-
Tweets2K
-
Followers516K
-
Following0
-
Likes97
திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் ஒரு துணிக்கோட்டை கட்டியெழுப்பிய சாரதாஸ் மணவாளன் மறைந்தார் என்ற செய்தியில் கலங்கி நிற்கிறேன் என்மீது பெருமதிப்பும் பேரன்பும் கொண்ட பெருமகன் அவர் திருமுறைகளின் தீராத காதலர் அள்ளிக் கொடுக்கும் அறப்பணி வள்ளல் தன்முகத்தில் விளம்பரத்தின் நிழல்கூட…
கணிசமான கவனம்பெற்ற FINDER திரைப்படத்தின் கலைக் குழுவினர் இயக்குநர் வினோத் ராஜேந்திரன் தலைமையில் வீட்டுக்கு வந்து வாழ்த்துப் பெற்றனர்; பாட்டு வரிகள் படத்திற்கு பலம் என்றனர் வெற்றிகள் அரிதாகிப்போன சூழலில் சிறிதாகிய வெற்றியும் பெரிதாகத் தோற்றுகிறது ஒவ்வொருவரையும் வாழ்த்தினேன்…
பாரதியாரை தேசியத்தின் குறியீடாகவும் பாரதிதாசனை திராவிடத்தின் குறியீடாகவும் ஆதியில் அடையாளப்படுத்தியவர்கள், காலப்போக்கில் பாரதியாரை காங்கிரஸ் குறியீடாகாவும் பாரதிதாசனை தி.மு.க குறியீடாகவும் சுருக்கிவிட்டனர் காங்கிரசும் தி.மு.கவும் கூட்டணி கொண்டாடும் இந்தக் காலகட்டத்திலாவது…
முதலமைச்சரை நேற்று முகாம் அலுவலகத்தில் சந்தித்தேன் குறித்த நேரம் காலை 10.15 நான் அடைந்த நேரம் 10.14 முதலமைச்சர் வந்து வரவேற்ற நேரம் 10.15 நேர மேலாண்மையில் சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார் 40 ஆண்டுகளாய்ப் பார்த்தும் பழகியும் வருகிறேன் பருவம் கூடக் கூடப் பக்குவம்…
மரணத்திற்கு முன்பே மனிதனைப் புதைத்துவிடுகிறது மது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 16 மதுச் சாவுகள் நிகழ்கின்றன 44 முதல் 67 விழுக்காடு சாலை விபத்துகள் மதுவால் நேர்கின்றன 20மில்லி ரத்தத்தில் கலந்தாலே பார்வையைப் பாதிக்கிறது மது 30மில்லி கலந்தால் தசை தன் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறது…
நெற்றித்தீ - 38 மனிதா! நீ எழுப்பும் இசை உடலால் விளைவதா? உயிரால் விளைவதா? உடலால் எனில் உயிரை விட்டுவிடப்போமோ? உயிரால் எனில் உடலைச் சுட்டுவிடப்போமோ? உயிர் உந்தி எழாமல் உடல் சிந்திவிடாமல் இசையேது இசை? மொழியேது மொழி? சுயமென்று ஏதுமில்லை; எல்லாம் கூட்டியக்கம் பிறக்கும் பிள்ளை…
நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல் - வீணா குமரவேல் இல்லத் திருமணம் மணமக்கள்: வைபவ் - சுவேதா நானும் மதன் கார்க்கியும் நேரில் சென்று வாழ்த்தினோம் மணமக்கள் பாட்டு: விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்…
மக்கள் வெள்ளம் மணியான பேச்சு துருப்பிடிக்காத உற்சாகம் தகர்க்க முடியாத தர்க்கம் சொல்லியடித்த புள்ளிவிவரம் சோர்ந்துவிடாத உடல்மொழி தற்புகழ் கழிந்த உரை தமிழர்மீது அக்கறை இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் ஒரு பூங்கொத்து
விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும் பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும் சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம் #Elections2024
நிதியாளுநர் கார்த்திகேயனின் WinWorth விழாவில் பேராளர்களுக்கு மகா கவிதை வழங்கப்பட்டது இந்தியாவுக்கான மலேசியத் துணைத் தூதர் சரவண குமார் மகா கவிதை பெற்றுக்கொண்டார் டத்தோஶ்ரீ சரவணன் வி.பி.குமார் உடனிருந்தனர் 'சோறு அரிசி விதைநெல் போல சேமிப்புக்கு மூன்று வடிவம்' என்றேன்
இயக்குநர் ஷங்கர் இல்லத் திருமணம் மணமக்கள்: ஐஸ்வர்யா ஷங்கர் தருண் கார்த்திகேயன் வாழ்க! "அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன் உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிரால் உறையிடுவேன் பால்வண்ணப் பறவை குளிப்பதற்காகப் பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்"
இஸ்ரேல் மீது ஈரானும் ஹமாஸ் மீது இஸ்ரேலும் விசிறியடிக்கும் எறிகணைகள், பாப்பாரபட்டியில் ஈயோட்டிக்கொண்டு பலாச்சுளை விற்றுக்கொண்டிருக்கும் பஞ்சக் கிழவியின் கூடையை உடைக்கின்றன உலகப் பொருளாதாரம் பின்னல் மயமானது உலகு தாங்காது நிறுத்துங்கள் போரை ஐ.நாவால் முடியாது; அவரவர் நிறுத்தலாம்
வெண்சாமரம் வீசி வரவேற்கிறோம் சித்திரையே! உன் வெப்பம் இல்லையேல் செப்பம் ஏது? பிற பருவங்களின் பிழைகளையெல்லாம் பழுது பார்க்கிறாய் உணவுக்கு உலை கூட்டுகிறாய் கிருமிகளுக்கு வெள்ளாவி வைக்கிறாய் தாவர மர்மம் எழுப்புகிறாய் கனி கனிமம் கனிவிக்கிறாய் நீ கோடையல்ல கொடை
உலக இஸ்லாமியப் பெருமக்களுக்கு இனிய ரமலான் பெருவாழ்த்துக்கள் ஈகையே திருநாளாகவும் திருநாளே ஈகையாகவும் திகழும் இந் நன்னாள் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் - வறியார்க்கொன்று ஈவதே ஈகை என்ற உறுதிப் பொருளுக்கு உகந்ததாகும் தருவோர் பெறுவோர் இருவரும் வளமுற்று நலமுற்று வாழ்க #Ramadan
திராவிட அரசியல் கலை இரண்டிலும் கடைசி எச்சமாகிய மனிதர் காலமாகிவிட்டார் எம்.ஜி.ஆருக்கு உச்சம் நாடோடி மன்னன் ரஜினிக்கு உச்சம் பாட்ஷா இரண்டு வெற்றிக்கும் மூளையாக இருந்தவர் முடிந்துபோனார் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து உள்ளவரை ஆர்.எம்.வீ என்ற மூன்றெழுத்தும் நிலைக்கும் ஆழ்ந்த இரங்கல்
முதலமைச்சரோடு தொலைபேசினேன் பரப்புரைகளில் அவரது குன்றாத குரல் உயரத்தையும் கூடிவரும் கூட்டத்தையும் கொண்டாடிச் சொன்னேன் ஒற்றை நட்சத்திரமாய் உலாவரும் பெருமை சொன்னேன் நாற்பதும் நமதே என்றார் கலைஞர் நூற்றாண்டுக்குப் பெற்ற மகன் வழங்கும் பெரும் பரிசு
சூரிய குலத்தில் பிறந்த ராமன் ராமச்சந்திரன் என்று அழைக்கப்படுவது ஏன்? சூரியனுக்குக் களங்கம் இல்லை; சந்திரனுக்கு உண்டு வாலியை மறைந்துநின்று கொன்ற களங்கத்தால்தான் அவன் ராமச்சந்திரன் என்று அழைக்கப்படுகிறான் இப்படிச் சொன்ன இலக்கிய நேர்மையால் இதயத்தில் வாழ்கிறார் வாரியார்
கலைஞர் ஐயா! உங்களை நினைக்கும் போதெல்லாம் நெகிழ்ந்து கூழாகிறது நெஞ்சு; நீராழியாகும் கண்கள் என்னை வேரோடு வெட்டி எறியக் கூரோடு கத்தி ஏந்தி வஞ்சகம் வளைக்கும்போதெல்லாம் நீங்கள் இல்லாத குறையில் நிலைகுலைகிறேன் உங்கள் பழைய காணொலி பார்த்தேன் தமிழ் உன்படை தடையை உடை என்கிறது உங்கள் குரல்
களிறு குதிரை தேர் காலாள் என்று போர்ப்படையாய் நாற்படை இருப்பினும் அறத்தை முன்வைத்தே போர்க்களம் புகுந்தது தமிழினம் தேர்தலிலும் அந்த அறமே வேண்டற்பாலது ஏனெனில், ஆட்சி வடிவங்களில் குறைந்த தீமை உடையது ஜனநாயகம்தான் மக்கள் இன்னும் ஜனநாயகத்தை நம்புகிறார்கள்
U2 Brutus @U2Brutus_off
174K Followers 409 Following YouTube https://t.co/oSbkwJcrdg Facebook https://t.co/jXG2yMkdj6Dr. T R B Rajaa @TRBRajaa
278K Followers 1K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | Minister for Industries Govt of #TamilNadu | #DmkMLA #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄Madesh_Journalist_Off.. @Madeshjournali1
76K Followers 490 Following நான் ஓடுகின்ற நீரோடை...தேங்கி இருக்கிற குட்டையாக மட்டும் இருக்கவேமாட்டேன்...Anbil Mahesh @Anbil_Mahesh
566K Followers 359 Following Minister for School Education | Govt. of Tamil Nadu | MLA from Thiruverumbur constituency | #DMK Trichy South Dist. Sec. RT ≠ endorsement.Dr. sundaravalli @Sundara10269992
159K Followers 276 Following அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய மாணவி.. சமூக நீதியை அடைவதற்கான களத்தில் எதனோடும் சமரசம் இல்லை... 🖤Dr sundaravalli Belongs To the dravidian stock🖤 💙❤️🖤இசை @isai_
142K Followers 5K Following #TamilNadu State Deputy Secretary - #DMKITWing. Vellore Zone ITWing Incharge. #Periyar #Anna #Kalaignar #Entrepreneur #MKStalinEra #DravidianModel #KrishnagiriKS / Karthigaichelvan.. @karthickselvaa
395K Followers 1K Following Journalist. Google-Columbia Journalism School Fellow. IVLP Alumnus. Recipient of @Vikatan awards twice https://t.co/PSmIO6xB7kஜெயசந்த.. @jaya2016maha
94K Followers 4K Following என் இறுதி மூச்சு இருக்கும் வரை கழகத்திற்காக பாடுபட வேண்டும்🔥🔥 Belongs to the Dravidian stockSKP KARUNA @skpkaruna
112K Followers 858 Following பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | “No culture can Live, if it attempts to be Exclusive” - Mahatma GandhiIyan Karthikeyan @Iyankarthikeyan
110K Followers 528 Following Former Editor-in-Chief, https://t.co/3EOIm9eJDO , Tedx Speaker,40 under Forty awardee by Edex.Niranjan kumar @niranjan2428
96K Followers 858 Following journalist based at new delhi. RT's are not endorsements. strictly personal!! Reporting for https://t.co/6Q5IW8Z9fO நூலாசிரியர்: #ஏர்செய்தபோர்மு.குணச�.. @GunasekaranMu
303K Followers 2K Following Editor-in-Chief, @sunnewstamil | Recipient of @RNGAwards | @VikatanAwards & Bala Kailasam memorial award.Devendran Palanisamy @devpromoth
72K Followers 683 Following Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lolதமிழச்ச.. @ThamizhachiTh
224K Followers 1K Following Official Account of Dr.Thamizhachi Thangapandian. Dravidian | Writer | Poet | Social Activist | Politician | Elected Member of Parliament for South Chennai, TN.arunan @Arunan22
180K Followers 122 Following Writer of various socio,historic,philosophic works like 'kalanthorum bramanium', 'kadavulin kathai' and 'yuhangalin thathuvam'P.K. Sekar Babu @PKSekarbabu
245K Followers 163 Following Minister Hindu Religious & Charitable Endowments TamilNadu | MLA Chennai Harbour | DMK Chennai East District Secretary | மக்கள் பணிக்கே அரசியல் பொறுப்புSaravanan Annadurai @saravofcl
91K Followers 3K Following Official Spokesperson, DMK & Joint Secretary - Media Wing @arivalayam | Independent Legal Practitioner.Aravindakshan B R @RealAravind36
47K Followers 2K Following Journalist,RTI Activist -Views are 💯 % personalvijya prabaa Karan @VijyaKaran
0 Followers 23 FollowingGopinath Shankar @GopinathShanka4
85 Followers 412 Following Dancer🕺| Budding Actor 🎭🎥🎬 | 22nd June 🎂🎊|Entertainer 😎 | Follow me👤| Fitness freak 💪 | Future stardom⭐Sujin Ds @ds_sujin
0 Followers 47 FollowingDinesh Dina @Dinesh7487
0 Followers 104 FollowingAm k @Amk1952617
0 Followers 18 FollowingV VIJAY @PrathabanVijay
19 Followers 116 Following UI Developer | Cinema lvr | @Suriya_offl | @Batman | @MSDhoni | Photography 📸 💙Sreevidhya Manikandan @Sreevidhya22735
0 Followers 57 FollowingANANDARAJ P @ANANDARAJP88040
9 Followers 645 FollowingReo @ReoSuriyan
4 Followers 65 FollowingUma @umasri38
7 Followers 252 FollowingPanneer Panneer @_kichii_26
0 Followers 48 FollowingGiri Giri @Annamal57758376
79 Followers 43 FollowingNADHIA SELVARAJ @NadhiaSelvaraj
0 Followers 67 FollowingAruvel Raj @aruvel77
3 Followers 448 FollowingSuresh Subramaniyan @Suresh72915413
150 Followers 2K Following Cinematographer At Indian film industry.THANGAM SUBAM @TSubam57960
1 Followers 43 FollowingSooraj Villiers @SoorajVill64101
2 Followers 24 FollowingRSK @RSK_006
6 Followers 360 FollowingPavalavana Pandian @PavalavanaP
0 Followers 28 Followingvasumurugan sundaram @Vasumuruga56604
0 Followers 17 FollowingKarthik K @Karthik_fisel
0 Followers 1 Followingvasanth @vasanth793045
0 Followers 47 Followingsaravanan @msharavanann
3 Followers 243 Followingmindy von @mindyvon666
0 Followers 30 Following its a new dawn, new day.. new life.. im feeling good..anbazhagan perumal @anbazhagan76546
0 Followers 57 FollowingMonique Simpson @MoniqueS15702
0 Followers 4 FollowingSenthil @ssenthil_r
60 Followers 638 FollowingMano Martin @ManoMartin93977
0 Followers 40 FollowingKalaiselvi B @BKalaiselvi1892
1 Followers 37 FollowingSiddharth @Siddhar9926105
0 Followers 22 FollowingSaravanan @pns999
280 Followers 2K FollowingVimal Vimal @VimalVimal75873
0 Followers 119 FollowingBoobalanrajumuthu Boo.. @Boobalanra25096
1 Followers 76 FollowingVasanth Rajan @VasanthRaj67142
0 Followers 29 FollowingVimal @Vimal1041815
0 Followers 72 FollowingDinesh @Dinesh25801285
1 Followers 76 Followingjeeva .t @jeeva211991
0 Followers 8 FollowingMani Kandan @ManiKandan0316
1 Followers 78 FollowingSaravana D. Rengan @SDRengan
51 Followers 213 FollowingGunaseelan @GunaSee6037774
1 Followers 66 Followingபுதுமடம.. @pudumadamwajith
20 Followers 165 Following தமிழ் செய்தி வாசிப்பாளர்... கவிஞர்... எழுத்தாளர்... பட்டிமன்ற பேச்சாளர்... தொலைக்காட்சி நெறியாளர்...Pon.Easan 🎙️ @PonEasan
4 Followers 150 Following "செந்தமிழே என் உயிர் மூச்சு" மொழியால் இனத்தால் தூய தமிழன் நாம் தமிழர் ஆக உயர பாடுபடும் உலகத் தமிழன்🙏💐👍💐Thuvaraga Jenarth @TJenarth
0 Followers 6 FollowingVasudevan Devan @DevanVasud70824
1 Followers 24 FollowingImran @Imran21929519
110 Followers 3K FollowingLend a hand to the future! Ink your legacy. Vote today! 🗳️✨ ----- #InkTheFuture #drgbalaMurali #VoteWisely #ElectionDay
Thrilled to have been a guest speaker at IFNRCON 2024, where we explored cutting-edge advancements in neurorehabilitation. It was an inspiring gathering of minds at JIPMER, Pondicherry, dedicated to enhancing patient care through technology. --- For Appointments +91 87545 45353
கவிப்பேரரசு அவர்கள். மூன்று தலைமுறை இயக்குநர்களின் கனவு கவிஞர்… நாட்படுதேறல்- ரோபோடிக்ஸ் யுகத்தில் மொழி, இசையை அடுத்த தளத்திற்கு செலுத்தும் பெரும் விருட்சத்திற்கான மூல விதை. கவிஞரோடு பயணித்ததில் மகிழ்ச்சியும் நன்றியும். படப்பிடிப்பு முடிந்தது. விரைந்து வருகிறோம். @Vairamuthu
இயக்குநர் சிம்புதேவன் இம்சை அரசன் எடுத்த அகிம்சை அரசன் வெள்ளித்திரையில் வானவில் தொட்டு வரையும் சித்திரக்காரர் நாட்படு தேறல் இரண்டாம் பருவத்திற்காக எனக்கொரு பாடல் இயக்குகிறார் பாடல் ஒரு காவியத் துண்டு காத்திருக்கிறேன்... ஏது செய்வாரென்று. #நாட்படு_தேறல் | @chimbu_deven
My @IndianExpress Column | The bird and the worm agree indianexpress.com/article/opinio…
“காங்கிரஸ் அரசு அல்ல” என்று ஒரு மோடி பக்தர் சொல்லுவார். “ஆமாம், ஆமாம், காங்கிரஸ் அரசு அல்ல” என்று நூற்றுக்கணக்கான மோடி பக்தர்கள் ஒரே குரலில் சொல்லுவார்கள்! அதுதானே உண்மை?
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் பெரும் மாற்றங்களைச் செய்து அந்நிய செலாவணியின் பெருக்கத்திற்கு எந்த அரசு வித்திட்டது?
இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 60,000 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது! பிரம்மிக்கத்தக்க வளர்ச்சி! 1991இல் ரிசர்வ் வங்கியின் கவர்னர் எங்களைச் சந்தித்து அந்நிய செலாவணி இருப்பு 50 கோடி டாலர் மட்டுமே என்ற சொன்ன நாள் என் நினைவில் இருக்கிறது
23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் இயலாமையும் தவறான கொள்கைகளுமே காரணம் என்ற குற்றச்சாட்டு நியாயம் தானே?
இந்தக் கீழ் அடுக்கு நடுத்தர மக்கள் (lower middle class) ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கும் இவர்களை விட வறுமையில் உள்ள எழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கிறது?
கொரோனா பெருந்தொற்றின் பொருளாதார விளைவுகளை மத்திய அரசு கையாண்ட விதத்தை நான் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன் இந்தப் பெருந்தொற்று கீழ் அடுக்கு நடுத்தர மக்களை (lower middle class) எப்படிப் பாதித்திருக்கிறது என்று ஒரு அறிவு பூர்வமான ஆய்வை ஒரு வல்லுநரின் துணையுடன் நடத்தினேன்
கேரளாவின் புகழ்பெற்ற #ONVaward-க்குத் தேர்வு செய்யப்பட்ட 'கவிப்பேரரசு' @Vairamuthu அவர்களை, முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்தினேன். தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசுவின் இலக்கியப் பயணம், எல்லைகளைக் கடந்து உலகளாவிய விருதுகளையும் பெற்றுத் தொடரட்டும்!
கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை குறித்து மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் பதிவு. youtube.com/watch?v=6_0oWt… நூல் வாங்க, ஒலி நூல் கேட்க -vairamuthu.in/tap @Vairamuthu #datosrisaravanan #தமிழ் #Thamizhaatrupadai #தமிழாற்றுப்படை
கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை குறித்து தேனிசைத் தென்றல் தேவாவின் பதிவு. youtube.com/watch?v=UL2Z0K… நூல் வாங்க, ஒலி நூல் கேட்க -vairamuthu.in/tap @Vairamuthu #deva #tamilanprasanna #தமிழ் #Thamizhaatrupadai #தமிழாற்றுப்படை
கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை குறித்து தோழர் ஜி.ராமகிருஷ்ணனின் பதிவு. youtube.com/watch?v=CGqdYU… நூல் வாங்க, ஒலி நூல் கேட்க -vairamuthu.in/tap @Vairamuthu @grcpim #ஜிராமகிருஷ்ணன் #tamilanprasanna #தமிழ் #Thamizhaatrupadai #தமிழாற்றுப்படை
கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை குறித்து ஆரூர் புதியவனின் பதிவு. youtube.com/watch?v=BocWl_… நூல் வாங்க, ஒலி நூல் கேட்க - vairamuthu.in/tap @Vairamuthu #ஆரூர்புதியவன் #tamilanprasanna #தமிழ் #Thamizhaatrupadai #தமிழாற்றுப்படை
கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை குறித்து தமிழன் பிரசன்னாவின் பதிவு. youtube.com/watch?v=XuwoOA… நூல் வாங்க, ஒலி நூல் கேட்க - vairamuthu.in/tap @Vairamuthu #tamilanprasanna #தமிழ் #Thamizhaatrupadai #தமிழாற்றுப்படை
கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை குறித்து முனைவர் கு.ஞானசம்பந்தன் பதிவு. youtube.com/watch?v=DkcCgM… நூல் வாங்க, ஒலி நூல் கேட்க - (link: vairamuthu.in/tap) vairamuthu.in/tap @Vairamuthu #Thamizhaatrupadai #தமிழாற்றுப்படை
கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை குறித்து இயக்குநர் வசந்த் எஸ்.சாயின் பதிவு. youtube.com/watch?v=edcWk0… நூல் வாங்க, ஒலி நூல் கேட்க - vairamuthu.in/tap @Vairamuthu #Thamizhaatrupadai #தமிழாற்றுப்படை #Vairamuthu #vasanthssaai
கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை குறித்து கவிஞர் மனுஷ்யபுத்திரனின் பதிவு. youtube.com/watch?v=v6GuIc… நூல் வாங்க, ஒலி நூல் கேட்க - vairamuthu.in/tap @Vairamuthu #Thamizhaatrupadai #தமிழாற்றுப்படை #Vairamuthu #manushyaputhiran