sk @skthilla7
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். United States Joined September 2012-
Tweets3K
-
Followers311
-
Following1K
-
Likes8K
திரும்புன பக்கம் எல்லாம் புரோக்கர் பய சாக்கடை சங்கரை பொளக்குறாங்க Friends.. 🤣🤣 ரொம்ப பெருமையா இருக்கு Friends.. 😂🤣🤣🤣
காமெடியா பேசிட்டு இருக்கான் தெரிஞ்சது அவ்வளவுதான் என்று என்று யாரையும் நினைக்க கூடாது என்பதற்கு இவனும் ஒரு உதாரணம்.👌👌👌👌👌. செம்ம ஸ்பீச்.
மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்று சொன்ன முதல்வர் விஜய், கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் உறுதியாகியும் வராமல் எங்கே சென்றார்? @CMOTamilnadu @TVKVijayHQ கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட படுகொலை என்பது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதியான பிறகும்கூட, தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் அமைதியாகக் கடந்து செல்வது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. மூன்று தமிழர்களின் படுகொலை குறித்து நீதிவிசாரணை வேண்டுமெனக் கூறி, கர்நாடகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளே குரலெழுப்பி வரும் நிலையில், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு அதுகுறித்த எவ்வித அக்கறையுமில்லாது அலட்சியப் போக்கோடு இதுவரை எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சுடப்பட்ட மூன்று தமிழர்களும் 10 அடிக்கும் குறைவான தூரத்திலிருந்து சுடப்பட்டுள்ளனர் என்பதும், சுடப்பட்டவர்களில் ஒருவரான ஜான்ரோஸ் பீட்டரின் இடதுகாதுப் பகுதியிலிருந்து நெஞ்சுப்பகுதி வரை 25 செ.மீ. நீளத்திற்கு ஆழமான காயம் கண்டறியப்பட்டுள்ளது என்றும், மற்ற இருவரின் நெஞ்சு, தொடை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் வெளியாகியிருக்கும் தகவல்கள் நடந்திருப்பது திட்டமிடப்பட்ட படுகொலை என்பதை உறுதி செய்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்குள் சிக்கல் உருவாகியிருக்கும் இந்நேரத்தில் இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை. இது தமிழ்த்தேசிய இனத்திற்கு நேர்ந்த அவமானம் . 2023ஆம் ஆண்டுப் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பரவிய பொய்ப்பரப்புரைக்குப் பீகாரிலிருந்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாட்டின் பெயரில், கூட்டுக்குழு தமிழ்நாட்டுக்கு வந்து பீகாரிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்திவிட்டுச் சென்றது. உண்மைக்குப் புறம்பான செய்தியென்றாலும், தனது இன மக்களின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் அளித்தார் அன்றைய பீகார் முதல்வர் நிதிஷ்குமார். 2014ஆம் ஆண்டுச் சென்னை, மௌலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிக்குண்டபோது தமிழ்நாட்டுக்கு ஓடோடி வந்தார் அன்றைய ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு. காயம்பட்டுச் சிகிச்சைப் பெற்ற தெலுங்கு இன மக்களை மருத்துவமனையில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்ற முனைந்தார். விபத்துதானென்றாலும், தனது இன மக்களுக்கு ஒரு இன்னலென்றவுடன் தமிழ்நாட்டுக்கு விரைந்து வந்தார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆனால் தமிழர்கள் மூன்றுபேர் கர்நாடக வனப்பகுதிக்குள் வைத்துத் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் அதனையொரு பொருட்டாகவே கருதவில்லை. மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்றவர் இப்பொழுது எங்கே சென்றார் எனத் தெரியவில்லை? இப்படுகொலையைச் செய்த வனத்துறையினர் மேல் கொலைவழக்கு பதிந்து கைதுசெய்யப்பட்டு உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டுமெனக் கேட்காது, விசாரணைக்குழு அமைக்க வேண்டுமென தமிழக முதல்வர் கோருவது மோசடித்தனம்! விசாரணைக்குழு அமைக்கப்பட்டால் அக்குழு வருடங்கள் கடந்து அறிக்கையைத் தாக்கல் செய்யும் முன் நீதிகேட்கும் குரல்கள் மறைக்கப்பட்டுவிடும். விசாரணைக்குழு அமைக்கக்கோருவது இதிலிருந்து தப்பிக்கக் கர்நாடக அரசுக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் படுபாதகச் செயல். தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று வென்ற முதல்வர் விஜய் அவர்கள், எதற்காகக் கர்நாடக அரசுக்கு ஆதரவாக நிற்கிறார்? தமிழர்கள் மூவரை மான் வேட்டையாடியதாகக் கூறி, சுட்டுக்கொன்றுவிட்டு, ‘எங்கள் மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடாதீர்கள்’ என ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசிய பிறகும்கூட, முதல்வர் விஜய் எதிர்ப்பையோ, எதிர்வினையையோ ஏன் ஆற்ற மறுக்கிறார்? ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை முழுமையாக நியாயப்படுத்திப் பேசுகையில், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் மூன்று தமிழர்கள் படுகொலை குறித்தோ, மேகதாது அணை அமைக்கப்பட்டால் அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு விளையும் ஆபத்து குறித்தோ ஒரு வார்த்தைகூடப் பேசாதது ஏன்? இதுதான் தமிழர்களுக்காக நீங்கள் குரல்கொடுக்கிற முறையா முதல்வரே? ஆகவே, மூன்று தமிழர்களைப் படுகொலை செய்த வனத்துறையினர் மீது கொலைவழக்குத் தொடுத்து, அவர்களைக் கைதுசெய்து சிறைபடுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்புத்தொகையைப் பெற்றுத் தரவும் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
நிலத்தின் வளத்தையும் எளிய மக்களின் சுகாதாரத்தையும் பலியாக்கி, திறந்தவெளிகளில் குப்பைகளைக் கொட்டி நாசமாக்கும் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. @CMOTamilnadu @Tnpcbofficial @TPRDtCollector @Chief_Secy_TN @moefcc @byadavbjp @BussyAnand திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதி அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில் (Quarry), திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம்–1 பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் டன் கணக்கிலான அழுகிய திடக்கழிவுகளை இரவு நேரத்தில் வண்டி வண்டியாக கொண்டுவந்து கொட்டுவது தெரிய வந்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி (Solid Waste Management Rules, 2026) கழிவுகளை தொடக்கத்திலேயே பிரித்தெடுத்தல் (Source Segregation), சுழற்சி முறை சுத்திகரிப்பு மற்றும் பரவலாக்கப்பட்ட நுண்ணிய உரமாக்கல் மையங்கள் (Micro Composting Centres) அமைக்கப்பட வேண்டும். ஆனால், இத்தகைய விதிகளையும் சட்டங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, பாறைக்குழிகளில் கழிவுகளைக் கொட்டுவது சட்டத்திற்கு மாறானது. "குப்பைகளைப் பின்னர் அழித்துவிடுவோம்" என்று அதிகாரிகள் கூறும் காரணங்கள், மக்களின் உயிருடனும் நிலத்தடி நீர் வளத்துடனும் விளையாடும் ஆபத்தான போக்காகும். கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் கூட, முதலிபாளையம், நல்லூர் போன்ற கைவிடப்பட்ட பாறைக்குழிகளிலும், திறந்தவெளி நிலங்களிலும் திருப்பூர் மாநகராட்சி சட்டத்திற்குப் புறம்பாக குப்பைகளைக் கொட்டியதைக் கண்டித்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் (NGT) மிகக் கடுமையான எச்சரிக்கைகளையும் தடைகளையும் விதித்தன. சட்டப்பூர்வமான நுண்ணிய கழிவு சுத்திகரிப்பு மையங்களை உருவாக்கத் தவறிய மாநகராட்சியின் தோல்வியைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் கண்டித்த பின்னரும், அதிலிருந்து எந்தப் பாடமும் கற்காமல் மீண்டும் அதே தவறைக் குடியிருப்புப் பகுதியான அம்மாபாளையத்தில் அரங்கேற்றுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இன்னொரு பக்கம், 'பயன்பாடற்ற பாறைக்குழிகளில் குப்பையைக் கொட்டி நிரப்புவதுதான் ஆகச்சிறந்த தீர்வு' என்ற சட்டமன்ற உறுப்பினர் நாவல்பட்டு விஜி போன்ற "அறிவியல் மேதாவிகள்" அவிழ்த்துவிட்ட சிந்தனைகளை ஏற்று இந்த அரசு இவர்களது "அறிவியல் கண்டுபிடிப்புகளை" நீதிமன்றத் தடைகளையும் மீறி நேரடியாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது. இந்நிலையில் மாநகராட்சியின் இந்தச் செயலைக் கண்டித்து போராடும் மக்களின் அறவழிப் போராட்டத்தைச் சந்தித்துத் தீர்வு காணத் துணிவில்லாத அரசு நிர்வாகம், காவல்துறையை நிறுத்தி மக்களின் உரிமைக் குரலை ஒடுக்க நினைப்பது எதேச்சதிகாரப் போக்காகும். அழுகியக் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சு நீர் (Leachate) மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நச்சாக்குவதோடு, கொடிய நோய்களைப் பரப்பும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த கால திமுக ஆட்சியில் தொடர்ந்த அதே அலட்சியமும் ஊழல் முறைகேடுகளும், தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்வது ‘ஆட்சி மாறினாலும் மக்களின் துயர் மாறவில்லை’ என்பதையே காட்டுகிறது. எனவே, அம்மாபாளையம் பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்டக் கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றி, அப்பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும். தவறும் நிலையில், பாதிக்கப்பட்ட அம்மாபாளையம் மக்களோடு, இந்த அரசு நிர்வாகத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.
this movie is based on a true story, i'd recommend it to everyone 🎬 the rescue (2021)
கருத்தியல் புரட்சியாளன் 💥💥 எப்படி பேசணும்னு கத்துக்கிட்டு வாங்கடா 🤫🤫
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்க வேண்டும். நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் நடைபெற்ற இளைஞர் கூட்டத்தினுடைய மாபெரும் போராட்டத்தின் நீட்சியாக, வடமாநிலங்களில் போராட்டம் பற்றிப் படர்கையில், தமிழ்நாட்டிலும் மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கிப் போராட முனையும்போது, அதனைக் காவல்துறையினர் மூலம் ஒடுக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு, அத்தேர்வுக்கு எதிராக இளைய தலைமுறையினரின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயலும் மாநில அரசின் போக்கு சனநாயகத்துரோகமாகும். திரையில், ‘ஜனநாயகன்’ எனப் பெயர் சூட்டிக் கொள்ளும் முதல்வர் விஜய், தரையில் மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையின் மூலம் அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்யலாமா? திரைப்படத்தில் மட்டும்தான் ஜனநாயகனா? வடநாட்டு இளைஞர்கள் டெல்லி வீதிகளில் கல்வியுரிமைக்காகக் களத்தில் நிற்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களைத் திரையரங்க வாசலில் நிறுத்தி இருப்பதெல்லாம் ஏற்கவே முடியாத பெருங்கொடுமை. ஒருபக்கம், டெல்லியில் நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் மீதான பாஜக அரசின் அடக்குமுறையைக் கண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, தமிழ்நாட்டில் நடைபெறும் நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டங்களை தவெக அரசு ஒடுக்க நினைப்பது இரட்டை வேடமில்லையா? பாஜகவைக் கொள்கை எதிரியெனக் கூறிவிட்டு, பாஜகவுக்காக தவெக அரசு செய்யும் மறைமுகச் சேவகமில்லையா இது? கேலிக்கூத்து! வடமாநிலங்களில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்துப் போராடுகையில், தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வு முறையே ஒரு முறைகேடு என்பதை வலியுறுத்திப் போராட்டங்கள் நடக்கின்றன. ஏற்கனவே, இருந்த முறையைவிட நீட் தேர்வின் மூலம்தான் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும் எனக் கூறிக் கொண்டு வரப்பட்ட முறையிலேயே இவ்வளவு முறைகேடுகள், குழப்பங்கள், குளறுபடிகள் என்றால், இந்தத் தேர்வு முறை எதற்கு? இதே நீட் தேர்வு முறையில் கடந்த காலங்களில் முறைகேடு ஏற்பட்டிருக்காது என்பதற்கு என்ன உறுதிப்பாடு இருக்கிறது? ஆகவே, நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்குவது என்பதே இந்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பைத் தற்காப்பதற்கான பெருவாய்ப்பாகும். ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாத நாட்டில் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்பதே அசமத்துவமானது. ஆகவே, சமத்துவத்துக்கு எதிரான நீட் தேர்வு முறையை நாம் தமிழர் கட்சி வலிமையாக எதிர்க்கிறது. நீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் போராட்டங்களை முன்னெடுக்கிறபோது அவைகள் அடையாளப் போராட்டங்கள் என்றளவில்தான் கருதப்படும். அதேசமயம், மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் வீதிக்கு வந்து போராடுகிறபோது, அது சனநாயகப்புரட்சியாக வெடித்து, ஆளும் வர்க்கத்தை அடிபணியச்செய்து, கோரிக்கை முழக்கத்தை நிறைவேறச் செய்யும். அதனை நோக்கிய இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரித்து, வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் நடைபெறும் இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டம் வெல்லட்டும்! நீட் எனும் நுழைவுத்தேர்வு முறை முழுமையாக நீக்கப்படட்டும்! அநீதிக்கு எதிராகப் போர்க்குணத்தோடு களத்தில் நின்றுப் போராடும் என்னுடைய தம்பி, தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகளும், அன்பும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
Not Just Investigating Irregularities; The Fraudulent NEET Itself Must Be Completely Abolished! As a continuation of the massive youth protest held in Delhi against the irregularities and bungling in the National Eligibility cum Entrance Test (NEET), while protests are spreading across Northern states, the TVK government’s action of suppressing Tamil Nadu's students and youth using the police when they attempt to take to the streets in protest is deeply condemnable. The state government's tendency to suppress the spontaneous protest of the younger generation against NEET, while claiming to oppose the exam itself, is a betrayal of democracy. Is it fair for Chief Minister Vijay—who brands himself a. "Democrat" (Jananayagan) on screen—to unleash state violence through the police on students and youth on the ground, committing a brutal murder of democracy? Is he a democrat only in movies? While Northern youth stand on the streets of Delhi fighting for their right to education, keeping Tamil Nadu youth lined up outside cinema halls is an unacceptable cruelty. On one hand, claiming to condemn the BJP government's suppression of the youth protest in Delhi, while on the other, attempting to crush the youth protests against NEET in Tamil Nadu—is this not double standards by the TVK government? Calling the BJP an ideological enemy while secretly serving their interests—is this not indirect service by the TVK government? What a farce! While protests in Northern states condemn the irregularities in NEET, it is only in Tamil Nadu that protests emphasize that the NEET system itself is a fraud. When a system brought in under the pretext of producing quality doctors—claiming to be better than the previous method—suffers from so many irregularities, confusions, and bunglings, what is the purpose of this examination system? What guarantee is there that irregularities did not occur in this same NEET system in the past? Therefore, not only investigating the irregularities in NEET, but completely abolishing this fraudulent NEET system altogether is the best opportunity to safeguard the healthcare infrastructure of this country. In a country lacking uniform learning opportunities and facilities, conducting a standardized entrance examination is inherently unequal. Thus, Naam Tamilar Katchi strongly opposes the anti-equality NEET system. When political parties and movements lead protests against NEET, they are often viewed merely as symbolic demonstrations. However, when students, youth, and the general public take to the streets to protest, it explodes into a democratic revolution, forcing the ruling class to submit and fulfilling their demands. I fully support and welcome the peaceful struggle of the youth gathering working toward this goal. May the peaceful struggle of the youth in Tamil Nadu triumph! May the NEET be completely abolished! My wishes and love to all my brothers and sisters fighting with a militant spirit against injustice! - Senthamizhan Seeman Chief Coordinator | NTK
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்க வேண்டும். நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் நடைபெற்ற இளைஞர் கூட்டத்தினுடைய மாபெரும்
பிப்ரவரி 20 - மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டுத் திடலில், மாநாடு ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். உலகம் முழுவதுமிருந்து தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் வருகைப் புரிய தொடங்கியிருந்தார்கள். கனடாவிலிருந்து பிரான்சிலிருந்து சுவிசிலிருந்து ஆசுதிரேலியாவிலிருந்து என்று ஈழத்தமிழர்கள் பெருமளவில் வருகைப் புரிந்திருந்தார்கள். என்னிடமும் வந்து பேசினார்கள். அதுபோல, மலேசியாவிலிருந்து மலேசிய தமிழர் ஒருவரும் வந்து பேச்சுக்கொடுத்தார். நாங்கள் அண்ணனுடைய கொள்கைகளைப் பின்பற்றி மலேசியாவில் பெரிய அளவில் வேளாண்மை செய்து வருகிறோம். அதைப் பற்றிய காட்சிகள் இந்தப் செருகு பதிவி(Pen Drive)ல் இருக்கிறது என்று என்னிடம் ஒரு செருகு பதிவியையும் வழங்கினார். பார்த்துவிட்டுத் தொடர்பில் வாருங்கள் என்று சொல்லிவிட்டு என்னுடைய எண்ணை குறித்துக் கொண்டு போனார்கள். பல பைகள் மாறி எங்கோ ஒரு பையில் தங்கியிருந்தது அந்தச் செருகு பதிவி. இந்த வார இறுதியில் சில பைகளை எடுத்துத் தூய்மைச் செய்யும்பொழுது அந்தச் செருகு பதிவியைக் கவனித்தேன். ஐயோ இது மலேசியாவிலிருந்து வந்த நம் உறவு ஒருத்தர் கொடுத்ததாச்சே என்று உடனே மடிக்கணினியில் போட்டுப் பார்த்தேன். அதில் இருந்தது ஒரே காணொலி, இந்தக் காணொலி தான். அங்கு எப்படி வேளாண்மையைப் பெரிய அளவில் செய்து கொண்டிருக்கிறார் என்பதைக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அண்ணன் சீமான் சொல்வது போல வேளாண்மை என்பது தொழில் அல்ல, அது தமிழர்களின் பண்பாடு என்பதைச் சொல்லாக மட்டுமில்லாமல், செயலாகவும் செய்து அதைக் காட்சியாகவும் பதிந்து, அதில் நாம் தமிழர் முழக்கத்தையும் இணைத்து, அதை நேரில் கொண்டு வந்து நம்மிடமும் கொடுத்து விட்டுப் போகும் அளவிற்கு ஒரு உணர்வு எழுச்சியை நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமானும் ஏற்படுத்தி உள்ளார்கள்! நாம் தமிழர் கட்சிக்கு முன்பு பல கட்சிகள் தோன்றிப் பெரிதாக வளர்ந்து, ஆட்சி அதிகாரத்தை அடைந்து பல்லாண்டுகள் ஆட்சியும் செய்துள்ளன. அதேபோல் நாம் தமிழர் கட்சிக்குப் பிறகு பிறந்து, இன்று ஆட்சி அதிகாரத்தை அடைந்த கட்சியும் உண்டு. அடைய துடித்துக் கொண்டிருக்கின்ற கட்சிகளும் உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து, இதில் எந்தக் கட்சியாலும் செய்ய முடியாத ஒன்று, உலகத் தமிழர்களை ஒரே குடைக்குள் கொண்டு வருவது. அத்தகைய தமிழ்த்தேசியம் என்னும் கோடைக்குள் உலகத்தமிழர்களை ஒன்றிணைத்துக் கொண்டு வந்த பெருமை, நாம் தமிழர் கட்சியையே சாரும், அண்ணன் சீமானையே சாரும்! இவற்றையெல்லாம் பார்க்கும் போது தான், இந்த அற்ப தேர்தல் வெற்றி, தோல்வி எல்லாம் தமிழ்த்தேசியம் என்ற உயர்ந்த கொள்கையைப் பின்பற்றி நடக்கும் நம் போன்றவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல! கடுமையாக உழைப்போம்! தமிழ்த்தேசியத்தை வெல்ல வைத்து, அரியணை ஏற்றுவோம்!
திமுக 2.0 வாக தூயசக்தி ஆட்சியிலும் தொடரும் லாக் அப் மரணங்கள்.... கடும் கண்டனங்கள்..
விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்தே கொன்ற காவல்துறையினரைப் பாதுகாப்பதா? முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில்
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன். காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும். ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ
முன்னால் முதல்வர் திரு எம்ஜிஆர் அவர்கள் முல்லை பேரியாற்றின் பராமரிப்பு உரிமையை தமிழ்நாட்டிடம் இருந்து கேரளாவுக்குச் செல்லும் படி செய்தது போல இப்போது திரு விஜய் அவர்கள் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுடுக்கும் செய்த மிகப்பெரிய துரோகமாக வரலாற்றில் பதியப்படும், இந்த பிரதிநிதி தமிழ்நாட்டின் பக்கம் நின்று உரிமையை நிலைநாட்டவில்லை என்றால்!
@IRCTCofficial 20 rupees returned to me and who bought the meals from my coach , in future they assure sure to solve. Informed to TTE about the rest room has no water, he said he is not responsible to check. So the water problem is not yet solved
Hi @IRCTCofficial ,@eCateringIRCTC ,@RailMadad @RailMinIndia I paid 100 for chilli chicken, 100 rs for rice,dal,channa, 2 chapathi pcs,and a pickle pocket, Is that correct ?no food option for kid. Like curd, for no spicy alternative with the train running more than 36 hours
I have informed to TTE about no water in the comfortment , he said its not his responsibilty to check
And the final touch, the plastic spoons quality is absolute super cheap pathetic . Sharpen, tearing the lips. I have not expected these qualities from Irctc .
@Globalstats11 Does anybody tell you I am from Bharat? From where the hell are you collecting global statistics?
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்! @TVKVijayHQ தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம். மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்! தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் வயிற்றில் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக இருந்தபோதிலும், தம்முடைய வலிகள் யாவையும் தாங்கிக்கொண்டு, களத்தில் பாயும் புலியாக மிகத்தீவிரமாக பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் களத்தில் சிறிதும் சோர்வின்றி அவர் காட்டிய வேகமும், கடுமையான உழைப்பும் கண்டு பாபநாசம் தொகுதி மக்கள் செல்லும் இடமெங்கும் பேராதரவை தந்தனர். பெருகும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சம் கொண்ட திமுகவைச் சேர்ந்த முரடர்கள், தேர்தல் நாளான நேற்று பாபநாசம் தொகுதி வேட்பாளர் என்ற அடிப்படையில் அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட சென்ற தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக முரடர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்த தங்கையின் நிலை கண்டு மனம் மிகவும் வேதனையடைந்தது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற நினைப்பது வெட்கக்கேடானதாகும். ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகாலமும் பள்ளிப் படிக்கும் சிறுமிகள் முதல் வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிகள் வரை பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி, பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது திமுக அரசு. தற்போது 5 ஆண்டுகால ஆட்சியும் முடிந்த பிறகும், பெண்கள் மீதான தாக்குதல்களை திமுக முரடர்கள் தொடர்வது அதிகார மமதையின் உச்சமாகும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? தமிழக காவல்துறையை கட்டுப்படுத்துவது யார்? திமுகவா? அல்லது தேர்தல் ஆணையமா? அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் கூறப்போகிறது? தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து நேற்றே நாம் தமிழர் கட்சியினர் புகாரளித்தும் இதுவரை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யாதது ஏன்? தேர்தல் ஆணையம் எதனை மூடி மறைக்க முயல்கிறது? யாரை காப்பாற்ற நினைக்கிறது? சனநாயகத்தையே குழிதோண்டி புதைக்க செய்யும் இதுபோன்ற அட்டூழியங்களை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கைப்பார்த்தால், பாமர மக்களுக்கு சனநாயகம் மீது எப்படி நம்பிக்கை வரும்? ஆகவே, தமிழ்நாட்டின் காவல்துறையையும், சட்டம் ஒழுங்கையும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள தேர்தல் ஆணையம், பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து இன்று மாலைக்குள் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் நாளை பாபநாசத்தில், தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
நெல்லை �... @selvinnellai87
38K Followers 10K Following தமிழ்குடிமகன்|பயணவிரும்பி|உணவுவிரும்பி|புகைப்பட கலைஞன்| சமூக ஆர்வலர்| ஊடகவியளாலர் ( மீதி அப்றம் சொல்றேன்)
வந்தான்... @VandhaanOruvan
21K Followers 6K Following பிறப்பால் #தெலுங்கன்.. உணர்வால் #தமிழன்.. Stand with #BelongsToTamilianStock-s https://t.co/FeuKLqoWKJ https://t.co/TZgBmi8yM6
Dr.அக்கின... @qmbzt
5K Followers 7K Following Tamils are the united community across the world. There's nothing to do with where they live. Wherever we live we are tamils. No borders can divide us.
பம்பாய்... @hariharanvenkat
8K Followers 8K Following எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே... #BelongsToTamilianStock backup I'd Bambaikaaran's
தகடூர் �... @akajithofficial
7K Followers 6K Following ✨வாழ் மகிழ்வித்து வாழ்✨ ✈️𝔽𝕝𝕚𝕘𝕙𝕥 𝕊𝕦𝕡𝕖𝕣𝕧𝕚𝕤𝕠𝕣✈️ பாதையை தேடாதே உருவாக்கு தகடூர் மண்ணின் மைந்தன் தருமபுரி பென்னாகரம்-ஏரியூர் நாம்தமிழர்-சீமான்💛❤️
ரமேஸ் ந�... @rameshnagasrs
6K Followers 4K Following இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி...
Robo Talks Tamil @robotalkstamil
5K Followers 5K Following Tamil Nationalist Yet a Citizen of World ! Politically Active But Fun Loving ! Rational but I Love God ..
கோவை மு�... @kovaimurali72
6K Followers 4K Following ஓடாத மானும்,போராடாத இனமும், மீண்டதாகச் சரித்திரம் இல்லை மேதகு.வே பிரபாகரன் BelongsToTamilianStock
NTK youngster நா�... @Ntkyoungster
12K Followers 2K Following YouTube: https://t.co/97nuUgRGpd telegram: https://t.co/OhDKr4lU1v #BelongsToTamilianStock
🎙️தமிழ�... @inganamjagadish
5K Followers 4K Following திராவிடமும் நன்றும் பிறர் தர வாரா #தமிழினத்தை சார்ந்தவன்
Kamal Chourasiya @KamalChour70386
0 Followers 1 Following
சிநேகன்... @Sinegavel1
55 Followers 118 Following
வேல்கணே... @velganesh004
599 Followers 1K Following கிருட்டிணகிரிகட்சி மாவட்டம் , நாம் தமிழர் கட்சி..
Varny Siva @varnysiva
3K Followers 5K Following தமிழன் பெற்ற பிள்ளை தமிழன், தெலுங்கன் பெற்ற பிள்ளை தெலுங்கன், கன்னடன் பெற்ற பிள்ளை கன்னடன், மலையாளி பெற்ற பிள்ளை மலையாளி, திராவிடனை பெற்றவன் என்ன இனம்?
👉🏻 MyLife MyRul... @MyLifeMyRules72
382 Followers 410 Following மோதி பார் வீரம் தெரியும் ...வீர தமிழன்டா... 🔥 பட்டியல் வெளியேற்றமே எம் இன விடுதலை 🔥 ⚔️ திருநெல்வேலி சீமை ⚔️
தீனா..😍�... @tina60330581578
917 Followers 596 Following
Dr.Raavanan360 @raavanan360
3K Followers 2K Following வந்தவர்கள் வாழ்ந்து கொள்ளுங்கள் தமிழர் ஆண்டால் தான் தமிழ்நாடு செழிக்கும்
நிலா கண�... @Er_Nilakannan
2K Followers 2K Following விவசாயி மகன் பொறியாளன்... Belongs_To_Thamizhan Stock 🔥
பிரபு (ஏ�... @DPNilan
4K Followers 4K Following தமிழ், தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் நாம்தமிழர், என்றும் அண்ணன் சீமான் 💛❤️
கார்த்த... @karthikjack007
1K Followers 762 Following நாம் தமிழர் கட்சி - மாநில ஒருங்கிணைப்பாளர் - மரணத்னதக் கழுத்தில் சுமந்துகெண்டு, விடுதனலக்காகப் போராடிய ஒரே வீர இயக்கம் உலகிலேயே புலிகள் இயக்கம் மட்டுமே
பனையேறி @panayeri
432 Followers 2K Following 📊 Breaking down finance, markets & investments 💰 | Smart money moves 💡 | Stocks, crypto, economy & more! 📈 #FinancialFreedom #InvestSmart Options Trader
Amudhan @Amudhapriyan
150 Followers 460 Following
UmaShankar உமா�... @YTLshankar
1K Followers 978 Following எனது மொழி எனது உரிமை | எனது இனம் எனது உரிமை | எனது அடையாளம் எனது உரிமை | ஜனநாயகம் என்பது எங்களின் பிறப்புரிமை | சட்டத்தை மதிப்பது எனது கடமை |
vasanth @vasanth_s1982
77 Followers 549 Following
maniraju @maniraj90006100
80 Followers 159 Following எனது தாய் மொழி தமிழ் எனது இனம் தமிழ்த்தேசிய இனம் எனது அடையாளம் தமிழன்
உயர் தன�... @yogyan123
1K Followers 3K Following மதுவிரோதி, தமிழ்த்தேசியன் | Belongs to Tamilianstock)
தமிழ்தே... @Tamildeyam
2K Followers 3K Following தமிழ்தேசியவாதி. எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே. சாதி மதப் பற்று இல்லாதவன். பொறியாளர். RTs not endorsement #தமிழன்
சோழத்தர... @RaTakeechu
356 Followers 2K Following துன்பத்தை கொடுத்தவனுக்கு திருப்பி பல மடங்கு துன்பத்தை கொடு. #நான்_தமிழினத்தை_சேர்ந்தவன். #தமிழின_வெறியன் #அண்ணன்_சீமான் #DMKisRSS
Vinod @tvlvino
510 Followers 1K Following
பாசத்தம... @PaasaThamizhan
3K Followers 4K Following இயற்கையே இறைவன்..🌴தமிழினத்தலைவர் பிரபாகரன்..🐅நாம் தமிழர் 2026..💯உழந்தும் உழவே தலை..🌾 #BelongsToTamilianStock..💪வீர சைவன்..⚔️என்றென்றும் புன்னகை..😛
விக்னேஷ... @vignesh5252149
4K Followers 2K Following MCA 🎓 || SE || தமிழ் இனம்🐯||தமிழன் எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும். எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்.|| #தமிழ்தேசியம்💪 || ❤️💛❤️
மேதகு @NTKSUPPORTER18
389 Followers 1K Following தமிழ் தேசியவாதி தமிழ் என் உயிரினும் மேலானது பிடித்தது வேலுப்பிள்ளை பிரபாகரன் அப்துல் கலாம் ஐயா
கா. நவீன�... @ka_navin
3K Followers 4K Following நான் தமிழன் 🙏 என்னை அறியாமல் நான் முதலில் அழுத தருணம் மேதகு விதைக்கப்பட்ட நாள்
彡கி.பி.彡 @krisna_prasat
3K Followers 2K Following #தமிழ்_தேசியம் #கரிகாலன்_பிரபாகரன்🐅தனிநபர் ஒருவரின் உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, அனைவரின் உரிமைகளும் பாதிப்படைகின்றன.! #இல்லறமே_தமிழர்_அறம்
கல்யாண.�... @mchellathambi
3K Followers 3K Following "தமிழ்த் தேசிய பிள்ளைகளால் காயடிக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட ஈனச் சொல் திராவிடம் என ஒவ்வொரு தமிழ் பிள்ளைகளுக்கும் கற்பிப்போம்." #BelongsToTamilianStock
சா.ஜெபஸ�... @jebaz_alwin10
3K Followers 3K Following தலைவர் மேதகுவேபிரபாகரன் அரசியல் ஆசான் சீமான்அண்ணன் விடுதலைபுலிகளை 💖 கோபமாக இருந்தாலும்😡 சோகமாக இருந்தாலும் கண்ணாடிமுன் நில்லுங்கள்🕴 #BelongsToThamizhanStock
Mani RAJ @grame76682156
112 Followers 302 Following
DeepaSreenivasan @DeepaSreenivasa
1 Followers 24 Following
சீமான் @SeemanOfficial
645K Followers 7 Following செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg https://t.co/RHpOAuWWZb
இடும்பா... @idumbaikarthi3
156K Followers 927 Following உலகில் நடக்கும் அநீதிகளைக் கண்டு மனம் கொதிக்கிற கோடிக்கணக்கான சாமானியன்களில் நானும் ஒருவன்!
ஐ வலையொ�... @I_Magizhan_21
52K Followers 667 Following தமிழன் || BooK ReadeR || ஆய்வாளன் || youtuber || நெற்றிக்கண்|| ஐ வலையொளி || தமிழரின் தாகம் தமிழ் தேசிய தாயகம்
நெல்லை �... @selvinnellai87
38K Followers 10K Following தமிழ்குடிமகன்|பயணவிரும்பி|உணவுவிரும்பி|புகைப்பட கலைஞன்| சமூக ஆர்வலர்| ஊடகவியளாலர் ( மீதி அப்றம் சொல்றேன்)
பா.ஏகலை�... @eagalaivanp
61K Followers 146 Following 35 ஆண்டு கால ஊடக அனுபவம்|தூக்குக் கயிற்றில் நிஜம்| சிறைவாசி நளினிlசிவராசன் டாப் சீக்ரெட்|முள்ளிவாய்க்கால் முடிவல்ல| தொகுப்பாசிரியர்|Journalist✍️|ராவணா வலையொளி
Duraimurugan @Saattaidurai
161K Followers 196 Following மொழியால் ,இனத்தால் தமிழன் | Youtuber, Content Creator @SaattaiOnline
Sunandha TS @SunandhaTS
22K Followers 117 Following IT Wing President - Naam Tamizhar Party; Digital Entrepreneur
Sakthivel @sakthi_racer
11K Followers 4K Following Rally Rider Racer Love Moto GP தீவிர தமிழ்தேசியவாதி. நாம் தமிழர் கட்சி #BelongsToThamizhanStock
செந்தில... @drsenthil84
14K Followers 2K Following தேசாந்திரி, கடல் கட்டுமானத்துறை உயர் பொறியியலாளர், Belongs To Tamilian Stock
தமிழர் �... @TOodagam
22K Followers 89 Following தமிழர் ஊடகத்தின் கீச்சு பக்கம்|Belongs to Thamizhan Stock|ஈ.வே.ராமசாமி எதிர்ப்பாளர்|திராவிடம் தமிழர்க்கு தீது.
Dr.V.Sivasankaran @DrVSivasankaran
39K Followers 216 Following Farmer + professor + politician official handle by admin @YouTube channel #அடங்கா_புலிகள் #நத்தம்_சிவசங்கரன்
Balan tholar @Balantholar
15K Followers 602 Following எல்லாம் வல்ல இறைவன் தன்னால் தூக்க முடியாத கல்லைப் படைக்க முடியுமா?
வைநாவி �... @YnavSukirthan
11K Followers 877 Following 🟨🟥 அரசியல் | பாடல் | CR7 | எங்காளு “தலைவர்” | கற்றது தமிழ் | #Seeman #சீமான் | 🐘 ௐ 🪡💪😇🌾 🐅 #VoteForNTK 8.22% @Seeman4TN
இரத்தின... @Ratnarajah20
13K Followers 237 Following #BelongsToTamilianStock 💛❤ புதியகணக்கு : @ratnaking20
𝐕𝐎𝐈𝐂𝐄�... @ntkwillpower
24K Followers 338 Following @Naamtamilarorg அதிகாரம் மிக வலிமையானது நமது அதிகாரம் மக்களுக்கானது. நாம்தமிழர்கட்சி அனைத்து உயிர்களுக்குமானது... https://t.co/PfgvAroiLv
Leonardo Fibonacci⚖... @ImLEOnardo18
4K Followers 4K Following D-Stock, IAM ~ Cyber Security 🖤♥️. Proud Husband 👩❤️👨 and Dad 👶 ஆளும் வரை அல்ல, வாழும் திமுகதான் 🖤❤️
Harry Bosch @iSithappu
2K Followers 472 Following நல்லவனாய் நினைத்து கர்வம்கொள்ள துவங்கும் வரை, நல்லவனாய் இருந்த ஒருவன் 𝔹𝕖𝕝𝕠𝕟𝕘𝕤 𝕥𝕠 𝕥𝕙𝕖 𝔻ℝ𝔸𝕍𝕀𝔻𝕀𝔸ℕ 𝕊𝕋𝕆ℂ𝕂
The Hideout "OG Editi... @HideoutOg
29K Followers 907 Following The official X account for The Hideout 'OG Edition' & several other private Telegram groups... Cum join us at "The Hideout"
Connexxion @Connexxion
11K Followers 1K Following Dit is het officiële Connexxion Twitter-account. Op werkdagen (6:00-22:00) en in het weekend (za 7:00-22:00/zo 9:00-22:00) staat ons webcareteam voor je klaar!
India in the Netherla... @IndinNederlands
26K Followers 446 Following Welcome to the official twitter account of the Embassy of India in The Hague, the Netherlands
Rajeshkumar Novelist @RajeshNovelist
20K Followers 165 Following Tamil Author (1500+ Novels, 2000+ Short Stories) Screenplay Writer - Movies and Tele Serials ( Movies, Web Series & Tele Serials) Education... https://t.co/10yk6Ls5xY,B.
Aishwarya Ragupathi @AishwaryaRagup2
956 Followers 119 Following Don't be Eye Candy, Be Soul Food✨ News Reader @vendhartv
ArasuBus @arasubus
16K Followers 13 Following The official page of the Tamil Nadu State Transport Department | For complaints and suggestions dial our Toll-free number 149
V.Senthilbalaji @V_Senthilbalaji
311K Followers 4 Following கரூர் மாவட்டச் செயலாளர் - திராவிட முன்னேற்றக் கழகம் | கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்
Directorate of Public... @TNDPHPM
28K Followers 84 Following Official updates from Government of Tamil Nadu, Department of Health & Family Welfare, Directorate of Public Health & Preventive Medicine
M.Jagan Moorthy @jaganmoorthy_m
4K Followers 27 Following President, Puratchi Bhartham party-APLF. (Educate!Organise!Agitate!)
Varaaki @VaraakJournalis
13K Followers 1K Following WHISTLE BLOWER, Voice of truth , https://t.co/MrzbM3EF7e
NTK IT Wing @_ITWingNTK
40K Followers 14 Following நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை - 2.0 Official NTK ITWing
இடும்பா... @idumbaikarthi
50K Followers 820 Following உலகில் நடக்கும் அநீதிகளைக் கண்டு மனம் கொதிக்கிற கோடிக்கணக்கான சாமானியன்களில் நானும் ஒருவன்!
Sunandha Thamaraiselv... @Sunandha_TS
18K Followers 245 Following State President - IT Wing NTK; Tamizh Stock; Founder of https://t.co/hCnf024gXW Account 3.0.😆
Voice of Commons @thevocofficial
8K Followers 22 Following India's First Socio-Political Strategy Group
Chennai Rains (COMK) @ChennaiRains
188K Followers 264 Following Independent Weather Blogger from Chennai. Please follow IMD for all official weather forecasts.
சரவணன் (S... @Saravanan_Offci
12K Followers 736 Following தோன்றியதோ முத்து விளையும் தென்பாண்டி கடல்நாடு.கலைதனைப் பயின்றதோ சேர நாடு,காண விரும்புவதோ சோழனின் பொன்னிவள நாடு. #தமிழ்நாடு_தமிழருக்கே - இரட்டைமலை சீனிவாசன்
Ministry of Social De... @msdgovtnz
5K Followers 160 Following Ministry of Social Development NZ | Official Account | We encompass: https://t.co/ccovA2pd49 Our Twitter policy: https://t.co/CcmrDJudsN
Suman @socialsuman
17K Followers 1 Following Web Specialist : Digital Marketer : Business Coach ( Enhance Your Social Media Presence : Boost Your Social Profile, Post & Video ) Call/Whatsapp +919983118888
Aadhav Arjuna @AadhavArjuna
96K Followers 81 Following Cabinet Minister, Govt. of TN| GS (Election Campaign Management)@tvkvijayhq| MLA, Villivakkam| President @BFI_basketball |GS @TNOA_Offi |Founder @thevocofficial
Streamer Hall of Fame @StreamerHOF
227K Followers 18 Following Daily Streamer Clips 🔥 | Not Impersonating Anyone
Naan Mudhalvan - TN S... @naan_mudhalvan
11K Followers 5 Following Naan Mudhalvan Upskilling Platform - https://t.co/VSeHzx4FZS A massive industry relevant skill enhancement initiative for the Youth of Tamil Nadu.
Taiwan in India @TWIndia2
6K Followers 94 Following The Taipei Economic and Cultural Center is the main representative office of the Republic of China (Taiwan) in India. RTs ≠ endorsements.
𝙋𝙞𝙘𝙖𝙨�... @innocentbuddyy
3K Followers 1K Following 𝙏𝙖𝙢𝙞𝙡𝙣𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡𝙞𝙨𝙩 🔖 Social activities 🤝 Proud Pirabhakaranist
MSK Group Luxembourg @MskLuxembourg
282 Followers 527 Following Experts in #Incorporation and #Immigration law including #SalariedWorkers, #HighlyQualifiedWorkers, #Investors, #Entrepreneurs. Welcome to #Luxembourg!
DamnThatsInteresting @Intrstngthings
17K Followers 2 Following This page is dedicated to exploring interesting world events, science, space, history and education.
KAILASA's SPH NITHYAN... @SriNithyananda
57K Followers 1 Following Official Account: THE SPH BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM. Reviver of KAILASA & Founder-UAN (Embassy & HQ in Guinea-Bissau akin to UN in USA)
காளியம்... @KaliammalNTK
4K Followers 2 Following தமிழச்சி | மா.பொ.செயலாளர், தமிழக மீனவர் பெண் தொழிலாளர் சங்கம்
சித்ரா �... @chithradevi_91
65K Followers 2K Following பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே WRITER | TEACHER https://t.co/dOLnyVYshf https://t.co/rpTYGK0X5b…
மானத்தம... @seemanthambi18
2K Followers 898 Following அச்சத்தை விடு! இல்லையெனில் இலட்சியத்தை விடு! தமிழினத் தலைவர் ‘மேதகு வே பிரபாகரன்’ அவர்கள். அண்ணன் சீமான்.
FUNNY DROPS @toondrops
155K Followers 2 Following Reliving the Magic 🪄 of Golden Era of Cartoon 😶🌫️. No own content posted DM for credit /removal .
IRCTC Bharat Gaurav T... @IR_BharatGaurav
6K Followers 36 Following The official account of the IRCTC Bharat Gaurav Tourist Train, offered by Indian Railway Catering & Tourism Corporation Ltd, a Central Public Sector Enterprise
RailwaySeva @RailwaySeva
921K Followers 131 Following An Official Twitter Account for support to RailUsers @RailMinIndia
தமிழ்தே... @Tamildeyam
2K Followers 3K Following தமிழ்தேசியவாதி. எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே. சாதி மதப் பற்று இல்லாதவன். பொறியாளர். RTs not endorsement #தமிழன்
சோழன் ம�... @cholan_mukka
21K Followers 329 Following ''சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்''
Shwetha @BurjShwetha
8K Followers 167 Following சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. Landscape Architect 💚🌱🌿🪴🌴🏞🏕
மு.இ. ஹும... @MiHumayun
7K Followers 71 Following உன்னை அவமானப்படுத்தியவரே உனது ஆகச்சிறந்த ஆசிரியர்!
மா.கி.சீ�... @Senganal_Seetha
14K Followers 110 Following தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்காக களத்தில் நிற்கும் களப்போராளி நான்.









































