M Appavu @AppavuSpeaker
Speaker of Tamilnadu Legislative Assembly , Radhapuram Constituency DMK MLA Radhapuram, India Joined October 2020-
Tweets764
-
Followers77K
-
Following11
-
Likes120
இன்று (21/04/2024) இராதாபுரம் அருள்மிகு வரகுண பாண்டீஸ்வரர் சமேத நித்திய கல்யாணி அம்பாள் திருக்கோவிலில், திருத்தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தோம்!
நெல்லை மாவட்டம், பெரியநாயகிபுரம் - ஏ.டி.எச் உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் நான் வாக்களித்தேன்! பொதுமக்கள் அனைவரும், தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்!
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, வள்ளியூரில் உள்ள அவர்களது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்!
சமூகநீதி, சமத்துவம், சமநீதியை நிலைநிறுத்திய சட்டமேதை அண்ணல் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில், நம் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அவர் இயற்றிய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்து, சமத்துவ சமூகம் இந்நாட்டில் அமைத்திட உறுதியேற்போம்!
1973-ல் திராவிட முன்னேற்ற கழகத்தின் கிளைச் செயலாளராக பணியைத் தொடங்கி, பொதுக்குழு உறுப்பினர் ஒன்றிய செயலாளர் அதன் பின், 1997-ல் தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் போன்ற மிகச் சிறப்பாக கழக பணியாற்றியும், அந்தியூர் திருவாதி ஊராட்சி மன்ற தலைவர், கோலியூர் ஒன்றிய பெருந்தலைவர் பின்…
அனைவருக்கும் இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்! #easter2024
இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள, தெஷ்ணமாற நாடார் சங்க கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்தர அறிவுத்திறன் வகுப்பறையை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற இளையோர் பாராளுமன்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன்
இன்று (15/03/2024) இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, தெற்கு கள்ளிகுளம் அய்யா வைகுண்டர் தொழிற்பயிற்சி நிலையத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்தர அறிவுத்திறன் வகுப்பறையை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்!
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்! #DMK4Women
இன்று (07/03/2024) இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, பழுவூர் ஊராட்சியில் ரூபாய் 10 இலட்சத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து பழுவூர் அருள்மிகு நாறும்பூநாதசுவாமி திருக்கோயில் மாடவீதியில் வண்ணக் கற்கள் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தேன்!
இன்று (07/03/2024) இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, தனக்கர்குளம் ஊராட்சி, பெத்தரெங்கபுரத்தில் ரூபாய் 30 இலட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து வைத்தேன்!
இன்று (07/03/2024) இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, தனக்கர்குளம் ஊராட்சியில் ரூபாய் 1.54 கோடியில் வடக்கன்குளம் - நக்கநேரி சாலையில் சிவசுப்பிரமணியபுரம் தரைப்பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக அமைக்கும் பணியை தொடங்கி வைத்தேன்!
இன்று (07/03/2024) இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, பழவூரில் ரூபாய் 30 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பழுவூர் துணை சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்!
இன்று (07/03/2024) இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, ஆவரைகுளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு துணை சுகாதார நிலைய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்!
இன்று (06/03/2024), நெல்லை மாவட்டம், இராதாபுரத்தில், புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தை தொடங்கி வைத்தோம்!
கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் நமது #DravidianModel அரசு உருவாக்கும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யவும் - உங்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று அவற்றைச் செம்மைப்படுத்தவும் #நீங்கள்_நலமா திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். #தோழி_விடுதி திட்டம் குறித்துப் பேசிய…
இன்று (03/03/2024) இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, பணகுடி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை தொடங்கி வைத்தேன்!
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! #HBDCMMKStalin
தமிழகத்தை தலைநிமிரச் செய்த தன்னிகரில்லா தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! #HBDMKStalin71
இன்று (28/02/2029) இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, வள்ளியூர் பேரூராட்சி தினசரி காய்கறி சந்தை முன்பு, எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட இருக்கும் நுழைவு வாயில் கட்டுமானப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தேன்!
Dr. T R B Rajaa @TRBRajaa
278K Followers 1K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | Minister for Industries Govt of #TamilNadu | #DmkMLA #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄ஜெயசந்த.. @jaya2016maha
94K Followers 4K Following என் இறுதி மூச்சு இருக்கும் வரை கழகத்திற்காக பாடுபட வேண்டும்🔥🔥 Belongs to the Dravidian stockஇசை @isai_
142K Followers 5K Following #TamilNadu State Deputy Secretary - #DMKITWing. Vellore Zone ITWing Incharge. #Periyar #Anna #Kalaignar #Entrepreneur #MKStalinEra #DravidianModel #KrishnagiriDMK @arivalayam
934K Followers 191 Following The Official DMK Twitter Account | திராவிட முன்னேற்றக் கழகம். https://t.co/8gXqPgYfxS | https://t.co/ufUL6xDaFxSubramanian.Ma @Subramanian_ma
318K Followers 357 Following Minister for Medical and Family Welfare, Government of TamilNadu.தமிழச்ச.. @ThamizhachiTh
224K Followers 1K Following Official Account of Dr.Thamizhachi Thangapandian. Dravidian | Writer | Poet | Social Activist | Politician | Elected Member of Parliament for South Chennai, TN.Vanitha @Vanitha06119914
134K Followers 1K Following Belongs to the Dravidian Stock 🖤❤️ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!❤️Dr Mahendran R @drmahendran_r
70K Followers 177 Following Dravidian Tamil Nadu. Joint Secretary @DMKITwing. Doctor, Farmer, Businessman. People’s Welfare, Equal Rights, Environment & Animal Welfare. Family Man.Dayanidhi Maran த�.. @Dayanidhi_Maran
178K Followers 196 Following Chennai Central MP | DMK Sports Development Wing Secretary | DMK High Level Steering Committee Member | Former Union Minister of Textiles, Communications & ITSaravanan Annadurai @saravofcl
91K Followers 3K Following Official Spokesperson, DMK & Joint Secretary - Media Wing @arivalayam | Independent Legal Practitioner.Pooranasangeetha Chin.. @poornasangeetha
40K Followers 208 Following Deputy Secretary, DMK Student Wing @arivalayam | Belongs to the Dravidian StockP. Wilson @PWilsonDMK
67K Followers 188 Following Senior Advocate | Member of Parliament, Rajya Sabha (TN) | Former Addl Solicitor General of India | Former Addl Advocate General TN | Dravidian Stock|❣️𝗔𝗡𝗧�.. @IlovemyNOAH2019
90K Followers 8K Following Business Administration,costing, Advanced accounts, Govt exp.. 👉 NO Message pleaseSalma @salma_poet
46K Followers 2K Following Poet, Writer, Spokesperson-DMK, joint Secretary of Media - , Belongs to Dravidian StockA RAJA @dmk_raja
204K Followers 126 Following Deputy General Secretary - DMK. Member of Parliament - Nilgiris. Former Union Minister for Communication and Information TechnologyMano Thangaraj @Manothangaraj
67K Followers 514 Following Minister for Milk & Dairy Development, Tamilnadu, India. Political Activist, MLA Padmanabapuram Constituency, Secretary KK District (west) DMK.Madurai S Bala @slbala
27K Followers 622 Following State Deputy Secretary @DMKITWing, Studied at Asian College of Journalism சுயமரியாதைக்காரன்Sabeeyulla Yulla @sabeeyulla43173
0 Followers 66 Followingமணிமேகல.. @ManimegalaiVas5
231 Followers 326 Following தமிழ் பேசும் பெண் #தமிழ் ❤️#அன்பு ❣️#AjithKumar💖#PradeepAntony ❣️#இயற்கையின் அற்புதங்கள்🦮🐈⬛🎼🎶📚☕ வாழு, வாழ விடு ❤️veera mani @veeramani120143
0 Followers 34 FollowingManivenkat @Manivenkat56992
0 Followers 165 FollowingYusaf Mohammed @YusafMoham55955
0 Followers 23 Followingperiyasamy a @periyasamy90521
2 Followers 185 Followingjack Sparrow @jackSpa32581450
0 Followers 43 FollowingSrinivasan Venkatasub.. @bulletsrini
2 Followers 51 FollowingJoseph Raj @JosephRaj111967
2 Followers 37 FollowingVASANTH RAJA @emveeaar
2K Followers 154 Following ADMK ITWING 💚 STAR PERFORMER 🌟 ராதாபுரம் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் திருநெல்வேலி புறநகர் மாவட்டம்Harshamitra Cancer & .. @HarshamitraCan1
1 Followers 92 Following Leading Hospital providing best care in oncology and Multi-speciality careR.Nijith Dmk @nijithbala
159 Followers 310 Following தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி .Vel Ict @ict_vel
12 Followers 573 Followingmurali @murali081229527
0 Followers 126 FollowingNachimuthu @Nachimuthu37084
0 Followers 45 Followingமுனைவர்.. @MaRaj14865
0 Followers 26 FollowingMATHAN P @mathan180480
0 Followers 43 FollowingMurugansai @Murugansai88078
3 Followers 346 FollowingShubhayu Sardar @SardarShubhayu
4 Followers 20 FollowingPrasanna @Pras84bala
2 Followers 13 FollowingALL INDIA SCST SOCIAL.. @murugan_se52473
0 Followers 48 Followingvignesh @vigneshvenke
84 Followers 704 Followingperiyasamy periyasamy @periyas39262136
60 Followers 149 Followingjothimani dmk @DmkJothima75177
5 Followers 51 FollowingTamizhvendhan_2024 @Tamizh_2024
4 Followers 135 Followingprakashpoonuvel @prakashpoo28346
3 Followers 196 Followingதிகுச ம�.. @Manimar54187716
0 Followers 23 Followingsgcperumal @PermalSgc
3 Followers 171 FollowingBaskaran @baskaran1983k
20 Followers 207 FollowingMahe Vijay @MaheVijay3
16 Followers 1K FollowingRunning Riot @RunningRriot
2 Followers 242 Followingmoorthy muthuraja @Moorthyayyalur
0 Followers 20 Following தமிழர் தேசம் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்Buvanes waran @Buvaneswar1574
20 Followers 35 FollowingRamesh Photo @RameshPhoto3
41 Followers 593 Followingதமிழக வ�.. @Gokul2620949992
4 Followers 112 FollowingRaviravidhran Ravirav.. @RaviravidhranR2
1K Followers 3K Followinggtsundar @gtsundar
4 Followers 30 Followingబ్యాచిల.. @Blackdog0009
111 Followers 2K Following // ఐయామ్ స్టీల్ బ్యాచిలర్ // // వాచ్ ఫర్ ఆంధ్రా న్యూస్ // // లిస్టెన్ మ్యూజిక్ // // ప్లే మొబైల్ గేమ్స్ // // ఐ లవ్ లాంగ్ డ్రైవ్ విథ్ ట్రావెల్ //Jameel Rahuman M @m_rahuman2817
0 Followers 29 FollowingMubarak @mdmbrk
235 Followers 2K Following Common Man........... https://t.co/s3G7zNvL00 https://t.co/rSnylfmRSLVignesh Kumar @Vignesh72052296
2 Followers 37 FollowingDMK IT WING @DMKITwing
299K Followers 93 Following Official Page of DMK IT Wing. Follow us to get regular informative updates on the party's historic legacy, current events and engagements.DMK @arivalayam
934K Followers 191 Following The Official DMK Twitter Account | திராவிட முன்னேற்றக் கழகம். https://t.co/8gXqPgYfxS | https://t.co/ufUL6xDaFxKalaignar Seithigal @Kalaignarnews
397K Followers 16 Following Kalaignar Seithigal is a regional Tamil News media, Covering news programs Starting from Politics to International Affairs.Dayanidhi Maran த�.. @Dayanidhi_Maran
178K Followers 196 Following Chennai Central MP | DMK Sports Development Wing Secretary | DMK High Level Steering Committee Member | Former Union Minister of Textiles, Communications & ITGnanathiraviam S MP (.. @GnanathiraviamS
5K Followers 825 Following Member of Parliament - Tirunelveli Constituency | Belongs to the Dravidian stockKanimozhi (கனி�.. @KanimozhiDMK
1.0M Followers 23 Following மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.Udhay @Udhaystalin
3.6M Followers 623 Following DMK Youth Wing Secretary | Minister for Youth Welfare and Sports Development, Government of Tamil Nadu | MLA, Chepauk - Thiruvallikeni ConstituencyTirunelveli DMK @DMKTirunelveli
9K Followers 14 Following Dravida Munnetra Kazhagam's official Twitter handle for Tirunelveli DistrictM.K.Stalin @mkstalin
3.8M Followers 88 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stockகோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் நமது #DravidianModel அரசு உருவாக்கும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யவும் - உங்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று அவற்றைச் செம்மைப்படுத்தவும் #நீங்கள்_நலமா திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். #தோழி_விடுதி திட்டம் குறித்துப் பேசிய…
தூத்துக்குடி, சூசைபாண்டியபுரத்தில் நடைபெற்ற தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதிகனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அதிகனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் சேதங்களுக்கான நிவாரண…
தூத்துக்குடி, சூசைபாண்டியபுரத்தில் நடைபெற்ற தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதிகனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர்…
தூத்துக்குடி, சூசைபாண்டியபுரத்தில் நடைபெற்ற தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதிகனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ்…
தூத்துக்குடி, சூசைபாண்டியபுரத்தில் நடைபெற்ற தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதிகனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவிக்கான காசோலைகளை மாண்புமிகு…
தூத்துக்குடி, சூசைபாண்டியபுரத்தில் நடைபெற்ற தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெருவெள்ளம் மற்றும் அதிகனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், வெள்ளத்தால் சேதமடைந்த மீன்பிடி படகுகள், வலைகள் மற்றும் படகு…
In just 50 days since the MoU, Thoothukudi welcomes #VinFast's first EV plant — a monumental stride for the #DravidianModel economy. With ₹16,000 cr investment and 10,000+ jobs on the horizon, we're charging ahead into a future where opportunity and innovation meet.…
தூத்துக்குடி - திருநெல்வேலியில், மின்னல் வேகத்தில் மீட்புப் பணிகள், 10 நாட்களில் வீடுவீடாய் நிவாரணத் தொகை, 30 நாட்களில் மறுசீரமைப்பு, 60 நாட்களில் நீண்டகால மறுகட்டமைப்புக்கான திட்டங்கள் என, மழை வெள்ளத்திலிருந்து தென் மாவட்டங்கள் மீண்டெழ ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட நிதி தராத…
அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் #தமிழ்! "தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ? தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?" எனப் பாவேந்தர் பாடியபடி தாய்த்தமிழ் காக்கும் மரபில் வந்தவர்கள் நாம். பெயர்சூட்டலில், மேடைச்…
ഇന്ന് ഡൽഹിയിൽ ഉയരുന്ന സംസ്ഥാനങ്ങളുടെ അവകാശങ്ങൾക്ക് വേണ്ടിയുള്ള ശബ്ദത്തിന് പിന്തുണ നൽകാം! ഇത് പ്രതിപക്ഷം ഭരിക്കുന്ന സംസ്ഥാനങ്ങൾക്ക് വേണ്ടി മാത്രമല്ല, ഇന്ത്യൻ യൂണിയനിലെ എല്ലാ സംസ്ഥാനങ്ങൾക്കും വേണ്ടിയുള്ള ശബ്ദമാണ്. ഈ ഫാസിസ്റ്റ്, സ്വേച്ഛാധിപത്യ ബിജെപി ഗവൺമെൻ്റിൻ്റെ ഭരണത്തിൻ്റെ…
Touching down in Chennai after a rewarding journey in #Spain! Excited to announce the signing of MoUs for investments worth Rs. 3440 Crores during this trip, with numerous opportunities still awaiting exploration. Tamil Nadu's economic future is brighter than ever!…
#Live: மதுரை - அலங்காநல்லூரில் 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' திறந்துவைத்துச் சிறப்புரை youtube.com/live/1VTBBTVjj…
#StartUp தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது #DravidianModel ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது! TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad…
Tamil Nadu is now the 'Best Performer' according to the States' Startup Ranking released by DPIIT today. Having been categorised as the bottom-most 'Emerging Ecosystem' in the second edition of the ranking, the State has leapfrogged to claim the top position in the 4th edition.
இல்லங்களில் இன்பம் பொங்கிடும் தமிழர் திருநாளின் மகிழ்ச்சியைக் கூட்டிடும் #பொங்கல்_பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தேன். சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்!
#JUSTIN |கலைஞரின் கனவுத் திட்டம் பரிசோதனை! தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் வெள்ள நீரை, கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் ‘வெள்ள நீர் கால்வாய்’ திட்டமானது கடந்த திமுக ஆட்சியின் போது முதலமைச்சர் கலைஞரால் 21.02.2009 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த…
சேலம் மாநகரில் @dmk_youthwing-இன் இரண்டாவது மாநில மாநாடு! தான் வளர்த்த பிள்ளை, தன் தோளுக்கு மேல் வளர்ந்து, தானே தன் கடமைகளை முனைப்புடனும் சிறப்புடனும் நிறைவேற்றும் ஆற்றலைப் பார்த்து மகிழும் தாயின் மனநிலையுடன், தம்பி @Udhaystalin-ஐயும், அவர் தலைமையிலான இளைஞரணியில் உள்ள…
#Speaking4India: Why is the BJP silent on the accusations of the CAG which exposed huge irregularities worth over Rs. 7.5 Lakh Crores ???
பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த…
Three women complete course to become priests under ‘All-Caste Priests’ scheme in Tamil Nadu. TN Govt runs six ‘Archakar Payirchi Palli’ (Priest Training Schools) which train priests from all communities. This is the first time ever women enrolled & completed the course.
After Non-BJP forces united to dethrone the fascist BJP regime and aptly named their alliance #INDIA, now the BJP wants to change 'India' for 'Bharat.' BJP promised to TRANSFORM India, but all we got is a name change after 9 years! Seems like the BJP is rattled by a single term…
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் உத்தரவின்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் சபாநாயகர் @AppavuSpeaker அவர்கள்!