Singaravelou.M @singaravelouM
Singaravelou Massilamany Puducherry Joined February 2017-
Tweets14K
-
Followers329
-
Following161
-
Likes5K
🎂 அக்டோபர் 1, இன்று பிறந்தநாள் காணும் அன்பு சகோதரர் சபரி டிஜிட்டல் குரூப்ஸ் திரு.#மணிபாலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.💐
🏦 வரலாற்றில் இன்று | 2006, அக்டோபர் 1 ஆம் தேதி பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் செய்யப்பட்டது. 🏦 On October 1, 2006, the name of the state of Pondicherry was changed to Puducherry.
📬 வரலாற்றில் இன்று | 1854, அக்டோபர் 1 ஆம் தேதி நவீன இந்திய அஞ்சல் சேவைக்கு அடித்தளமிட்ட லார்டு டல்ஹவுசி அவர்களால் இந்திய அஞ்சல் துறை நிறுவப்பட்டது. 📬 Founded in 1st October, 1854 by Lord Dalhousie who laid the foundation for the modern Indian postal service.
👁️ அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர் திரு.#கோவிந்தப்ப_வெங்கடசாமி அவர்கள் பிறந்ததினம்!.🌹 🩺 டாக்டர் கோவிந்தப்ப வெங்கடசாமி (Govindappa Venkataswamy, அக்டோபர் 1, 1918 - ஜூலை 7, 2006) தமிழ்நாட்டில் எட்டயபுரம் அருகில் உள்ள அயன்வடமலாபுரம் ஊரில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.
🎬 கலைத்தாயின் மூத்த மகன் நடிகர் திலகம் 'செவாலியே' திரு.#சிவாஜி_கணேசன் அவர்கள் பிறந்ததினம்!.🌹 👉 புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி விழுப்புரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.
🇮🇳 பிறப்பால் இந்தியராக இல்லாத போதும், இந்திய சுதந்திரத்திற்காக போராடிய திருமதி.#அன்னி_பெசண்ட்_அம்மையார் அவர்கள் பிறந்ததினம்!. 👉 அன்னி பெசண்ட் (Annie Wood Besant அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.
📖 அழியா கல்விச் செல்வத்தால் வாழ்வில் சிறந்திட 🪔 தொழில் வளமும் பொருள் வளமும் செழித்து வெற்றிகள் குவிந்து மேன்மை பெற்றிட 🪕 அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!.🙏
☕ அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!.🙏 குறள் - 274 கூடாவொழுக்கம் தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. பொருள்: தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
📹 செப்டம்பர் 30, இன்று பிறந்தநாள் காணும் புதுச்சேரி சன் தொலைக்காட்சி ஔிப்பதிவாளர் அன்பு சகோதரர் திரு.வெங்கட் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.💐
🎂 செப்டம்பர் 30, இன்று பிறந்தநாள் காணும் அன்பு தம்பி திரு.#S_சதீஷ்_சர்மா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.💐
🌀 சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்!. 🌀 சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகின்றது. பைபிளின் மொழிபெயர்ப்பாளரான புனித ஜெரோம் கி.பி 420ம் ஆண்டு செப். 30-ல் இறந்ததை நினைகூறும் வகையில் மொழிபெயர்ப்பாளரின் புனிதராகவும் போற்றப்படுகிறார்.
☕ அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!.🙏 குறள் - 273 கூடாவொழுக்கம் வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. பொருள்: மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.
☕ அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!.🙏 குறள் - 272 கூடாவொழுக்கம் வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின். பொருள்: தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?.

Christopher Nadar(wer... @VCAP_79
81 Followers 861 Following Aborigin Tamil Race-Belongs to Man-Made Religions(Christian) & next 50 years sure DMK Govt in Tamilnadu, because now no Rationalist Party against Rational-DMK.
Uleto @Uleto5550
0 Followers 466 Following
Pride Hindu Girl🚩 @JustNow_Post
1K Followers 6K Following 🇮🇳பாரதவாசி🛕அஞ்சல்துறையில் பணி|🕉️மதநல்லிணக்க சமூகம் தமிழர்களின் இந்துதர்ம பண்பாட்டு,கலாச்சார வழியில்❕ 🚩சாதி,மத,தாய்மொழி அடையாளம் நம் ஒற்றுமைக்கான பலம்🪷
Actor Bharath fans @PRABHUP66218788
90 Followers 1K Following அகில இந்திய சின்ன தளபதி பரத் தலைமை நற்பணி இயக்கம்🙏
George Arockiadas @GeorgeArockiad1
3 Followers 979 Following
raja sekhar.g @Rajasek08221567
747 Followers 2K Following
அன்புச்... @SST_ANBU
31 Followers 737 Following யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா *மதுரை*
Britney @Britney86834632
34 Followers 2K Following
Dairtar @Dairtarok_0x6t
63 Followers 6K Following
Glenn E. Martin 🐐 @glennEmartin
34K Followers 28K Following Fixer Activist Spartan Unbossed Founder 6X Entrepreneur
மெய்யா. G @A76044395Avan
102 Followers 1K Following
Matthewlacymere @Mathewlacy0255
257 Followers 7K Following I'm a professional body massage therapist https://t.co/rPDK8y6Azo to get your body fixed at an affordable Text me on +13109281904
Baskar @Baskar2091
209 Followers 3K Following
திசன் ம�... @dhisanmigal
474 Followers 5K Following யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெயகுருராயா
S V PALANISAMY @samysvm
5K Followers 5K Following Member BJP,ONOE State Committee Member https://t.co/zSOvXRZQvN
VINOTH KUMAR AK @Vino_th_Kumar
503 Followers 1K Following I'm a lover of Rain, Cinema, Food, Photography, Fashion & Music. I express through my Writings & Edits.
HoldMeNow @HoldN13027
110 Followers 5K Following
இமயவரம்... @Imayavarambar
442 Followers 517 Following Tamil poet · Literary commentator · Translator · Pencil artist | Philosophy · Linguistics · Prosody
rajesh raj @rajeshr20229343
1 Followers 6 Following
kannan @kannan88358095
0 Followers 3 Following
Gousesh @gousesh85494
81 Followers 803 Following
Vinoth Kumar @VinothKuma383
29 Followers 591 Following
Vel Arumugam @VelArumuga50570
0 Followers 11 Following
MANIMARAN J @MANIMARANJ14
0 Followers 16 Following
dravida kathiravan @dravidakathira3
3K Followers 5K Following POLITICIAN தலைமை பொதுக்குழு உறுப்பினர் DISTRICT COUNCILOR THANJAVUR ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி தஞ்சை மத்திய மாவட்டம்
loganathan nathan @loganat20516902
1 Followers 54 Following
சோழ தேச�... @RajaMannaiSiva
736 Followers 3K Following 😊 பேரன்பும்💓 பெருங்கோபமும்👹 பிறன்மனை👩🏻🦰 நோக்காமையும் 🧐 பேராண்மை🔥என்பேன்💪🏻 சிவமும்🔱தமிழிலும்🕉️ எந்தன் உயிரென்பேன்❤️
🍃VijayaRaghavan. k... @Vijay71395569
2 Followers 168 Following
m @MdIrfanBeski1
89 Followers 1K Following
Peacock Indian Cultur... @PeacockCongress
12K Followers 11K Following Diplomat Account Peace and harmony. National : Congress PG, RG State : DMK MKS, TN International: Ali Khamenei (Iran), Putin (Russia)
Ravitchandirane INC @Ravitchandira12
926 Followers 917 Following President- Block Congress Committee | Oulgaret(west) | State President of Private Schools and Children Welfare Association | Chairman-STAR INTERNATIONAL SCHOOL
Aravelly Keeriti @AravellyK
14 Followers 288 Following
Keerthi_Pondy_Student... @Keerthi_Ezhini
2K Followers 5K Following என்றும் கழக வழியில். Belongs to the Dravidian Stock மாநில மாணவரணி துணை அமைப்பாளர் தி.மு.கழகம் புதுவை தெற்கு...
N.Rangaswamy @CM_NRangaswamy
355 Followers 5 Following Chief Minister of the Union Territory of Puducherry Founder, Leader & President of All India NR Congress 5th Term MLA from Thattanchavady Constituency
Hindu Munnani @hindumunnani_tn
10K Followers 7 Following Official Twitter Handle of Hindu Munnani | It is a religious and cultural organization based in the Indian state of Tamil Nadu | Official ID |
Edappadi K Palaniswam... @EPSTamilNadu
659K Followers 2 Following Leader of Opposition - Tamilnadu Legislative Assembly | General Secretary - AIADMK | Former Chief Minister - Tamilnadu
PEN India @PEN_Offl
43K Followers 1 Following Dynamic & Inclusive Political Advocacy using Advanced Data-Driven Analytics | We'PEN' to Shape a Better Future Together. Join us!
T Rajendar @trajendar
440 Followers 0 Following
Rohit Sharma @ImRo45
24.2M Followers 44 Following
Pullambadi S Palanisa... @palanisamysakt2
5K Followers 1K Following திருச்சி மண்டல துணைச்செயலாளர் -கழக தகவல் தொழில் நுட்ப பிரிவு
Jason Sanjay @jason_sanjay
929 Followers 4 Following Artist Actor Vijay's Son Jason Sanjay,,Dad is my world
Dr M K Vishnu Prasad @mkvishnuprasad
4K Followers 46 Following Member of Parliament - Cuddalore constituency - Tamil Nadu - Politician ✋- @incindia Working President of TNCC ,
Ashok Gehlot @ashokgehlot51
5.1M Followers 268 Following Former Chief Minister of Rajasthan, MLA from Sardarpura.
Mallikarjun Kharge @kharge
799K Followers 132 Following President, Indian National Congress | Leader of the Opposition, Rajya Sabha
Ajith @ajithFC
458K Followers 133 Following A fan page of praising an Actor | Racer | philanthropist | Now showing: #GoodBadUgly | Racing Team : @akracingoffl |
Roja Selvamani @RojaSelvamaniRK
265K Followers 2 Following Ex-MLA - Nagari, Ex-Minister for Tourism, Culture & Youth Advancement, GovAP
Google News @googlenews
308K Followers 14 Following Google News helps you learn more about the stories that matter to you and the world. Download: https://t.co/MOJxUg2lze
AK.SAI J SARAVANAN KU... @AKSaiJSaravanan
3K Followers 388 Following MINISTER FOR ADI DRAVIDAR WELFARE (SOCIAL JUSTICE FOR SC, ST) FIRE SERVICE & MINORITY AFFAIRS, MLA - OUSSUDU CONSTITUENCY PUDUCHERRY
Hon'ble Speaker of Le... @EmbalamSelvam64
7 Followers 6 Following
Tr Gayathri Srikanth @Tr_Gayathri
38K Followers 4K Following Puducherry DMK Women Wing Convenor | DMK IT Wing Dy. Coordinator | Behavioural Change - IEC Expert | SWM Consultant | Founder - Save Pondy & Iraivi 🖤❤️
Sun TV @SunTV
3.2M Followers 27 Following The Official Page of Sun TV, India's No.1 TV Channel. Watch Sun TV Programs anytime and anywhere on https://t.co/nXF5eNJo5P
Chandirapriyanga @CPriyanga_offl
9K Followers 92 Following Member of Legislative Assembly Nedungadu - Kottucherry Constituency
K.Lakshminarayanan @vakillakshmi
3K Followers 153 Following Minister of Public Works,Tourism, Civil aviation ,Fisheries and Fishermen welfare ,Law, Information Technology,Stationery and Printing -Govt of Puducherry.
Sankar Vattaram @SankarVattaram
5 Followers 28 Following
RKR Anantharaman @ananthramanrkr
2K Followers 432 Following Former MLA | Former Government Chief WHIP Puducherry| | Mechanical Engineer |Lawyer/ National Sports Player /AICC /Vice president PPCC INC. | social activist
R.V.Manikandan @RVManikandan15
15 Followers 184 Following
Rahul Gandhi @RahulGandhi
28.3M Followers 372 Following Leader of Opposition, Lok Sabha | Member of the Indian National Congress | Member of Parliament, Raebareli
Larry Page @LarryPage_1
667 Followers 337 Following
News Tamil 24x7 @NewsTamilTV24x7
138K Followers 1 Following News Channel based in Tamilnadu, India aimed at bringing accurate, elaborate, and fast news across platforms.
M.Vaithianathan, MLA,... @vaithia02419204
595 Followers 455 Following MLA, CLP Leader,INC, Government of Puducherry I’m always fond of public services.
Ve.Vaithilingam @Ve_Vaithilingam
4K Followers 63 Following President, PuducherryPradeshCongressCommittee | Member of Parliament,Puducherry-2nd time Consecutively।Two Time CM, Puducherry | Member,Indian National Congress
Dr.N.Vijayakumari @VijayakumariDr
290 Followers 92 Following Dr.N. Vijayakumari Vice-President Organization Incharge Puducherry Mahila Congress
History_of_Geology @Geology_History
39K Followers 19 Following Archive dedicated to the #History of #Earth #Sciences 🌍 ⛰️🔨
Baskar Mla @baskar_mla
82 Followers 125 Following
Thol. Thirumavalavan @thirumaofficial
741K Followers 112 Following MP (15th,17th,18th LS), 3rd Term. Founder-President, Viduthalai Chiruthaigal Katchi(VCK) BSc (Chem), MA (Criminology), BL, Phd (Doctorate in MassConversion)
Dr S RAMADOSS @drramadoss
351K Followers 0 Following மருத்துவர் ச. இராமதாசு, நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி. The Official Twitter Account of Dr. S. Ramadoss, Founder, Pattali Makkal Katchi (PMK),
RRSenthil_MLA_PDY @RRSenthil_MLA
375 Followers 32 Following
Amir Alhaj - ASM | In... @AmirAlhaj_ph
2K Followers 2 Following He/Him Legal Gender Recognition Activist • Freelance Writer • Active Pantheist • Qualitative Researcher [email protected] +639995662060 Viber 📅 Posting Weekly
Dr.M.Selvammanikandan @DrMSelvamanika1
11 Followers 224 Following National youth Awardee -(GOI) State Environment Awardee -Govt of puducherry
Ragul @Ragul49656038
6 Followers 36 Following