Suren @surendmk
periyarism is not just my politics its my personality Coimbatore Joined July 2015-
Tweets1K
-
Followers120
-
Following100
-
Likes4K
"எந்தவித சட்ட அடிப்படையும் இல்லாத ஒன்றிய அரசின் விருப்பக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு 15வது நிதிக்குழு மாநிலங்களுக்குப் பரிந்துரைத்த நிதியை வழங்க முடியும் என்று கூறுவது மிகக் கொடூரமான சர்வாதிகாரம்" புதிய கல்விக் கொள்கை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் @ptrmadurai அவர்கள் பதில் அளித்த பேட்டியின் காணொளி. "Denying states the funds recommended by the constitutionally mandated 15th Finance Commission—unless they comply with the Union government's arbitrary and legally non-binding policies—is nothing short of authoritarian coercion." Hon'ble Minister for Information Technology and Digital Services Dr. @ptrmadurai, in response to a reporter's question on the New Education Policy(NEP).
மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டி இருக்கிறார். 'தமிழ்நாட்டு மக்களை Blackmail செய்யும் நோக்கோடு திமிராக நடந்தால் தமிழ்நாட்டு மக்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்' என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் தமிழ்நாட்டு உரிமைகளில் அக்கறையும் கொண்ட அனைவரும் ஒன்றிய பாஜக அரசின் தடித்தனத்தை எதிர்த்து வருகிறார்கள். வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டு, தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூட மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக திரித்து திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்? சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டாமா? இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பதுங்குக்குழி பழனிசாமிக்கு? இரு மொழிக் கொள்கையே தாரக மந்திரம் என்பதை கொள்கை முழக்கமாக முழங்கிய பேரறிஞர் பெயரை வைத்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் என கூறிக்கொண்டு ஒன்றிய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பழனிசாமி அவர்கள் தயவு செய்து அண்ணாவின் பெயரை விட்டுவிட வேண்டும். எதிரிகள் மட்டுமல்லாது துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். #StopHindiImposition
வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்? மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்? அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம். உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல. " இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும். " -பேரறிஞர் அண்ணா #BJPCheatsTN
Really Surprising... ஐந்து நிமிடம் தான் பொறுமையாக கேளுங்கள் கலிபோர்னியாவில் பூகம்பத்தில் தனது மகன்கள் மனைவி இவர்களை இழந்த ஒருவர் வெறுத்துப் போய் காட்டுப்பகுதியில் புலம்பி அலைந்து திரிந்தார். காயம்பட்ட ஒரு அழுக்கான அருவருக்கத்தக்க ஒரு குரங்கு குட்டியை கண்டார் எடுத்து வளர்த்தார். தனது தந்தையின் இசைக்கருவியை தூசு தட்டி எடுத்து மாலை நேரங்களில் இசைத்தார், அந்த குரங்குக்கும் கற்றுக் கொடுத்தார். அது இசையில் ஏற்கனவே நன்கு பயிற்சி பெற்றது போன்று உடனடியாக மனிதர்களைப் போன்று வாசிக்க ஆரம்பித்தது. இதோ உங்கள் முன்
சட்டமன்றத்தில் எட்ப்பாடியை thug life செய்த துரைமுருகன் 😂😂😂 எடப்பாடி வெட்டியா கத்திக் கத்தி பேசினதுக்கு செம்மையான கலாய்ப்பு😂😂😂
பத்து வயது முதல் தந்தை பெரியாரின் சமூகநீதி மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளை முழங்கியும், எழுதியும் வரும் திராவிடர் கழகத்தலைவர் அய்யா @asiriyarkv அவர்களுக்கு இன்று 92-ஆவது பிறந்த நாள்! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பாசத்துக்குரிய இளவல், நம் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் மதிப்புக்குரிய வழிகாட்டி, நூற்றாண்டைக் கடந்திருக்கும் திராவிட இயக்கத்தின் உணர்வுப்பூர்வ அடையாளம் ஆசிரியர் அவர்கள். நம் கொள்கை ஆசிரியராம் அய்யா அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவருடைய அறிவியக்கப் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்!
இந்த வயசுல மூட்டைய தூக்க கூடாது. புக் மட்டும் தான் தூக்கணும்.. சரியா? * 8ம் வகுப்பில் இடைநிற்றல் ஆன 5 மாணவர்களின் வீட்டிற்கு சென்று மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் விருதுநகர் கலெக்டர்..👏👏 இதான்டா திராவிடமும் அதன் தலைவர்களும் சாதித்தது🔥🔥
அப்புறம் என்ன ம**** நீங்க உங்க குலத் தொழிலை விட்டுட்டு வேற வேலை பாக்குறீங்கன்னு PTR கேக்குறாரு 😹
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம்: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம். திரு ராஜாஜி அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு துறையில் தொழில் கல்வி பயிலவேண்டும் என்றார். அப்போது அதை குலக்கல்வி என்று திரித்து ஒழித்து விட்டார்கள். ஆனால் நடை முறையில் என்ன நடக்கிறது?
பவள விழா கண்ட பேரியக்கத்தின் இளம் தலைவர், திராவிட நாயகரின் தவப்புதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர்.. ஒரு கோடி இளைஞர்களின் இதயத்துடிப்பு, இரு கோடி குடும்பங்களில் உடன்பிறப்பு, நெஞ்சுறுதி நாயகர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.. #HBDDyCMUdhay
மாண்டிசோரி கல்வி முறை மழலையர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க பயன்படும் - முன்னாள் நீதியரசர் சந்துரு #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan
சமத்துவச் சமுதாயத்தை நோக்கிய நமது பயணத்துக்குத் துணையாக வரும் பெரியவர் திரு. கணேசன் - வழக்கறிஞர் திரு. அன்பழகன் போன்றோர் போற்றுதலுக்குரியவர்கள்!
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி’ எனும் பெயரினை ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் ‘ஊராட்சி
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடைய வழிகாட்டுதலின்பேரில், கடலூர் முதுநகர் நகர காவல் நிலையத்தில் இன்று ஆய்வு செய்தோம். அப்போது, வரவேற்பறை குறிப்பேடு, முதல் தகவல் அறிக்கை பதிவேட்டை பார்வையிட்டு, சரியான தகவலின் அடிப்படையில் விபத்து வழக்குகள் பதிவு செய்யப்படும் முறை பற்றி கேட்டறிந்தோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், காவலர்களுக்கு அறிவித்த ‘வார விடுப்பு’ முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் பதிவேடுகளை ஆய்வு செய்தோம். குறிப்பாக பெண் காவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் முறை, அவர்களுக்கான பணி பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தோம். மக்கள் நலன் காக்கின்ற கடலூர் நகர காவல் நிலையத்தின் பணி சிறக்க வாழ்த்தினோம். @MRKPanneer @cvganesan1 @IyappanMLA @rajendran_saba @mkvishnuprasad @sinthanaivck
இது தாண்டா திராவிட மாடல் அரசு. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்த சனாதன ஒழிப்பு.. @Udhaystalin @Anbil_Mahesh
இது தாண்டா.. திமுக தலைவருக்கும்..தொண்டனுக்கும் உள்ள ரத்த உறவு..
Coleman Renner @ColemanRen1481
75 Followers 4K Following
Harry Amelia @Harry733787
46 Followers 701 Following
Anand Anbu @anandanbu91
3K Followers 7K Following 🖤❤️150 வட்ட ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி மதுரவாயல் தெற்கு பகுதி.🖤❤️ Belongs to Dravidian Stock 🖤❤️
Dharun Adhithya @Dh61845Dharun
0 Followers 4 Following
Naveen Muthupet 🖤�... @NaveenMuthupeta
4K Followers 5K Following பேரூர் ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி முத்துப்பேட்டை 💥🖤❤️💥
AJJ.Nevilarchpauld M ... @JNevilarchpauld
2K Followers 2K Following 🖤❤️ மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்❤️❤️🏴🚩
narayanasamy samy @narayan14417815
77 Followers 344 Following
venkatesh s @venkate93663001
2K Followers 3K Following KALLAKURICHI SOUTH DMK IT WING DEPUTY COORDINATOR 🖤❤️
Praveen chitti @praveenkchitti
2K Followers 5K Following Political enthusiast ,, Hardcore follower of கலைஞர் for and DMK ..
Ⴝ𝖺ᑲ𝖺𝐫�... @gsabarees
4K Followers 5K Following MCA 🎓🖥IT Admin 🖤❤ MKS 4 India 🖤❤ #StalinAni Volunteer# மகிழ்வித்து மகிழ் | SM Influencer |🏴🚩 Sulur Constituency | MSDian 🏏
Sundeepanand Jagathra... @Sundeepanand5
8K Followers 7K Following Chairman - Accord Group and Bharath Group
BJP யின்7.5 �... @srinivasan9368
2K Followers 7K Following மதமாவது மயிராவது மனிதமே நிலையானது, மதம் என்னும் மதங் கூடாது
SureshkumarT @Sureshk46787026
5 Followers 7 Following
அழகு என�... @AlagendranDMK
1K Followers 1K Following கோவை வடக்கு மாவட்ட தி.மு.க🏴🚩🖤❤️ குனியமுத்தூர் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர்.
Saaol Heart Hospital @heart_saaol
19 Followers 72 Following Some of the services provided by the Clinic are: Electrocardiography (ECG), Bio Chemical Angioplasty, Natural Bypass, Lab Tests and Non-Invasive Cardiology etc
Jagadish Ganeshan @JagadishGanesh3
1 Followers 17 Following
Nithies Dmk @NithiesD
10 Followers 166 Following
கோவை பா�... @balavinayak12
149 Followers 397 Following 🥇 Success is when yours SIGNATURE Changes to ✍✍AUTOGRAPH 👍🏻👍🏻
KRISNAKANTH.S @krisnakanth12
221 Followers 495 Following உலகம் உள்ள வரை உதயசூரியன்🖤❤️ உதித்துக் கொண்டே இருக்கும்🌅 சுகுணாபுரம் கோவை வடக்கு மாவட்டம்🖤❤️
Kurinchi Ganesh @kurinchi1979vkl
6K Followers 7K Following வெள்ளகோவில் ஒன்றிய தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்.. காங்கேயம் தொகுதி.. திருப்பூர் கிழக்கு மாவட்டம்..
Kurichi Prabhakaran @kurichidmk
601 Followers 319 Following D.M.K Responsibility Committee member Coimbatore East District, Ex.Chairman Kurichi Municipality, Ex Secretary Kurichi Paguthi Dmk
Rajendran A @RajendranA06
767 Followers 2K Following திருப்பூர் தெற்கு மாவட்ட தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்
🖤❤️ கோவ�... @shyamp8627
159 Followers 500 Following B.E. Mechanical engineering. M.E. Thermal engineering...
Praveen C @Praveen72269724
49 Followers 706 Following
Ranjitham @Ranjith16030868
1 Followers 14 Following
Rajasekar R @rajasekarr1988
42 Followers 377 Following
Guru DMK @GuruDmk4tn
560 Followers 1K Following Experience is like a school. Arrogant can never learn.
SubhaChandrasekar த... @SubhaChandrase1
4K Followers 2K Following Joint Sec, DMK LPR Committee, Belongs to the Dravidian stock
MAX ROSE LINE @MAXROSELINE1
1K Followers 5K Following
ஈச்சனார... @MGau3XafIXkFYBW
62 Followers 30 Following திராவிட முன்னேற்றக் கழக கோவை 100 வட்ட செயலாளர்
தடாகம் �... @ThadagamSuriyan
539 Followers 765 Following மாவட்ட துணை அமைப்பாளர் திமுக இளைஞர் அணி கோவை வடக்கு மாவட்டம் Belongs to the Dravidian stock 🖤❤️ கருப்பு சிவப்புக்காரன்🏴🚩
சு.ஞானப�... @3e569Up9Nb2rA6g
3K Followers 4K Following தி.மு.க செயலாளர் ,பீடம்பள்ளி ஊராட்சி,சூலூர் தெற்கு ஒன்றியம்,கோவை கிழக்கு மாவட்டம்
saigowtham salem Yout... @saigowt16555436
3K Followers 1K Following My Hero My Leader My Thalaivar 🖤❤️THALAPATHY M.K.S🖤❤️
இரா.தமி�... @TamilmaniR8
858 Followers 974 Following மாநில விவசாய அணி துணை தலைவர் திராவிட முன்னேற்றக் கழகம்
புவனேஷ்... @sekarbhuva
3K Followers 5K Following மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர் கோவை தெற்கு மாவட்ட திமுக.
சு.ஞானப�... @p3cnVGStAKegHsK
38 Followers 112 Following திராவிட முன்னேற்றக் கழகம் ஊராட்சி செயலாளர், பீடம்பள்ளிஊராட்சி,சூலூர்தெற்கு ஒன்றியம்,கோவை மாவட்டம்.
drsuriya @Suriyadr7
231 Followers 29 Following Cardiac Surgeon... Additional director I-PAC Indian political strategist and tactician (TN) RT's are not endorsements. strictly personal!!
Anbagam Kalai @AnbagamKalaiDMK
5K Followers 6 Following இணை அமைப்புச் செயலாளர் - திராவிட முன்னேற்றக் கழகம் (Official Account)
DMK Youth Wing @dmk_youthwing
187K Followers 200 Following The Official DMK Youth Wing, Twitter Account | தி.மு.க. இளைஞர் அணி
Priya @PriyarajanDMK
104K Followers 74 Following I BELONG TO THE DRAVIDIAN STOCK. | Mayor - Greater Chennai Corporation| |மக்கள் பணியே முதல் பணி|
R Rajendran @SalemRRajendran
31K Followers 4 Following District Secretary - Salem Central DMK | Former Minister for Tourism- Govt of Tamil Nadu | Belongs to the Dravidian Stock
Tamil Nadu e-Governan... @TNeGA_Official
44K Followers 159 Following Official Twitter handle of the Tamil Nadu e-Governance Agency, functioning under AI, IT & Digital Services Department, Government of Tamil Nadu
Eswarasamy K தம�... @K_Eswarasamy
632 Followers 47 Following பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் , திருப்பூர் தெற்கு பொறுப்பாளர் #DravidianStock
Lama Lines @LamaLines
796 Followers 0 Following Cartoons by political enthusiasts made for the purpose of conveying editorial commentary on Politics, Politicians, and Current events in India and Global!
Madurai S Bala @MaduraiSBala
36K Followers 806 Following State Deputy Secretary @DMKITWing, Studied at Asian College of Journalism (ACJ) Freelance Journalist சுயமரியாதைக்காரன்
Tiruchi Siva @tiruchisiva
94K Followers 21 Following DMK Deputy General Secretary , Member of Parliament,Tamil Nadu (RS)
Dr.Kalanidhi Veeraswa... @DrKalanidhiV
36K Followers 188 Following Member of Parliament - North Chennai, President - DMK NRI Wing, Politician
V.Senthilbalaji @V_Senthilbalaji
311K Followers 4 Following கரூர் மாவட்டச் செயலாளர் - திராவிட முன்னேற்றக் கழகம் | கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்
Arignar Anna | அற... @annadurai_tn
36K Followers 1 Following Writings & Speeches of Founder, Former CM of Tamilnadu, Champion of Federalism,Language Rights & Self Determination,Dr.C.N.Annadurai, belongs to Dravidian stock
District Collector, C... @CollectorCbe
27K Followers 83 Following Official Twitter Account of the District Collector, Coimbatore (Govt. of TamilNadu)
M.M.Abdulla @mmabdulladmk
44K Followers 2K Following Secretary- @DMKNRIWing / Ex Member of Parliament / Senior Vice President - Tamilnadu Hockey Association
தமிழச்ச... @ThamizhachiTh
233K Followers 1K Following Official Account of Dr.Thamizhachi Thangapandian. Dravidian | Writer | Poet | Social Activist | Politician | Elected Member of Parliament for South Chennai, TN.
M Appavu - தமி�... @AppavuexSpeaker
84K Followers 10 Following Ex Speaker, Tamilnadu legislative assembly
Office of PTR @OfficeOfPTR
46K Followers 0 Following Former MLA (Madurai Central ('16-'26); TN Minister (Finance & HR '21-'23; IT & Digital Service '23-'26). Lovedale, Vikaasa, NITT, UB, MIT Sloan; Lehman, SCB
N CHITRARASU ( நே... @nchitrarasu
20K Followers 170 Following DMK District Secretary - Chennai West | Chairman of the Greater Chennai Corporation Works Committee
TN DIPR @TNDIPRNEWS
144K Followers 1 Following Official Account of the Department of Information and Public Relations (DIPR), செய்தி மக்கள் தொடர்புத் துறை #Government_of_Tamil_Nadu | #தமிழ்நாடு_அரசு
Kurichi Prabhakaran @kurichidmk
601 Followers 319 Following D.M.K Responsibility Committee member Coimbatore East District, Ex.Chairman Kurichi Municipality, Ex Secretary Kurichi Paguthi Dmk
ஈச்சனார... @MGau3XafIXkFYBW
62 Followers 30 Following திராவிட முன்னேற்றக் கழக கோவை 100 வட்ட செயலாளர்
Manimaran Thendral @ilayathendral
11K Followers 2K Following 🏴🚩தலைவர் தளபதியின் தொண்டன்🏴🚩 அண்ணன் உதயநிதி ஸ்டாலின் வழி நடப்பவன்😍😍
புவனேஷ்... @sekarbhuva
3K Followers 5K Following மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர் கோவை தெற்கு மாவட்ட திமுக.
Naveen Rs @naaveenrs
2K Followers 161 Following மாநில பொதுக்குழு உறுப்பினர், நகர மன்ற உறுப்பினர் மேட்டுப்பாளையம் நகராட்சி.
H Raja @HRajaBJP
740K Followers 655 Following Convenor - Co-ordination Committee, TnBJP | Nationalist | Ex-MLA from Karaikudi Assembly Constituency , Tamil Nadu.
Muthusamy M @MuthusamyDMKcbe
478 Followers 41 Following DMK - Coimbatore City West Ex District Secretary.
சு.ஞானப�... @3e569Up9Nb2rA6g
3K Followers 4K Following தி.மு.க செயலாளர் ,பீடம்பள்ளி ஊராட்சி,சூலூர் தெற்கு ஒன்றியம்,கோவை கிழக்கு மாவட்டம்
Savukku_Shankar @savukku
218K Followers 3K Following பரபரப்பான அரசியல் செய்திகளுக்கு படியுங்கள் YouTube https://t.co/H3Td9CFoR5…
R.KARTHIKEYAN @KARTHIK057
32 Followers 40 Following
Stalin Fans Club @stalinfansclub
7K Followers 4 Following
இரா.தமி�... @TamilmaniR8
858 Followers 974 Following மாநில விவசாய அணி துணை தலைவர் திராவிட முன்னேற்றக் கழகம்






































