கொரோனா நோய் தொற்று கண்டவர்களிடம் நேரடி தொடர்பில் இருந்து பணியாற்றிய மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் இன்று ஊக்கத் தொகை காசோலை வழங்கும் விழா இன்று நடைபெற்றது..
கொரோனா நோய் செயலாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து பணியாற்றிய மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் இன்று ஊக்கத் தொகை காசோலை வழங்கும் விழா இன்று நடைபெற்றது..
வேலூர் மாவட்டம், மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள இலங்கைத் தமிழர் குடும்பத்தினரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
தித்திக்கும் தீபாவளி திருநாளை அரசு அலுவலர் சமுதாயம் நிறைவுடன் கொண்டாட ..... அரசு ஊழியர்கள் நலம் நாடும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி வரும் ஐந்தாம் தேதி விடுப்பு....வழங்கிய நல்லாட்சியை நன்றியுடன் போற்றுவோம்...
#இல்லம்தேடிகல்வி, #மக்களைதேடிமருத்துவம், கோவில் நகைகளின் முதலீட்டில் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியதால் CNOS OPINIOME என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர்களில் முதலிடம் பெற்றுள்ள மக்கள் முதல்வர் @mkstalin க்கு பாராட்டுக்கள்.@DMKITwing
எனது தந்தையாரின் மறைவு குறித்து தலைவர் கலைஞர் என்னிடம் சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்ந்தும், மூடநம்பிக்கையற்ற ஆன்மீகம் பற்றிய எனது புரிதல் குறித்தும் தேர்தலுக்கு முன்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்(20/10/2020) அளித்த நேர்காணல்
youtube.com/watch?v=OHA8hS…
தலைவர் கலைஞரைப் போலவே மாற்றுத்திறனாளிகள் நலனில் தனிக்கவனம் செலுத்திவரும் முதல்வர் @mkstalin அவர்களை பின்பற்றி மாண்புமிகு நிதியமைச்சர் @ptrmadurai அவர்கள் மதுரை மத்திய தொகுதியைச் சேர்ந்த 60 மாற்றுத்திறனாளிகளுக்கு தனது சொந்த நிதியிலிருந்து சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி 30000 மையங்களில் 5 வது மெகா தடுப்பூசி முகாம்கள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.நமது இன்றைய பயண விவரம்...
கிண்டி, மடுவன்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நீதியரசர் எ.கே.ராஜன் அவர்களின் "நீட்" தேர்வு பற்றிய அறிக்கையை இந்தியாவின் பல்வேறு மாநில முதல்வர்களுக்கு அனுப்பிட ஏதுவாக 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.அப்பிரிதிகள் இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது...
இன்று தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டத் துணை-சுகாதார நிலையங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை, அமைச்சர் @ARROffice மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோருடன் ஆய்வு செய்தேன்.
கொரோனா பெருந்தொற்றிலிருந்து காக்கும் பேராயுதமான தடுப்பூசியை தொகுதியின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க திருவல்லிக்கேணி, 120 அ வட்டம், நீலம் பாஷா தர்கா தெரு பகுதியில் வீடுவீடாக சென்று தடுப்பூசியிடும் பணி இன்றும் நடைபெற்றது. நன்றி. @nchitrarasu#ARPMkamaraj#NRavi
முதல்வர் @mkstalin அவர்கள், பொதுமக்கள் நேரடியாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பும் கோரிக்கை மனுக்கள் மீது, அரசு அதிகாரிகள் முறையாக, விரைந்து நடவடிக்கை எடுக்கிறார்களா என, தலைமைச் செயலகத்தில் உள்ள தனிப்பிரிவு அலுவலகத்தில் ஆய்வு மேற்செய்தார்!
#CMMKStalin#MKStalin#DMK4TN
கூட்டாட்சியின் நிலை, சமூக நீதி, ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்கிற தமிழ்நாட்டின் கனவை நினைவாக்குவதற்கான சாத்தியங்கள், பெட்ரோல் டீசல் மீதான வரி போன்ற பல்வேறு தலைப்புகளில் @NewIndianXpress இதழுக்கு அளித்த பேட்டி.
தமிழாக்கம்: ptrmadurai.com/state-facing-s…
இன்று பிற்பகல் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கவிஞர், கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி மற்றும் அவரின் கணவர் உள்ளிட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நலம் விசாரித்தோம்...
2K Followers 3K Followinghttps://t.co/dlEC5EFiF2 helps you save money through price comparison, coupons, reviews, friend suggestions on Romance, Technology, Science and Religion.
1.5M Followers 36 Followingமின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு
News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.
2K Followers 3K Followinghttps://t.co/dlEC5EFiF2 helps you save money through price comparison, coupons, reviews, friend suggestions on Romance, Technology, Science and Religion.
62K Followers 107 FollowingMinister For MSME and Tamilnadu Urban Habitation Development Board, Government Of Tamilnadu | Alandur MLA | Kanchi North DMK District Secretary.
8.4M Followers 199 FollowingNews feeds from India's National Newspaper.
Subscribe to The Hindu and support credible journalism: https://t.co/oyI0UPPKBR
232K Followers 1K FollowingOfficial Account of Dr.Thamizhachi Thangapandian. Dravidian | Writer | Poet | Social Activist | Politician | Elected Member of Parliament for South Chennai, TN.
45K Followers 109 FollowingMinister for Tamil Development, Information & Publicity - TN Government, Tiruppur East District Incharge - DMK,
High-level Action-plan Committee Member - DMK.
365K Followers 2K FollowingTelevision Anchor Person and Commentator, Political Analyst, Doctor and Healthcare IT Professional with a focus on AI in Healthcare.RT's not endorsements
355K Followers 1K FollowingDirector, The Hindu Publishing Group (THG); former Editor-in-Chief, The Hindu Group of Publications; Trustee, Asian College of Journalism, Chennai
49K Followers 90 FollowingNews and updates from Anitha R Radhakrishnan, Minister for Fisheries-Fishermen Welfare & Animal Husbandry, TN Government. Elected from Thiruchendur Constituency
599K Followers 357 FollowingMinister for School Education | Govt. of Tamil Nadu | MLA from Thiruverumbur constituency | #DMK Trichy South Dist. Sec. RT ≠ endorsement.
254K Followers 164 FollowingMinister Hindu Religious & Charitable Endowments TamilNadu | MLA Chennai Harbour | DMK Chennai East District Secretary | மக்கள் பணிக்கே அரசியல் பொறுப்பு
27.6M Followers 243 Followingसब इंसान बराबर हैं, चाहे वो किसी धर्म या जाति के हों। हमें ऐसा भारत बनाना है जहाँ सभी धर्म और जाति के लोगों में भाईचारा और मोहब्बत हो, न कि नफ़रत और बैर हो।
332K Followers 126 FollowingMahaswami in whom I saw God advised me out of electoral politics. CA by profession. Writer on political, economic issues by choice Editor Thuglak by destiny
31K Followers 43 FollowingTamil Nadu Text Book and Educational Services Corporation Chairman, Moderator, Debater, Orator, Writer, Actor, DMK official state propaganda secretary