இந்தியா வருகிறது #Tesla !!! இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைக்க ஏற்ற மாநிலத்தைத் தேர்வு செய்ய குழுவை அனுப்புகிறது Tesla நிறுவனம். ஏப்ரல் மாத இறுதியில் அமெரிக்காவில் இருந்து #தமிழ்நாடு, #குஜராத், #மகாராஷ்டிரா மற்றும் #ஹரியானா மாநிலங்களில் குழு ஆய்வு நடத்தவிருக்கிறது . #India @trbrajaa #ElonMusk
2
6
21
987
0
Download Image