SooriyanFM - சூரியன்FM @SooriyanFMlk
இலங்கையின் முன்னணி தமிழ் வானொலி... தரப்படுத்தலில் முதலிடம். Number 1 Tamil Radio in #SriLanka https://t.co/Jh0Pc2VxJv https://t.co/gMaAc050hO sooriyanfm.lk Sri Lanka Joined May 2013-
Tweets127K
-
Followers29K
-
Following1
-
Likes155
விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் திகதி ‘Goat’ படத்தின் அடுத்த பாடல் வெளியாகவுள்ளது. #goatmovie #thalapathyvijay #cinemaupdate #kollywood #sooriyanfm
ரஜினியின் "கூலி" Teaser இல் ‘வா வா பக்கம் வா’ பாடலை மறுஉருவாக்கம் செய்து பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் இளையராஜா தான் இசையமைத்த பாடலை உரிய அனுமதியின்றி Teaser இல் பயன்படுத்தியுள்ளதாக குறித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். #ilayaraja #sooriyanfm
2024 IPL தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன. #Sooriyanfm #Sooriyansports #Ipl2024 #CSKVSPK
பிரேசிலில் கடந்த நான்கு மாதங்களில், இதுவரை 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். #Sooriyanfm #brazil #dengue
பிரேசிலின் Rio Grande do Sul மாநிலத்தில் பெய்த கனத்த மழையில்,இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். #Sooriyanfm #brazil #RioGrandedoSul #Weather
இந்தோனேசியாவில், எரிமலைச்சாம்பல் காரணமாக அதிகமான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. #Sooriyanfm #indonesia #Volcano #Airport
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளார். #SooriyanFM #SriLanka #SooriyanFMNews Sooriyanfmnews.lk
இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. #SooriyanFM #SriLanka #SooriyanFMNews Sooriyanfmnews.lk
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயஷான் நவநந்தன இன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #SooriyanFM #SriLanka #SooriyanFMNews Sooriyanfmnews.lk
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். #SooriyanFM #SriLanka #SooriyanFMNews Sooriyanfmnews.lk
வாகனங்களை மீண்டும் அரசாங்கம் இறக்குமதி செய்வதற்கு முன்வருமாகவிருந்தால் தமது சங்கத்தின் யோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. #SooriyanFM #SriLanka #SooriyanFMNews Sooriyanfmnews.lk
எல்ல - வெல்லவாய வீதியின் இருபுறங்களிலும் காணப்படும் பல வர்த்தக நிலையங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் அப்புறப்படுத்த முற்பட்டதால் அந்த பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. #SooriyanFM #SriLanka #SooriyanFMNews Sooriyanfmnews.lk
முதலும் முடிவும் நீயென தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ🖤 #PreethiAsrani 🖤 #sooriyanfm #actress #indiancinema #cinema #tamilcinema #model #beauty #trending #tweets
ஆசிய றக்பி முதலாம் பிரிவு நொக் அவுட் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை 45 – 10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி ஆசிய றக்பி முதலாம் பிரிவு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. #SooriyanFM #INDvSL #AsiaRugby #SooriyanSports
நடிகர் வெற்றியின் "பகலறியான் " திரைப்படத்தின் Teaser வெளியாகியுள்ளது. #Sooriyanfm #Pagalariyaan youtu.be/1vBeVgII9Qo
நடிகை சமந்தாவின் Recent Clicks #SamanthaRuthPrabhu | #BirthdayCelebration | #Actress | #Celebrity
தமிழ்த் திரையுலகின் முன்னணிக் கதாநாயகன் "Ultimate Star" அஜித்குமாரின் பிறந்தநாள் இன்று. "தல" என்று இரசிகர்களினால் செல்லமாக அழைக்கப்படும் தன்னம்பிக்கை கொண்ட கடின உழைப்பால் முன்னேறிய நடிகர் அஜித்குமாரிற்கு இலங்கையின் முதற்தர வானொலி சூரியனின் இனிய பிறந்ததின நல் வாழ்த்துகள்.
அழகோ அழகு அவள் கண்ணழகு...! அவள் போல் இல்லை ஒரு பேரழகு...! #SooriyanFM #AditiRaoHydari ❤️ #TamilCinema
இன்று முதல் அமுலாகும் வகையில் சினோபெக் நிறுவனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 3 ரூபாவினால் குறைத்து 365 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. #SriLanka #Sooriyanfmnews Sooriyanfmnews.lk #Sooriyanfm
நடிகர் அஜித்குமாருக்கு DUCATI Bike ஐ பிறந்தநாள் பரிசாக வழங்கிய ஷாலினி..! #SooriyanFM #HBDAjithKumar #AjithKumar #ShaliniAjithkumar
Loshan - ARVLOSHAN @ARVLoshan
15K Followers 1K Following முன்னாள் முழுநேர ஒலிபரப்பாளன் எப்போதும் கற்றுக்கொள்பவன், குரல் தருபவன் - Freelance media professional https://t.co/hUAau7ZsZ5Mano Ganesan @ManoGanesan
64K Followers 16K Following MANO GANESAN. MP for Colombo in Parliament of SriLanka. Leader of Tamil Progressive Alliance & Democratic Peoples Front. Father. Husband. Friend.Amrithavarshini @Amrithak_varshi
2K Followers 2K Following𝒱𝓂 𝓂𝑒𝓃.. @VMMenan
2K Followers 2K Following தமிழ் / Leftie / Single / / Banker / Leo 🦁 / 🏏/ Mobile photography / #Vm_Clicks /Nuzly 🇵🇸 𓂆 @nuzlyhameem
9K Followers 718 Following 📍🇱🇰🇦🇪 | Views are strictly personal | Retweets ≠ endorsements | ⸆⸉ | 𓂆AL SHEIK ISLAM @al_sheik62997
0 Followers 85 FollowingAndrew Agasi @AndrewAgas80800
11 Followers 440 FollowingMohammed Waseem @waseem_w17801
11 Followers 106 FollowingHasny Hasny Mubarak @HasnyMubarak
2 Followers 69 FollowingElakkiya Sundar @elakkysundar
84 Followers 22 Following Fashion, Lifestyle & and a sprinkle of Inspiration ✨ Join me on this journey of self-exploration and empowerment. 💞Thaamiya @Tamizhachi21
32 Followers 23 FollowingNews @News57700608
280 Followers 6K FollowingRajarednam Mugunthan @RMugunthan54914
0 Followers 10 FollowingNiranjan Selvanayagam @NiranjanSe87679
0 Followers 10 FollowingThe Mixer @AshanooK21266
2 Followers 59 Following Hi everyone, I am a Graphic designer. I can Photo and video Grapher,editing, creating and making a maltimedia design....ARNOLD VENKATESH PL 2.. @2025Arnol8197
3 Followers 305 Followingvenkatesh @vairavanvenkat1
543 Followers 5K Followinghamthi abdullah @HAbdullah74079
0 Followers 13 FollowingAskar Askar as @AskarAskar96420
0 Followers 6 Following林刚 @0ZjkFXwnD4JOQ
435 Followers 5K Followingmhd salihu @thanju2003
0 Followers 6 Followingkhalikama @KhalikamaKk
4 Followers 111 FollowingN J Lakshan @nj_lakshan
0 Followers 12 Followingdj black @rohithrohi1920
2 Followers 12 FollowingDhevdilshan Dhev @DhevdilshanD
0 Followers 1 FollowingAbdul Gaffoor @AbdulGa26555108
0 Followers 7 Followingsaif saif @saifsaif242051
0 Followers 14 FollowingFathima Nusrath @FathimaNus32857
0 Followers 15 Followinglearn earn live @promotionpro10
121 Followers 3K Following #promotion #promo #marketing #music #sale #instagram #follow #fashion #business #branding #love #like #instagood #discount #advertising #promotions #artistTejuAshwiniforever @JPCons1369
92 Followers 248 Following எங்கேயும் எப்போதும் தேஜு அஷ்வினி Fan page of Actress,dancer, social influencer Teju AshwiniSalman vijay Goat @GoatVijay34681
5 Followers 220 FollowingKranthi Kumar @Kranthi143121
27 Followers 1K Following Student💻 Learner📝 Dreamer 🌌 Movies and 📺🎟️📽️ Music Lover📻🎸MayooranVaratharajah @Mayooranv
43 Followers 221 Followinganu niyomi @AnuNiyomi
1 Followers 107 FollowingJa jk @jajk2838
0 Followers 31 FollowingJayaprathap @njayaprathap
17 Followers 1K FollowingNasar Ijas @nasarijas
253 Followers 97 Following Journalist | Writer | Editor-in-Chief Mathiyoogam | HNDE, BA in Tamilology (Hons), PGDT, M.A. (R) | Founder &Editor-in-Chief: https://t.co/khhdmQXrvRMohammed Amir @Mohamme36676807
45 Followers 939 FollowingAnamika @Anamika75417915
0 Followers 21 Followingr.dhushanthan @dhushanthan_r
1 Followers 20 FollowingGrace Juma @GraceJuma493690
1 Followers 96 FollowingNoor @Anwar0258060910
0 Followers 7 Followingmaduka bandara @madukab538
6 Followers 219 FollowingNiyasdeen Rifkhan @RifkhanR15155
1 Followers 50 FollowingBCCI President Mr. Roger Binny and BCCI Honorary Secretary, Mr. @JayShah present the Col. C.K. Nayudu Lifetime Achievement Award to Mr. Farokh Engineer 🏆👏 #NamanAwards
Best trick ever
@7screenstudio @actorvijay @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @Jagadishbliss When Bookmyshow had published Box-Office hits / Most booked movies for the year 2019, 2021 etc. - #Bigil > was ahead of #Petta Link: in.bookmyshow.com/best-of-the-ye… - #Master > was much ahead of #Annaatthe Link : in.bookmyshow.com/best-of-the-ye… Rajini fans said that, bookmyshow was not…
Long dragon train looks cool. Western United States in the Mojave Desert
Happyyy birthday to my favvvvv person @actorvijay sir ♥️ It’s been a wonderful journey knowing you. Thank you for all the memorable moments and a whole lot of laughter 🤗 Only 🤍 now and always! #HBDThalapathyVIJAY
வசூலில் கலக்கும் 'பொன்னியின் செல்வன்-2' gossip.sooriyanfm.lk/24485/2023/05/… #SooriyanFm #Gossiplink
என்ன வாணர்குல இளவரசே?
A cancer patient visits her hairdresser and he does the unexpected 💕
உ.பி., எடாவா பகுதியில் ரயில்வே கேட்டில் ரயில் கடக்க காத்திருக்கும் போது மற்றொரு ரயில் வரவே, பைக் தண்டவாளத்தில் சிக்கியதால் நொடியில் உயிர் தப்பிய நபர் #SunNews | #UttarPradesh | #RailwaySafety
நிச்சயமாக ‘இந்தியரே’. என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து மிக்க நன்றி @ikamalhaasan சார்🙏
‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் @shankarshanmugh அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
What is this😮😮 #Dachshund #Dachshunds
#23YearsOfAMARKALAM - 25th Film of #AjithKumar & his performance 👌🌟 - #Ajith , Shalini pair ❣️ - Songs 👌 - Blockbuster Hit in Theatres 🔥 - AK presented a Car to Director Charan💐
சட்டவிரோத முறையில் கடல் மார்க்கமாக நாட்டுக்கு கொண்டுவருவதற்கு முயற்சித்த ஒரு தொகை பீடி சுற்றும் இலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது . #sooriyanfm #sooriyanfmnews sooriyanfmnews.lk
25 days of #VikramRoaringSuccess in cinemas world over ! #KamalHaasan #OnceALionAlwaysALion #VikramAllTimeRecord
நேற்று திருமணம் முடிந்த நிலையில், இன்று திருப்பதியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சுவாமி தரிசனம் செய்தனர். #Nayantharawedding #WikkiNayan #SooriyanFM
விக்கி நயன்தாரா திருமணத்திற்கு அணிவகுத்த பிரபலங்களின் சொகுசு வாகனங்கள். #SooriyanFM #Nayantharawedding #NayantharaVigneshShivan #Nayanthara #VigneshShivan #VigneshShivanWedsNayanthara #VigneshShivanNayanthara
அரவிந்த் சாமி, P.ராஜபாண்டியின் இயக்கத்தில் நடித்துள்ள "கள்ளபார்ட்" திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.குறித்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 24 ம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்திருக்கிறது. #SooriyanFM #ArvindSwami #ReginaCassandra