#BREAKING_NEWS | சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம் புகை மூட்டமாக காணப்பட்டு வருகிறது சென்னை பிரதான சாலைகள்.. பனிப்பொழிவுடன் போகி பண்டிகை புகைகளும் சூழ்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.. @mkstalin @CMOTamilnadu @chennaipolice_ @CPCB_OFFICIAL #Chennai #TamilNadu
1
0
0
55
0
Download Video