Search results for #மதுராந்தகம்
மதுராந்தகம் நகர திமுகழகம் சார்பாக வரும் 01-மே-2024 நாளை காலை 11.00 மணி அளவில் #மதுராந்தகம் காந்தி சிலை அருகில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குளிர்பானங்கள், பழவகைகள் தண்ணீர் பந்தல் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.க.சுந்தர்.Bsc.,MLA., அவர்கள் துவங்கி வைக்க உள்ளார்
கோவையில் திமுக அதிமுக 1000 ரூ பாஜக அண்ணாமல 2000 ரூ கொடுக்கிறார்கள். -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் @Seeman4TN #மக்களின்_சின்னம்_மைக் #Mike_VoiceOfPeople #Elections2024 #காஞ்சிபுரம் #மதுராந்தகம்
சவாலுக்குத் தயாரா 👇 ஓட்டுக்கு காசு கொடுக்காமல், அனைவரும் தனித்தனியாக நின்று நாம் தமிழர் கட்சியை வெல்ல முடியுமா உங்களால் ? -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் @Seeman4TN #மக்களின்_சின்னம்_மைக் #Mike_VoiceOfPeople #Elections2024 #காஞ்சிபுரம் #மதுராந்தகம்
பாஜகவினர் ராமர் கோவிலிலும் ஐயா ஸ்டலின் கருணாநிதி அவர்களின் சமாதியிலும் சத்தியம் செய்ய வேண்டும் . வாக்குக்கு தராமல் தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று . -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் @Seeman4TN #மக்களின்_சின்னம்_மைக் #Mike_VoiceOfPeople #Elections2024 #மதுராந்தகம்
சவாலுக்குத் தயாரா 👇 ஓட்டுக்கு காசு கொடுக்காமல், அனைவரும் தனித்தனியாக நின்று நாம் தமிழர் கட்சியை வெல்ல முடியுமா உங்களால் ? -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் @Seeman4TN #மக்களின்_சின்னம்_மைக் #Mike_VoiceOfPeople #Elections2024 #காஞ்சிபுரம் #மதுராந்தகம்
#நாதக #சீமான் #தேர்தல் #பரப்புரை இன்று 16/04/24. #காஞ்சிபுரம் #மதுராந்தகம் #திண்டிவனம் #வந்தவாசி #பாண்டி #புதுவை #விழுப்புரம் #ஆரணி
#காஞ்சிபுரம், #உத்திரமேரூர், #செங்கல்பட்டு, #மதுராந்தகம், #செய்யூர், #திருப்போரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரம் EVM & வாக்காளர் சரிபார்க்க கூடிய தாள் இயந்திரம் VVPAT ஆகியவை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது #Kanchipuram
#காஞ்சி_நாடாளுமன்ற_தொகுதி #வெற்றி_வேட்பாளர் அண்ணண் #பெரும்பாக்கம்E_ராஜசேகர் அவர்களை ஆதரித்து இன்று #மதுராந்தகம் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பு பணியில் அக்கா #வளர்மதி அண்ணண் @EastAdmk @KMaragathamOffl #KCசரவணன் அவர்கள் @karthiksundara8 @gangaiamaran85 @Sathish_AIADMK
#காஞ்சி_நாடாளுமன்ற_தொகுதி #வெற்றி_வேட்பாளர் அண்ணண் #பெரும்பாக்கம்E_ராஜசேகர் அவர்களை ஆதரித்து இன்று #மதுராந்தகம் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பு பணியில் அக்கா #வளர்மதி அண்ணண் @EastAdmk @KMaragathamOffl அவர்கள் @karthiksundara8 @gangaiamaran85 @Sathish_AIADMK @satyenaiadmk
இப்பவும் சொல்றேன் ஒவ்வொரு தாய் தந்தையும் தன் பிள்ளைகளை குறிப்பாக பருவ வயது கல்லூரி மற்றும் ஹை ஸ்கூல் செல்லும் பிள்ளைகளை உற்று கவனிக்க வேண்டும், அவன் எப்படி செல்கிறான், நடவடிக்கை என்ன, பின்னாளில் வருத்த பட்டு உபயோகம் இல்லை. #மதுராந்தகம் #ROAD #ரோடுஅச்சிடேன்ட் #ROADSafety
சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நம்ம மக்களுக்கு மிகவும் குறைவாக உள்ளது, சாலையில் செல்லும் பெரும்பாலனார் சாலை பாதுகாப்பு தன் தலை முடி அளவிற்கு கூட முக்கியக்த்துவம் அளிக்கத்தது வருத்தமளிக்கிறது. #RoadSafety #மதுராந்தகம் #Accident #செங்கல்பட்டு #SafetyFirst
பேருந்துப் படிக்கட்டில் பயணித்த 4 மாணவர்கள்.. நொடிப்பொழுதில் பறிபோன உயிர்.. மதுராந்தகம் அருகே சோகம் tamil.oneindia.com/news/tamilnadu… #Chengalpattu #Madhuranthakam #Students #Accident #மதுராந்தகம்
காஞ்சி தெற்கு மாவட்டம் #மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் மற்றும் #கருங்குழி பேரூர் கிளை செயலாளர்கள் மற்றும் BLA-2பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் கான்ஸ்டன்ட் ரவிந்திரநாத் மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. @ksundarmla @DMKITwing @arivalayam @gselvam_mp
நேற்று* #மதுராந்தகம் நகரில் புதிய பேருந்து நிலைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் பணி
#மதுராந்தகம் அருகே வீட்டில் 60 சவரன் #நகை கொள்ளை!! dinakaran.com/alcohol-jewelr…
#இன்று 28.01.2024 ஞாயிற்றுக்கிழமை #செங்கல்பட்டு மாவட்டம் #மதுராந்தகம் ஒன்றியம் #இரும்பேடு கிராமத்தில் #தளபதி விஜய் மக்கள் இயக்கம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சியான தருணம்
###மதுராந்தகம் இரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைகள் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (20605/20606)பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605/12606)சேது எக்ஸ்பிரஸ் (22661/22662)கன்னியாகுமாரிஎக்ஸ்பிரஸ்(12633/12634)நெல்லை எக்ஸ்பிரஸ் ( 12631/12632) காரைக்கால் எக்ஸ்பிரஸ் (16175/ 16176 )@GMSRailway