உன் நினைவுகளில்
பித்தாகிறேன்!
புள்ளியிட்டு ரங்கோலி
போடுகிறேன்,
உதட்டு சாயத்தை கண்ணில் போடுகிறேன்,
துப்பட்டா மறக்கிறேன்,
பெளர்ணமியாய் நீ என் மனதில்
அமாவாசையாய் நான் உன்னில்,
உன் நினைவு சுமந்தால் தானோ
நான் பருமனானேன்;
காத்திருக்கிறேன் நீ வருவாய் என!!
என் ஆசைகள்...
அழகாய் இருக்கிறதடி
உன் வாசல் கோலங்கள்...
புள்ளிகளாய் நீயும் என் ஆசைகளை
வைப்பதாலோ ...
நசுங்கித்தான் போனதடி
அதுவும்
உன் வீட்டு நாய்குட்டி முதல்
பால்காரன் வரை
பாதங்கள் பட்டு ..
- விஷ்ணு
#சோகம்
நீ இல்லாத இந்த நொடி
முள் இல்லாத கடிகாரம்
நீ இல்லாத இந்த பகல்
சூரியன் இல்லாத பூமி
நீ இல்லாத இந்த உலகம்
காற்றிருந்தும் சுவாசிக்க
முடியாத உடல் போல
#என்_ராட்சசி
683 Followers 3K Followingமனம் போல் வாழ்வு.இறைவன் எழுதிய சாசனம்.யாரும் மாற்றமுடியாது,மறுக்க முடியாது.TRY TRY TRY AGAIN YOU WILL GET SUCCEEDED. பேராசை பெரும் நஷ்டம்
1K Followers 1K Followingமருந்தாளுனர், முன்னாள் மருந்து விற்பனை பிரதிநிதி, இ-சேவை மையம் நடத்துபவன் , பொருள்முதல்வாதி, பொதுவுடைமை சித்தாந்தவாதி, வாழ்க்கையை கூர்ந்து கவனிப்பவன் ..
232 Followers 3K Followingநான் காண துடிக்கும் லெமுரிய கண்டம்,,, உலகை ஆண்ட முதல் தமிழர் ராஜேந்திர சோழன் ,,, முதல் தமிழின (விடுதலை) தலைவர் மெதகு பிரபாகரன்
637K Followers 46 Followingதமிழ்நாடு மற்றும் உலகச் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஒன்இந்தியாவுடன் இணைந்திருங்கள்! 9 இந்திய மொழிகளில் உங்களுக்காக சேவை வழங்குகிறோம்!
2.6M Followers 397 FollowingNews7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc
1.5M Followers 36 Followingமின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு
News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.
351K Followers 0 Followingமருத்துவர் ச. இராமதாசு, நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி. The Official Twitter Account of Dr. S. Ramadoss, Founder, Pattali Makkal Katchi (PMK),
1.1M Followers 9 Followinghttps://t.co/C2dX5g5cLR is the No.1, Tamil News website in the world.
https://t.co/1HsqkJfUdR
https://t.co/6eQus47E0A
https://t.co/RghbweAhK7
22K Followers 106 Followingநிறுவுநர்: 'நாமே தமிழர் கழகம்'
Author of royalty free sensational hashtags:
#கூலரும்_கூத்தியாளும்
மற்றும்
#மூத்திரச்சட்டி
இப்போது
#அந்தப்புர_அகதி
916 Followers 3K FollowingUnion President ,Mecheri East, Salem West District BJP | Southern Railway Station Consultative Committee Member,இந்திய தேசியவாதி|Actor
4K Followers 1K Followingகவனச்சிதறல்களின் மத்தியில் ஒரு கணம் அமைதி தேடுபவன்
அவனின்றி அணுவும் அசையாது என்பார்கள் அசைந்து கொண்டு தானே இருக்கிறேன் எனதுப்பன் இல்லாமல் 😂
content creator
10K Followers 2K Followingகடைகுட்டி || முயல்குட்டி || கவிதை || இசை தனிமை || நாவல் || இயற்கை ரசிகை || கோபக்காரி || பாசக்காரி || வெள்ளை மனசு
#பவி Tag உள்ள வரிகளே என் சொந்த வரிகள்..
284 Followers 3K FollowingCreating new. learn to everyone by growth my position. Thinking more act more. Work silent mode .
to save natural heritage for all things