தமிழ் வேள் @tamil70897335
Salem Joined February 2016-
Tweets4K
-
Followers2K
-
Following5K
-
Likes52K
வீர வணக்கம் அண்ணா இனி என்னால வர ஏலாது. நீயும் நிண்டால் சாக நேரிடலாம். ஆயுதங்களும் பிடிபட்டுவிடும்; என்னை விட்டிட்டு, எல்லாத்தையும் கொண்டு நீ ஓடு.” -லெப். கேணல் றீகன் அற்புதங்கள் உருவாக்குபவர்களின் தியாகம் தமிழினம் தவிர யாரறிவார்,
"இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போது உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும். அப்போது நம்மால் தாங்க இயலாது. குழந்தைகள் காப்பாற்றுவதற்கு சிரமம். இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் குழந்தைகளுக்கு கொடும் வெயிலால் கோடை கொப்புளம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது. நம்ம வீட்டை…
இன்றுதான் முன்னாள் முதல்வர் கருணாநிதி வரலாற்றுச் சிறப்பு மிக்க 3.30 மணிநேரம் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நிகழ்த்திய நாள் இன்று. எதை மறந்துபோக, எதைக் கடந்துபோக, நாங்கள் எல்லாம் நேசிக்கும் அறிவார்ந்த போராளிகளே திமுகவிற்கு வாக்கு செலுத்துங்கள் என்கிறார்கள், தனது…
இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போ உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்போ நம்மால் தாங்க இயலாது குழந்தைகள் காப்பாற்றுவதற்கு சிரமம் இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்பலம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது, நம்ம வீட்டை சுற்றி இடமிருப்பின் முடிந்த அளவிற்கு…
புழுவாய் துடித்த இனம் தான் பின்நாளில் புலியாய் வெகுண்டு எழுந்து ஆயுதம் ஏந்தியும், தங்களையே ஆயுதமாக தரித்தும் களத்தில் சமராடி ஆகுதியாக்கி கொண்டது எனும் சத்தியத்தை, மறைக்க முட்படும் சிங்களத்தின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது. இனப்படுகொலை மாதத்தில், அந்த வீரத்துறவிகளை நினைவு கூர்வோம்.
தீச்சுவாலை முறியடிப்பு வெற்றி நிகழ்வில் தேசியத் தலைவர் கூறிய கருத்து -காணொளி. thaarakam.net/news/0d58e2b6-… #தமிழீழத்தேசியத்தலைவர் #மேதகு #பிரபாகரன்
‘தமிழ் இலக்கியச் சமூகத்துக்கான உரம்’ மு.வரதராசனார் பிறந்த தினம் இன்று! #MuVaratharasanar | #Varatharasanar | #HBDVaratharasanar | #TamilScholar | #TamilScholarVaratharasanar
தமிழ் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான ‘எழுத்தாளர் புதுமைப்பித்தன்’ பிறந்த தினம் இன்று! #புதுமைப்பித்தன் | #Pudhumaipithan | #WriterPudhumaipithan | #HBDPudhumaipithan
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும். வனங்களை பாதுகாக்க தனி படையே அமைத்து இயற்கையை நேசித்தது தமிழர் அரசும், தலைவர் மேதகு பிரபாகரனும்.
உலக புத்தக தினமான இன்று, அரிதிலும் அரிதான பல ஆயிரம் நூல்களை பெருமையோடு தாங்கி நின்ற யாழ் பல்கலைக்கழக நூலகம்,1981 ஆம் ஆண்டு சிங்கள காடையர்களால் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்ட கொடிய நிகழ்வினையும் அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியாது. "Burning of Jaffna library" #WorldBookDay
முள்ளிவாய்க்கால்-2009 #Mullivaaikal #TamilGenocide
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களிடம் சென்றால் எப்படி பிரம்மாண்டமாக வளர முடியும்!? புரட்சி நடக்க வேண்டுமானால் தலைவன் மக்களை தேடி கிராமம் கிராமமாக போக வேண்டும்! தொகுதிக்கு ஒரு பொதுக்கூட்டம் பேசினால் எதிர்பார்த்த அளவுக்கு வளர முடியாது!😏
சீருடை அணியா போராளியாக, இன விடுதலைக்காக இதயத்தை பிழிந்து இசை வழங்கிய "பாசறைப்பாணர்" ஐயா திரு. தேனிசை செல்லப்பா அவர்களின் இன்றைய 83 ஆவது பிறந்த நாளில், அவர் இன்னும் ஆண்டுகள் பல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என, எல்லோருக்கும் பொதுவான இயற்கையின் பேராற்றலை இறைஞ்சி மகிழ்கிறோம் .♥️
லட்சக்கணக்கான எம் மக்களையும், மாவீரர்களையும் திட்டமிட்டு கொன்றொழித்த சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலைக்கு எதிராக நீதியைப்பெற சர்வதேச மன்றங்களை நோக்கி தொடர்ந்து குரல் எழுப்புவோம் வாரீர்.! தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ஒன்றே.! இனப்படுகொலை மாதம் ஏப்ரல் 18 முதல் மே 18வரை.
கரும்புலிகளின் தியாகங்கள் என்பது,போரியல் வரலாற்றில் தடைகளை தகர்த்து,உயிரையே ஆயுதமாக தரித்து,மண்ணை மக்களை காக்க, துணிந்தே சாவினை முன்அறிந்த வீரத்துறவிகள் ஆவர். கப்டன் மில்லர், அங்கயற்கண்ணி என கடல் அன்னையின் மடியில் முதலாவதாக தங்களை ஆகுதியாக்கிய அவர்களின் சரித்திரங்களை போற்றுவோம்.
அன்னை பூபதியின் 36 வது நினைவு தினம் 19.04.2024
போராட்டத்தின் பதிவுகளைத் கலைவடிவில் வெளிப்படுத்தியவர் மாமனிதர் நாவண்ணன் thaarakam.net/news/7e0b68b5-…
#தைப்பொங்கல் திருநாளே தமிழரின் #புத்தாண்டாகும் - தமிழீழ விடுதலைப் புலிகள் thaarakam.net/news/5a185805-…
அன்னை பூபதி ஊர்திப்பவனி! ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் அன்னை பூபதியின் நினைவுசுமந்த ஊர்திப்பவனி இன்றுமாலை யாழ் நல்லூர் தியாகதீபம் திலீபன் நினைவிடத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது. அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர். #Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
வித்துடல்களை மீட்க குடும்பிமலையில் நடந்த பெருஞ்சமர் மியான்குளத்தில் காவியமான 35 வேங்கைளின் நினைவு thaarakam.net/news/fa99650c-…
நெல்லை �.. @selvinnellai87
27K Followers 8K Following தமிழ்குடிமகன்|பயணவிரும்பி|உணவுவிரும்பி|புகைப்பட கலைஞன்| சமூக ஆர்வலர்| ஊடகவியளாலர் ( மீதி அப்றம் சொல்றேன்)சௌந்தர்.. @kuttysound_NTK
42K Followers 975 Following Future Advocate|State coordinator_student wing| NTK|சாதி ஒழிப்பே தமிழ்தேசியம் 💯|வந்தான்.. @VandhaanOruvan
17K Followers 6K Following Journalist @Insolkeechan உயிர்த் தலைவரின் உரமேற்றிய உறுபகைவரின் கதை மாற்றவே வந்தான் ஒருவன் வந்தான் நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல் http://thuli.naamtamilaஇரா.சௌம�.. @sowmy2508
12K Followers 2K Following தமிழர் தோளெழுந்தால் எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே! #நாம்தமிழர்கட்சி | தமிழ் மீட்சிப் பாசறை #BelongsToTamilianStockஇந்திரா.. @Thiumurugan93
7K Followers 516 Following முருகன் அடிமை | புறநானூற்று வீரன் | மூலவர் | மாவேந்தன் | தமிழர் மறை | திருநீறு | யாத்திசை (சங்கத்தமிழ்) | திருநூல் உடனாகிய திருச்சொல்Dhuruvan Selvamani So.. @dhuruvselvamani
24K Followers 495 Following An author - Politician - Cinephile - entrepreneur and a Wanderlust.ச. முரளி .. @kalaiyalan
9K Followers 660 Following Director, won NATIONAL & STATE AWARDS for #KARNA_MOTCHAM. After Nanban, i,2.o, assts. Dir. Shankar Sir for #Indian2. Lyricist & Maker of #வந்தான்_ஒருவன்_வந்தான்தமிழன் �.. @pansem02
3K Followers 5K Following வாழும் உரிமை எவர்க்கும் உண்டு, ஆளும் உரிமை எம் தமிழனுக்கே உண்டு. #தமிழினத்தை_சார்ந்தவன் #தலைவர்_பிரபாகரன் #அண்ணன்_சீமான்தமிழ்க்.. @5praba1
8K Followers 2K Following கவிஞர் எழுத்தாளர் 🔥 நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் 😍 உயிர்த்தெழ போராடுகிறோம் நானும் எனது இனமும் 💔இரா.தமி�.. @Tamilazhagan83
6K Followers 4K Following பொறியாளர் | தமிழ்❤️ | தமிழ்த்தேசியம்💖 | தமிழர் வரலாறு மீட்டெடுக்க துணை நிற்பதே எனது பிறப்பின் முதற் கடமை💪 | தலைவர் மேதகு Stock 🙌kavitha priyan offici.. @kavitha_priyan
7K Followers 1K Following Aspiring director..🎬 💚இனத்தால், மொழியால், உயிரால் , உணர்வால் தமிழன்💚 அறம் காப்போம்...💚Sakthivel Gunasekaran.. @sakthi_racer
7K Followers 3K Following Rally Rider Racer Love Moto GP தீவிர தமிழ்தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா. From Coimbatore #BelongsToTamilianStockVallipattu Silambaras.. @Vallipattu
6K Followers 3K Following நான் தெலுங்கன்,தெலுங்கனாகவே பயணிப்பேன் தமிழ்தேசியத்தில். தாய் மொழி தெலுங்கு,உயிர் மொழி தமிழ்.மெர்வின.. @mervinJeyamani
6K Followers 3K Following #தமிழ் #நாம்தமிழர்கட்சி #ntk #தகவல்தொழில்நுட்பபாசறை - தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ❤💛 தமிழைப் பழிப்பவனைத் தாய் தடுத்தாலும் விடேன்! #BelongsToTamilianStockMohan Chennamma @mohan_chennamma
9 Followers 12 Following குறைந்தபட்ச உயிர்நேயமாவது வேண்டுகிறேன். ஆனால், மனிதநேயமே இங்கு ஊசலாடுகிறது....மீகாமன் @MeegamanXX
50 Followers 356 FollowingMelinda Bradley @MelindaBra4707
104 Followers 3K Followinglreau6nn8d4 @7a3759nply
0 Followers 122 Followingசுடலை 2.O �.. @cimsan44546
399 Followers 1K Following தமிழன் 🎙️🎙️🎙️வலி தாங்கி வந்த ஒலிவாங்கிக்கு என் வீட்டில் உள்ள 7 ஓட்டு 🎙️🎙️🎙️vengateshvengat1997 @vengateshakash1
225 Followers 2K FollowingTamil 75 @Tamil75161888
0 Followers 9 FollowingTamil Track @TrackTamil3953
1 Followers 35 FollowingSangeetha Sangeetha @SangeethaS83353
27 Followers 209 Followingகுமரவேல.. @NkumarVel
694 Followers 351 Following நாம் தமிழர் நாம் தமிழர் என்று சொல்வோம், நாளைய தமிழகத்தை வெல்வோம்.தம்பி ர�.. @tamp98285
19 Followers 111 Followingலட்சுமி.. @narayanan2603
59 Followers 385 Followingசீமான் �.. @sjanaahan
289 Followers 984 FollowingGiri Vijay @girivijay095
112 Followers 447 Followingமானமிகு.. @tamilan_prabhak
860 Followers 4K Following நாம் தமிழர் ! செங்குந்தர்- பறையர் - வன்னியர் நட்பு !காஞ்சிபுரம், தாம்பரம் சட்டமன்ற தொகுதி !வீரா தம�.. @veeramu18246287
155 Followers 369 Following உடலினை உறுதி செய் 💪 அறிவை விரிவாக்கு📚 கொள்கை வகுத்து நில்📝 கூடி செயல் செய்🛗 அண்ணன் சீமான் 🚩நாம் தமிழர் 💪🐯🇰🇬🎤சதீ.. @o0oIiliIililo0o
1K Followers 2K Following தமிழனுக்கென்று இந்த ஒரு நிலத்தையாவது விட்டு வைங்கடானு கேட்டது அந்தகாலம்.மொத்த தெற்காசியாவே தமிழன்நிலம் தான்டா.எல்லா ஊர்லயும் இருப்போம், ஆளுவோம்.மருத்துவர் குடி!kannan d @kannand72600910
90 Followers 2K FollowingRamachandran Durai @ram_erode
1K Followers 4K Following பொருளாதாரத்தில் மேம்படாததால் தமிழன் அடிமையானான் | பாதையை, உருவாக்குவோம்... 🐯சிவச்சந.. @SivasTwitts
1K Followers 2K Following எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும்.. எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்..Madhu @Madhusathish96
12 Followers 43 Followingநாம் தம�.. @rajapuli1985
10 Followers 37 FollowingMURUGAN S @MURUGANS916311
2 Followers 28 Followingbalance illinga @BalanceIll70033
1 Followers 6 Followingஇளையராஜ.. @elaiyaraja11666
15 Followers 68 Following நாம் தமிழர் இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சிy50w62crj0pv @snhddcrgq
1 Followers 268 Following If you want to make friends, you can contact me anytime TG:https://t.co/YGj8SEobUNkarthikeyan adv @karthikeyanadv
1K Followers 2K FollowingBala Bala @BalaBala1469914
47 Followers 78 FollowingSanthi Siva @SanthiSiva50178
0 Followers 2 Followingதெய்வீக.. @DivinityAshwin
664 Followers 1K Following Born Again In Christ & Became a New Creation Of Heavenly FatherMani Sankaran @ManiSankar54515
0 Followers 4 FollowingSritharan Kanagasinga.. @SritharanK8011
417 Followers 2K Following 🔴மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். _தமிழீழ தேசியத்தலைவர்_ •மேதகு வே.பிரபாகரன் •Karthik Govindharaj @KGovindhar2758
5 Followers 106 Followingஐ வலையொ�.. @I_Magizhan_21
41K Followers 527 Following தமிழன் //BooK ReadeR//ஆய்வாளன் //youtuber// ஐ - I // ஐ வலையொளி// I valaiolli //Researcher தமிழரின் தாகம் தமிழ் தேசிய தாயகம்Prabhakaran Kamaraj @wolfprabha
46K Followers 26 Following ஓநாயாக பிறந்து விட்டு ஆடு மேய்க்கும் வேலை பார்க்க விரும்ப கூடாது...நெல்லை �.. @selvinnellai87
27K Followers 8K Following தமிழ்குடிமகன்|பயணவிரும்பி|உணவுவிரும்பி|புகைப்பட கலைஞன்| சமூக ஆர்வலர்| ஊடகவியளாலர் ( மீதி அப்றம் சொல்றேன்)ஏகலைவன் @eagalaivanp
46K Followers 144 Following 30 ஆண்டு கால ஊடக அனுபவம்|தூக்குக் கயிற்றில் நிஜம்| சிறைவாசி நளினிlசிவராசன் டாப் சீக்ரெட்|முள்ளிவாய்க்கால் முடிவல்ல| தொகுப்பாசிரியர்|Journalist✍️|ராவணா வலையொளிஅனிஸ் ப�.. @thamizhachi_Ani
36K Followers 811 Following Budding Lawyer||Tamil Nationalism ❤️🔥 State Coordinator - Student Wing,Naam Thamizhar PartyDr.V.Sivasankaran @DrVSivasankaran
30K Followers 135 Following Farmer + professor + politician official handle by admin @YouTube channel #அடங்கா_புலிகள் #நத்தம்_சிவசங்கரன்Paari Saalan @SaalanPaari
55K Followers 0 Following நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். தமிழ் தேசியம்! Tamil nationalism!Balan tholar @Balantholar
16K Followers 646 Following எல்லாம் வல்ல இறைவன் தன்னால் தூக்க முடியாத கல்லைப் படைக்க முடியுமா?சௌந்தர்.. @kuttysound_NTK
42K Followers 975 Following Future Advocate|State coordinator_student wing| NTK|சாதி ஒழிப்பே தமிழ்தேசியம் 💯|புரட்சி.. @MaruthuMakkal
29K Followers 467 Following செ.முத்துபாண்டி நிறுவனர்/ தலைவர் #மருது_மக்கள்_இயக்கம் #Muthupandi #Founder/#President #Maruthu_MakkaL_Iyakamஅ.வியனர�.. @Viyanarasu
23K Followers 363 Following #வியனரசு, தலைவர் - தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி அதிகாரப்பூர்வப் பக்கம் | Official Page Of #Viyanarasu, Leader - Tamil National Independence Party, Tamilnadu.வெண்ணில.. @vennilaVT
47K Followers 2K Following Thamizh Stock, Atheist, Radical Feminist, Biotechnologist & State Secretary, Environmental Wing, Naam Thamizhar Katchi. Opinions are personal.Mr.பழுவேட.. @mrpaluvets
90K Followers 80 Following தமிழன். அகதி. Atheist/Rationalist. Belongs to the Tamilian Stock.நாம் தம�.. @NaamTamilarOrg
372K Followers 201 Following நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் | https://t.co/6jRDocA5Ff +91-9092529250 / +044-43804084 https://t.co/yKi6TJif8H | https://t.co/avPWuCR9x5வந்தான்.. @VandhaanOruvan
17K Followers 6K Following Journalist @Insolkeechan உயிர்த் தலைவரின் உரமேற்றிய உறுபகைவரின் கதை மாற்றவே வந்தான் ஒருவன் வந்தான் நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல் http://thuli.naamtamilaVetrikumaran @Vetrikumaran7
18K Followers 262 Following அநீதியை காணப்பொறுக்காது கருவறுக்க களத்தில் நிற்கும் பிரபாகரனின் வழித்தோன்றல்,TN Fact Check @tn_factcheck
19K Followers 3 Following தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ கணக்கு | தமிழ்நாடு அரசு | Official Account of the Fact Check Unit | Government of Tamil Nadu |Mohan Chennamma @mohan_chennamma
9 Followers 12 Following குறைந்தபட்ச உயிர்நேயமாவது வேண்டுகிறேன். ஆனால், மனிதநேயமே இங்கு ஊசலாடுகிறது....மீகாமன் @MeegamanXX
50 Followers 356 FollowingRAJ BHAVAN, TAMIL NAD.. @rajbhavan_tn
70K Followers 88 Following Official Twitter Account of Raj Bhavan, Tamil Nadu.ErodeSVEEP @ErodeSVEEP
613 Followers 30 Following Official Page Of The District Election / Returning Officer , ERODE District. Erode 100% Vote, More People, Stronger Democracy.சுடலை 2.O �.. @cimsan44546
399 Followers 1K Following தமிழன் 🎙️🎙️🎙️வலி தாங்கி வந்த ஒலிவாங்கிக்கு என் வீட்டில் உள்ள 7 ஓட்டு 🎙️🎙️🎙️PRO Kallakurichi @KallakurichiPro
40 Followers 14 FollowingShalini AjithKumar @ShaliniAjithK
80K Followers 1 FollowingT20 World Cup 2024 @2024worldcupt20
3K Followers 15 Followingஎழிலரசி.. @Ezhil_NTK
3K Followers 2K Following 💪சீமானின் தங்கை🔥 சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளர் நாம்தமிழர் கட்சி ❤ - மகளிர் பாசறை.Tamil News Buzz 📡 @TamilNewsBuzz
4K Followers 17 Following அரசியல்,விளையாட்டு,சினிமா செய்திகள். Follow : https://t.co/qTDBmzL5b9 | https://t.co/t4lLRN9aQA |https://t.co/nKuDjH1Hb9AASC, Govt of Tamilna.. @AnnaInstitute
8K Followers 213 Following Anna Administrative Staff College(ATI, Tamilnadu) imparts training to government employees at various levels to equip them with the principles of administrationஅங்கயற்.. @Angaiyakanni98
97 Followers 100 Following ஈழத்திருநாட்டின் திருமகள் The Girl you're seeing now gonna be the DoctoR that save you in FuturE. 👩⚕️Ayyanathan K @AyyanathanK
608 Followers 5 Following Freelance Journalist, lover of nature and democracy, follow Sri Aurobindo and the Mother, work with divine freedom for the retrieval of humanity.dr. Abinayaponnivalav.. @kamaraj_abinaya
3K Followers 29 Following Athelete🏃♀️ Fitness MaD😉 💪🏼இலக்கு ஒன்றுதான், அது எம் இனத்தின் விடுதலை.!! நாம் தமிழர்🔥வித்யார.. @ntkvidhyarani
3K Followers 3 Following கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியின் - 2024 நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்வீரத்தம.. @VVinosham20970
108 Followers 256 Following *சென் ஜார்ஜ் கோட்டை 🏰 நோக்கி *இன விடுதலை 🏃 *ஈழம் மலரும்❤️🩹彡கி.பி.彡 @krisna_prasat
2K Followers 1K Following #தமிழ்_தேசியம் #கரிகாலன்_பிரபாகரன் 🐅 தனிநபர் ஒருவரின் உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, அனைவரின் உரிமைகளும் பாதிப்படைகின்றன..! #இல்லறமே_தமிழர்_அறம்சுப.தனச�.. @Dhana1810
822 Followers 76 Following அறத்தின் வழி தமிழ் தேசியத்தை சுமக்கும் கூட்டத்தில் ஒருவனாக.Shreyanka Patil @shreyanka_patil
43K Followers 60 Following Cricketer! 🇮🇳 RCB ❤️ For queries - [email protected]வீரபாண்.. @Vs__7265
445 Followers 651 FollowingElection Commission o.. @ECISVEEP
467K Followers 71 Following ECI's handle for Voter Awareness. ECI Media Updates @SpokespersonECI General Elections 2024 - https://t.co/LKGTLTAxNRkasiyoa @Kaadalai
18 Followers 139 Followingமதன்ஜி @malaikallan2012
540 Followers 17 Following அறிவை தேடி ஆரம்பிக்கும் புதிய பயணத்தில் இனி சந்திப்போம்karthikeyan adv @karthikeyanadv
1K Followers 2K Followingispl_T10 @isplt10
18 Followers 1 Following The Indian Street Premier League - T10 is a pioneering Tennis Cricket League to unite the finest local cricket talent in India. Register NowChennai Singams @CSingams
2K Followers 6 Following Official #ChennaiSingams X account for @ispl_T10 🎾🏏தணிகை ர�.. @thanigairajan1
729 Followers 749 FollowingOffers & Deals By Ind.. @idoffers1
30K Followers 3 Following 🛍️ Find unbeatable deals & save big with us while online shopping. Telegram Channel: https://t.co/SXiboeCSFl Affiliate Disclosure: https://t.co/XhgvjwCMQVpro erode @ErodePro
360 Followers 10 FollowingTamil Nadu Food Safet.. @tnfoodsafety
4K Followers 92 Following Official Twitter Handle of Food Safety and Drug Administration Department, Government of Tamil Nadu, IndiaMalathi A @MalathiAIADMK
12K Followers 70 Following AIADMK மண்டல துணை தலைவர், தகவல் தொழில்நுட்ப பிரிவு, விழுப்புரம் மண்டலம்Sritharan Kanagasinga.. @SritharanK8011
417 Followers 2K Following 🔴மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். _தமிழீழ தேசியத்தலைவர்_ •மேதகு வே.பிரபாகரன் •Best Baba Deals @BBdealsin
995 Followers 1 Following Saving money is an art, and We're here to help you master it. Join the savings revolution now! 🎉 #DealHunter #SavingsQueen #DailyDealsதமிழன் �.. @chinnarockin
2K Followers 4K Following தீதும் நன்றும் பிறர் தர வாரா - NTK #BelongsToTamilianStock அண்ணன் சீமான்நாம்தமி.. @Ntksalem
706 Followers 15 Following தமிழர் தோளெழுந்தால் எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!Johns. @CricCrazyJohns
543K Followers 600 Following Enjoying the life with Cricket & movies. For Collaborations - DM @Farzicricketer.TATA IPL 2024 Comment.. @TATAIPL2024Club
5K Followers 56 Following Get updates of #TATAIPL2024 IPL Final #TATAIPL Previously page for Women Premier League mumbaindians #IPL2024 #parody #RCB #CSK #DelhiCapitals #GujaratTitansTECNO Mobile India @TecnoMobileInd
44K Followers 30 Following Make your Move - #MakeASmarterChoice! #TECNOSpark20C | Now available on @amazonIN. Buy Now 👉 https://t.co/8DoFZLW4xdKuldeep Yadav registered the second highest individual score by a number 9 batter in IPL history 👌 #KKRvDC #KuldeepYadav #Cricket #IPL2024
மே 7 #உலக_ஆஸ்துமா_தினம் ஆண்டுதோறும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது #WorldAsthmaDay #AsthmaDay
எக்காலமும் போற்றும் பேராண்மையாம் பிரபாகரம் எனும் தத்துவத்தை மூச்சுக்காற்றாக சுவாசிக்கும் கூட்டத்தில் ஒருவனாக என்றென்றும் தொடர்வதையே பிறவிப் பயனாக ஏற்கிறோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ஒன்றே.! @RiseOfLtte @tholarbalan #அறிவோம்ஈழம் #இனப்படுகொலைமாதம்
#IPLClicks | சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 98 ரன்கள் விளாசிவிட்டு திரும்பியபோது.. #SunNews | #CSKvsSRH | #ChennaiSuperKings | #RuturajGaikwad | @ChennaiIPL
The Singams Stand! 💪🏻🔥 #CSKvSRH #WhistlePodu 🦁💛
CSK vs SRH | ருதுராஜ் அதிரடியில் சிஎஸ்கே 212 ரன்கள் குவிப்பு @ ஐபிஎல் #CSKvSRH | #SRHvCSK | #Ruturaj | #MSDhoni | #ShivamDube | #HinduTamil hindutamil.in/news/sports/12…
Tushar Deshpande strikes and gets the big wicket of Travis Head on 13 runs 📷:- JioCinema #CSKvsSRH #IPL24 #Insidesport #CricketTwitter
Innings - 7⃣ | Not-outs - 7⃣ Thala madness in #TATAIPL 2024 🙏🔥 #IPLonJioCinema #CSKvSRH
சிக்ஸர் Dube-வின் சிறப்பான finishing ஓடு பெரிய target-அ செட் பண்ணிருக்காங்க சென்னை! 🥳💛 📺 தொடர்ந்து காணுங்கள் | TATA IPL 2024 | Chennai vs Hyderabad | Star Sports தமிழில் #IPLOnStar
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதரின் - நினைவு நாள் இன்று 🙏 ஒரு காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கும் , தமிழர் வரலாற்றுக்கும் இருந்து, பின்பு தொலைந்து போன பெருமைகளை எல்லாம் மீட்டு தந்த பெருந்தகை தமிழ் உள்ள காலம் வரை அவரது புகழும் இருக்கும் 🙏
கருத்தரங்கம் |புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2024 |நாள் - 8 | காலத்தைப் புரட்டிப் போட்ட பாரதிதாசனின் புரட்சிக் கருத்துகள் | #புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா #புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா2024 #Bharathidasan #puratchikkavi #puratchikkavignarukkuPeruvizha2024 x.com/i/broadcasts/1…
இழப்பென்று எதுவுமில்லை எல்லாவற்றையும் ஏதோ ஒரு வகையில் காலமே சரி செய்து விடும்... என்ன அதுவரைக்கும் புலம்பாமல் காத்திருக்க வேண்டும் அவ்வளவு தான்...!✍️
“கசிந்து உவந்து கண்ணீர் பெருகி ஆழியாய் அடியேன் மாற மாறன் நின்றான் என்மேலே வென்றான் திருவேந்தன் எழில்கடவுள் தன் வேலை என் மார்பில் ஊன்றி இருகால் என் மூலத்தை முகத்தை மிதிய பிறவிகள் அழிய” - 12. திருவுத்தரகோசமங்கைத் திருச்சொல்; திருமுருகன் அருளியது
அதிகாலையில் நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கி கொள்ளும் #Motivation | #Tamilmotivation
#இன்று_ஒரு_பொன்மொழி | நாள்: 28/04/2024 #சொல்லாய்வறிஞர் கு. #அரசேந்திரன் | #பொன்மொழிகள் | #Lexicographer Ku. #Arasendhiran | #Quotes | #DailyQuotes | #செந்தமிழர்பாசறைகத்தார் | #நாம்தமிழர் | #NTK |
திருக்குறள் பொருட்பால்-குடியியல் உழவு-குறள்1033 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். உரை: உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே. #உங்கள்வள்ளுவர்