Win News Prime @winnewstamil
We are now People’s Channel focusing on News, Current Affairs and Infotainment with our brand tag “For you - with you”. We are the only bilingual news channel i winnews.in Chennai, India Joined October 2021-
Tweets39K
-
Followers2K
-
Following149
-
Likes155
#NewsUpdate | அடுத்த ஓராண்டுக்கு தி.நகர் மேட்லி சப்வே மூடப்படும், வாகன ஓட்டிகள் மாற்று பாதைகளை பயன்படுத்த அறிவிப்பு #WinNews | #subway | #tnagar | #Chennai
#NewsUpdate | 6ம் வகுப்பு மாணவிகள் இருவரை வைத்து 45 நாட்கள் பள்ளி கழிவறையை சுத்தம் செய்த விவகாரத்தில் திருப்பூர் மாவட்டம் குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியைகள் பணியிடை நீக்கம் #WinNews | #School | #Students | #teacher
#NewsUpdate | அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தமிழக மாணவி கைது 🔸பிரிஸ்டன் பல்கலைக்கழகத்தில் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த பொது போலீசார் கைது செய்தனர் #WinNews | #Israel | #protest | #tamil
#NewsUpdate | 🔸மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை 🔸வாக்கு என்னிக்கை மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளை குறித்து ஆலோசித்ததாக தகவல் #WinNews | #Tamilnadu | #SathyaPrathaSahu | #Election2024
#NewsUpdate | நாடு முழுவதும் 4 விமான நிலையங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு மிரட்டல் வந்ததை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலும் இன்று பிற்பகல் முதல் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல் #WinNews | #Bomb | #threats | #Airport
#NewsUpdate | தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர்களுக்கு பனி இடத்தில போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதல் உதவி போன்ற வசதிகளை செய்து கொடுக்க தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குனரகம் அறிவுறுத்தல் #WinNews | #Summer | #Heat | #TamilNadu
#NewsUpdate | சென்னையில் பழங்களின் விலை கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 30 சதவீதம் அதிகரிப்பு; வெயில் அதிகமானதால், பழங்களின் விளையும் உயர்ந்துள்ளது #WinNews | #fruits | #price | #Heatwave
#NewsUpdate | புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வரும் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை #WinNews | #puducherry #schools #summerholidays
#NewsUpdate | 2ம் கட்ட வாக்குப்பதிவு - 1 மணி நிலவரம் #WinNews #Election2024 #Assam #Bihar #JammuKashmir #KarnatakaElections #Kerala #MadhyaPradesh #Maharashtra #Manipur #RajasthanNews #Tripura #UttarPradeshnews #WestBengal
#NewsUpdate | வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் #WinNews |#HeatWaves #TamilNadu
#NewsUpdate | சிதம்பரம் கோவில் வழக்கு - நீதிமன்றம் உத்தரவு #WinNews | #CHIDAMBARAM #Temple
#NewsUpdate | விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ.85 லட்சம் தங்கம்| #WinNews | #ChennaiAirport #GOLD
#NewsUpdate | 55 அடிக்கும் கீழே சென்ற மேட்டூர் அணையின் நீர்மட்டம் #WinNews |#metturdamlevel #TamilNadu
#NewsUpdate | 🔸மனைவிக்கு அவரது குடுமபத்தினர் கொடுக்கும் நகை, பணம் உள்ளிட்ட சீதனங்களில் கணவர் எவ்வித உரிமையும் செலுத்த முடியாது 🔸திருமணமான பெண்ணின் நகைகளை கணவன் எடுத்துக்கொண்டதை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு #WinNews | #SupremeCourtOfIndia | #marriage | #Dowry
#NewsUpdate |🔸 ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக புகார் 🔸பிசிசிஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புகார் பற்றி பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு #WinNews | #IPL2024 | #Chennaihighcourt | #BCCI
#NewsUpdate | தாளவாடி அருகே வனத்துறை கூண்டில் சிக்கியது சிறுத்தை #WinNews | #Erode | #Leopard | #Talavadi | #ForestDepartment
#NewsUpdate |அனைத்து மனுக்களும் தள்ளுபடி #WinNews | #evmmachine | #SupremeCourtOfIndia |
#NewsUpdate |தங்கம் விலை உயர்வு #WinNews | #GoldPrice | #gramrate | #GoldPriceincrease | #chennai | #todayprice
#NewsUpdate | முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஏப்.26 ஆம் முதல் ஏப்.28 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தகவல் #WinNews | #TamilNadu | #Transportation | #buses
#NewsUpdate | கர்நாடகா மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 14 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது; வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரம் #WinNews | #Election2024 | #votingmachine | #Karnataka
Jayam Sk Gopi (Jsk Go.. @JSKGopi
88K Followers 10K Following #FilmDistributor #Producer #Actor |#எல்லாபுகழும்முருகனுக்கே |#KARMAResearcher | Board Member of Advisory Committee ,AERO DON CHOPPER PVT LTD |Kaniyampoondi Senthil.. @Senthil_TNBJP
34K Followers 8K Following 🚩 State Secretary - BJP Thinker's Cell 🚩Nationalist🚩Modi🚩 Annamalai 🚩 YouTube Channel Link: https://t.co/8ZdRFepRs9Devanathan Yadav T @DevanathayadavT
12K Followers 2K Following தேசிய ஜனநாயக கூட்டணியின் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்.Candidate for Sivaganga Parliamentary Constituency (NDA) #Vote for ThamaraiThenmozhi G @ThenmozhiEzhil
20K Followers 772 Following Journalist | Anchor at TM Infotainment |Digital entrepreneur | I follow some accounts for perspective. It doesn't mean that I agreed their tweets.,Vijaya Kumar @VijayaKuma48128
2 Followers 37 FollowingKittyTheresa @QB1S4yYRb79Ox6a
15 Followers 304 FollowingS.K.Shanmugam @ShanmugarishiS
76 Followers 356 Followingmayo12_16 @mayo12_16
23 Followers 607 FollowingHoney bee 🐝 @Mamanitan26
40 Followers 656 FollowingC.S.Mathiyazhakan @CSMathiyazhakan
23 Followers 107 Following I am Proud to be a *Civil Engineer* because the WORLD WONDERS are 7 they all related to CIVIL ENGINEERING!!! ~~*C.S.M*~~ARNOLD VENKATESH PL @ARNOLDV72980655
1 Followers 135 FollowingARNOLD VENKATESH PL @ARNOLDV55058164
1 Followers 151 FollowingPL VENKATESH -2025 @Pl35802Pl
4 Followers 153 FollowingCarthik @Carthik21
22 Followers 91 Followingசிரில் @Deva_ICL
4K Followers 2K Following வாழ்வே வரலாறு | எந்த கருத்துக்கும் எதிர் கருத்து இருக்கும் | L.D.I.Cyril M.B.A.(IB) | Analyst | Ex. Deputy Editor @news7tamil, @polimernews, @dinamalarwebKC.SARAVANAN(கச�.. @KCSara2u84
202 Followers 4K Following Devotee of Thalaivar Superstar Rajinikanth, Single, Proud Hindu🕉, non drinker/Smoker, easygoing, nicest and caring person.Dr. JS Rajkumar @drjsrajkumar_
2K Followers 530 Following Dr.JSR The Social Man Vision : நம்ம பசங்க, நம்ம தேசம் Inspire Youth, Empower Nation Chairman @thelifelinehospitalsViswanathan Rangasamy @theloginn
16 Followers 190 Followingjeyanr @jeyanr451270
6 Followers 136 Followingபாரதம்�.. @Tamil1980
147 Followers 310 Following பாரதன்/தமிழன்/சோழன்/தெரிஞ்ச கைக்கோளப் பெரும் படை Since BEFORE & AFTER, BCE 3rd CENTURY பயிற்சி: ஹிந்துSubhash Senthilnathan @subhashsenthiln
61 Followers 280 FollowingARNOLD VENKATESH PL @ARNOLDV88557751
2 Followers 162 FollowingRavi Ravi @RaviRav76888879
154 Followers 3K FollowingIKIGAI India - Digita.. @IKIGAI_Ind1a
2K Followers 740 Following IKIGAI INDIA are the complete solution provider for all your content, website, branding, portfolio, social & digital media management needs. 📱+91 9444965117Soundar Raj @RajSoundar12464
2 Followers 52 FollowingVeeGEEilanagar @pattampooche
15 Followers 595 Following Nation first, Retiring, follows for information, viewing in leisure time, RTs are not endorsements.LakshmanaSwamy @vj_lakshmanan
268 Followers 2K Following எதையும் தாங்கும் இதயம் வேண்டும்🇮🇳❤️😎 #Engineer🖥️ பாட்டாளி💙💛❤️ சமூக ஊடகப் பேரவை தலைவர்,கா.ம.ஒ,செங்கல்பட்டு (ம) மாவட்டம் | PMK🇷🇴 IT Wingbilla _saranji @saranrajKashi
320 Followers 461 Following Enmity stirs up enmity: love covers all sins.BSNL VENKATESH PL @BSNLVENKAT7001
21 Followers 339 FollowingPravin Kumar James @PravinKuma32774
170 Followers 1K Following MODI KA PARIVAR - Sr Manager TATA MOTORS - COIMBATORE- TNARNOLD VENKATESH PL @ARNOLDV50630185
5 Followers 176 FollowingKathiravan 🇮🇳 (.. @Kovaikathiravan
1K Followers 5K FollowingRani Pradeep (मो�.. @1960_rani
12K Followers 11K Following Rtd. @KVS_HQ PGT Biology Teacher, Principal @ Shree Vidyadhiraja Vidya Mandir Higher Secondary School, Trivandrum Honored to be Quoted by @narendramodi jiRenga Bashiyam @renga_bashiyam
7 Followers 371 Following𝑴𝒔 𝑨𝒍𝒊.. @_prinxz_ali_
2 Followers 560 Following 👉🏻 ☣ ɪ'ᴍᴘᴏssɪʙʟᴇ ɴᴏᴛʜɪɴɢ ɪs ɪᴍᴘᴏssɪʙʟᴇ ☣ 👉🏻 ®𝖊𝖘𝖊𝖙➛®𝖊𝖘𝖙𝖆𝖗𝖙➛®𝖊𝖋𝖔𝖈𝖚𝖘✨Nivas Kanniah ( Modi .. @NivasKanniahBJP
871 Followers 2K Following Dharmo Rakshati Rakshitah | Young cadre of World's largest Party @BJP4India 🇮🇳SMN, Dubai @SmnDubai
17 Followers 89 FollowingMuthukrishnan Subrama.. @Muthukr77123156
4 Followers 261 FollowingGAEVINOTH @Gaevinothtrichy
12 Followers 242 FollowingGAEVINOTH @Gaevinoth5084
4 Followers 137 Followingmaani @maani54964935
68 Followers 3K Followingsubash @subash1979534
6 Followers 79 FollowingAjay @ajay11966222084
121 Followers 635 Following 🙏🙏RSS🙏🙏BJP💕💕🇮🇳🇮🇳JAI HIND 🌹🌹NARENDRA MODI 🙏🙏ANNAMALAI🇮🇳🇮🇳GVINOH @GAEVINOTH84
3 Followers 199 FollowingCrissyTosi @CrissyTosi71755
101 Followers 2K FollowingBJP Tamilnadu @BJP4TamilNadu
603K Followers 36 Following Official Twitter Account of Tamil Nadu Unit of Bharathiya Janata Party. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு.CTR.Nirmal kumar @CTR_Nirmalkumar
121K Followers 985 Following CTR.நிர்மல் குமார் | 🌱 அஇஅதிமுக ✌️|நடுமுதலைக்குளம், உசிலம்பட்டி தாலுகா, மதுரை மாவட்டம்.H Raja ( மோடி.. @HRajaBJP
733K Followers 660 Following Official Twitter Account of Shri.H Raja | Nationalist | Sanathani | Ex-MLA from Karaikudi Assembly Constituency , Tamil Nadu.Krishna Kumar Murugan.. @ikkmurugan
64K Followers 703 Following Social, Political & Economics Observer | Believe in Dharma and Karma | Modi | Views PersonalDr.SG Suryah @SuryahSG
133K Followers 810 Following 🚩 RSS Swayamsevak 🚩 | State Secretary - @BJP4Tamilnadu | Alumni - PSG Coimbatore & ILS Law School, Pune | Doctorate in Corporate Law | Company Secretary |Raama Sreenivasan @ProfessorBJP
89K Followers 555 Following State General Secretary - BJP Tamil Nadu | Independent Director - NABARD | Gandhian Thought & Philosophy | Agriculture | Education | Swadesi | HinduDr.L.Murugan (மோ�.. @Murugan_MoS
200K Followers 565 Following Union Minister of State for Fisheries, Animal Husbandry, Dairying | Information & Broadcasting, Government of India.Devanathan Yadav T @DevanathayadavT
12K Followers 2K Following தேசிய ஜனநாயக கூட்டணியின் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்.Candidate for Sivaganga Parliamentary Constituency (NDA) #Vote for ThamaraiThenmozhi G @ThenmozhiEzhil
20K Followers 772 Following Journalist | Anchor at TM Infotainment |Digital entrepreneur | I follow some accounts for perspective. It doesn't mean that I agreed their tweets.,🌷மினி ம�.. @Mini52614198
25K Followers 1K FollowingPIB in Tamil Nadu @pibchennai
46K Followers 1K Following Press Information Bureau, Chennai. Nodal agency for Media Communication on behalf of #Government of #India. Follow for official #GoI updates.En Mann En Makkal @EnMannEnMakkal
31K Followers 7 Following My Land, My People | Official Handle of Thalaivar Thiru K Annamalai’s Yatra | Come, let us ignite a political revolution in Tamil Nadu! | #VendumMeendumModiANI @ANI
8.2M Followers 0 Following Asian News International. Multi-media news agency, content for information platforms: TV, Internet, broadband,newspapers, mobiles https://t.co/eEMPAbAcmsPTI News Alerts @PTI_NewsAlerts
4K Followers 2 Following India's largest and most trusted news agency since 1949.Press Trust of India @PTI_News
4.2M Followers 1 Following India’s largest and most trusted news agency since 1949.Polimer News @polimernews
2.0M Followers 251 Following Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the WorldSun TV @SunTV
3.0M Followers 27 Following The Official Page of Sun TV, India's No.1 TV Channel. Watch Sun TV Programs anytime and anywhere on https://t.co/nXF5eNJo5PNews7 Tamil @news7tamil
2.4M Followers 475 Following News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etcThanthi TV @ThanthiTV
2.1M Followers 8 Following Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.ACTC Events @actcevents
2K Followers 25 Following Set Your Stage with ACTC Events. We are committed to curating and executing successful events with our exceptional servicesTamil Janam @TamilJanam_TV
4K Followers 134 Following Tamil Janam, the new-age Tamil news channel, which focuses on upkeeping the core Indian valuesISRO @isro
7.5M Followers 34 Following Indian Space Research Organisation https://t.co/UolRyaZlZi. https://t.co/Q3K7buUqAIShyam Krishnasamy @DrShyamKK
30K Followers 16 Following புதிய தமிழகம் கட்சி - Puthiya Tamilagam Party 🇧🇫Dr K Krishnasamy @DrKrishnasamy
33K Followers 4 Following Founder President - Puthiya Tamilagam Party.Puthiya Tamilagam @PTpartyOfficial
25K Followers 13 Following புதிய தமிழகம் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் | Official Twitter Page of Puthiya Tamilagam Party | contact - [email protected]I.S.INBADURAI @IInbadurai
10K Followers 219 Following AIADMK Advocate Wing Secretary | Ex.MLA.Radapuram | Advocate-High Court Of Madras |karthik gopinath(ம�.. @karthikgnath
105K Followers 3K Following State Vice President- Social Media cell, BJP TN, founder Ilaya Bharatham.எழில் ஆ�.. @EzhilAathi
221 Followers 1K Following Journalist💕 Writer ✍️✒️ Sub-editor-@rajnewstamil Folk Artist 🤩 🌙𝓢𝓮𝓵𝓮𝓷𝓸𝓹𝓱𝓲𝓵𝓮 𝔹𝕚𝕓𝕝𝕚𝕠𝕡𝕙𝕚𝕝𝕖📖 𝔚𝔞𝔫𝔡𝔢𝔯𝔩𝔲𝔰𝔱✨Jayesh Mehta @JMehta65
16K Followers 573 Following BSc LLB, Follower of Prime Minister of India, Narendra Modi.𝐌𝐚𝐬𝐬 𝐌.. @Mass_Maharaja
14K Followers 1K Following பெருமையுடன் சொல்வேன் நான் ஒரு கமல்ஹாசன் ரசிகன் என்று. https://t.co/6APLwwBcpD #MakkalNeedhiMaiam @ikamalhaasan Fan #Indian2 #Vikram #KamalHaasanSavukku Shankar @SavukkuOfficial
265K Followers 2K Following The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel https://t.co/QqiJoa91nBNorthMadaStreet @NorthMadaStreet
8K Followers 6K Following https://t.co/VmmyZPJdyX brings homemade traditional snacks, papad & kitchen powders by sourcing it from women in agrahara villages. Ship most of indiaABP Nadu @abpnadu
32K Followers 24 Following நமது மொழியில்.. நமது செய்திகள்.. Latest News For Latest TamizharVaralaruu @varalaruu1
4K Followers 125 Following நாளைய வரலாற்றில் இடம் பெறக்கூடிய செய்திகளை வழங்குகிறது,வரலாறு! https://t.co/SMk5SQTBdmSeithi Punal @seithipunal
9K Followers 1 Following Leading Tamil Online News Channel Our facebook page: https://t.co/TU7V0sGwfxTop Tamil News @toptamilnews
31K Followers 334 Following We bring the latest news📰, analysis🔍 and breaking stories🔥 for the global தமிழ் diaspora.Tamilnadu Weather-IMD @ChennaiRmc
55K Followers 16 Following This is the Official handle of Regional Meteorological Centre ChennaiVijayanand - Covid Da.. @vijay27anand
42K Followers 293 Following I do #Covid Data Analytics to help common people across the world to understand #Corona situation in TN/India/World with Data.World Bank India @WorldBankIndia
153K Followers 487 Following Official account of the World Bank Group in India! Follow us for development news and updates.Elon Musk @elonmusk
181.1M Followers 582 FollowingKeerthivasan_journo @keerthiraina747
48 Followers 656 Following journo🎤 vj🖥️ sub editor💻 Desk In charge || @winnewstamilK.Annamalai (மோ�.. @annamalai_k
828K Followers 881 Following அறம் செய்ய விரும்பு. State President - TN BJPM.K.Stalin @mkstalin
3.8M Followers 88 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stockRaj Satyen - Say No T.. @satyenaiadmk
51K Followers 631 Following Secretary-AIADMK IT WING , Vice-President- TNOlympic Association , Co-Chairman- TNBasketball & President- TNRugby, Social Entrepreneur,Bibliophile.ED @dir_ed
787K Followers 14 Following Official Account of Enforcement Directorate (ED), Government of India.தா.பூ.வி�.. @VinothKumar_25
3K Followers 982 Following செய்தியாளர் & உதவி ஆசிரியர் | தீதும் நன்றும் பிறர் தர வாரா ❤️Al Jazeera English @AJEnglish
8.8M Followers 248 Following Watch Al Jazeera’s live coverage of the War on Gaza. #GettingTheFacts #YourRightOurDuty. For breaking news alerts, follow @AJENews.P.K. Sekar Babu @PKSekarbabu
245K Followers 163 Following Minister Hindu Religious & Charitable Endowments TamilNadu | MLA Chennai Harbour | DMK Chennai East District Secretary | மக்கள் பணிக்கே அரசியல் பொறுப்புDr Tamilisai Soundara.. @DrTamilisai4BJP
660K Followers 1K Following MBBS DGO former Governor of Telangana & Lieutenant Governor PuducherryGreater Chennai Corpo.. @chennaicorp
295K Followers 39 Following Official Twitter Page of Greater Chennai Corporation.#IndiaFightsCorona @COVIDNewsByMIB
214K Followers 75 Following Official Government of India updates on #COVID19 by @MIB_India.#NewsUpdate| கமல்ஹாசனுக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் - அண்ணாமலை காட்டம் #WinNews| #MNM #KamalHaasan #Annamalai #BJP
#NewsUpdate | மிக்ஜாம் புயல் - ரூ.1487 கோடி நிவாரணம் #WinNews| #MicJamCyclone #Fund #CentralGovt #ChennaiHC
#NewsUpdate |நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார் #WinNews| #TamilCinemaa #Actor #RIPViswesswaraRao
#NewsUpdate செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு- EDக்கு நோட்டீஸ் #WinNews| #SenthilBalaji | #ED | #SupremeCourt
#NewsUpdate | தமிழ் மாநில காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு - அண்ணாமலை #WinNews| #GKVasan | #TMC | #BJP | #Annamalai | #LokSabhaElections2024 | #LokSabhaElection |
#NewsUpdate | தமிழகத்தில் 34 நாட்களில் தேர்தல் #WinNews | #Voters | #INDIA | #ParliamentElection2024 | #SeniorCitizens | #LokSabhaElections2024 | #INDIAnElections | #TNElection
#NewsUpdate |ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி - தேர்தல் ஆணையர் #WinNews | #Elections2024 | #ElectionCommission | #LokSabhaElections2024 | #LokSabhaElection
தெங்கியாநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 5ஆம் வகுப்பு மாணவனான (சிறப்புக் குழந்தை) ஜோதி பாஸ், பள்ளியின் தலைமையாசிரியரான ஆ நடராஜன் கொடுத்த ஊக்கத்தினால், விஜய் நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ படத்தின் ‘உன்னால் முடியும்’ பாட்டிற்கு, பள்ளியின் நூற்றாண்டு விழாவில் நடனமாடி அனைவரின்…
#NewsUpdate | குண்டுவெடிப்பு தொடர்புடைய நபரின் புதிய சிசிடிவி பதிவு வெளியீடு #CCTV |#Bengaluru | #RameshwaramCafeBlast
#NewsUpdates கல்பாக்கம் ஈனுலை மின் உற்பத்தி திட்டம் தொடக்கம் #WinNews| #Kalpakkam | #PFBR | #PMModi
#NewsUpdate நந்தனம் புறப்பட்டார் பிரதமர் மோடி #WinNews | #PMModi | #BJP | #Nandanam
#NewsUpdate | பூக்கள் விலை உயர்வு #WinNews | #JasmineFlowers | #TamilNadu | #priceincrease
#Newsupdate | படிக்கட்டு இல்லாத அரசுப்பேருந்து #WinNews #nellai | #Governmentbus
#NewsUpdate | நாளை பாஜக மைய நிர்வாகிகள் குழு கூட்டம் #WinNews | #JPNadda | #BJP | #Chennai
#NewsUpdate | நெல்லூர் அருகே விபத்து-8 பேர் பலி #WinNews | #AndhraPradesh | #Nellore | #accident
#Newsupdate | நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து #WinNews |#Electrictrains | #maintenancework
#Newsupdate | தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு #WinNews | #GOLD | #GOLDprice | #Chennai
#BreakingNews | பழனி கோவிலில் காலாவதி பிரசாதம் #WinNews | #PalaniTemple | #DandayuthapaniSwamiTemple | #food |
#NewsUpdate | ரூ. 2.33 கோடி வைரம் பறிமுதல் #WinNews |#Diamond | #chennai | #Bangkok | #arrested | #investigation