Siva Maruthanayagam @halfanimall
கடவுள் பாதி மிருகம் பாதி Tamilnadu Joined March 2012-
Tweets8K
-
Followers121
-
Following128
-
Likes2K
வயித்துக்கு சொத்தை திண்றால் மட்டுமே இதெல்லாம் புரியும் 👌👌👌 #KARUR_ADMK_IT_WING #ADMK_ERD #TVKFails
ஆவின் ஒரு லிட்டர் 60ரூ வாங்குனேன்.. இப்ப தட்டுப்பாடுல ஆரோக்யா 86ரூக்கு வாங்குறேன் அரிசி 40ரூ வாங்குனேன்.. இப்ப 65க்கு வாங்குறேன்.. EB bill 2500கட்டுவேன்.. இப்ப 4500கட்டுறேன்.. மளிகை மாசம் 3000க்கு முடிஞ்சுடும்.. இப்ப 4500 வருது.. காய்கறி வாரம் 300க்கு வாங்குவேன்.. இப்ப 500 வருது.. ஆக மொத்தம் பால்(45லி)-1170 அரிசி(25கி)-500 EB bill-2000 மளிகை-1500 காய்கறி- 800 கறி/முட்டை-800-1000 எந்த விதமான extra செலவுகள் இல்லாம.,பொழுதுபோக்கு இல்லாம இருக்கு புடிச்சு குடும்பம் ஓட்டுனாலே 6770 அதிகமா வருது.. கிட்டதட்ட 25000 பட்ஜெட்ல குடும்பம் நடத்துற ஆளுக்கு 25% அதிக செலவு பணவீக்க அளவு 6-7% சொல்றாங்க.. ஆனா தமிழ்நாட்டுல மட்டும் impact 25% அதிக செலவு பிடிக்குது.. இத்தனைக்கும் நான் இருக்கிறது ஒரு மாநகராட்சி.. மாநகராட்சில வாழ்ற ஆளுங்க நிலைய யோசிங்க இதுக்கு மேல வீட்டு வாடகை.. வாடகைக்கு இருக்கவங்க EB,water taxனு தனி ரகம் வீட்ல சும்மா உக்காந்துட்டு டிவிய பாத்துட்டு எங்க அண்ணன் சிரிப்ப பாரு.,அழக பாருனு ஊதுன விசிலுக்கு தமிழ்நாடே சாகுது😒😒 அண்ணன மாதிரியே தமிழ்நாடும் மயான அமைதிக்கு போயிடும் போல😒
யார்ரா இந்த அக்கா 💖🙏🙏🙏 #CMJosephVijay
மோடி அமித்ஷா RSS ன் மெகா பிளான் .. தமிழ்நாட்டை கபளீங்கரம் செய்து அடிச்சுவடே இல்லாமல் தமிழ் மொழி அதன் தொன்மை கலாச்சாரம் என அனைத்தையும் அழிப்பதே ...
விஜய் பக்கம் மக்கள் திரும்ப என்ன காரணம்??? திரு. கரு. பழனியப்பன் அவர்களின் பதில்
தாராபுரம் & மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் நம்பிக்கையைக் கொடுக்கின்றன. முதலமைச்சர் விஜய் தொகுதிகளை அத்தனைமுறை சுற்றியும் வெற்றி வித்தியாசம் 25000 வாக்குகளை கூடத் தொட முடியவில்லை என்பது கவனிக்கவேண்டியது. தாராபுரத்தில் ஒன்பதாயிரம் வாக்குகளில்தான் வென்றுள்ளது தவெக. இடைத்தேர்தலில் ஒன்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஒரு ஆளுங்கட்சி வெல்வது என்பது சாதனை அல்ல. நியாயமாய் ஆளுங்கட்சி அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். அடைந்திருப்பார்கள். மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவரையும் அமைச்சரவையில் சேர்ப்பதுதான் இரண்டு தொகுதி வாக்காளர்களுக்கும் முதலமைச்சர் விஜய் செய்யும் நீதியாகும். இருவருக்கும் வாழ்த்துக்கள். திமுக இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் இடம்பெற்றிருப்பது கட்சியினரின் கடின உழைப்பு. தாராபுரத்தில் திமுக பெற்றிருக்கிற ஓட்டுகள் நம்பிக்கைக் கீற்று. பாமகவும் இல்லாமல் விசிகவும் இல்லாமல் மதுராந்தகத்தில் திமுக பெற்ற வாக்குகள் அசாத்தியமான ஒன்று. திமுக தன்னை மீட்டெடுத்துக் கொள்ளும். இடைத்தேர்தல் தோல்வி மட்டும் அல்ல, அடுத்தடுத்து அதிமுகவை சூறையாடக் காத்திருக்கும் பருந்துகளை எப்படி சமாளிக்கப் போகிறார் எடப்பாடியார். இந்த வெற்றிக்கு பின்னால் தவெக சந்திக்கப்போகும் சிக்கல்கள் என்னென்ன? ஒரே அமைச்சரவையில் பாமக- விசிக இருப்பதில் யாருக்கு என்ன சிக்கல்? For D' Nation
DMK put up a very good show 🖤❤️
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகமாக பயன்படுத்தும் அரசியல் அறமற்ற, நாகரீகமற்ற கூட்டம் தான் தவெக! - திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு.பரந்தாமன் அவர்கள்
#JustNow || "தி.மு.கவை பொறுத்தவரை தோல்வியில் வெற்றி.. த.வெ.கவை பொறுத்தவரை வெற்றியில் தோல்வி.." இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து! #DMK | #MKStalin | #TVK | #PolimerNews
என்ன பொட்டை அங்கிள் அடச்சே பொட்டு அங்கிள் ... ஜெயிச்ச சந்தோஷத்துலே சந்து பாட்ரா மாதிரி இருக்கு ... ஏன் இருக்காது ஒரு ஓட்டுக்கு ... ₹ 5 ஆயிரம் தொட்டு ₹ 7 ஆயிரம் ₹10 ஆயிரம் ... ஏன் வசதியான ஓட்டருக்கு ₹ 15 ஆயிரம் வரை குடுத்து ஜெயித்த குஷி ....🐿️🐿️🐿️
தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்! வாக்குத் திருடன் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை எங்கள் போராட்டம் தொடரும். – தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar #SIR #ECI
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின்போது பாஜக, மோடியை எதிர்த்து ஒரு நாளாவது திமுக பேசியதா? - நிர்மல் குமார். MKS ~ உக்கார்ர்ரா மூத்திர சங்கி! தூக்கி அடிச்சன பாத்துக்க. 😎
13 கோடி பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து யாருடைய அனுமதி பெற்று நீக்கினான் அந்த ஞானிஷ்குமார் உடனடியாக வெளியேற வேண்டும் இறுதி எச்சரிக்கை
கம்யூனிஸ்ட்களுக்கு வயது வெறும் எண்ணிக்கை. 81வயதில் டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார் தோழர் பினராய் விஜயன் (கேரளா முன்னாள் முதல்வர்) 🔥🔥🔥🔥
கூட்டணி இல்லாம ஒரு பைசா குடுக்காம திமுக, அதிமுக வாங்குன ஓட்டு இருக்கு பாத்தியா அது தான் உண்மையான வெற்றி ~ சாட்டை 🔥🔥🔥
#BREAKING | “ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும்.. இதில் எந்த சமரசமும் இல்லை..” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #MKStalin | #CJPProtest
போராட்டத்துக்குதடை விதித்ததுபாஜக ஆனாலும் போராட்டம் ஆரம்பமாகிவிட்டது ஊழலுக்கும் கொள்ளை கூட்டத்துக்கும் மத தீவிரவாத நாய்களுக்கும் எதிரான போர் வாங்கியது
MYNA @MyNa_Writes_
17K Followers 7K Following /Male/ Enggr/ Business/ Traveller/ #திராவிடசேனை/ #ஊரும்_வரலாறும்
rossy @rossy1478178
11K Followers 8K Following CM Vijay Anna♥️ OTFC Warrior Carpe Diem 🕊️ 🤜Virtual warrior🤛
Sathish Kumar @Sathish77355216
9 Followers 71 Following
Stephanie Nunez @stephanientmhlg
10 Followers 388 Following ♏ Los Angeles nights / Scorpio thoughts / 🌹 / 20 / soft hours
Pasupathy @suryaburns
2K Followers 3K Following இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை.ஒன்றொன்று ஒழியாது உற்றனை..
kutti @Nazmudeen3
34 Followers 425 Following
Postbox@thiru @thirumoorthi185
0 Followers 282 Following
சாப்ளின... @chevazhagan2020
8K Followers 6K Following விவசாயம் செய்யமாட்டாய் சோற்றுக்கு என்னைதான் நாடு'கிறாய் ராணுவத்தில் சேரமாட்டாய் அரணுக்கு என்னையே நாடு'கிறாய் தமிழ்நாடு என்றால் புட்டத்தில் தேள்கடிக்க ஓடுகிறாய்
SV Tamil Tech @SVTamilTech
464 Followers 3K Following Hey This Is SV Tamil Tech. We will Teach How to Earn Money use Internet in Tamil. Don't waste your time Start now to earn money. 🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 My Channel
Nachimuthu Palanisamy @spnachimuthu
29 Followers 505 Following
ஜானகிரா... @saattooran
121K Followers 22K Following நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. @periyakulam @theerthapathi @vimala1927 @saattooran2
Sivakumar @Sivakum56989679
4 Followers 496 Following
R. வேல்மு... @R29258559
50 Followers 724 Following சுயநலமில்லாமல் இன்றும் பொதுநலத்தோடு வாழ வேண்டும் என்பது என்னுடைய ஆசை
Ali Khan @AliKhan17276432
12 Followers 16 Following
durgamahendran@gmail.... @durgamahendran
5 Followers 49 Following
Kanagaraj S @Kanagar33800899
7 Followers 9 Following
Mahendran M @sachinmake
10 Followers 84 Following
Irumathi PanthalaRaja @IrumathiP
5K Followers 4K Following பொறியாளர்,நல்ல நெறியாளர் மற்றும் எழுத்தாளர்.
Pandy @Pandy00356914
56 Followers 98 Following
karthick @karthimuthusam
40 Followers 396 Following i am karthick. Now i am working in apollo power system at the posting of Electrical Maintances Technician. i need good job plz give me better opportunity..
Saravanakumar @venussaravana
35 Followers 138 Following இயற்கை எனது நண்பன்... வாழ்க்கை எனது தத்துவ ஆசான்... வரலாறு எனது வழிகாட்டி...
Vijayasarathi @Sarathi_xp
14 Followers 57 Following
Nataraj Nataraj @NatarajNatara11
6 Followers 119 Following
saravana @saravan13777710
13 Followers 2 Following
umarajlithi @umarajlithi
3 Followers 45 Following
Anguraj Anguraj @AaAnguraj
8 Followers 118 Following
Vinoth Kumar @vinusa280607
28 Followers 311 Following
chris paul sathish r @CpsraajPaul
15 Followers 50 Following
senthil @senthiltup19
29 Followers 332 Following
senthil kumar @JothikumarKumar
2 Followers 65 Following
Chellam @a4eec95230014e6
22 Followers 239 Following
Mathii @Mathiicriss
41 Followers 597 Following
vprakash @VPilot108
7 Followers 4 Following
prakash @prakashd6266
17 Followers 119 Following
Magizh Amudhan @Amuthan1015
3K Followers 5K Following Discovery 🌏/ * Belongs to Dravidian aka Thamizh Stock!
அறிவோம்... @arivom_ulagam
593 Followers 354 Following 🧠 அறிவோம். புரிந்துகொள்வோம். பகிர்ந்துகொள்வோம். 🇮🇳 India • 🚆 Railways • 🔬 Science 📚 History • 💻 Technology • 🎬 Cinema Small Facts | Big Perspective
Ganesh Kumar RK @eraganeshkumar
2K Followers 1K Following Geopolitics, India & the world — in English & தமிழ் 🇮🇳 Wars, trade, tech, decoded daily. CEO @MahadhiTec | Mentor @AmpersandAcadmy
Lunex🇨🇦 @DrAngel_001
5K Followers 2K Following
Kamal Abimaani @Kamalabimaani1
6K Followers 3K Following Andavar Bakthan, Cinema fanatic, Ilayaraja ❤️
Oliver @Oliver5pb
48K Followers 2K Following ⚡ AI Videos | Stories | Action | Drama 🥺 Emotional • ❤️ Helping • 👮 Police • 🏫 School • 🔥 Fights 🎥 Every Video Has a Story 🚀 Watch. Feel. Share.
Jenna Parker @Jenna_Parker21
9K Followers 8K Following
GIFs @GIFs_22
17K Followers 903 Following Visual therapy for your daily scroll. ⏳ Stay for the loops, love the vibe. 💫
❤️🔥°ட்... @Elanthaari_Paya
20K Followers 2K Following Dad is my role | MR Ratha | Charlie Chaplin | CAPTAIN👑 | APJ | VIVEK | AR music | MS Dhoni | Vimalisam | Movies | Crazy guy...🤸
Ellie Cooper @Ellie_Cooper32
17K Followers 2K Following Ai & stories • Engines • Restorations • Car Facts Bringing machines back to life. Daily car rankings, engine facts & satisfying restorations.
TradingMaster @MichaelMi39403
14K Followers 7K Following * Crypto/Forex Trading: Personal Journal only* DYOR* ⚠️ * Motivation * Movies 🎥 * Creative Story Writing ✍️
JØHÑ THË JÊW @J_big1
47K Followers 1K Following Stories are made of moments, emotions, and a little mystery. 🌬️❄️
Royal @RoyalplusOZ
18K Followers 2K Following 🔥 MARVEL | DC | SUPERHEROES | ANIME | CARTOONS 🎬 ⚡ Epic fights • Movie moments • What-Ifs • Debates 🥊 Who wins? Who’s stronger? Let’s settle it in the commen
𝗜𝗻𝘁𝗼𝗿�... @Ndagije__sam
178K Followers 3K Following Storytelling Champion 2025 🏆 | Content Creator by Passion | Citizen Journalist by Mission | WhatsApp : +250 787 172 627 for business
Blueberry @Ethanslim01
21K Followers 3K Following Film commentary and scene breakdowns. Analysis only. "Disce quasi semper victurus, vive quasi cras moriturus."
FEMINIST 🌸 @madiga69
4K Followers 570 Following
Camila @cam_t__cat_
38K Followers 7K Following Social Activist || Political Analysis | | Poetry Lover || viral video|| Silent observer, loud thoughts ✌️
H.A.L. 9000 @tamilhollywood2
58K Followers 8K Following Movies | Series | Music | Amazon/Purchase links shared can earn commissions | Deals @DealDazzleX | Photography @hal9000clicks | Audio @HAL9000HIFi
Ayesha Rehman @Ayesha_rehman2
38K Followers 472 Following First Pakistan 🇵🇰 | PML-N | PR girl | writing light-hearted & funny posts | Movies, culture & desi life 💃
Karthikeyan @OfficeOfKSKY
17K Followers 4K Following தமிழ் வாழ்க! || ஒன்றே குலம் ஒருவனே தேவன் JUDGEMENT is Fact & Evidence, Not Faith & Belief
MYNA @MyNa_Writes_
17K Followers 7K Following /Male/ Enggr/ Business/ Traveller/ #திராவிடசேனை/ #ஊரும்_வரலாறும்
அருண் ம�... @kalaingarism
14K Followers 3K Following | 3rd GEN DMK | D-STOCK ® | LONER | BIBLIOPHILE | ATHEIST | CHENNAI EAST DDC - @DMKITwing |
சேட்டை�... @Settai_R
9K Followers 4K Following சாதிக்கத் தடையாக இருக்கும் சாதியும் வேண்டாம்.! மதிக்கத் தடையாக இருக்கும் மதமும் வேண்டாம்.!
Basheer Ahmed @BasheerAhm49289
11K Followers 7K Following உண்மையாக இரு...! அன்பாக இரு...! ஆபாச கமெண்ட்கள் வேண்டாம்...!
Look at my shining ey... @GothicOrnate
133K Followers 345 Following AI 视频精品分享。AI Video Generation Tools
🔥 Satz 🔥 @thala_speaks
145K Followers 8K Following Content Creator | Actresses | Movies | Gaming | Lifestyle | Ex-Thala fan page vibes
Rey👉 @uyirey_
9K Followers 1K Following சீறும் புலியை பார்த்தே சிரிக்கின்ற சிசுவைப்போலே கோபங்கள் மறந்தே சிரிப்பேனே பதறாமல்..❤️🔥
ஜெயசந்த... @jaya2016maha
113K Followers 4K Following என் இறுதி மூச்சு இருக்கும் வரை கழகத்திற்காக பாடுபட வேண்டும்🔥🔥 Belongs to the Dravidian stock
Ajaykumar Periyasamy @Unfilteredbyak
3K Followers 734 Following புத்தம் புது காலையில் உங்களை தேடி வரும் விடியல் மொழிகள்... உங்களுக்கு உற்சாகம் தரும்... வாழ்க்கைக்கு வழி காட்டும்
Craft Gallery @5min__crafts
531K Followers 0 Following Posted content are not owned. Dm for credits/removal.
World of creativity @AasimHanch76119
2K Followers 602 Following “DIY art and crafts. Daily creative projects you can try at home Follow for easy tutorials & inspiration”
rossy @rossy1478178
11K Followers 8K Following CM Vijay Anna♥️ OTFC Warrior Carpe Diem 🕊️ 🤜Virtual warrior🤛
English Finders @englishfinders
7K Followers 226 Following English Finders is an enthusiastic platform where you get the proper ideas of English #language, #grammar, and #linguistics. Join us & #learnenglish!
Power Phrases @Power_Phrases
40K Followers 7K Following Powerful words. Original visual storytelling. Motivation • Mindset • Life Lessons Ideas you'll want to send to someone.
Nadu Viral @NaduViral
18K Followers 73 Following சமத்துவத்திற்கு எதிராக இருக்கும் அனைவரையும் அனைத்தையும் கேள்வி கேட்போம். கலை வடிவில்!
Healthy Body Hub🍀 @healthybodyhub_
126K Followers 3 Following DM us if you need paid promotions or have any business inquiry. We'll happy to work with you and help grow your page and promote your business.
𝘾𝙖𝙧𝙩𝙤�... @Cartoontoons01
33K Followers 0 Following 😹🍩 ᴱᵛᵉʳʸʰᵒᵘʳˢ ᵘᵖˡᵒᵃᵈ ⁿᵉʷ ᵀᵒᵐ ᵃⁿᵈ ʲᵉʳʳʸ ᵛⁱᵈᵉᵒˢ ᶠᵒˡˡᵒʷ ᵃⁿᵈ ᵃˡʷᵃʸˢ ˡᵃᵘᵍʰ 😂😁 ᴾᵃⁱᵈ ᵖʳᵒᵐᵒᵗⁱᵒⁿ ᵃᵛᵃⁱˡᵃᵇˡᵉ ᴰᴹ ᶠᵃˢᵗ 🗽 💗🌷
தோழர் ஆ�... @ThozharAadhi
10K Followers 347 Following மனிதன், ரசிகன், கலைஞன்!! ScreenWriter in Tamil Cinema || Cultivation of mind should be the ultimate aim of human existence ~Babasaheb Dr.Ambedkar 💙
மாதொருப... @maathorubhagan
34K Followers 5K Following Disclaimer sharing video is only entertainment purpose. all the content of video has been reserved by the owners. I don't intend to infringe copyright. thanks.
Fun with cartoon @cartunplce
18K Followers 4 Following






































