கைகளைக் காற்றில்
அளைந்தவாறு பேசும் போதே
அந்தரத்தில் அலைகள் மோதும்
கடல் ஒன்றைச் செய்கிறாள்
அதில் புலன்கள் மூழ்க
அவளின் விழிக் கயல்கள்
நீந்துவதை மட்டும்
பார்த்துக் கிடந்தால் போதும்.
அம்மா
அக்கா
தங்கை யென
பெண்களொருவரும்
இல்லாத வீட்டிற்கு
அதிதி வருவதில்லையென
முற்றத்து வேம்பில் கரைந்து
தூக்கம் கலைக்கும் காகத்திடம்
சொல்லி விரட்ட வேண்டும் நாளை
என் காதல்
கை இடறிய அமுதம்
கண்டம் மீறா நஞ்சு
திருவிழா கண்ட குழந்தை
கருமி தொலைத்த சேமிப்பு
தவறிச் செய்த சரி
தன்மை மறந்த பிரமிப்பு
பிள்ளை இழந்த தாய்
உறக்கம் தொலைத்த இரவு
வேலையில்லா பகல்
பழக்கம் நிறுத்திய குடிகார பதற்றம்
அசுரன் வாங்கிய வரம்
பாதியில் கலைந்த நற்கனா
பனி படர்ந்த இரவினை
விரல்களால்
மெல்லத் துலக்கினேன்
முத்தங்களின் நாடுவே
வார்த்தைகள் முட்டி வெளியேற
பிரகாசிக்கிறது
உன் முகம்
கஞ்சனின் பொக்கிஷம் போல்
பத்திரப்படுத்திக் கொண்டேன்
அந்த இரவை
தினமுமான மேற்றளச்சந்திப்புகள் தானென்றாலும்
புதிதைப் போல்
நிறைய முத்தங்களினூடே
அவ்வளவு பேசியிருந்தோம்
ஒவ்வொரு பின்னிரவிலும்
நினைத்துப் பார்த்தால்
உன் முகமும்
முத்தங்களுமன்றி
வேறொன்றும் நினைவிலில்லை
64K Followers 11K Followingதொலைந்து போனவற்றை தேடித் தொலைந்தேன். கனவில் வாழ்கின்றேன். அனைத்தும் இருப்பதன்றி வேறு குறைகள் இல்லை. தேடல் தொடர்கின்றது இரண்டாம் ID @ssuba_18Tamil #பபு
1K Followers 3K FollowingBodi clinic is focused on providing high quality service through #Homeopathy, #FunctionalMedicine and #CeaseTherapy for the whole family. 📲+44 20 8549 8000
289 Followers 515 FollowingLife is hard. It’s harder if you’re stupid. I’m real, and I hope some of my followers are too. Professional overthinker. To unfollow me, simply don’t follow me.
64K Followers 11K Followingதொலைந்து போனவற்றை தேடித் தொலைந்தேன். கனவில் வாழ்கின்றேன். அனைத்தும் இருப்பதன்றி வேறு குறைகள் இல்லை. தேடல் தொடர்கின்றது இரண்டாம் ID @ssuba_18Tamil #பபு
50K Followers 1K FollowingCredible and Fastest News Portal | Single Window Destination for Real Time Updates, Breaking News and Government Notifications
65K Followers 6K Followingஅரசுப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் உற்ற தோழன். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அன்பு,சேவை,புத்தாக்க மனப்பான்மையையும் இணைத்து கற்பிப்பவன்🖌️📖📝💪
2.6M Followers 397 FollowingNews7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc
155K Followers 322 Followingநெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்;
வீண் வம்புக்கும் தும்புக்கும் செல்லாதவன்;
யார் முன்னும் கை கட்டி வாய் பொத்தி ஆதாயம் தேடதவன்;
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்.!
23K Followers 893 Followingதிராவிடன், திமுக விசுவாசி, belongs to the Dravidian stock
லோகேஷன் க்கு அர்த்த புன்னகை தெரியவில்லை என்றால் கூகிள் மயிறு செய்து பார்க்கவும்
6 Followers 129 Followingஇயற்கை வளங்களை பாதுகாப்போம்.
பல்லூயிர் தன்மையை பெருக்குவோம்.
மரங்கள் வளர்ப்போம் மழைநீர் பெருவோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்போம்.
இயற்கை வேளாண்மை செய்வோம்.