19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு ரூபாய் 30.50 குறைந்து, 1930 ரூபாய்க்கு விற்பனை. 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுள் எந்த மாற்றமும் இல்லை ரூபாய் 818.50. @ThanthiTV #gas
0
0
1
102
0