Search results for #DailyDewsofHope
உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். 📖ரோமர் 5:3-4 #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope #DailyDevotion #faith #hope #Perseverance 🌐post.dewsofhope.ca/MKRE
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். 📖யாக்கோபு 4:10 #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope #humble 🌐post.dewsofhope.ca/MJeP
Humble yourselves before the Lord, and he will lift you up. 📖James 4:10 (NIV) #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope #humble 🌐post.dewsofhope.ca/MJdx
📖Romans 5:3-4 Many times we ask why God allows suffering in our lives. We think about and seek the temporal blessings only. The days of sufferings mold us as overcomers in Christ. Do not lose hope. Victorious Christ is with you. #DailyDewsofHope
We also glory in our sufferings, because we know that suffering produces perseverance; perseverance, character; and character, hope. 📖Romans 5:3-4(NIV) #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope #Perseverance 🌐post.dewsofhope.ca/MKQr
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 📖1தெசலோனிக்கேயர் 5:18 #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope #DailyDevotion #april #faith #hope #thankful 🌐post.dewsofhope.ca/MIWy
Give thanks in all circumstances, for this is God's will for you in Christ Jesus. 📖1Thessalonians 5:18(NIV) #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope #thankful 🌐post.dewsofhope.ca/MIWe
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; 📖மத்தேயு 7:7 #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope 🌐post.dewsofhope.ca/MHHO
Ask and it will be given to you; seek and you will find; knock and the door will be opened to you. 📖Matthew 7:7(NIV) #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope 🌐post.dewsofhope.ca/MHGS
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்... 📖நீதிமொழிகள் 12:24 #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope 🌐post.dewsofhope.ca/MGX9
Diligent hands will rule... 📖Proverbs 12:24 (NIV) #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope 🌐post.dewsofhope.ca/MGWa
உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். 📖சங்கீதம் 37:18 #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope #blessing 🌐post.dewsofhope.ca/MEvm
The blameless spend their days under the Lord’s care, and their inheritance will endure forever. 📖Psalm 37:18(NIV) #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope #blessing 🌐post.dewsofhope.ca/MEu_
If my people, who are called by my name, will humble themselves and pray and seek my face and turn from their wicked ways, then will I hear from heaven and will forgive their sin and will heal their land. 📖 2Chronicles 7:14(NIV) #DailyDewsofHope 🌐post.dewsofhope.ca/MDc1
...நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. 📖ரோமர் 8:37 #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope #love 🌐post.dewsofhope.ca/MC1n
...we are more than conquerors through Him who loved us. 📖Romans 8:37(NIV) #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope #love 🌐post.dewsofhope.ca/MC0y
நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. 📖எபிரெயர் 10:36 #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope #Perseverance 🌐post.dewsofhope.ca/MAUC
You need to persevere so that when you have done the will of God, you will receive what He has promised. 📖Hebrews 10:36(NIV) #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope #Perseverance 🌐post.dewsofhope.ca/MATy
ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். 📖1பேதுரு 5:6 #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #april #bibleverse #faith #hope #humility 🌐post.dewsofhope.ca/M9uR