திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். குடியரசு தலைவருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். @ThanthiTV #governor #Election2024
0
0
0
97
0