Radha krish @Radhakrish7
https://t.co/lhBaO4nH2T Tirunelveli Joined December 2012-
Tweets25K
-
Followers312
-
Following706
-
Likes38K
த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக #DravidianModel ஆசிரியர் கலையரசன் அவர்கள் சட்டவிரோதமாகக் கைது: த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்! சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசன் அவர்களை நேற்று அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை. திரு. கலையரசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான JNU-வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பதிப்பித்த "The Dravidian Model" நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்களித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இப்போதும் இருப்பவர். அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்றவாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்? திரு. கலையரசன் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்? Dravidian Model என்ற பதத்தை முன்வைத்து, திராவிட ஆட்சியால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை உலகம் முழுவதும் பறைசாற்றியதற்காகவா? த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான், தமிழ்நாடு இதுவரை சந்தித்திராத விலைவாசி உயர்வைச் சந்தித்துள்ளது என்ற உண்மையைச் சொன்னதற்காகவா? முட்டாள்களால் நிறைந்த த.வெ.க.வுக்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், கல்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள் என நிச்சயமாக நினைக்கவில்லை. பாசிசத்தில் பா.ஜ.க.வையும் மிஞ்சிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா? முனைவர் கலையரசன் அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும், அவர் சுதந்திரமாகத் தன்னுடைய விமர்சனக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தரங்கெட்ட த.வெ.க. ஆட்சியோ, எங்கள் ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத் தோல்விகளைப் பற்றியோ ஊடகங்களில் உண்மையைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் ரவுடி அரசாகச் செயல்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசிற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் கட்சிகள், இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதுதான் இவர்கள் பாசிசத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியலா? புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து, அவரை அலைக்கழித்து, துன்புறுத்திய த.வெ.க. அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்களும் முனைவர் கலையரசன் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
@Kaka_offic @TRBRajaa இதெல்லாம் கண்டுக்காம இருக்கனும் @Keerthana4VNR வ வேற கட்சிக்காரர்கள் பேசுனாலும் அதை திமுக மேல திருப்பி விடனும் எச்ச ராஜா டேய்
தகக்கான்ஸ் ரேப், பாலியல் வன்கொடுமை. கொலை, கொள்ளை, முக்கியமா குட்கா, கஞ்சா, மெத்தம்பெட்டமைன் போதைமருந்து கடத்தல்னு கனஜோரா இருந்தவனுக இப்ப குழந்தையை கடத்தி வேறு மாநிலங்களில் விற்கும் அளவுக்கு விஜய் கட்சி ஒரு சர்வதேச மாஃபியா கட்சிக்கு உண்டான 10 பொருத்தங்களுடன் வெற்றி நடை போடுது. 💥💥💥
உங்க வீட்ல உள்ள பெண்களுக்கு இது மாதிரி நடந்தா இப்படி தான் பேசுவீங்கள வயசுல பெரியவர் நீங்க @ckmbsnl 💦🤦♀️ உங்களுக்கு எதிர்க்கட்சிக்காரங்க ஆளுங்கட்சியை பார்த்து கேள்வி கேட்ட all India radio மாதிரி லொட லொட லொடன்னு பேசுறாங்கனு சொல்ற தற்குறி அருமையான வாதம் தோழர் @APunnaivalavan🔥
தவெகவிற்கு முட்டு கொடுத்த குடந்தை அரசனை போட்டு கிழி, கிழி என்று கிழித்து தொங்க விட்டு இருக்காரு அண்ணன் @Senthilvel79 🔥
Dear Vijay fans, Just come out of your fancy world and look whats happening in Tamilnadu
திமுக கடைகோடில கட்சிகாரன் எதாவது கடையில சண்டை போட்டா, ஏ ஸ்டாலின் அரசேனு கத்துவோம் ஆனா தவெக விஜய் அரசு எதனா தப்புபன்னுனா அது அதிகாரிங்க தப்பு……. 🤣👏🏻
இதெல்லாம் பாக்கும்போதே பதறுது பெரிய பெரிய ஆட்களுக்கே இந்த நிலமைனா சாதாரண மக்கள் இந்த அரசை கேள்வி கேட்டால் 💔💔 பாக்கும்போது பதறுது 🙌🙌
@Desanthrii @Elansezhian3 @mohan_selvaraj @iamastaoffical @Lenin9444295316 @Danieljoshua_15 @burnitwithblue @thirumaofficial @VckBalaji சேசாந்திரி விசிக எதிர்த்து கேள்வி கேட்டா அடுத்த ராமதாஸா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கு இல்லை ஜாதி குள்ள போய் ஒளியிறது 💦💦
@VinodhRavi4 இவன் எதுக்கு சாணி பீனு இருக்கான் டேஸ்ட் பாத்துட்டான் போல பீ தண்ணி டேய்
@maniappuk143 தண்ணீல பீய போட்டு இவனுவளே குடிச்சிட்டு அடுத்த ஜாதி மேல எழுதுவானுவ ஆசிக
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly. @galattadotcom
தமிழ்நாட்டில் தற்காலிகப் பணியில் இருப்பவர்களின் பணிகளை நிரந்தரமாக்குவோம் என மோசடியாகத் தேர்தல் வாக்குறுதியளித்து ஏமாற்றிய தவெக அரசு, போராடும் ஒப்பந்த ஊழியர்களையும் ஒடுக்கி வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) வழியாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் மூலம், இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லை, எல்லாம் ஒப்பந்தப் பணிகள்தான் எனச் சொல்ல வருகிறதா தவெக அரசு? இந்த அரசு ஏற்கனவே அரசுப் போட்டித் தேர்வுகளில் குறைந்த பணியிடங்களையே ஒதுக்கிவரும் சூழலில், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முயற்சிப்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலைக் கனவைச் சிதைக்கும் நடவடிக்கையாகும்.
தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா எனும் பெண்மணி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்! இதற்கு என்ன விநோத விளக்கத்தை மாவட்டக் காவல்துறையினர் வெளியிடப் போகின்றனர்? வெளியில்தான் பாதுகாப்பில்லை, நிம்மதியாக யாரும் நடமாட முடியவில்லை என்று பார்த்தால், வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலைக்கு மக்களைத் தள்ளியதுதான் த.வெ.க.வின் சாதனையா? #LawAndOrder #Thoothukudi
News Tamil Breaking || கொ*ல நகரமாகிறதா தூத்துக்குடி மாவட்டம்? Thoothukudi | Police Investigation | 28 Oct 2026 #NewsTamil24x7 #CrimeNews
Polimer ஏன் இந்த வீடியோவை delete பண்ணீங்க? யாரும் மிரட்டுனாங்களா?@polimernews
கட்டுக்கட்டாக பணம் வாங்கப்படும் நிகழ்வு நடந்தது 2020 அன்றைய அதிமுக அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தான் இன்றைய தவெக அரசின் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக இருக்கும் மாண்புமிகு @KASengottaiyan அவர்கள் நந்தகுமார் கடந்த 15 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடப்பதாக சொல்லி இருந்தார் ஆனால் அரசக்குமார் உடன் இருந்த இளங்கோவன் கொடுத்த புகாரில் மட்டும் தான் FIR பதிவு செய்து விசாரணை நடைபெற்று கைதுகள் நடக்கிறது நந்தகுமார் சொன்னபடி அதிமுக ஆட்சிக் காலம் முதல் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வர முழுமையான விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் தொடவும் மாட்டேன் தொட்டவனை விடவும் மாட்டேன் செய்விங்களா சிஎம் சார்.!
2020-ல் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி கட்டுக்கட்டாக பணம் வாங்கும் BDO டிரைவர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ! Viral Video | BDO | BDO driver | Corruption | Viral News | Bribe #Newstamil24x7 #TeacherJob #Kallakurichi
#BREAKING | அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை நியமிக்கும் பொறுப்பை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் அளிப்பு! #SunNews | #OverseasManpowerCorporation
உங்க வீட்ல உள்ள பெண்களுக்கு இது மாதிரி நடந்தா இப்படி தான் பேசுவீங்கள வயசுல பெரியவர் நீங்க @ckmbsnl 💦🤦♀️ உங்களுக்கு எதிர்க்கட்சிக்காரங்க ஆளுங்கட்சியை பார்த்து கேள்வி கேட்ட all India radio மாதிரி லொட லொட லொடன்னு பேசுறாங்கனு சொல்ற தற்குறி அருமையான வாதம் தோழர் @APunnaivalavan🔥
vinoth kanna @vinothkanna666
371 Followers 5K Following அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
Aarthika @Aarthika_vjAnna
342 Followers 1K Following
Moi @mrmohideen
979 Followers 3K Following 📝 திராவிட இயக்கத்தின் எளிய தொண்டன். கொள்கை மறவன். 💪 எதிரிகளை வீழ்த்தி, சமூக நீதி காத்து, எளியோரை உயர்த்தும் உதயசூரியன் மீண்டும் உதிக்கும்! ☀️ DMK🖤❤️
Srini @Srini_talks
67 Followers 941 Following
Emmie @emfinancecoach
8K Followers 6K Following 🌱Build wealth from the ground up • Multi-hyphenate • Crypto Coach📊• Professional Trader • Empowering Minds 💡& Master Markets 📈 • Dm "wealth" for guidance 📥
கடவுள் @God_Official__
8K Followers 1K Following உங்கள் கோரிக்கைகளை இங்கே தெரிவிக்கலாம். God's Hot line Operator. Drop me your queries.
☀️ sun @zaravana123
339 Followers 2K Following
dragon97594 @dragon97594
45 Followers 1K Following
𝗹𝗼𝗴𝗲𝘀�... @l_o_gesh
2K Followers 2K Following 🖤❤️ I Belong to Dravidian Stock🖤❤️ திமுக IT Wing - அவிநாசி VOTE FOR DMK ☀️🖤❤️
Notorious kid @notafanboy999
1K Followers 671 Following Am just a common man #spacelistener loves to listen to many people #critic in comment box. 🖤♥️ வன்மம் பரவட்டும்🫶🏻 வன்மமே வாகை சூடும்💪
போதிசத்... @Bodhi_Sattva4
251 Followers 1K Following D-stock, Retionalist, Self-respect, Buddha, Ambedkar, Anna, Periyar, Karl Marx, Anti-caste, Anti-religion, Tweets are personal view.
samiappan manian @samiappanmanian
1K Followers 7K Following
💫🕊️𝓢𝓮�... @Selvasss15
1K Followers 2K Following Friendly & Responsible , Singing Space 🎷கீதம் சங்கீதம்🎷 D stock 🕶️❤️
Sakthi Sundar @sakthisundar
1K Followers 7K Following Christian | Software Engineering Leader| Aspiring CxO| Loves everyone| Love politics and public welfare | Views are Personal
மனுநீதி... @maunticca12
114 Followers 369 Following
𝚂𝚒𝚖𝚘𝚗 ... @GhostX_official
872 Followers 766 Following உள்ளத் தனையது உயர்வு 🌍 Live & Let Live 🙏🏾 Forever Inspired by AK ∞| Actor Kamal Hassan |Dravidian Stock | CSK | LH44 | MSD7 | MS11 | LFC - Gamer
சண்முகவ... @Shunmugasps
2K Followers 3K Following பிறந்த திருநெல்வேலியில் இருந்து வளர்ந்த சென்னை வரை என்றும் திமுக! எப்போதும் திமுக! #DravidanStock🖤❤️
Tamil Nadu Expats in ... @TNExpats_Korea
32 Followers 154 Following A community of Tamil Nadu students, professors, researchers, and engineers in South Korea committed to promoting progressive and rational ideals in Tamil Nadu
மணவாளன் @alantakeshi2
698 Followers 3K Following
M Farook @MFarook_2026
2K Followers 2K Following தமிழ் | தமிழ்நாடு | Dravidian Ideology | TN Politics | Believes In Democracy | 🖤❤️ 😉😉
ROYCE🖤❤️ @Royce_CSK_THFC
168 Followers 531 Following D-stock🖤❤️ | Left♥️ | Chennai Super Kings💛 | Tottenham Hotspur🤍 | Humanity is Virtue💙 | Intellectual Innocent.
சூனா பா�... @sunapana007tk
341 Followers 1K Following
பிரபஞ்ச... @PPirapanchan
754 Followers 448 Following தீதும் நன்றும் பிறர் தர வார/ சமத்துவத்தையும், சமூகநீதியையும் விரும்புபவன், பாசிசத்தையும் நன்றி மறந்தவர்களையும் வெறுப்பவன்
what the fish @Nalla__neram
1K Followers 600 Following Raavodum pagalodum undhan nyabaga thollai....
🧛 AK mafia 🧛 NF... @aamuthankani
4K Followers 4K Following தல ரசிகன்..ரபீக் பாய் தொண்டன் 😍.மூர்த்தி அண்ணன் hater.... இருக்குறது ஒரு life.... வன்மத்தை அப்பப்போ கக்கிருங்க. life நல்லா இருக்கும்...
ᴏʙɪᴛᴏ ❟❛�... @TamilGa84821954
70 Followers 639 Following Don't get too attached with anyone, it hurts when they leave
JANA 92 @92janarthanan12
1K Followers 3K Following
Theeyasakthy @SixEyedTyrant
3K Followers 1K Following 24 • he/him. Dravidian stock 🖤♥️ Zack Snyder can't do any shit.
Rajesh ラジェシ�... @rajeshk41
4K Followers 894 Following ⚖️ Cyber Lawyer | AiTech | DataAnalytics Here to share #politics #data #marketing #ai
கௌதம் க�... @gowthamkaverii
3K Followers 2K Following தமிழ் வெல்லும்..! || Belong To Dravidian Stock 🖤❤️ || Politician || Riyantt Vertex| Business Entrepreneur ||
Brooks @Chellappanasary
1K Followers 5K Following Easy Peasy Japanesey | சமத்துவம் | பெரியார் | கலைஞர் | மஹான் கவுண்டர் | CNA is our DNA | Belongs to Dravidian Stock | RTs are not Endorsements
Allan Ignatius VP @AlanIgnatius
14K Followers 15K Following Short Break | Less Active | Focused on Work | DM Open
JIAMETRIC TECHNOLOGIE... @jiametric
6K Followers 7K Following 46 | Founder & CEO | Ex @BoschGlobal 23+ Years of Experience, International work Experience in Germany, France, Belgium and Japan. Mentor of 4000+ Placements.
மரப்பாச... @Marapachi26
672 Followers 800 Following எது சரியோ அதுவே அறம். எது தேவையோ அதுவே தர்மம். #Dravidam_Forever
A.Shajahan @Shajaha48960986
760 Followers 2K Following FB A shajahan Arimalam insta ssaajhaannn மனிதம் மலரட்டும் மதவாதம் வீழட்டும்🙏
Babu_Tenkasi @babu22661
348 Followers 644 Following 🖤தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் 🖤 ❤️Dravidian Stock❤️
சுப்பைய... @SubbiahTS
7K Followers 4K Following தமிழ் வெல்லும் மு.க... Hard work never fails. Dravidian Stock
Zane Marquardt-Little @MarquardtZ92091
60 Followers 3K Following
Lauretta Zemlak @LZemlak9077
97 Followers 4K Following
vignesh @vigneshwork
1K Followers 2K Following Data Everywhere (Technology, cricket and politics) Dravidian stock
Suresh AK ™ @Suresh_Ak13
10K Followers 8K Following முன்னாள் அஜித் ரசிகன் | எந்த அரசியல் கட்சியும் சாரதவன் |
DMK Youth Wing @dmk_youthwing
187K Followers 200 Following The Official DMK Youth Wing, Twitter Account | தி.மு.க. இளைஞர் அணி
Akhilesh Yadav @yadavakhilesh
20.4M Followers 24 Following Socialist Leader of India | President @samajwadiparty | Member of Parliament, Kannauj | Former Chief Minister, Uttar Pradesh
𝕊𝕥𝕖𝕧𝕖 ... @H_SteveX
20K Followers 5K Following Keep calm and watch CINEMA🙌 Letterboxd https://t.co/xpJz5dH4VL || Telegram👉 https://t.co/4rfSwiNEoL
Dr. Ganesh Academy @DrGaneshAcademy
456 Followers 0 Following Online Japanese Language Training & Data Science Courses
ராம் ரா�... @sriram_gop55589
43 Followers 58 Following I'm not arguing—I'm just explaining why I'm right.
மொசக்கு... @Vote_Poli_Tik
3K Followers 1K Following Thalaivar nirantharam The Brand The Name தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். Loves the ChelseaFC. Blue is the colour. 💙💙💙
Sinthanai Selvan @sinthanaivck
18K Followers 89 Following Veteran Anti Caste Activist | General Secretary - VCK , EX-MLA | 16th Legislative Assembly | Politician
Dr Nagajothi @DrNagajothi0
176 Followers 42 Following | Doctor of Pharmacy(Pharm.D) | | Rationalist | | Student of Periyar, Dr. B.R. Ambedkar and Marx | | Belongs to Dravidian Stock | | BookaHolic | | 🌈 |
Prince @ImPrinze
5K Followers 1K Following இவன் @ImPrinze எப்பப்பாத்தாலும் பழைய பேப்பர் கடையிலருந்து எதோ ஒரு பேப்பர பொறுக்கிக்கிட்டு வந்து அதுல மஞ்ச ஸ்கெட்ச் போட்டு இங்க பரப்புறத வேலையா வச்சிருக்கான் TVK
Dr.S.A.S. Hafeezullah @DrHafeezDMKoffl
13K Followers 558 Following State Deputy secretary, DMK Media relations| Author of two books| M.B.B.S., M.D | Doctor | தலைமை கழக செய்தி தொடர்பு துணை செயலாளர்|எழுத்தாளர்.
Adv. Alim Albuhari @AlimAlbuhari
19K Followers 1K Following Advocate | உடன் பிறப்பு | Belongs to the Dravidian Stock | State V.P | Minority Welfare Wing | DMK
Emmie @emfinancecoach
8K Followers 6K Following 🌱Build wealth from the ground up • Multi-hyphenate • Crypto Coach📊• Professional Trader • Empowering Minds 💡& Master Markets 📈 • Dm "wealth" for guidance 📥
நடுநிலை @socism_
930 Followers 1K Following மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம். #அன்பை_விதைப்போம் #BE
வேதாளன்... @vedhaalan
21K Followers 6K Following Belongs to Dravidian stock😎 🖤♥️I 🤡பாஜக என்னும் 🌵விஷச்செடியை 🗡️வேரறுக்க வந்த வேதாளம்💀 I (Founder of புராணா😆 MEMES)
The AI Dravidian @TheAIDravidian
1K Followers 4 Following
☀️ sun @zaravana123
339 Followers 2K Following
CPR @cpr_kh
368 Followers 56 Following Dedicated to combating fake news, abuse, and malicious content targeting #KamalHaasan. By @CentristPulse
V.Senthilbalaji @V_Senthilbalaji
311K Followers 4 Following கரூர் மாவட்டச் செயலாளர் - திராவிட முன்னேற்றக் கழகம் | கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்
𝙈𝙧.𝙘𝙪𝙡... @xtweets18
6K Followers 1K Following
Prof Dr. Sathiyan Dan... @sathiyandaniel
3K Followers 69 Following Researcher, Co-Founder of PIDC திமுக இளைஞர் அணி, பெ. வாகைகுளம் 🖤❤, திருமங்கலம் மதுரை. (non party opinions) Managed by @pidconfiderare https://t.co/RVt43xyhQB
𝗹𝗼𝗴𝗲𝘀�... @l_o_gesh
2K Followers 2K Following 🖤❤️ I Belong to Dravidian Stock🖤❤️ திமுக IT Wing - அவிநாசி VOTE FOR DMK ☀️🖤❤️
Dexter Murugan @dexter_31415
870 Followers 579 Following Dravidian stock| Physics Aficionado & Researcher-Quantum Geek ⚛️🤓 | Atheist | Melophile 🎧✨| Ardent Rahmaniac - Endrum ThalaivARR | Be a Light unto Yourself 🌄
DMK UNOFFICIAL IT WIN... @DmkUnoffWing
1K Followers 82 Following Social Justice | Self Respect | Belongs to the Dravidian Stock |
DMK Legal Wing @DMKLegalWing
8K Followers 47 Following தி.மு.கழகம் சட்டத்துறை | Official Twitter Handle of Legal Wing DMK
Gypsy Griffin @gypsygriffin_
6K Followers 504 Following நியாய வாதங்களுக்கு தவறு என்ற புதுப்பொருள் உண்டு என்றால் அந்த தவறை தலைமுறை தலைமுறையாகச் செய்வோம் 🖤
போதிசத்... @Bodhi_Sattva4
251 Followers 1K Following D-stock, Retionalist, Self-respect, Buddha, Ambedkar, Anna, Periyar, Karl Marx, Anti-caste, Anti-religion, Tweets are personal view.
samiappan manian @samiappanmanian
1K Followers 7K Following
💫🕊️𝓢𝓮�... @Selvasss15
1K Followers 2K Following Friendly & Responsible , Singing Space 🎷கீதம் சங்கீதம்🎷 D stock 🕶️❤️
மனுநீதி... @maunticca12
114 Followers 369 Following
𝚂𝚒𝚖𝚘𝚗 ... @GhostX_official
872 Followers 766 Following உள்ளத் தனையது உயர்வு 🌍 Live & Let Live 🙏🏾 Forever Inspired by AK ∞| Actor Kamal Hassan |Dravidian Stock | CSK | LH44 | MSD7 | MS11 | LFC - Gamer
Mayiladuthurai Vicky ... @vickykarikalan
8K Followers 631 Following தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கழக செய்தித்தொடர்பாளர்
Tamil Nadu Expats in ... @TNExpats_Korea
32 Followers 154 Following A community of Tamil Nadu students, professors, researchers, and engineers in South Korea committed to promoting progressive and rational ideals in Tamil Nadu
மணவாளன் @alantakeshi2
698 Followers 3K Following
M Farook @MFarook_2026
2K Followers 2K Following தமிழ் | தமிழ்நாடு | Dravidian Ideology | TN Politics | Believes In Democracy | 🖤❤️ 😉😉
Srinidhi Venkatesamoh... @Shrivmohan
9K Followers 708 Following சுயமரியாதைக்காரி . Proud Dravidian Stock 🖤❤️
ROYCE🖤❤️ @Royce_CSK_THFC
168 Followers 531 Following D-stock🖤❤️ | Left♥️ | Chennai Super Kings💛 | Tottenham Hotspur🤍 | Humanity is Virtue💙 | Intellectual Innocent.
99.9%கெட்ட�... @Sijju_Twitzz
11K Followers 982 Following 𝕴'𝖒 𝖀𝖓𝖎𝖖𝖚𝖊 αℓωαуѕ s̶i̶l̶e̶n̶t🎶 எனை நெருங்காதீர்..என் நட்பு உங்களை மூழ்கடித்துவிடும்💝 ₮Ⱨł₦₭..ʇnǝɹǝɟɟıD😍 🌟βεsτιε👉@ria_saleem 😇





























