#JUSTIN | சென்னை போரூரில் 17 வயது மாணவனை சாலையில் அடித்து இழுத்துச் சென்ற காவலர்.. சென்னை ஐயப்பன்தாங்கல் காவல் நிலையத்தில் பணிபுரியக்கூடிய காவலர் விஜயகுமார் என்பவர் தாக்கியதில் 17 வயது மாணவன் சிகிச்சை.. @mkstalin @CMOTamilnadu @rajbhavan_tn @avadipolice @chennaipolice_ #Porur
0
0
0
60
0
Download Video