறையும் நடவடிக்கை எடுக்க நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா வெங்கட்ராயபுரம் மக்கள் கோரிக்கை..
கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற உடனடியாக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என வீரவநல்லூர் பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை... 110 நாட்கள் தண்ணீர் திறந்து விட்ட நிலையில் தற்போது 82 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படுவதாக வேதனை...
கோடைக்கு ஒரு குளுகுளு டூர் போலாமா.... நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவி, டிசம்பர் மாச வெள்ளத்தில தடுப்பு கம்பிக சேதமாகி, 4 மாசம் யாரையும் விடல ! இப்போ பராமரிப்பு முடிஞ்சி, 26ம் தேதில இருந்து அருவில குளிக்க காலை 8 மணி டு பகல் 3 மணி வரை வனவிதிகளுக்கு உட்பட்டு அனுமதி - வனத்துறை..
Breaking update 4 கோடி ரூபாய் பணம் பிடிபட்ட விவகாரத்தில், வரும் 2 ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக உள்ளதாக நயினார் நாகேந்திரன் பேட்டி
திருநெல்வேலி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை, பாதுகாப்பு காரணமாக, வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அரசு பொறியியல் கல்லூரியை சுற்றி 2 கிலோமீட்டர் தொலைவிற்கு டிரோன் பறக்க தடை - மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவு
360 டிகிரில பிரச்சனைய படம் பிடிச்சி போட்டாச்சி ! இனி ஆக்ஷன் தான் தேவை.... நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம், புளியந்தோப்பு வடக்குத்தெருல சுமார் 6 மாசமா குடிநீர் குழாய் உடைஞ்சி வீணா போகுது தண்ணீ ! உரிய நடவடிக்கை மாநகராட்சி உடனே எடுக்க மக்கள் கோரிக்கை...
திருநெல்வேலி மாநகராட்சி திருமால்நகரில் தாமிரபரணி ஆற்று குடிநீர் பைப் உடைந்து கடந்த சில தினங்களாக குடிநீர் வீணாக செல்கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை என தகவல்..
வெயிலுக்கு இதமா ஜீஸ் குடிக்கலானு பாத்தா உயிருக்கே ஆபத்து வந்துடும் போலயே?.... இது மாம்பழமா? இல்ல கெமிக்கல் பழமா?.. வெம்பி போயி சப்புனு இருக்கும் பழங்கள்.. இதற்கு என்ன தான் வழி? கெமிக்கல் பழத்தை கண்டுப்பிடிப்பது எப்படி? - அதிகாரி கொடுத்த நச்சுனு 4 டிப்ஸ் #Chennai | #Koyambedu |…
ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - 10 பேர் உயிரிழந்தனர் மலேசியாவின் பெரக் பகுதியில் கடற்படை ஒத்திகையின்போது இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிர் இழந்தனர். மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது கோர விபத்து நடந்துள்ளது..
20 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் நின்று படுத்து அமர்ந்து காத்திருந்த பெற்றோர்... நெல்லை பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட் பள்ளியில் LKG யில் சேர்க்கைக்காக இரவு முழுவதும் காத்திருந்து காலை 9 மணிக்கு பள்ளி திறந்ததும் மிகவும் உற்சாகமாக சென்று ரூ. 50 பணம் கட்டி விண்ணப்பம் பெற்றனர்
22.04.24 காலை பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட் பள்ளியில் எல்கேஜி அட்மிஷன் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. முன்னதாக பள்ளியின் வாசலில் நீண்ட வரிசையில் நள்ளிரவிலும் நடுரோட்டில் கொசுக்கடியில் படுத்து வரிசையில் காத்திருக்கும் பெற்றோர்கள் !! #Tirunelveli #loyolaconvent
RAMESH-MURUGESAN @rameshibn
39K Followers 2K Following Deputy Chief of Bureau - Chennai @pttvonlinenews Views here are my own not my Employer'sDON Updates @DonUpdates_in
51K Followers 1K Following Credible and Fastest News Portal | Single Window Destination for Real Time Updates, Breaking News and Government Notificationsமு.குணச�.. @GunasekaranMu
303K Followers 2K Following Editor-in-Chief, @sunnewstamil | Recipient of @RNGAwards | @VikatanAwards & Bala Kailasam memorial award.KS / Karthigaichelvan.. @karthickselvaa
395K Followers 1K Following Journalist. Google-Columbia Journalism School Fellow. IVLP Alumnus. Recipient of @Vikatan awards twice https://t.co/PSmIO6xB7kStalin SP @Stalin__SP
39K Followers 2K Following #Journalist. Chief of Bureau, Chennai @PTTVOnlineNews Views are personal 😉 #மதுரைக்காரன்Iyan Karthikeyan @Iyankarthikeyan
110K Followers 528 Following Former Editor-in-Chief, https://t.co/3EOIm9eJDO , Tedx Speaker,40 under Forty awardee by Edex.செல்வம்.. @selvachidambara
56K Followers 3K Following அரசுப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் உற்ற தோழன். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அன்பு,சேவை,புத்தாக்க மனப்பான்மையையும் இணைத்து கற்பிப்பவன்🖌️📖📝💪Mahalingam Ponnusamy/.. @mahajournalist
42K Followers 5K Following Executive Editor @Polimernews | #RTIAct | #IVLP Alumnus | #DCC 2015 |G. Sundarrajan @SundarrajanG
79K Followers 3K Following Climate activist, environmentalist, Social activist, Entrepreneur, books, travel. views are personal #SayNo2ParanthurAirport #StopAdaniSavePulicatRaja Shanmugasundaram @SRajaJourno
36K Followers 4K Following Based in Chennai | Journalist @Abpnadu | Always a Reporter | Mannargudi | Views are Personal | இன்றில் காலூன்றி நாளையை தொடும் பத்திரிகையாளன் !Abinaya P @Abinaya_Aarthi
23K Followers 1K Following A Journalist | Senior Anchor/Senior Producer in News18 TamilnaduShabbir Ahmed @Ahmedshabbir20
122K Followers 7K Following Once a paperboy, now a journalist. Senior News Editor @thenewsminute . Chevening fellow. Opinions expressed here are personal.Ramanujam K | இர�.. @ramnellai
8K Followers 1K Following Journalist | பத்திரிகையாளர் | Agnostic | Nothing Specificசாணக்கி.. @thechanakkiyan
41K Followers 3K Followingமெத்த வ�.. @HAJAMYDEENNKS
61K Followers 4K Following மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் |திமுக தகவல் தொழில்நுட்ப அணி |புதுக்கோட்டை தெற்கு | நேர்மையை விரும்புபவன்Ramani Prabha Devi @ramaniprabadevi
8K Followers 875 Following Journalist @abpnadu | Earlier @TamilTheHindu | Author of 3 books - #அன்பாசிரியர் #பிளாஸ்டிக்எனும்அணுகுண்டு #மகள்அதிராகம் | பிறர் பயனுற வாழ் | கவிதை காதலி!Sridharan K @reportersridhar
1K Followers 5K Following A Journalist | Based in Chennai | | Views are Personal | RTs are not endorsements |கம்பம் �.. @syedusaincumbum
30K Followers 7K Following எந்த பொறுப்பும் இல்லாத கழகத்தின் அடிமட்ட தொண்டன் 🖤❤️ dravidiyan stock நாதாரிகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்கி, இலவச விளம்பரத்தை தேடித்தர விரும்பவில்லைP Midhun @PMidhun734809
57 Followers 866 Followingdr apj @unknownnath17
2 Followers 64 Followingஇந்துத்.. @Indhu_notHindu
2K Followers 4K Following 💥🔥ஆரிய, க்ஷமஸ்கிருத, க்ஷனாதன, வடஹிந்திய கும்பல்களுக்கு சலாம் போடும் 'ஹிந்து'வல்ல நான்…🦄. 🌈பகுத்தறிவு 🪔சமூகநீதி ⚔️தமிழ்தேசியம் பேசும் இந்துத் தமிழன் நான்…🦄josh josh @joshmatthew2023
193 Followers 2K FollowingN LOGANATHAN @vijilogu21
12 Followers 194 FollowingMansuar ali @mansuarali83304
1 Followers 27 Followingziya @abdulziya
40 Followers 146 FollowingPothigaiSaral :: ப�.. @Pothigai_Saral
26 Followers 96 Following Tamil Magazine | Seyad Group of Companieslivinanarch @livinanarch
83 Followers 466 Following History is a lie Religion is a control system Money is a hoax Debt is a fiction Media is manipulation Government is a corporation The system is a lie. WAKE UP!Praveen Kumar @PraveenKum65836
2 Followers 261 FollowingThenmozhi G @ThenmozhiEzhil
20K Followers 772 Following Journalist | Anchor at TM Infotainment |Digital entrepreneur | I follow some accounts for perspective. It doesn't mean that I agreed their tweets.,JDP @JDP12820311
5 Followers 110 FollowingKasi Viswanathan @sinshakas
71 Followers 193 FollowingJosh Josh @tojosh0808
229 Followers 3K Followingவியன் 🫂 .. @adhavantweetz
222 Followers 563 Following IT Professional 🇮🇳 🇸🇪 Business Intelligence and Data guy. Tirunelveli - Stockholm.vignesh (மோடி.. @vignesh04343551
12 Followers 135 FollowingNews @News57700608
288 Followers 6K FollowingVivek Shrinivasan �.. @Vivek_Shrinivas
526 Followers 3K Following Vivek Shrinivasan.V - B.E , M.B.A , B.A.L , Pg.Diploma in Cyber Law | BJP Salem - Dist Secretary IT & SM Cell | IT Professional 🖥️ | Cloud Architect 💻 |Gowtham Nagarajan @Gowtham67432898
4 Followers 150 Following Journalist @polimernews Former Visual editor @dtnextஉதயம் ச�.. @udhayam813
2 Followers 103 Following69supersoaker21 @69supersoaker
34 Followers 156 FollowingFapppee @Fapppee1
237 Followers 5K FollowingAjeethkumar Rajenthir.. @Ajeethkuma99106
20 Followers 3 FollowingSumal kant Kumar @KantSumal16021
0 Followers 76 Following My iti me job .......💜🖤👿👿....,------/-/-*-//*//**/()()no------/////love--------////*/*////**Da vin @davin1234566
78 Followers 257 Followingkanishka shri @kanishakastri
2 Followers 449 FollowingPrakash Smart @prakash_sm50873
2 Followers 66 FollowingSrinath Sri @Srinath63551550
93 Followers 2K Followingசிபி தி-�.. @CBdSpartan
292 Followers 3K Followingதிராவிட.. @DMKSANDEEP87
311 Followers 736 Following DMK IT WING *AC 1 பெரம்பூர் தெற்கு பகுதி தகவல் நுட்பதொழில் ஒருங்கிணைப்பாளர்நம்மவர்.. @rssubbu_mdmk
260 Followers 719 Following Zonal MDMK IT Wing (Tenkasi and Virudhunagar) belongs to Marumalarchi Dravidiyan ஸ்டாக்Hari 🇵🇸 @haribabu_sa
68 Followers 592 Followingமறத்தமி.. @Mara_tamizhan
6 Followers 464 FollowingS.BABU @BABU70522762936
412 Followers 2K FollowingSakthisanjay Sakthisa.. @Sakthisanj59457
43 Followers 274 FollowingRaja Raja @RajaRaj70692382
0 Followers 131 Followingkuber @kuber0219614571
57 Followers 1K Followingbj Naveen (journalist.. @jasper_nav15738
5 Followers 147 Following dOcUMeNTry /CoVeR StoRyS... My journalism 👈🏻SanmugaRaja @sanmugaraja93
1K Followers 637 Following Fact-Checker | மெய்ப்பொருள் காண்பதறிவு | Tweets are personal. RTs are not endorsements.Antony Jeyaraj @AntonyJeya14420
90 Followers 648 FollowingRAMESH-MURUGESAN @rameshibn
39K Followers 2K Following Deputy Chief of Bureau - Chennai @pttvonlinenews Views here are my own not my Employer'sமு.குணச�.. @GunasekaranMu
303K Followers 2K Following Editor-in-Chief, @sunnewstamil | Recipient of @RNGAwards | @VikatanAwards & Bala Kailasam memorial award.KS / Karthigaichelvan.. @karthickselvaa
395K Followers 1K Following Journalist. Google-Columbia Journalism School Fellow. IVLP Alumnus. Recipient of @Vikatan awards twice https://t.co/PSmIO6xB7kManoj Prabakar S @imanojprabakar
42K Followers 2K Following Views are Personal, Spread Love ❤ தமிழ்நாடுStalin SP @Stalin__SP
39K Followers 2K Following #Journalist. Chief of Bureau, Chennai @PTTVOnlineNews Views are personal 😉 #மதுரைக்காரன்செல்வம்.. @selvachidambara
56K Followers 3K Following அரசுப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் உற்ற தோழன். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அன்பு,சேவை,புத்தாக்க மனப்பான்மையையும் இணைத்து கற்பிப்பவன்🖌️📖📝💪Mahalingam Ponnusamy/.. @mahajournalist
42K Followers 5K Following Executive Editor @Polimernews | #RTIAct | #IVLP Alumnus | #DCC 2015 |Raja Shanmugasundaram @SRajaJourno
36K Followers 4K Following Based in Chennai | Journalist @Abpnadu | Always a Reporter | Mannargudi | Views are Personal | இன்றில் காலூன்றி நாளையை தொடும் பத்திரிகையாளன் !Ramanujam K | இர�.. @ramnellai
8K Followers 1K Following Journalist | பத்திரிகையாளர் | Agnostic | Nothing Specificடீ @teakkadai1
101K Followers 5K FollowingChennai Super Kings @ChennaiIPL
10.5M Followers 435 Following The Official Tweet of the Chennai Super Kings 🦁 #WhistlePodu #விசில்போடு #Yellove💛🚶🏽பயணி .. @PayaniDharan
7K Followers 271 Following இந்திய அயலுறவுப்பணி - IFS, பயணி, எழுத்தாளர். வெற்று மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பயனுள்ள அறிவுசார் கருவிகளை உருவாக்குகிறேன். தன்மேம்பாடு, சமூகம், அறிவியல்.Off.Of Dr.Tamilisai S.. @TamilisaiOffice
3K Followers 568 Following MBBS., DGO., Former Governor of Telangana & Lieutenant Governor of PuducherrySenthazal Ravi 🇸�.. @senthazalravi
72K Followers 33K Following Stockholmer. My Books: https://t.co/aDnXjldxYr Follow to Get Follow Back ! Good Posts https://t.co/r5BeSgVOgyஅறிவோம்.. @arivomkadaioffi
53K Followers 2 Following உணவை தேடி ஒரு பயணம் !!! ⚠️உணவிற்கு ஜாதி-மதம் இல்லை ( Food has No Religion )⚠️ Travel Makes Your Life Beautiful எங்களிடம் சேர்ந்து நீங்களும் பயணியுங்கள்🏞🏖️🏕️Knowledge Hub @KHByte
50K Followers 14 Following Social Media Influencer | DM for Collaboration | Instead of like repost more valuable.H.A.L. 9000 @tamilhollywood2
44K Followers 3K Following Movies & Series Review & Updates | Recommendations Based On My Personal Opinion | Amazon links shared can earn commissions| Exclusive Deals @DealDazzleXElon Musk @elonmusk
182.0M Followers 588 Following𝗟 𝗼 𝗹 𝗹 �.. @Lollubee
14K Followers 124 Following மூத்த 𝕏 அகழ்வாராய்ச்சியாளர். என்னை பாவ மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள், அவர் எனக்கு செய்த பாவங்களுக்கு அவர் தான் என்னிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்.Savukku Shankar @SavukkuOfficial
266K Followers 2K Following The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel https://t.co/QqiJoa91nBThinakaran Rajamani @thinak_
14K Followers 1K Following Journalist based in south Tamil Nadu | human rights | politics | rural development | Tweets & RTs are personalvijaychakkaravarthy @drkrvcvijay
14K Followers 2K Following MBBS, DNB (internal medicine), IDCCM, EDIC(UK)..Physician& Diabetologist in kumaran hospital,chennai...& current International FIDE Rated Chess playerSupriya Sahu IAS @supriyasahuias
262K Followers 1K Following Addl Chief Secretary Environment Climate Change & Forests, Govt of Tamil Nadu.Former DG,Doordarshan. Tweets personalK.Annamalai (மோ�.. @annamalai_k
830K Followers 880 Following அறம் செய்ய விரும்பு. State President - TN BJPThiyaga Chemmel @TChemmel
7K Followers 774 Following MANAGING EDITOR @News7tamil விவசாயி பேரன், நடத்துனர் மகன்,நடுநிலை என்பதில் நம்பிக்கையற்றவன்Anupriya @anupriya_31
1K Followers 628 Following Journalist- @News18TamilNadu... Happy Mom of two :) Views are personnel!!Hema @hemav_15
6K Followers 1K Following Journalist - @News18TamilNadu Be strong.. Be different...Be you ♥️♥️Erik Solheim @ErikSolheim
345K Followers 16K Following Green politician. Diplomat. Peace negotiater. Adviser to green business. Inspirational speaker on environment and development, peace and geopolitics..R Sarath Kumar (ம�.. @realsarathkumar
1.2M Followers 864 Following Actor, Politician, A philanthropist and a keen sports enthusiastHombale Films @hombalefilms
429K Followers 40 Following We are a film production house from Karnataka primarily involved in making Kannada & other Indian language films across the globe.Lost Temples™ @LostTemple7
668K Followers 2K Following Outside from ur History Book,A(Story Teller) #TimeMachine, youtube Link https://t.co/2qYG9TwSrb , FB link https://t.co/1oOuaXNCul𝗙𝗶𝗹𝗺 𝗙.. @FilmFoodFunFact
105K Followers 0 Following யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். லேட்டஸ்ட் ட்ரெண்டிங் விஷயங்கள் சில சமயம் அது லேட்டானதாக கூட இருக்கலாம். NO PAID PROMOTIONSivaguru Prabakaran I.. @SivaguruIAS
42K Followers 3K Following #IAS Corporation Commissioner, Coimbatore #IITMadras Alumnus - Geotechnical, #CivilEngineering #IRSE #Cricket-Team IASசீமான் @SeemanOfficial
661K Followers 7 Following செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg https://t.co/RHpOAuWWZbTirunelveli District .. @TindistPolice
14K Followers 43 FollowingAlayam Welfare Trust @alayamonline
14K Followers 41 Following Aims to develop the children, youth, women, differently abled and the marginalized communities by creating opportunities.Sellur K Raju @SellurKRajuoffl
68K Followers 152 FollowingR Kamaraj @RKamarajofl
40K Followers 62 Following MLA from Nannilam. Former Minister for Food and Civil Supplies, Government of TamilNadu. Let's work together for the progress of TamilNadu.Nisha Purushothaman @NishaPurushoth2
24K Followers 5K Following @manoramanews Delhi Regional Bureau Chief. @stateivlp alumnus, proud Malayali, VlEWS ARE PERSONAL, RTs are not endorsementsDhanya Rajendran @dhanyarajendran
338K Followers 4K Following Journalist. Editor-in-chief @thenewsminute. Chairperson @digipubindia. Chameli Devi Jain award winner. Red Ink journalist of the year 2022Saravanan S @ArjunSaravanan5
67K Followers 4K Following Superintendent of police -II, Special Branch CID (SSB II), Chennai | Views are personalTirunelveli City Poli.. @CityTirunelveli
15K Followers 34 Following Official account of Tirunelveli City Police. Please do not report crime here. For any emergency, Dial 100.Sun News @sunnewstamil
2.5M Followers 26 Following Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.Sandeep Nanduri @Sandy_Nanduri
17K Followers 191 Following IAS officer of TN cadre. Presently Managing Director TN Industrial Development Corporation -TIDCODistrict Collector, T.. @Collectortnv
14K Followers 49 Following மாவட்ட ஆட்சித்தலைவர், திருநெல்வேலி. Official account of the District Collector, Tirunelveli. ஆலோசனை/ புகார்களுக்கு For suggestions/grievances: +91 97865 66111நாளைக்கு நைட் 8 மணிக்கு National Geographic India சேனல்ல India's mega festivals நிகழ்ச்சியில நம்ம மதுரை சித்திரை திருவிழா ப்ரோக்ராம டெலிகாஸ்ட் பண்றாங்க... உண்மைய சொன்னா நம்ம தமிழ் சேனல் கூட அந்த அளவுக்கு பண்ண மாட்டாங்க இவங்க ப்ரோக்ராம் எல்லாம் அவ்வளவு அட்டகாசமா இருக்கும்…
தம்பி ஏழு வருஷத்துக்கு முன்னாடி நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்டும் அண்ணனுக்கு இன்னும் புத்தி வரவில்லை...
வீட்ல ஏதோ ஒரு கதய சொல்லிட்டு வேக வேகமா partyக்கு போறது bachelor life .. friendsட கதய சொல்லிட்டு partyல இருந்து வேகமா கிளம்பி வீட்டுக்கு போறது, family life
பொண்டாட்டிய மாமியார் வீட்டுக்கு கூட்டி போகும் வழியில் புலியாவது, புளியங்காவாது #ModiMaafiMaango
எத்தனையோ வீடியோ போஸ்ட் பண்ணி இருக்கேன்..... வாழ்ந்தா இந்த மனுஷனை மாதிரி ஏதாவது பண்ணிட்டு வாழனும்னு தோணுது... சத்தியமா இது தான் நல்ல வீடியோ... இங்கேயும் இருக்கானுங்க செய்த பாவத்திற்கு பாத பூஜை செய்கின்றேன் என்று ஒரு கூட்டம்... அவனுக்கெல்லாம் இவன்கிட்ட வாங்கி குடிக்கலாம்.…
@pt_nagarajan மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோ 🤗🤗🤗🤗
அழகான போட்டோவ டிபியாக வையுங்க.. முன்னேற்றத்திற்கு படிப்பு மட்டும் பத்தாது.. வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க.. எனக்கு கவர்னர் ஆபீஸ்லயே ஆள் தெரியும்.. இது எல்லாம் மாணவிகளுடனான பேராசிரியை நிர்மலாதேவியின் வாட்ஸ் அப் உரையாடல்.. #NirmaladeviCase youtu.be/0C3xlK-UrHE?fe…
ஃபிரைடு ரைசுக்கு தந்த தக்காளி சாஸில் புழு இருந்ததாக புகார்… நடிகர் விஜய் விஸ்வாவின் புகாரின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை #Nilgiris | #TomatoSauce | #Food | #PolimerNews
ஒரு நாளைக்கு ரூ.1.85 லட்சம் ஸ்டார் ஓட்டல் சாஸில் புழுக்கள் நெளிந்ததால் அதிர்ச்சி..! குன்னூரில் நடிகர் உரிமைக்குரல்.! #Ooty | #Actor | #VijayVishwa | #Hotel | #TNPolice | #Press | #DistrictNews | #ViralNews | #PolimerNews
அந்த மனசு இருக்கே அது தாங்க எல்லாம்…. அரசு பேருந்தில் தவறவிட்ட ''20 பவுன்'' நகையை அப்படியே காவல் நிலையத்தில் ஒப்படைத்த நடத்துனர்….. #Ramanathapuram | #GovtBus | #Conductor | #Gold | #PoliceStation | #PolimerNews
அசலை மிஞ்சி விட்டது நகல். திரும்ப திரும்ப பார்த்துகிட்டே இருக்கேன்! இளமை பொங்கும் இந்த ரஜினியும், சில்க்கும்.. 😍 #CreativeAI
@agaranhere @Bhairavinachiya என்னங்க பண்றது அந்த அறிவு இல்லாததுனால தான் கம்சன் செத்து போனான்
@Bhairavinachiya இவ்வளவு கஷ்டப்படுவதற்கு பதிலாக... தேவியையும் வசுதேவனையும் தனித்தனியாக சிறையில் அடைத்து வைத்திருக்கலாமே...!
இன்னைக்கு SRH ah அடிச்சு, IPL கோப்பையில் #CSK பெயரின் முதல் எழுத்தை எழுதும்..…
தோனி டு மிட்செல்: தம்பி இங்க வந்து நில்லு இப்ப கேட்ச் வரும் புடிச்சு தொல... தல For Reason
mic நீட்டினா என்னால கூட இவ்வளவு தெளிவாக பேச முடியுமான்னு தெரியல .. ஆனா பையன் கலக்குறான்❤️👌
பக்கத்து தெருவில் இருக்கும் பள்ளிக்கே காரிலும் பள்ளி பேருந்திலும் செல்லும் இந்தகால தலைமுறைக்கு எங்கே தெரியப் போகிறது படிப்பதற்கே பல மயில் தூரம் நடந்தும் இயற்கையோடு கதைபேசிக்கொண்டு மிதிவண்டியிலும் சென்றதன் அறுமை....
பாட்டி, அவங்களோட பொண்ணு, பொண்ணோட பொண்ணு, பொண்ணோட பொண்ணோட பொண்ணு, பொண்ணோட பொண்ணோட பொண்ணோட குட்டி பொண்ணு இப்படியாக 5 தலைமுறைகளை கண்ட பாட்டிய போட்டோ எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. போட்டோவை பாத்ததும் அவர்களுக்கு அவ்வளோ சந்தோசம் எடுத்த நமக்கும் சந்தோசம். Family photos at Thei2Studio
ஆற்றில் இறங்கினார் அழகர் 🙏🏼 காலங்கள் மாறினாலும் அழகர் ஆற்றில் இறங்கும்போது எப்போதும் அழகர்சாமியின் மகன் எங்கள் கள்ளழகர் பாடலே காலத்திற்கும் ஒலிக்கும் 🔥🔥🔥 கேட்கும்போதே ஒரு பரவசத்தை உண்டாக்கும் பாடல்...