Search results for #வைரமுத்து
எனது திருமணத்திற்கு கவிப்பேரரசு #வைரமுத்து அவர்களின் வாழ்த்து மடல் #ilayaraja #vairamuthu #WeStand_With_Vairamuthu #WeSupport_With_Vairamuthu @Vairamuthu 💐💐💐🙏🙏🙏💐💐💐
@PTTVOnlineNews #வைரமுத்து #GangaiAmaran இந்த விஷயத்தில் வைரமுத்துவிற்கு முன்பாகவே கங்கைஅமரன்அவர்கள் இளையராஜாவை கண்டித்து பேசி இருக்கின்றார் இளையராஜாவிற்கு நீதிமன்றமே கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது தமிழர்களின் உணர்வை வைரமுத்துபேசியிருக்கிறார் இசை என்பது உடல் மொழி என்பது உயிர்
Link 👉youtube.com/watch?v=4qfqb9… இளையராஜா vs வைரமுத்து - Music vs Lyrics #ilaiyaraaja #ilayarajasongs #ilayarajamusic #vairamuthu #tamilcinema #tamilsongs #isaignani #kaviperarasu @ilaiyaraaja @gangaiamaren #இளையராஜா #வைரமுத்து
திரைப்பட. நடிகர்களான வடிவேலு & சிங்கமுத்து சந்டையால் பலகாலம் சேர்ந்து நடிக்க முடியாது போய் தமிழ்நாடு மக்களுக்கும் இழப்பாய் போய்விட்டது. அதுபோல #இளையராஜா & #வைரமுத்து சண்டையால் திரைப்பட இசைக்கு, தமிழ் இலக்கியத்துக்கும் பின்னடைவாகிடுச்சு. வயசான காலத்துல ஆணவ பேச்சு கூடாது.
எதுவா இருந்தாலும் #வைரமுத்து முக்கியம் இல்லை...🙄🙄
எதுவா இருந்தாலும் #வைரமுத்து முக்கியம் இல்லை...🙄🙄
சூப்பர் செருப்படி போல🤣🤣🤣 #வைரமுத்து
சூப்பர் செருப்படி போல🤣🤣🤣 #வைரமுத்து
அதனால் தான் திரு #வைரமுத்து தேசிய கவிஞராக போற்றபடுகிறார். #கங்கைஅமரன் லோக்கல் கவிஞர் என்பதை நிரூபித்து உள்ளார்.
அதனால் தான் திரு #வைரமுத்து தேசிய கவிஞராக போற்றபடுகிறார். #கங்கைஅமரன் லோக்கல் கவிஞர் என்பதை நிரூபித்து உள்ளார்.
பாட்டு & இசையைப்பற்றிய #வைரமுத்து அவர்களின் பேச்சு அருமை. அதற்கு கங்கை அமரனின் பதில் பேச்சு அபத்தமாகவும், ஆணவத்துடனும், சிறுபிள்ளைத்தனமாகவும் இருந்தது. @Vairamuthu #Vairamuthu #Ilayaraja #GangaiAmaran #Songs #Music
இளையராஜா vs வைரமுத்து - Music vs Lyrics #ilaiyaraaja #ilayarajasongs #ilayarajamusic #vairamuthu #tamilcinema #tamilsongs #isaignani #kaviperarasu @ilaiyaraaja @gangaiamaren @Johnroshan #இளையராஜா #வைரமுத்து
ஒரு பாடலுக்கு உயிர் கொடுப்பது இசையே..... இசை இல்லையேல் உன் பாட்டு உயிரற்ற உடல் போன்றது.... அதாவது பிணம்.... அதாவது நீ... #Vairamuthu #வைரமுத்து @Vairamuthu இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் இசை உள்ளது.
இசை பெரிதா? மொழி பெரிதா? #வைரமுத்து பதில் trendingcinemasnow.com/padokkatha-pak…
இசை பெரிதா? மொழி பெரிதா? இதனைப் புரிந்து கொண்டால்தான் ஞானியாக முடியும் - வைரமுத்து பேச்சு! விவரம் : tinyurl.com/ye2a4j8k #வைரமுத்து | #படிக்காத_பக்கங்கள் | #PadikkathaPakkangal | #Vairamuthu | #Yashikaanand | #Prajin | #News7Tamil | #News7TamilUpdates
#PadikkathaPakkangal Audio Launch @Vairamuthu Speech @pro_guna #வைரமுத்து #படிக்காத_பக்கங்கள்
ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்..? அதுவல்லவோ பருகாத தேன் அதை நீ இன்னும் பருகாதேன்...😍 எவ்வளவு ஆழமான வரிகள் #வைரமுத்து
தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல எனக்குள்ள நான் அழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை சலங்கை பாடுமே மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு விழியே விழியே இமையே.#வைரமுத்து.
Day 25 #SPB...♥️ & Others Lyricists Songs 🎶🎶 #இளையராஜா...🎼,#வைரமுத்து...📝 #SPB...♥️,#SJanaki...❤️ கண்ணே உனைத்தேடுகிறேன் வா...!!!வா...!!!
Day - 25 #SPB♥️🥳 #Sஜானகி ♥️🥳 #இசைஞானி 💖🥳 #வைரமுத்து 💖🥳