Daily Dews of Hope @dailydewsofhope
A daily dose of devotion for a thirsty soul | follow dailydewsofhope @ your favorite social media | https://t.co/NtTkXuCmsm | https://t.co/wSb8rD4FZp | https://t.co/nxE8pEeNty | https://t.co/UDQ6vWWCVd | dewsofhope.ca Canada Joined January 2019-
Tweets7K
-
Followers351
-
Following72
-
Likes67
📖ரோமர் 5:3-4 ஏன் ஆண்டவர் கஷ்டங்களை நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார் என அநேக முறை நாம் கேட்கிறோம். உலக பிரகாரமான ஆசிர்வாதங்கள் மட்டும்தான் மேன்மை என்று எண்ணி அதையே நாடுகின்றோம். கஷ்ட நாட்கள் நம்மை மேற்கொள்கிறவர்களாய் கிறிஸ்துவுக்குள் மெருகூட்டுகிறது. நம்பிக்கை இழந்து போகாதே.
ஜெபம்: அன்புள்ள கர்த்தரே என்னோடே நீர் ஒவ்வொரு அடியிலும் இருந்ததற்கு நன்றி. வாழ்வின் முன்னோட்டம் என் கண்களுக்கு மறைந்திருந்தாலும், உமது திட்டத்தில் நம்பிக்கை கொள்ள வழிகாட்டும். உமது சித்தத்திற்கேற்ப எங்களை உருவாக்கி, சோதனைகளை எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் இருக்க கற்றுத்தாரும் ஆமென்
உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். 📖ரோமர் 5:3-4 #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope #DailyDevotion #faith #hope #Perseverance 🌐post.dewsofhope.ca/MKRE
📖Romans 5:3-4 Many times we ask why God allows suffering in our lives. We think about and seek the temporal blessings only. The days of sufferings mold us as overcomers in Christ. Do not lose hope. Victorious Christ is with you. #DailyDewsofHope
Prayer: Dear Lord, Thank You for accompanying and guiding to trust in Your plan, even when the larger picture eludes me. Teach us to persist in the face of trials, molding us in accordance with Your will. Enable us to look past the pain and discover hope in Your promises. Amen.
We also glory in our sufferings, because we know that suffering produces perseverance; perseverance, character; and character, hope. 📖Romans 5:3-4(NIV) #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope #Perseverance 🌐post.dewsofhope.ca/MKQr
📖யாக்கோபு 4:10 கர்த்தருக்கு முன்பாகத் உன்னை தாழ்த்தி அவருடைய நேரத்திற்காய் நம்பிக்கையோடு காத்திரு. உன் பொறுமையின்மையினால் ஆண்டவரின் திட்டம் உன் வாழ்வில் நிறைவேறாதபடி போக இடம் கொடுத்துவிடாதே. ஏற்றகாலத்திலே தேவன் உன்னை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிரு.
ஜெபம்: அன்புள்ள கர்த்தரே, எங்கள் வாழ்க்கைக்கான உமது திட்டத்தை நம்பி காத்திருக்க உதவும். தற்பெருமையின்றி, பொறுமையிழக்காமல், எங்கள் வாழ்வுக்கான உமது யோசனைகளை விசுவாசிக்க உதவும். உமது கிருபையினால், உமது சித்தத்தின்படியும் ஞானத்தின்படியும் நாங்கள் உயர்த்தப்பட கிருபைச்செய்யும். ஆமென்
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். 📖யாக்கோபு 4:10 #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope #humble 🌐post.dewsofhope.ca/MJeP
📖James 4:10 God opposes the proud but shows favor to the humble. Humble yourself before the Lord and wait with hope for His time. Do not allow your impatience to spoil Father God's plan for your life. Humble yourself under God’s mighty hand, that He may lift you up in due time.
Prayer: Dear Lord, Help us to trust in Your plan for our lives & to wait with hopeful expectation for Your perfect timing. Help us not to be prideful or impatient but instead to trust in Your plan for our lives. May we be lifted by Your grace according to Your will & wisdom Amen
Humble yourselves before the Lord, and he will lift you up. 📖James 4:10 (NIV) #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope #humble 🌐post.dewsofhope.ca/MJdx
📖1தெசலோனிக்கேயர் 5:18 தேவனை துதிக்கவே சிருஷ்டிக்கப்பட்டோம். கர்த்தரை நம் முழுஇருதயத்தோடு துதித்து அவர் செய்த நன்மைகளுக்காய் நன்றி செலுத்துவோம். நம் அடைக்கலமும் பெலனும் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமான தேவனை துதிப்போம். கர்த்தரைத் துதி; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது
ஜெபம்: அன்புள்ள கர்த்தரே, எங்கள் அடைக்கலமும் பலமாகவும், துன்பக் காலங்களில் அனுசரணையாகவும் இருப்பதற்கும் உமது மாறா அன்புக்காகவும் அளவற்ற நன்மைக்காகவும் நன்றி. எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்றி செலுத்துவதே உமது சித்தமாயிருப்பதனால், எப்போதும் இதை நினைவில் கொள்ள ஞானத்தை தாரும். ஆமென்.
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 📖1தெசலோனிக்கேயர் 5:18 #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope #DailyDevotion #april #faith #hope #thankful 🌐post.dewsofhope.ca/MIWy
📖1Thessalonians 5:18 We are created to praise God. With all our hearts, let us praise and thank the Lord for His goodness. Let us praise God, our refuge and strength, an ever-present help in trouble. Give thanks to the Lord, for He is good; His love endures forever.
Prayer: Dear Lord, Thank You for being our refuge and strength, always present in times of trouble. We extol You for Your unfailing love and boundless goodness. Grant us the wisdom to always remember to express gratitude in all circumstances, as this is Your will for us. Amen.
Give thanks in all circumstances, for this is God's will for you in Christ Jesus. 📖1Thessalonians 5:18(NIV) #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope #thankful 🌐post.dewsofhope.ca/MIWe
ஜெபம்: அன்புள்ள கர்த்தரே, எனது உள்ளார்ந்த எண்ணங்களையும் விருப்பங்களையும் நீர் அறிவதற்கு நன்றி. அசையாநம்பிக்கையுடன் உமது வாக்குத்தத்தங்களைக் விசுவாசித்து உம்மிடம் ஊக்கமாகப் பேச உதவிடும். உமது சித்தத்துடன் ஒத்துப்போகும் ஆசீர்வாதங்கள் வாய்ப்புகளின் கதவுகளைத் தயவாய் திறந்திடும் ஆமென்
📖மத்தேயு 7:7 உன் இதயத்தின் நினைவுகளும், சிந்தனைகளும் உன் இதயத்தில் தோன்றுவதற்கு முன்னே தேவன் அறிந்திருக்கிறார். ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களை உறுதியாக பற்றிக்கொண்டு உரிமையோடு அவரிடம் கேள். உன் உறுதியான விசுவாசத்தினால் உன் அடைக்கப்பட்ட ஆசீர்வாதத்தின் வாசல்கள் திறக்கப்படும்.
Shalom goodNews Garde.. @ShalomGoodnews
1 Followers 180 Following 🙏 🕊 Manufacturers & Distributors of all kinds of christian ⛪ Materials in all Languages +91 944 23 96 555, 263655 💐Yuvaraja @Yuva2407
240 Followers 783 Followingroxy @roxy202420
1 Followers 24 FollowingYahuah_happy_children.. @nabu82983
201 Followers 3K Following Taking care and raising hope in the lives of needy child, orphans, homeless and disabled, join and support 👉👉 #volunteer #gofundme https://www.instagram.Evon Williams @EvaWilliams912
5K Followers 4K Following I'm only here to spread the word of #God Follow me on #facebook https://t.co/WS1AWOy8gG and https://t.co/3AxWxOfe5ZStay with True @TrueWith121223
31 Followers 593 Following உண்மைக்கு குரல் கொடுப்போம்; துணை நிற்போம். இல்லாதவர்க்கு இயன்றதை செய்வோம்; அரசியல்வாதிகள், நடிகர்கள் பின்னால் போகாமல் நாட்டுக்கு நல்லது செய்வோம்.Ako si Nakol Baptist @FAravejo47869
93 Followers 1K FollowingA.charlesrajanpriya26 @CharlesrajanA
4 Followers 42 FollowingGoldwin Sharon @GoldwinSharon
499 Followers 2K Following Software Engineer👨💻 | Meme Creator | Content-Writer ✍️ | All Movie Updates Tracker-Reviewer 🎞 | Cricketer 🏏 | Pet Lover 🐕 | Traveller 🧳S.kumar @mataru10jan
28 Followers 291 FollowingAashirvadham @aashirvadham
390 Followers 2K FollowingHerald Ministries @Heraldministrie
20 Followers 121 FollowingLokesh Lohith @lokesh_loh56926
0 Followers 95 FollowingArtieMcrobbie @ArtieMcrob32805
113 Followers 2K Following@Comet1256 @Comet12561
115 Followers 1K FollowingNickForry @ForryNick99817
119 Followers 2K FollowingVGM Media @Vgmmedia_icf
26 Followers 169 Following #vgmmedia # கிராம நற்செய்தி ஊழியம் # தமிழ் கிறிஸ்தவ செய்திகள் # தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்Vishnu @Vishnu73245841
31 Followers 240 Following உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக . மத்தேயு 19:19The Lord is my Shephe.. @Godsroadmap
3K Followers 5K Following The LORD is my shepherd; I shall not want. ~ Psalm 23:1Yesuraj Selvam @SelvamYesuraj
37 Followers 222 FollowingBHASKAR PHYSICS @Bhaskarphysics3
4 Followers 83 Following I'm NEET Physics https://t.co/KBsolkDGP3 for Home tution through- [email protected]BABU PEDDA @BABUJESUS143
11 Followers 115 FollowingDeepak @Deepaksteve1979
119 Followers 1K FollowingLovable Friend ❤.. @FunnyBo49973571
168 Followers 1K Following Thalapathy Follower/Dravidian Stock | District Deputy Coordinator DMK IT WingVanitha Rajan @VanithaRajan8
129 Followers 2K FollowingFRANCIS ARAVINTH @AravinthFrancis
17 Followers 196 FollowingNagaraj @velan_nagaraj
61 Followers 128 FollowingSubba reddy Eedara @EedaraSubb57975
7 Followers 37 Followingvinoth mariaraj @vinothmariaraj
54 Followers 250 Followingashokraja @HitmanAshokraja
63 Followers 2K Followingprõphet ꜱᴜᴅʜ�.. @jesusexciting01
301 Followers 2K Following 💲💸𝗣𝗔𝗬𝗣𝗔𝗟 : https://t.co/z5aZqOL9kN & +𝟵𝟭𝟵𝟲𝟬𝟬𝟭𝟴𝟳𝟱𝟴𝟲 💸𝗚𝗽𝗮𝘆 / 𝗣𝗛𝗼𝗻𝗲𝗣𝗲 /𝗣𝗮𝘆𝘁𝗺 : 𝟵𝟲𝟬𝟬𝟭𝟴𝟳𝟱𝟴𝟲BOBBIEJO♥️ @bobbiiejo1974
879 Followers 4K Following Daughter of the King/Entrepreneur/Influencer Marketing/Blogger/Founder of jesuslovesyougiftbags🎒❤️ Autism Mom🧩Xavier Amos @InfiniteGraceXA
11 Followers 141 Following Devotion is about intimacy, transparency, humility, and spiritual wisdom. Each day, we are met with an opportunity to be still, reflect, and plan. Get your copyRahul Kiran @RahulKiranRahu1
28 Followers 762 FollowingVincent @vincentnandhaa
11 Followers 58 FollowingP.D Christopher @PDChristopher4
711 Followers 2K Following Jesus Good Life Ministry இயேசுவின் நல்வாழ்வு ஊழியம், Korampallm Tuticorin Tamilnadu South India🌈🌈🌈.XAVIER S.. @XavierStephen7
510 Followers 3K Following உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!Gracie May @Gracie03894172
7K Followers 5K Following Jesus Christ , Eternity Ever Lasting https://t.co/kiXtKzhjJA brace your Salvation, never let go.Testing my FAITH Jesus.found. me in the eye of the storm. SAVED BY GRACE✝️𝐑𝐞𝐯. �.. @sjddharmaraja
1K Followers 2K Following 𝚂𝚎𝚛𝚟𝚊𝚗𝚝 𝚘𝚏 𝚝𝚑𝚎 𝙻𝚒𝚟𝚒𝚗𝚐 𝙶𝚘𝚍. He lives, He lives. Work: Organising Secretary, National Missionary Society of India.CSI Christ Church NN @ChristChurchNN
373 Followers 584 FollowingTrinity Worship Cente.. @TWCSpringhill
220 Followers 731 Following Real people, Real life, Real God, Real church Pastor Jeff SpringGodBlessingsDaily | �.. @GodBlessDaily
556 Followers 199 Following The Cup of Blessings which we Bless, it is the Communion of the Blood of Jesus Christ. https://t.co/CZdmubdQpeஜீவ வார�.. @LivingWord7th
2K Followers 197 Following சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். சங்கீதம் 46:7 ஆமென் #பரமபிதா #ஏசுகிறிஸ்து #பரிசுத்தஆவி #வேதாகமம் #சுவிசேஷம்heine kapp @HeineKapp
117K Followers 109K Following So faith comes from hearing, and hearing through the word of Christ. Rom 10:17 - 🇿🇦Ed Lamon @ed_lamon
179K Followers 183K Following My current chapter of study & related reference verses is Numbers 24⭐. Sola Scriptura (KJV) (🚫DMs)Pureglory Dotnet @pureglorynet
2K Followers 2K Following Seeking and distributing God's pure glory by giving him the worship that he desires.🎼🎵💜Lora💜�.. @lora_l9710
883 Followers 2K Following No matter what you goin' through,you can always rise above ! With God everything is possible💜💜💜 IG: lauralora_l97Sarah Geringer @SarahGeringer
17K Followers 15K Following Christian author @ACUPress, editor, podcaster & artist. Rep: @mslazurek. Book launch manager/creative coach. Loves tea, flowers & dogs.🇮🇱✡️ Ben �.. @Ben09546811
6K Followers 5K Following ShalomBWithU,♥️Hashem♥️Yeshua♥️🇮🇱.Messianic,Israeli,Resilient,4vaBlessed Yeshua King Of Kings An Lord Of Lords, Returning Soon.CalmBeforeDaStormsHannah Lou @HannahLou2525
1K Followers 1K Following Psalm 18:2, Acts 4:12. Wife, mom, grandma, sister, friend. Love dark chocolate, beaches and reading.Bro V Gnana Durai @BroVGnanaDurai
16K Followers 16K Following Founder @WS_Ministries, India. Doing #20 Types of Ministries. Watch & Share https://t.co/jx7XVgzVlL God Bless You More. #YearofRedemption #WSMDr. Bruce L Hartman @Bruce_L_Hartman
36K Followers 33K Following Dr. of Ministry | Former CFO | Authored 5 books | Life goal is to help people have a brighter life through Jesus | Blessed with 4 daughters & a loving wifeHolly G. @OpulencePotted
490 Followers 424 Following Devoted Wife. Jesus Follower. #INFJ Compassionate #blogger sharing tips on #wellness in each area of our lives. Love your life and live in wholeness ♥Teri Shuman @tmaysshuman
8K Followers 9K Following A Follower of Yeshua the Christ. A Stranger. An Alien. A Disciple. ProLife. Yeshua is the Lover of My Soul. Notifications On. We Are One. No Lists. No PoliticsGod's Daily Word @godsdailywordfb
2K Followers 3K Following We offer inspiration and knowledge of the Word of God, which in return enrich lives, families, and work.Hosanna Ministries YP.. @hosanna_ypl
1K Followers 407 Following Pas.Moshe garu- Hosanna Ministries YerragondapalemBeulahStephen @Beaulah57224125
98 Followers 254 FollowingVictor Kiruba Officia.. @VictorKirubaOff
1K Followers 393 Following A husband and wife team serving Jesus Christ through Praise and Worship in English and Tamil for 35 years. https://t.co/MBgk4Nxy8q🄰🅁🅄🄻 🅂.. @ArulStephenBve1
178 Followers 946 Following Jesus Christ children.#Congress lover Indian.HSE officer. World Currency collector ( coins & notes)Love to support needy people when I have to give.🧡🤍💚Follow Jesus † @JesusFuelsMe
11K Followers 9K Following For #God so loved the world that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish but have everlasting life† #SavedByLove #GraceOurkingdomculture @okingdomculture
1K Followers 589 Following Hi, I am a Jesus follower, a wife to the love of my life and the mom of 2 wonderful boys. I am a Christian blogger #ourkingdomculture #faithbloggerGen. Anthony Mbuthia @murimi7148
2K Followers 5K Following It's by the Grace and the Love of CHRIST am Saved! #Wisdom is a principle thing and in all thy gettings get understanding.stu epperson @stuepperson
24K Followers 25K Following Christian, Husband, father, pres & talk show host-truthnetwork, author, leader, basketball player/coachPsalms 34:18 Ministry @Priscil55827536
9K Followers 7K Following I Love Jesus!! I am a servant of His, I am a speaker and writer. God has turned my messes into messages!Rebecca Kosko @RebeccaKosko
716 Followers 1K Following Writer, nurse, entrepreneur, mother, grandmother, and follower of Christ, Faith Community Nurse. https://t.co/a82E3I0Th2Minister dannybob @dannybo61749918
52K Followers 38K Following I’m a Servant and Faithful Witness for our Lord Jesus Christ and I carry his Holy Word in my Heart. I shall follow him into Eternity to my Heavenly Home.Shane Stanford @drshanestanford
2K Followers 2K Following President/CEO of Moore-West Center for Applied Theology- Former Pastor,Christ ChurchMemphis-HIV+Hemophiliac-Author 18 books &countingDoreen @elliesangelwing
115K Followers 94K Following In love with #Jesus & James is in Heaven #UmbrellaOfTheLord ☔️angels on my shoulders🦜#elliesangelwing 🕊 I enjoy people, pets, poetry, nature + #teamdoreenMelanie Redd @MelanieRedd
12K Followers 11K Following Best-Selling Author | Podcaster | Speaker | When the world is falling apart, we can ALWAYS trust in the goodness of God & rest in Him!💕Kyle Holcomb @HolcombKyle
13K Followers 5K Following Christ-follower through all the ups and downs. Thrilled to experience the work of God in me and through me. Husband. Father. Writer.Michel A. @michel_a_23
1K Followers 4K FollowingThe Gospel Coalition .. @TGC_Africa
2K Followers 236 Following TGC Africa exists to renew the African church by the Gospel of Jesus Christ and to create a platform for the African Christian voice.Michelle @BlessingsByMe
3K Followers 3K Following Freelance #Proofreader for hire: clean #fiction, #blogposts #recipes, #cookbooks, #christian #nonfiction Blogger | Mom | WifeAnnette Davies @Annettecd13
516 Followers 677 Following Mum of two, creative type, runner in denial! Love to sing. Cake habit! 😜🍰 #God #Nature #Dreamer #Songwriter❤️🧡Arthur Abbott @ArthurAbbott1
50K Followers 50K Following Servant of the #LordJesusChrist. Husband, fatherx8,grandfatherx55, citizen, elder. Sowing seeds of the Word of God. https://t.co/bikbGxwYDCThe Majesty's Men @themajestysmen
12K Followers 6K Following Connecting the men constructing Christendom. ⚒ Making masculinity Christian again and Christianity masculine again. ⚔ Host of the @HNRGD NetworkElaine Stores - This .. @thisgratefulmam
7K Followers 3K Following Encouraging women with the truth of God’s uncommon grace. Christ follower. Wife. SAHM of three. #introvert #blogger #writer. Allergy mama.Anneliese Dalaba @adalaba2017
6K Followers 5K Following Award-winning #Author of Christian Historical Romance. English and German-speaking, with English as my 1st language. #ACFW.Alice Mills @millsalice144
25K Followers 12K Following Jesus. Art. Literature. Healing. Snark. Shaking it up in Alaska...Married with 6 kids. Writer for TruPlay games.John Cusworth @cussy
35K Followers 33K Following I love Jesus, my beautiful wife, 5 great kids, 10 adorable grandkids. Inspiring Quotes, Health, Fitness, Art, Dogs, Painting Pet Portraits, Golf, AFL- Go Blues!Rotimi Lewis @RotimiLewis
951 Followers 2K Following I am who GOD says I am. I am a Product/Workmanship of God. God is my Father & Manufacturer period........Not my will but His Will must be done in my Life!!!James S Callen ✝️.. @james_s_callen
9K Followers 7K Following Award-winning #Christianauthor, ❤️for sharing & showing Christ's love, #Christianblogger - check out my #Biblestudy blog at @ https://t.co/9CrHDLat6Zledrew fox @ledrew
137K Followers 96K Following Husband, Father,grandpa,Christian, I can do all Things ... Phil 4:13 #Jesus #SocialMedia #Bible #entrepreneur #affiliatemarketing- Business Related @netbda51Community Highlight: @dailydewsofhope with the website: dewsofhope.ca . In their words: "A daily dose of devotion for a thirsty soul to refresh, refocus, and renew the faith and hope."
@dailydewsofhope ஆமென்🙏 தம்மை சேருகிறவனுக்கு பலன் தரும் இயேசுகிறிஸ்தவுக்கு ஸ்தோஸ்திரம்
@dailydewsofhope ஆமென் எங்களது வாழ்வில் அற்புதங்களை நடத்துகின்ற தேவனுக்கு ஸ்தோத்திரம்
@dailydewsofhope ஆமென் நீதியின் தேவனுக்கு ஸ்தோத்திரம்
@dailydewsofhope ஆமென் எங்களின் ஆலோசனை கர்த்தருக்கு ஸ்தோத்திரம்