ஆயிரம் போராட்டங்களையும்
சவால்களையும் வென்றுவிடும்
மனமானது அன்பு என்ற
புள்ளியில் ஒருவரிடத்திலாவது
தோற்றுக் கொண்டே தான்
இருக்கிறது
இனிய காலை வணக்கம் உறவுகளே
யாரையுமே
நம்பாத வரைக்கும் தான்
இந்த உலகம்
அவ்வளவு அழகானது
அதிஅற்புதமானது
அதுவே ஒருவரை
நம்பி ஏமாந்தால் புரியும்
இந்த உலகம்தான்
எவ்வளவு கொடூரமானது என்று
இனிய காலை வணக்கம் உறவுகளே
உயர்ந்த
சிந்தனைகள் மட்டுமே
ஒருவனை உயர்த்தி விடாது
சிறப்பான சிந்தனைகளை
செயலாக்கம் செய்யும் போது
உன்னை விட உயர்ந்தவன்
எவனும் கிடையாது
இனிய காலை வணக்கம் உறவுகளே
நம்ம வாழ்க்கைல
நமக்காக சின்ன சின்ன
சந்தோஷம் கொடுக்கிற உறவை
சில அற்ப விடயத்திற்காக
விட்டு கொடுக்காமல் இருப்பது
நம் வரம்
புரிதல் கொண்ட நட்பில்
பிரிவுக்கு இடமே இல்லை
இனிய காலை வணக்கம் உறவுகளே
பின்னால் பேசுபவர்கள்
புகழ்ந்து பேசினால் என்ன
இகழ்ந்து பேசினால் என்ன
காதில் வாங்காமல் அடுத்த
அடி எடுத்து வைத்து
முன்னேறிக் கொண்டே இரு
இனிய காலை வணக்கம் உறவுகளே
உன்னை சுற்றி
உள்ளவர்களை
மகிழ்ச்சியாக வைத்திருக்க
விரும்பினால்
முதலில் நீ மகிழ்வாக
இருக்க வேண்டும்
உன்னிடம் இல்லாத ஒன்றை
யாருக்கும் தர இயலாது
(மகிழ்ந்து மகிழ்விப்போம்)
இனிய காலை வணக்கம் உறவுகளே
55 Followers 618 FollowingSingle Man தமிழ் சென்னை வாசி Black கலர் NATURAL & PET CRICKET foodball Lover FIRE Show Man MY age 39+ Any WOMEN INTERSTATE TALK & RELATION
4K Followers 6K FollowingI have been so lucky over the years have travelled lots and would like to share with you my love for travel Not all photos are mine so some right are the owners
139 Followers 675 Following@தோல்வி என்பது முடிவல்ல.......,நீ உனது முயற்சியை நிறுத்தாத வரை....,😊😊@Being positive in a nagative situation is not naive, its leadership!!!
740 Followers 1K Following“பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் – கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!”
4 Followers 193 Followingநாளை என்பது வந்தால்தான்.... நேற்று என்பது இனி வராது தான்.... இன்று மட்டும் நிஜம் அதில் ஏன் போட்டி பொறாமை வன்மம்.. இயன்றவரை மகிழ்ந்திருப்போம்..
1.5M Followers 36 Followingமின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு
News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.
2.6M Followers 397 FollowingNews7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc
69K Followers 356 FollowingVijay Anna 💙 MSD @NayantharaU Darling💚 Love My Family 👪 Love is God💘 Friends 👫No DM❌ Not Active person in Twitter😷
https://t.co/uSzBLyKrcV
57K Followers 1 FollowingOfficial account of SUPREME PONTIFF OF HINDUISM, BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM, Reviver of KAILASA - the Ancient Enlightened Hindu Civilizational Nation
7K Followers 485 Followingஎன் மீது இருக்கும்
ஆச்சர்யம் குறையாமல் இருக்க வேண்டுமா..?
என்னிடம் நெருங்காமலிருங்கள்
போதும்.
If I ever become an option ,
Don't choose me....
155K Followers 321 Followingநெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்;
வீண் வம்புக்கும் தும்புக்கும் செல்லாதவன்;
யார் முன்னும் கை கட்டி வாய் பொத்தி ஆதாயம் தேடதவன்;
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்.!
19K Followers 197 Followingஎண்ணம் போல் வாழ்க்கை என்னை கேள்வி கேட்கும்உரிமை எவருக்கும் இல்லை எவருக்கும் பதில் கூற வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை
😍SEE 😍 LIKES😍