PRO Thiruvallur @pro_thiruvallur
Its a news updating place where the photos cum details related to government programs, Functions and Events held in Tiruvallur district are compiled and shared Hindistan Joined April 2022-
Tweets20K
-
Followers437
-
Following136
-
Likes17K
"தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே" "பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!" எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும்…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை வழங்கினார். #TNDIPR |@SportsTN_
தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #TNDIPR
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் நடைபெற்ற தொழிலதிபர் திரு.சி.கே.குமரவேல் அவர்களின் மகன் வைபவ் - சுவேதா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். #TNDIPR
சித்திரை முழு நிலவு நாளான இன்று கண்ணகியின் திருவுருவச்சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில், தொல்காப்பியரின் திருவுருவச்சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி - 24.04.2024 #TNDIPR
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை - செய்தி வெளியீடு #TNDIPR
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உலக புத்தக தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி. #TNDIPR
மக்களவை தேர்தல் -2024 ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் இ.ஆ.ப., அவர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். @ECISVEEP #Tiruvallur
மக்களவைத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவேற்காடு நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி. @ECISVEEP #Tiruvallur
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (12.04.2024) அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (12.04.2024) அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணல் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் இ.ஆ.ப., அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். (1/2)
மக்களவைத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை (1/2)
நாமக்கல் கவிஞரின் மூத்த மகள் திருமதி இராஜலட்சுமி அனுமந்தன் மறைவு - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி. #TNDIPR
2024- மக்களவை பொதுத் தேர்தலுக்காக தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு ஒளிபரப்பு / ஒலிபரப்பு தேதி மற்றும் நேரம் ஒதுக்குவதற்கான தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது. #TNDIPR @TNelectionsCEO
தலைமைத் தேர்தல் அதிகாரி/ முதன்மை செயலாளர் திரு . சத்யபிரதா சாகு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் எளிதில் அணுகக்கூடிய தேர்தலுக்கான மாநில வழிகாட்டுதல் குழுவின் 4-வது கூட்டம் நடைபெற்றது. #TNDIPR @TNelectionsCEO
Dr Alby John @albyjohnV
37K Followers 811 Following Doctor turned IAS Officer, Tamilnadu. Managing Director, MTC Chennai. Please tag @MtcChennai for official issues.Vinodth Vj... @VinodthVj
32K Followers 5K Following |Thalapathy Follower|.Journalist 🌞📺 Program Producer📡 🖤❤️ Chennai West DMK Social Media Co ordinatorCHN @Themass55
0 Followers 62 FollowingDrpgtaOfficial @Drpgta_Official
25 Followers 130 Following Official twitter page of Direct PG Teachers Association in Tamilnadu https://t.co/IRebEfATGi 239/2017 | teachers and students welfare | EDUCATION EMPLOYMENT EMPOWERMENT|maxivisioneyehospital.. @maxivision10658
14 Followers 84 Following "Maxivision Super Speciality Eye Hospitals provides affordable & world-class eye care services to one and all with highly qualified and renowned doctors."2K PINKI @2kPinki17892
0 Followers 2 Followingrajan A @rajanA359799
0 Followers 2 FollowingLive Life @superlifeon
0 Followers 5K FollowingPEARL CITY NEWS @JJenitraja
0 Followers 83 Following 𝐓𝐇𝐎𝐎𝐓𝐇𝐔𝐊𝐔𝐃𝐈 𝐍𝐄𝐖𝐒 𝐃𝐌 𝐟𝐨𝐫 𝐚𝐧𝐲 𝐩𝐫𝐨𝐦𝐨𝐭𝐢𝐨𝐧 𝐚𝐧 𝐚𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭நமக்கு �.. @PrabuMo22785679
15 Followers 90 Following திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் BLA 2John rio @Johnrio456
263 Followers 718 FollowingDarvin @DarvinPrakash
25 Followers 434 FollowingTrichy Maxivsison Eye.. @sasikalar297
71 Followers 243 Following Maxivision Eye Hospitals provides affordable & world-class eye care services to one and all with highly qualified and renowned doctors 7092955000 04314001200Punithavathy @Punithavat88177
125 Followers 2K FollowingStudio Saravanan @SaravananSu
37 Followers 143 FollowingSingai Porkili tamilm.. @porkili59822
1 Followers 24 FollowingAIPRP VIGILANCE AWARE.. @Prabhuraaj40721
34 Followers 364 Following ANTI CORRUPTION 2,FOOD SECURITY 3,HUMAN RIGHTS 4,CONSUMER RIGHTS 5,WOMAN EMPOWERMENT 6,CHILD LABOUR 7,ROAD SAFETY 8,CHILD TRAFFICKING,9,ENVIRONMENTLA PROTECTIONA.G.Sivachandran @AG_Siva_Vaduvur
1K Followers 1K Following நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய தி.மு.க மாணவரணி அமைப்பாளர், மன்னார்குடி தொகுதி,திருவாரூர் மாவட்டம்.RhonaBud @BudRhona4162
101 Followers 2K FollowingSwami Prapana @SwamiPrapana
21 Followers 304 Following Spritual Seeker | Monk | A Volunteer in creating #ConsciousPlanetJack Son @JackS14627
19 Followers 673 Following#Maxivisioneyehospita.. @trichy59622
45 Followers 152 Following "Maxivision Super Speciality Eye Hospitals provides affordable & world-class eye care services to one and all 7092955500 0431400120004 Bn NDRF ARAKKONAM�.. @04NDRF
1K Followers 578 Following 04 BN NDRF National Disaster Response Force #BePreparedBeSafe #NDRF4U🇮🇳Trichy Maxivision Eye.. @Maxivision18072
24 Followers 177 Following "Maxivision Super Speciality Eye Hospitals provides affordable & world-class eye care services to one and all with highly qualified and renowned doctors."உங்கள் �.. @ungalsevai
20 Followers 154 Following தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவைகள் தொடர்பான விளக்கம் மத்திய அரசின் அனைத்து ஆன்லைன் சேவைகளும் இதில் பதிவேற்றப்படும்Trichy Maxivision #Ey.. @EyeSathees59470
37 Followers 297 Following 1st & 2nd cross Thillainagar west, Trichy 70929-52000Trichy Maxivision sup.. @trichymaxi
54 Followers 310 Following "Maxivision Super Speciality Eye Hospitals provides affordable & world-class eye care services to one and all with highly qualified and renowned doctors."Jaganathan R @JaganR612
492 Followers 369 Following Foodie | Self Respecting Indian 🇮🇳 | Coffee Lover ☕Divya @divyakamal2013
1 Followers 79 Followingprakash maniraj @Kamesh64503461
1 Followers 907 Followingசமூக நீ�.. @MSamuganeethi
20 Followers 469 Following "மதம் என்பது மக்களை அடிமைகளாக்க உருவாக்கப்பட்ட கருவியாகும்." "சுயமரியாதை என்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை." "பகுத்தறிவு என்பது ஒரு மனிதனின் வலிமையான ஆயுதம்."muthukaluvan @muthuklu
1 Followers 889 FollowingThe Social mic @consistence2k12
394 Followers 4K Following ParasuraThink Global Act accordingly 100%Followback. Avoid abuses. I No Endorsements here.vignesh kumar @vignesh21816411
18 Followers 196 FollowingSebena Parvenraj @SParvenraj51754
173 Followers 1K FollowingIzaas @mdizaas
30 Followers 255 FollowingCollector Tiruvallur @TiruvallurCollr
17K Followers 71 Following Official Twitter Account of District Collector, Tiruvallur, Tamil Nadu.M.K.Stalin @mkstalin
3.8M Followers 88 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stockDr Alby John @albyjohnV
37K Followers 811 Following Doctor turned IAS Officer, Tamilnadu. Managing Director, MTC Chennai. Please tag @MtcChennai for official issues.TN DIPR @TNDIPRNEWS
91K Followers 11 Following Official Account of the Department of Information and Public Relations (DIPR), செய்தி மக்கள் தொடர்புத் துறை #Government_of_Tamil_Nadu | #தமிழ்நாடு_அரசுNews7 Tamil @news7tamil
2.4M Followers 475 Following News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etcUdhay @Udhaystalin
3.6M Followers 623 Following DMK Youth Wing Secretary | Minister for Youth Welfare and Sports Development, Government of Tamil Nadu | MLA, Chepauk - Thiruvallikeni ConstituencySun News @sunnewstamil
2.5M Followers 26 Following Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.PuthiyathalaimuraiTV @PTTVOnlineNews
2.5M Followers 4 Following “உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.Tamil Nadu School Edu.. @tnschoolsedu
40K Followers 84 Following Official Twitter handle of School Education Department,Govt Of Tamilnadu.Thanthi TV @ThanthiTV
2.2M Followers 8 Following Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.Thol. Thirumavalavan @thirumaofficial
687K Followers 104 Following MP (17th Loksabha) 2nd Term. Founder-President, Viduthalai Chiruthaigal Katchi (VCK). Bsc(Chem), MA(Criminology), BL, Phd(Doctorate in mass Conversion)Anbil Mahesh @Anbil_Mahesh
566K Followers 359 Following Minister for School Education | Govt. of Tamil Nadu | MLA from Thiruverumbur constituency | #DMK Trichy South Dist. Sec. RT ≠ endorsement.Kanimozhi (கனி�.. @KanimozhiDMK
1.0M Followers 23 Following மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.Greater Chennai Corpo.. @chennaicorp
296K Followers 39 Following Official Twitter Page of Greater Chennai Corporation.News18 Tamil Nadu @News18TamilNadu
1.4M Followers 49 Following மின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.M.P.Saminathan @mp_saminathan
42K Followers 109 Following Minister for Tamil Development, Information & Publicity - Tamil Nadu Government, High-level Action-plan Committee Member - Dravida Munnetra Kazhagam.KS / Karthigaichelvan.. @karthickselvaa
395K Followers 1K Following Journalist. Google-Columbia Journalism School Fellow. IVLP Alumnus. Recipient of @Vikatan awards twice https://t.co/PSmIO6xB7kNiranjan kumar @niranjan2428
96K Followers 858 Following journalist based at new delhi. RT's are not endorsements. strictly personal!! Reporting for https://t.co/6Q5IW8Z9fO நூலாசிரியர்: #ஏர்செய்தபோர்TN Industrial & Inves.. @TnInvestment
17K Followers 83 Following Tamil Nadu Industrial and Investment updates #Chennai #TamilNadu #தமிழ்நாடு (Not affiliated to any Govt agency)Ranipet R.Gandhi @R_Gandhi_MLA
38K Followers 141 Following தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் TN Minister for Handlooms and TextilesPooranasangeetha Chin.. @poornasangeetha
40K Followers 208 Following Deputy Secretary, DMK Student Wing @arivalayam | Belongs to the Dravidian Stockவ.உ.சி.சி.. @SindhuvalliC
25K Followers 343 Following VOC @ DR SINDHU 87 மாவட்ட மகளிர் அணி வலைதள பொறுப்பாளர் ✍️💪 (கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம்) I LOVE INDIA 🇮🇳 | Belongs to theDravidian Stock🖤♥️💪Nivetha @TheNivetha
33K Followers 1K Following தமிழ்நாட்டின் நலன் விரும்பி. 🖤♥️ Belongs to the Dravidian Stock.🖤♥️PTPrime @pttvprime
94K Followers 2 Following PT Prime is is an Infotainment Channel from the House of Puthiya ThalaimuraiCentral Pollution Con.. @CPCB_OFFICIAL
76K Followers 13 Following This portal comes under the MoEF&CC as official handle for redressal of various issues pertaining to #Pollution with the help of concerned authorities in India.Office of Mano Thanga.. @officeofMTR
5K Followers 8 Following Twitter account handled by the Office of Honourable Minister Thiru. Manothangaraj.P. Geetha Jeevan @geethajeevandmk
40K Followers 68 Following Social Welfare and Women Rights Minister of Tamilnadu, MLA Thoothukkudi Constituency, Thoothukkudi North District DMK SecretaryInformation Technolog.. @TNITDepartment
9K Followers 101 Following Aims to make TN e-Enabled; fulfil good governance; provide cable TV & internet services; reach out to Tamil diaspora & harness IT though high speed bandwidthDMK Youth Wing @dmk_youthwing
148K Followers 210 Following The Official DMK Youth Wing, Twitter Account | தி.மு.க. இளைஞர் அணிPriya @PriyarajanDMK
85K Followers 70 Following I BELONG TO THE DRAVIDIAN STOCK. | Mayor - Greater Chennai Corporation| |மக்கள் பணியே முதல் பணி|World Intellectual Pr.. @WIPO
135K Followers 480 Following WIPO is the United Nations agency that serves the world’s innovators and creators.Uma Manikandan @UmaManikandan84
767 Followers 444 Following பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர். Pinjivakkam Panchayat President.Additional Collector,.. @drdatvlr
122 Followers 102 Following Additional Collector (Development) and Project Officer, District Rural Development Agencybuzz dharani @Buzz24071998
125 Followers 288 FollowingChristober @ChristopherTks
604 Followers 5K Following Senior Revenue Inspector, District Revenue Unit, Tiruvallur. Secular | Politicalized & Constitutionilized | Nehruvian, யாதும் ஊரே! யாவரும் உறவினர் !!Sriram @Sriram68138198
80 Followers 3K FollowingHockey India @TheHockeyIndia
396K Followers 153 Following Official account of Hockey India. #IndiaKaGameAvatar @officialavatar
352K Followers 62 Following Avatar: The Way of Water is now streaming on @DisneyPlus. Also available on Digital, Blu-ray, Blu-ray 3D, and 4K Ultra HD.Office of PTR @OfficeOfPTR
41K Followers 1 Following மதுரை மத்திய தொகுதி MLA, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் Dr PTR Palanivel Thiaga Rajan அவர்களின் அலுவலக பக்கம்.Tamilnadu PDS @tnepds
5K Followers 6 Following Official Twitter Page of Tamilnadu Public Distribution SystemTamil Nadu Tourism De.. @ttdcofficial
8K Followers 22 Following A journey of a thousand stories begin with TTDC Tours | Hotels | Boathouses Govt. of Tamil Nadu Undertaking https://t.co/7akFRjfSqATamil Virtual Academy @tva_tamilvu
7K Followers 12 Following பல நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.Tamilnadu Weather-IMD @ChennaiRmc
55K Followers 16 Following This is the Official handle of Regional Meteorological Centre ChennaiTamil Nadu Police @tnpoliceoffl
169K Followers 84 Following Official account of Tamil Nadu Police. Please do not report crime here. For any emergency, Dial 100.Directorate of Public.. @TNDPHPM
22K Followers 77 Following Official updates from the Directorate of Public Health & Preventive Medicine, Department of Health & Family Welfare, Government of Tamil Nadu.TN Updates @updates_tn
22K Followers 82 Following Tamil Nadu Industry, Investments, Infra & Business Updates. #TNProjectUpdateMyGovTN @MyGovTamilNadu
3K Followers 405 Following Platform for Govt. & ppl to benefit by sharing ideas for transparent, participatory governance https://t.co/H48RdILYn9. Acct handled by TNeGA SM TeamICDS Tamil Nadu @IcdsNadu
534 Followers 18 Following ICDS Tamilnadu, through various programmes is taking significant steps towards malnutrition free state.[email protected] @tvmpro1
328 Followers 167 Following Public Relation Office, District Collectorate, TiruvannamalaiI&PR - Kancheepuram @PROKanchi
172 Followers 47 Following காஞ்சிபுரம் மாவட்ட அரசு நிகழ்ச்சிகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்துவது எங்களின் நோக்கம் #Kanchipuram #காஞ்சிபுரம்PRO @prokrishnagiri
436 Followers 47 FollowingS.K.Gokulakannan @gokul11salem
64 Followers 1K Following Editor-in-Chief, https://t.co/HusDyAy6If | Internet News Media | Musician!! Nd @GoogleNewsInit certified Journalist | Director | Cinematographer | Designer |Kulasekaran G @kula653
15 Followers 263 Following Electrical Assistant, Information & Public Relation Office,Saravanan Annadurai @saravofcl
91K Followers 3K Following Official Spokesperson, DMK & Joint Secretary - Media Wing @arivalayam | Independent Legal Practitioner.P. Wilson @PWilsonDMK
67K Followers 188 Following Senior Advocate | Member of Parliament, Rajya Sabha (TN) | Former Addl Solicitor General of India | Former Addl Advocate General TN | Dravidian Stock|Gingee K.S.Masthan ( .. @GingeeMasthan
51K Followers 72 Following Minister of Minorities Welfare, Non-Resident Tamils Welfare,Refugees & Evacuees and Wakf Board- Tamil Nadu , District secretary - Villupuram North ,DMKDr M. Mathiventhan @MMathiventhan
27K Followers 126 Following Minister For Forests, TamilNadu, DMK MLA, Elected from Rasipuram Constituency & State Vice President - DMK Adidravidar Welfare Committee.C.V.Ganesan @cvganesan1
25K Followers 151 Following Tamil Nadu Minister for Labour Welfare and Skill Development, MLA-Tittagudi Constituency, District Secretary - Cuddalore West DMK, Ex-MP, Ex-District Chairman.N.Kayalvizhi Selvaraj @Kayalvizhi_N
26K Followers 64 Following MLA - Dharapuram Constituency DMK | Minister for Adi Dravidar and Tribal Welfare | Belongs to the Dravidian stock.Durai Murugan @katpadidmk
60K Followers 23 Following Tamil Nadu Minister for Water Resources, Irrigation, Legislative Assembly, Minerals & Mines | General Secretary of DMKDailyThanthi @dinathanthi
897K Followers 74 Following #DailyThanthi No.1 #Tamil News website. தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்த நம்பர் 1 #தமிழ் நாளிதழ் #தினத்தந்திதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (12.04.2024) அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணல் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் இ.ஆ.ப., அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். (1/2)
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (12.04.2024) அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
மக்களவைத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மற்றும் பயிற்சி மையத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை (1/2)
மக்களவைத் தேர்தல் - 2024 ஐ முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100% வாக்களிப்பது வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நடமாடும் கண்காட்சி வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். @ECISVEEP
#தேர்தல்Post | திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் விழிப்புணர்வு அழைப்பிதழ்! #SunNews | #Thiruvallur | #ElectionsWithSunNews
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.03.2024) திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி (தனி) பொது பார்வையாளர் திரு.அபு இம்ரான் இ.ஆ.ப., அவர்களால் மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு செயல்முறைப் படுத்தப்பட்ட தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. @ECISVEEP
மக்களவை பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்ட பறக்கும் பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர், இ.ஆ.ப., அவர்கள் பறக்கவிட்டார். @ECISVEEP
மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி "எனது வாக்கு எனது உரிமை" என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கபலகையில் 100 % தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றுவோம் என்று பொதுமக்கள் (ம) கல்லூரி மாணவர்கள் கையெழுத்திட்டனர். @ECISVEEP
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர், இ.ஆ.ப,. அவர்களை மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் திரு.சந்தோஷ் சரண் IRS அவர்கள் நேரில் சந்தித்து மக்களவைத் தேர்தல் 2024 குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
திருவள்ளூர் நகராட்சியில் இன்று மக்களவை தேர்தல்-2024 முன்னிட்டு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று 12D படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.#SVEEP
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் நடுக்குத்தகை கிராமத்தில் உரிய அனுமதி இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.46 லட்சத்தினை ஆவடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட நிலையான கண்காணிப்பு படையினரால் 18.03.2024 அன்று கைப்பற்றப்பட்டு உரிய பாதுகாப்பிற்காக ஆவடி சார் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. #MCC
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இன்று (04.03.2024) மகளிர் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்களால் நடத்தப்படும் சிறுதானிய உணவகத்தின் பல்சுவை சிற்றுண்டி முதல் விற்பனையினை துவக்கி வைத்த போது.
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் Chennai Bus IOS Version (Apple Mobile) என்ற புதிய செயலியை (APP) தொடங்கி வைத்தார். #CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @sivasankar1ss @MtcChennai
விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வேளாண்காடுகள்! தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்திட ரூ.13 கோடி ஒதுக்கீட்டில் உயர் தொழில்நுட்ப நாற்றங்கால்கள் அமைத்திட தமிழ்நாடு அரசு திட்டம். #CMMKSTALIN | #TNDIPR | #TNMediaHub | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @MRKPanneer
Grand 7 Tamil Dream STAY TUNED FOR BUDGET ANNOUNCEMENTS... #CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024| #TNInclusiveBudget | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @TThenarasu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோவிலில் ரூ.159 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் அமைக்கும் கட்டுமான பணிகளை காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த போது.