உதவாக்கரை @n_keechu
Joined October 2017-
Tweets186
-
Followers44
-
Following545
-
Likes1K
மனம் விட்டு உடைந்து அழ யாரும் இல்லாத தனிமை விட தன்னை புரிந்து கொண்ட ஒருவரிடம் புலம்பி அழுவது ஏதோ ஓரு வகை நிம்மதியை தானே தேடிக் கொள்கிறது மனசு...
குழந்தைகள் கண்ணில் படாமலிருக்க காக்கா தூக்கிக்கொண்டு போன பொருள்களே அதிகம்..!!
காலை லேயே ஒருத்தன் ரொம்ப டிப்டாப்பா வந்து வண்டில லிப்ட் கேட்டான் சரி ஏதோ வேலைக்கு அர்ஜெண்ட் போல னு நினைச்சு லிப்ட் கொடுத்தா... நாயி நேரா ஓயின்சாப் வாசல்ல இறங்கி உள்ள போவுது ... அட நாதாரி பயலே காலை லயே வா எவன் வேலைக்கு போறான் எவன் குடிக்க போறானே தெரிய மாட்டேங்குது ச்சைக்😖
பெண்ணை காமத்திற்காகவும் ஆணை அடிமைக்காகவும் பயன்படுத்தும் இருபாலரும் சீரழிந்தே போவார்கள் இச்சமூத்தில் 😠
காவிரி நதி நீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது - ரஜினி வசீ, சிட்டிக்கு கோவம் வருது..!!
வாழ்க்கை வாழ்வதற்கா, இல்ல வீட்டு வாடகை கட்டியே சாவதற்கானு தெரியள.
எவருடனும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்!! மேல் இருப்பவரைப் பார்த்து மன அழுத்தமும், கீழ் இருப்பவரை பார்த்து தலைக்கனமும் வந்துவிட நிறைய வாய்ப்பிருக்கிறது!
கிழிந்த ஆடைகளை உடுத்துவதுதான் இங்கு நாகரீகம் என்றால், பிச்சைக்காரனும் பைத்தியக்காரனும்தான் அதற்கு முன்னோடிகள்..
எந்தவித தற்காப்பு பொருட்களும் இல்லாம இந்த கழிவு நீரை சுத்தம் பண்றவங்களுக்கு எந்த நோய் வந்தாலும் பரவாயில்லை அந்த இடம் சுத்தம் ஆனா போதும்னு நினைக்கிறத நிறுத்துங்க😢😢😢 இடம் : திருநெல்வேலி கீழ ரத வீதி டவுன்
சென்னைக்கு சொந்தமா ஒன்னும் கிடையாது, சென்னைல ராம்நாட் பிரியாணின்னு போட்டா வித்துடும், தமிழ்நாட்ல சென்னை பிரியாணின்னு போட்டா ஒருபய வாங்க மாட்டான்.
எத்தனை வேகம் ஓடியும் ஒரு அடி தாண்டவில்லை #சீலிங்பேன்
வசதியாய் இருக்கையில் உதவிதேடி வருபவர்களுக்கு மட்டுமே உதவுவதைவிடை, உதவி தேவையானவர்களை தேடிபோய் உதவிடுங்கள். ஏனெனில் இன்று இருக்கும் பணமும் மனமும் நாளை நிலையாய் இருப்பதில்லை.!
பிறக்கும்போதே இன்ஜினியராக பிறக்கிறது "சிலந்தி"
கவிஞர் #வைரமுத்து வை #ஆண்டாள் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில், #ஜீயர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளாராம். நல்லது, 28 மணி நேரத்துக்கு முன்பு வரை ஆண்டாள் மீது வராத நம்பிக்கை இப்போதாவது வந்திருக்கிறதே!
கேரளம் இடது ஆட்சியில் 1,40,000 மாணவர்கள் தனியார் பள்ளிக்கூடங்களிலிருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்! தமிழகம் மாறுமா?
இப்பல்லாம் டேடாவ ஆஃப் பண்ணி, பாக்கெட்ல மொபைல வச்சாத்தான் ஊரே அமைதியா இருக்குற மாதிரி மனசுல எண்ணம் உருவாகுது.
ஒருத்தன் பானி பூரி கடை போட்ட அவனுக்கு பக்கத்துல இன்னொரு பானி பூரி கடை ஒருத்தன் போட மாட்டான் ஆனால் நம்மாளு ஒருத்தன் ஒட்டல் ஆரம்பிச்சா அவனுக்கு எதிராக இன்னொருத்தன் ஒட்டல் ஆரம்பிச்சு 2 பேரும் கடைய முடவைச்சுறவாங்க நம்ம ஆளுங்க....

க.செந்த�... @senthilkumarani
1K Followers 2K Following கொஞ்சம் சேட்டைக்காரன்,கொஞ்சம் குசும்பன் ,துளியூண்டு நல்லவன்
பாஸ்கி(Bo... @bosski14
438 Followers 2K Following எல்லோருக்கும் எல்லாம். தமிழே உயிர்! எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
B @nand1972
360 Followers 5K Following
Everlasting Matrimon @EverlastingMat
294 Followers 5K Following We are bangalore based online matrimonial service provider....looking for life partner kindly register @ https://t.co/kmuWkBCUBD
KanakarajJanakiraman @kanagprem
3K Followers 5K Following DISTRICT SECRETARY ALL INDIA TIRUVALLUR JOURNALIST ASSOCIATION PRESS அரசியல் காற்று தமிழ் வார இதழ்.
First & Last @FirstLa27451852
1 Followers 22 Following உண்மை தோற்பது போல தெரிவது தான், பொய்யின் மடத்தனம்.
😚❤ குரு�... @nilaxana001
7K Followers 1K Following 💞💞💞💟வண்ணங்களில் இல்லை வாழ்க்கை மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை 💞💞💞💟👍
vasantha kuamar @vasantha_kuamar
55 Followers 415 Following
Ashokkumar @Ashokkumarkkl
5K Followers 4K Following
💖💖லதா💘... @valluvar99
6K Followers 4K Following #ID__HACKED பணத்தை தவறான வழியில் சம்பாதிப்பது குற்றம்! அதை தவறான வழியில் செலவு செய்வது பெரும் குற்றம்!!
Mdyunus @Mdyunus70177954
35 Followers 495 Following
Bassaam @Bassaam19
30 Followers 949 Following இயற்க்கையை நேசிக்கும் தமிழன்... மரங்களிலிருந்து சுவாசிக்கும் மனிதன்.
Jagthiswaran 🏅 @Jagthiswaran2
16 Followers 384 Following I'm Proud of Being A TAMIL IAN'S... Fan's of Vijay And Rajini.. And A Dremer 👉⚽ 💥JARVIZ💥 ⚽👈 FAN
சகல @vadivelnainar
704 Followers 997 Following
LINEN CLUB SUNGAM @AREESH11693610
353 Followers 4K Following
ஸ்வீட்ட... @sumi_sumaa
9K Followers 2K Following
🎄 Manivannan Sirka... @vannan87
49K Followers 33K Following A Tamil enthusiast, believes in the power of laughter and the enduring presence of loved ones. Intrested in Tamil culture, politics, and social issues.
🌹🌹 ANSARI-MASTH... @ansari_masthan
61K Followers 16K Following ஒரு சாதாரண ஆர்மோனிய பெட்டியால் என் ஹார்மோன்களை உயிர்பித்து வளர்த்த இவ்வுலகின் ஒரே ஒரு இசை ஞானி இளையராஜா தான் ( மனித நேயத்திற்கப்புறம் தான் மதம் )
༺𝓚𝓪𝓷𝓷�... @ivan_kannan
2K Followers 1K Following Techie by profession and agriculturist. Coimbatore.
உங்கள் �... @Sanmuga82269105
2K Followers 5K Following தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடேன், தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்!!!.
ப.சதிஷ் �... @yazhila
2K Followers 2K Following உலகை உன் செயல்களால் அழகாக்கு.உலகம் தன் செயல்களால் உன்னை அழகாக்கும்.
Thalapathy Vijay @NanbanDinesh
38K Followers 2K Following Tweets Are My Personal Views ! Ardent Fan Of #Thalapathy
anitha ani angel @anithaaniangel3
1K Followers 5K Following
சுள்ளான... @Prakash45273949
669 Followers 5K Following 👲எவனுக்கும் அடங்கமாட்டேன்..👊 எவளுக்கும் 👩 மயங்கமாட்டேன்...😠
Madurai Jinna @madurai_jinna
19K Followers 12K Following வழிப்போக்கன்.! ஊர் சுத்தி.! டீ கடையில ஒட்டு கேட்டு., கொஞ்சம் விஷயம் கத்துக்கிட்ட வெங்கம்பய..! கற்றது விரலளவு.! Proud Alumni of சத்துணவு கூடம்.!
Deepakvijay kudumbar.... @VDeepakvijay
1K Followers 247 Following If the state does not have authority distributed...! It is possible to capture power only by conquering the state...! Our goal must be to gather power...!
MusiQadhavaaOfficial @official_musiq
56 Followers 493 Following Best Entertainer. Go And Just listen
விடியலை... @imparattai
78K Followers 29K Following எல்லா உறவு இருந்தும் அன்புல்லையெனில் அனாதைதான். வாழு அல்லது வாழவிடு.என் கீச்சுக்கள் லைக்கில் காத்திருக்கும்.
Xiaomi @Xiaomi
4.4M Followers 363 Following Masterpieces far closer. 🟠📷🔴 #Xiaomi15TSeries, co-engineered with Leica. For support, please contact @XiaomiSupport
. @beeingstupid
11K Followers 445 Following நிஜத்தில் வாழ முடியாத விதமானதொரு ஆர்ப்பாட்டமான வாழ்கையை கனவிலே வாழ்ந்து கொண்டிருப்பவன். # மதுரை/சென்னை.
prathun @eshwera
2K Followers 5K Following
RaZkoLu @RazKoLu
35K Followers 495 Following இந்த சமூகத்துல வாழுறதே பெரிய சாதனைதான், இதுல தனியா சாதனை வேற பண்ணனுமா #middleclassmindset
Jagadeesh @JagadeeshVG
7K Followers 2K Following தேடல் தேடல் என துடிக்கும் இதயங்களின் சொந்தக்காரன் https://t.co/Lv66Lduqdf
Pon Radhakrishnan @PonnaarrBJP
311K Followers 599 Following Former Union Minister of State for Finance and Shipping, Government of India. Former Member of Parliament from Kanniyakumari Lok Sabha Constituency.
Kamal Haasan @ikamalhaasan
8.2M Followers 10 Following Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all, a neo-polityculturist
KS / Karthigaichelvan... @karthickselvaa
398K Followers 1K Following Journalist. Google-Columbia Journalism School Fellow. IVLP Alumnus. Recipient of @Vikatan awards twice https://t.co/PSmIO6xB7k
O Panneerselvam @OfficeOfOPS
937K Followers 22 Following Coordinator AIADMK | MLA - Bodinayakanur Constituency | Let's work together for the progress of TamilNadu
சேட்டைக... @settaikaaran
13K Followers 492 Following ஐயம் குண்டலகேசி 2nd ஸ்டாண்டர்ட் அவ்வையார் ஆரம்ப பாடசாலை
TTV Dhinakaran @TTVDhinakaran
330K Followers 1 Following General Secretary- Amma Makkal Munnettra Kazagam (AMMK) @ammkofficial
Savukku_Shankar @savukku
223K Followers 3K Following பரபரப்பான அரசியல் செய்திகளுக்கு படியுங்கள் YouTube https://t.co/H3Td9CFoR5…
ஆஹான்!! �... @Kadhar_Twitz
26K Followers 7K Following ॥🧔॥வாழ்கையில வர எல்லா பிரச்சனைகளையும் பார்த்து நாம ஆஹான்!!😉 னு சொல்லிட்டு கடந்து போயிடனும்॥😊॥
Filmi Pedia @filmipedia
856K Followers 101 Following ! News, Behind the scenes, Box office Udpates, Pictures. Get everything related to South Cinema!
Dr ANBUMANI RAMADOSS @draramadoss
462K Followers 1 Following தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய நலவாழ்வுத்துறை மேனாள் அமைச்சர். President-PMK, Former Union Minister for Health.
IndiaGlitz - Tamil @igtamil
1.4M Followers 792 Following https://t.co/1wrHvuIto1 India’s Premier entertainment portal. It’s Showtime, Anytime
Zee Tamil News @ZeeTamilNews
105K Followers 1 Following சார்பு இல்லை..! சமரசம் இல்லை..! Download App 📱- https://t.co/quF5Acfd0j Youtube - https://t.co/2ydFtqAMcO https://t.co/0xEoXdZ35O
Nakkheeran @nakkheeranweb
604K Followers 3 Following Exclusive செய்திகள், நக்கீரன் புதையல், பெஸ்ட் செல்லர் இ-புக்ஸ், நக்கீரன் + 4 இதழ்கள்... இன்னும் பல... Download now: https://t.co/EhMCrugNKR
பசுமை வ�... @PasumaiVikatan
112K Followers 3 Following A magazine that touches the lives of millions of farmers across Tamilnadu and help them grow.
NaanayamVikatan @NaanayamVikatan
107K Followers 9 Following The business cum personal finance weekly from Vikatan Group.
MotorVikatan @MotorVikatan
70K Followers 14 Following Get your daily dose of auto awesomeness with Motor Vikatan. Latest news, reviews & insights from the world of cars & bikes. Join our community of petrolheads.
DoctorVikatan @DoctorVikatan
102K Followers 73 Following
News7 Tamil @news7tamil
2.6M Followers 397 Following News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc
PttvOnlinenews @PttvNewsX
2.8M Followers 1 Following Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel
🔥Nithi❤️ Smile... @Nithi_twits
6K Followers 4K Following 💞°°°💞°°°என் கனவின் கதாநாயகன்°°°💞°°°💞 #civil engineer #dream homes #youtuber #chennaimemes #thala #ajith #dhoni #ilayaraja #april10 my twits👉#likes
அஜ்மல் �... @ajmalnks
29K Followers 5K Following மாவட்ட சமூகவலைத்தள தன்னார்வலர். திமுக இளைஞர் அணி புதுக்கோட்டை தெற்கு மாவட்டம். அன்புக்கு அடிமையானவன்
Fresh Gulf Job @FreshGulfJob
18K Followers 98 Following https://t.co/eKEohngXpc provides information about Jobs in All Over World, Oil and Gas Jobs, Construction Jobs, IT Jobs, Government Jobs, Bank Jobs, Jobs in UAE, etc.
Juliepulla♥️ @juliepulla
24K Followers 245 Following மதுரக்கார புள்ள😊 வம்பு சண்டைக்கும் போகமாட்டேன் வந்த சண்டைக்கும் போகமாட்டேன்🤣 taken❤என்னவனுக்கானவள்😊
Chinnu @Okay_kanmani
28K Followers 309 Following
ரெட்டைச... @SENTHIL_WIN
58K Followers 14K Following Followesyou ((( இசையே மனதின் நிம்மதி ))) நம்ம கடைக்கு சந்தோசமா வாங்க.சிரிச்சுகிட்டே போங்க... அவ்ளோதான்...#photography நற்பவி
Prasanth B @Prasanthboffl
2K Followers 532 Following #பசித்த_வயிறு #பணமில்லா_வாழ்க்கை #பொய்யான_உறவுகள் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு கற்றுக் கொடுக்கும் பாடத்தை யாராலும் கற்றுத் தர முடியாது
🚶நிழல் �... @kavithai_kadhal
9K Followers 4K Following நான் படித்து முடித்த பொறியியல் மேற்படிப்பு📚🖋 என்று சொல்வதைவிட... இன்றும் என்றும் விவசாயி🌾🌴 என்பதில் பெரும் மகிழ்ச்சி கர்வம்...