பிரதமர் மோடி கோடீஸ்வர நண்பர்களுக்கு தள்ளுபடி செய்த ₹16 லட்சம் கோடியில் என்னென்ன செய்திருக்கலாம்? பட்டியலிட்ட எம்.பி. ராகுல் காந்தி! #SunNews | #RahulGandhi | #PMModi | #LokSabhaElections2024
@sunnewstamil மோடி போல அல்லாமல் சாமானிய மக்களை நிச்சயம் நேசிக்கக் கூடிய பிரதமராக ராகுல் இருப்பார்❤️x.com/vanitha0611991…
@sunnewstamil மோடி போல அல்லாமல் சாமானிய மக்களை நிச்சயம் நேசிக்கக் கூடிய பிரதமராக ராகுல் இருப்பார்❤️x.com/vanitha0611991…
@sunnewstamil இது பதில் சொல்ல மாட்டான் மாறாக பொய்யாக பேசுவான் அவன் யார்.
@sunnewstamil இந்த முறை மோடிக்கு சரியான பதிலை ராகுல் கொடுத்துட்டு இருக்காரு
@sunnewstamil போற போக்க பார்த்தா மோடி அலை சீன் முடிஞ்சு போல
@sunnewstamil முக்கியமா இஸ்லாமிய நண்பர்களுக்கு ஆளுக்கு ஒரு கோடி குடுத்திருக்கலாம் 😂
@sunnewstamil @ManiMan76132017 2014 க்கு பின் கார்பரேட்களுக்கு நண்பனாக வரியை குறைத்தும் தனிநபர்களுக்கு விரோதியாக வரியை அதிகரிக்கும் மோடி!
@sunnewstamil கூட்டுறவு வங்கிகளில், சுப்பன், குப்பன், ராமசாமின்னு போலிக் கணக்கெழுதி, விவசாயக் கடன் வகையில திமுக கொள்ளையடிச்சு, அந்த பணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்த காங்கிரஸ் கட்சி, முதல்ல அதை மீட்டுட்டு வா, அப்புறம் பேசலாம்